எங்களுடைய சொத்தை ஏமாற்றி விட்டார்கள், உதவி கேட்கும் பிரபல நடிகர் ராஜசேகர் மனைவி,. கண்ணீர் கதை

  Рет қаралды 415,644

கேடகம்

கேடகம்

28 күн бұрын

#rajasekar #vishal #tamilcinema #viral
எங்களுடைய சொத்தை ஏமாற்றி விட்டார்கள், உதவி கேட்கும் பிரபல நடிகர் ராஜசேகர் மனைவி,. கண்ணீர் கதை

Пікірлер: 433
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 25 күн бұрын
இது அனைவருக்கும் பாடம். முதல் மாதம் சம்பளத்தில் இருந்து ஓய்வு காலத்திற்கு சேமிக்க தொடங்க வேண்டும் வாழ்க்கையை அனுபவிப்பது சரி. எதிர்காலம் என்று இருக்கிறதே??
@devapriyandillibabu197
@devapriyandillibabu197 26 күн бұрын
அருமை யான பதிவு பிரவீன் சார் இந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் இருந்தது அதன் உண்மையான விளக்கம் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது அருமை யான பதிவு பிரவீன் சார்
@baranitharaniyer9395
@baranitharaniyer9395 26 күн бұрын
அம்மா கவலைப்படாதீங்க உங்க நல்ல மனதுக்கு நல்லதை இறைவன் செய்வார்
@philipm7554
@philipm7554 26 күн бұрын
நடிகர் சங்கம் மற்றும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர் நடிகைகள் கொஞ்சம் உதவலாமே தயவு செய்து உதவுங்கள் ஒரு நடிகரின் மனைவிக்கு இந்த மோசமான நிலை சினிமா உலகமே உதவி செய்யவும்🎉🎉🎉
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 25 күн бұрын
எந்நபரதேசிபயல்களும்உதவமாட்டானுங்க
@rsundharam9478
@rsundharam9478 25 күн бұрын
Really she is in femine. She needs legal aid to redeem her land.
@nivemalai
@nivemalai 25 күн бұрын
சினிமா உலகம் ஒரு போலி மனிதர்கள் அடங்கிய கூட்டம்
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp 26 күн бұрын
சினிமா துறையை சேர்ந்தவர்கள் உதவி செய்ய வேண்டும்.
@jessiedinakaran285
@jessiedinakaran285 21 күн бұрын
நடிகர் சங்கம் கண்டிப்பாக இவர்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும் 😢
@showgathimran3377
@showgathimran3377 26 күн бұрын
நடிகர் சங்கம் கேடுகெட்ட சங்கம்
@sagittarius9836
@sagittarius9836 24 күн бұрын
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சேலத்தில் தாயுமானவன் படப்பிடிப்பில் ராஜசேகர் அவர்களை பார்த்தேன்... ஷூட்டிங் ஸ்பாட் இல் அவருக்கு கொடுத்த பப்ஸ் ஐ எனக்கு கொடுத்தார்...மலரும் நினைவுகள்..அவரின் மனைவி ஐ இறைவன் ஆசிர்வதிக்கட்டும்
@vijayalakshmiparameswaran9932
@vijayalakshmiparameswaran9932 21 күн бұрын
Amma Neennga engay irukkenga? Naan help pannugiren
@PaapaathiPaapaathi
@PaapaathiPaapaathi 18 күн бұрын
❤❤❤❤ 9k._n24❤q7😊​@@vijayalakshmiparameswaran9932
@ksvideos7175
@ksvideos7175 26 күн бұрын
ஜீ தமிழ் சத்யா சீரியலில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் டைரக்டர் ராஜசேகரன் மறைவிற்குப் பிறகு அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்வோம் என்று சொல்லி இருந்தார்கள் ஆனால் இவர்களின் பேட்டியை பார்க்கும் பொழுது அவர்களும் உதவி செய்யவில்லை என்று தான் தெரிகின்றது.
@johnsonjo8454
@johnsonjo8454 24 күн бұрын
நடிகர் சங்கம் என்று ஒன்று இருக்கா இவனுக மூன்று பேரும் என்ன தான் செய்யறானுக நலிந்த நடிகர் நடிகைகள் துனண காமெடி நடிகர்கள் எவ்வளவு கஷ்ட படுகிறார்கள் கொஞ்சமாவது உதவி செய்யுங்க டா கோடி ரூபாய் வைத்து என்ன டா பண்ணுறீங்க
@subbaiyanthangavel5140
@subbaiyanthangavel5140 23 күн бұрын
இராபர்ட்.....ராஜசேகர்.....அருமையான டைரக்டர்ஸ்...அற்புதமான மனிதர்கள்.....சின்னப் பூவே மெல்லப் பேசு....சூட்டிங் அந்தப்படத்தில் ராம்கி...இசை அமைப்பாளர்..சின்னி ஜெயந்த்..ஏடித ஸ்ரீராம்...சுவாமி நாதன்..அறிமுகம் செய்தவர் வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டவர் ...அருகில் இருந்து 1987ல் பார்த்திருக்கிறேன் தற்போது கிராமத்தில்....பாவம்யா அவரகளால் வளர்ச்சி பெற்ற மனிதர்கள் உதவ முயற்ச்சி கலாம்...தர்மம்
@ShanthiIsai
@ShanthiIsai 26 күн бұрын
இந்த அம்மா பாவம் யராவது ஒருத்தர் ஆவாது இந்த அம்மாவுக்கு உதவி இருந்தால் சொத்த மீட்டு இருப்பாங்கள் இதே நிலமை தான் எனக்கும் கவலை படதீங்க அம்மா ஆண்டவன் இருக்கான் நம்ம எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது அந்த ஆண்டவன் .யாரையும் பேசி பயன் இல்லை .
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 26 күн бұрын
பாவம் இவங்க...லாரன்ஸ் சார் , பாலா உதவி கரம் நீட்டுங்கள்...please
@JBSW1525
@JBSW1525 25 күн бұрын
கேப்டன் மட்டுமே உதவி செய்வார் ஆனால் இப்போது அவரும் இல்லை 🤔
@chandruk5032
@chandruk5032 20 күн бұрын
டேய்... அவனே ஒரு கஞ்ச பய✔️ கப்சா கேப்டன்✔️ மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு வீணா போன✔️ வெத்து வேட்டு✔️ விளம்பர வள்ளல்✔️ விஜயராஜ் நாயுடு✔️ வாங்குற காசுக்கு அதிகமாவே கூவாதடா🗣️ முடியல🤣
@valarmathi6172
@valarmathi6172 26 күн бұрын
யாரையும் சீக்கிரமா இப்படி கேவலமாக பிச்சை என்று சொல்லாதே பேட்டி எடுக்கும் பேரில் தயவுசெய்து உண்மையா இருங்க
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 26 күн бұрын
போய் விஐயகாந் பிள்ளைகளை பாருங்கள். ஏதாவது உதவி செய்வார்கள். அல்லது ராகவா லாரான்ஸ்தம்பியிடம் போங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும்.
@MinervaMolly
@MinervaMolly 23 күн бұрын
வரும்கால நாட்களை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது.அந்த அம்மா அவர்களுக்கு யாராவது உதவி செய்ய வேண்டும் .அவர்களை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது.
@user-ff3bp5ze4l
@user-ff3bp5ze4l 26 күн бұрын
ராகவேந்திரா... லாரன்ஸ் பார்வை பட வேண்டும்
@r.dsonssons9755
@r.dsonssons9755 23 күн бұрын
How to meet Raghava Lawrence, I personally want to meet, please give his address or contact number
@user-zh1cy4bs6s
@user-zh1cy4bs6s 20 күн бұрын
@user-ff3bp5ze4l I think you like many others are fooled by Lawrence the deceitful 🐕. He is not what you think he is.
@devapriyandillibabu197
@devapriyandillibabu197 26 күн бұрын
ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு இருக்கும் இவருக்கு உதவி செய்ய நடிகர் சங்க தலைவர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
@himaranigopinath7845
@himaranigopinath7845 26 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 25 күн бұрын
அந்தபடுபாவிகள் எந்தபண்ணாடைபயல்களும்செய்யமாட்டானுங்க
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 25 күн бұрын
எண்ணதாண்கோடியில்புரண்டாலும்எவனும்செய்யமாட்டானுங்க
@jc8948
@jc8948 25 күн бұрын
ஒரு வருக்கு ஒரு மாதம் சாப்பாட்டு க்கு Rs. 5000 தான் ஆகுது. அதை கூட கொடுத்து உதவி செய்ய கோடி கோடி யாய் வாங்கும் நடிகர்கள் யாரும் இல்லையா?
@jayaseelym4868
@jayaseelym4868 25 күн бұрын
கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் கதையே வேறு❤
@chandradaniel9875
@chandradaniel9875 26 күн бұрын
நடிகர் சங்கம் சினிமாத்துறையில் நடிப்பில் வாய்ப்பு இல்லாத கஷ்டப்படுகிற நடிகர் நடிகைகளுக்கு மாதம் மாதம் கொஞ்சம் ரூபாய் கொடுத்து உதவி பண்ணலாம் இல்லனா ஒரு ஹோம் அமைத்து அவர்களை தங்க வைத்து உதவி பண்ணலாம்
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 24 күн бұрын
நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். அந்த ஜி.சேதுராமனை குடும்பத்தோடு விசாரணை நடத்த வேண்டும்.
@varshanpraveen
@varshanpraveen 26 күн бұрын
இவருக்கு யாரும் உதவி செய்ய ஏன் முன் வரவில்லை 😢😢😢
@meenakchimeena
@meenakchimeena 23 күн бұрын
லாரன்ஸ் சார் அந்த அம்மாவுக்கு உதவி செய்யுங்க
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 26 күн бұрын
நியாயம் இருந்தால். CM தலையிட்டு சொத்தை மீட்டுத் தரவும்.
@SHREEBPL
@SHREEBPL 22 күн бұрын
🤕 😂 😂 இந்த உலகம் இன்னுமாடா இந்த திராவிஷ மாடல் சி.எம். ஐ நம்புது.. 🙄
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 26 күн бұрын
நடிகரின் மனைவி காலத்தின் சோதனை ! சின்னத்திரை பாலா கருணை காட்டுவார், நல்ல காலம் பிறக்கும், அம்மா!
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 25 күн бұрын
Yes.
@justatastetamil7102
@justatastetamil7102 24 күн бұрын
ஏன் அவர் மட்டும் தான் கருணை காட்ட வேண்டுமா?
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 24 күн бұрын
நீ கருணை காட்ட மாட்ட அது கூட பரவாயில்லை அடுத்தவனை ஏன்டா கோர்த்துவிடுற 😂
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 26 күн бұрын
சிவசக்தியாகவே காட்சியளிக்கிறாள் அம்மை.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 26 күн бұрын
சிவன் பக்தை என்று சொல்கிறார் அந்த சிவனை விட யாரும் பெரியன் இல்லை அவர் ஏன் இதுவரை இந்த பிரச்சனைக்கு முடிவு காட்ட மறுக்கிறார்?
@user-nh1ol2gl2c
@user-nh1ol2gl2c 20 күн бұрын
தயவு செய்து இவங்களுக்கு சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் உதவி பண்ணுங்க பிளீஸ்
@shameemshahul3198
@shameemshahul3198 26 күн бұрын
நம்பிக்கை துரோகம் இழைப்பவர்கள்யாராக இருந்தாலும் இறைவனின் பாதிப்புக்கு ஆளாவது நிச்சயம் இவ்வளவு ஆஸ்திகள் இருந்தும் கோவிலில் பிரசாதம்வாங்கி சாப்பிடவைக்க காரணமானவர்களுக்கு நீங்கள் வணங்கும் இறையே தகுந்த தண்டனையை அவர்களுக்கு வழங்கும் வருந்தாதீர்கள் கணவரை இழந்து இதுபோன்ற வெளிஉலகம் தெரியாத பெண்களுக்கு இந்தநிலை மிகவும் வருந்தகூடியதே
@RemoKanna
@RemoKanna 22 күн бұрын
No
@chandracharles9972
@chandracharles9972 25 күн бұрын
கமல் பட சூட்டிங் இந்தியன் 2 சங்கர் கமல் என்ன பண்ணினாங்க இந்த அம்மா சொல்வது நிஜம் 200 கோடியீல் பஙகளா கட்டுறான் கமல் நாதரிகள் சினிமா காரர்கள்
@mslandshousescoimbatore1230
@mslandshousescoimbatore1230 24 күн бұрын
ராஜசேகர் முதல் மனைவி சரண்யா என்று கேள்வி பட்டுள்ளேன் இவர் இரண்டாவது மனைவி😢😢😢😢
@SHREEBPL
@SHREEBPL 22 күн бұрын
தமிழ்லதானே பேட்டி குடுத்திருக்கிறார்.. அவரே இதை சொல்லியிருக்கிறாரே.. சேனல்காரரு.. எல்லாத்துக்கும் வருசையா லைக்ஸ் மட்டும் போட்டுவிட்ருவாரு போல.. இதுபோன்ற கமெண்ட்ஸை பார்க்க/படிக்க மாட்டார் போல.. 🙄
@freedaramani7646
@freedaramani7646 19 күн бұрын
8​@@SHREEBPL
@Vasan524
@Vasan524 25 күн бұрын
இண்று இந்த அம்மாவிற்க்கு உதவி செய்யாத கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்களுக்கும் இதே நிலமைவரலாம் ரோட்டில் நின்று பிச்சை எடுக்கும் நிலையும் வரலாம்
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 26 күн бұрын
Amma patcha kurainga...niraya actres workers eilama irukanga..poi nalla jobla irunga...unga probertya eaduka ninaikaravanga nallaway iruka matanga...good husband rajasekar..avar eilama thavikiringa...kadavul than..ma ungaluku thoonai...❤❤❤
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 24 күн бұрын
நடிகர் சங்கம் எதற்கு? இது போன்று பாதிக்க பட்டவங்களுக்கு உதவி செயதானே ஆனால் யாருமே செய்லா 😍😃😃
@varaiamman
@varaiamman 26 күн бұрын
இந்த மாதிரி அடித்தட்டு மக்களின் சராசரி பெண்கள் நடிகர் குடுபத்தை காப்பற்ற முடியாத இவர்களுக்கு சங்கம் எதர்க்கு அப்படி என்றால் பணக்கார நடிகர் நடிகைகள் இவர்களுக்கு மற்றும் தான் சங்கம இந்த சங்கம் எதர்க்கு
@lakshmi2140
@lakshmi2140 26 күн бұрын
இவ்வளவு வருடம் எதுவும் சேர்த்து வை‌க்க வில்லையா
@karnang5400
@karnang5400 21 күн бұрын
யாமறியேன் பராபரமே ஓம் நமச்சிவாய அன்பின் சிவமே துணை இவர்கள் உண்மையை சொல்வது சிவனுக்கு மட்டும்தான் தெரியும் என்னப்பன் துணை இருக்க அடுத்தவன் துணை எதற்கு எல்லாம் சிவமயமே உண்மை இருந்தால் நீதி வெல்லும்
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 15 күн бұрын
நடிகர் சங்கம் உதவுமா???
@d.rajathi8378
@d.rajathi8378 26 күн бұрын
இந்த அம்மா உண்மை பேசராங்க, அவங்க முகத்தில் தெளிவு,தைரியம் ,உண்மை தெரிகிறது கண்டிப்பா நாயம் கண்டிப்பாக வெல்லும்
@murugeshmaman5023
@murugeshmaman5023 26 күн бұрын
😮😅 சம்பாதித்த பணத்தை என்ன செய்தார்கள் இவர்
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 26 күн бұрын
மனிதாப அடிப்படையில் ! நடிகை சரண்யா உதவி செய்யலாம்.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 25 күн бұрын
Saranya ku mani dhaabi manam illa
@almond1919
@almond1919 25 күн бұрын
Saranyavukku only money makeup abimaanam
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 24 күн бұрын
சரண்யாவா !? சரியான சண்டைக்காரி ; அடுத்த வீட்டுக்காரர்கள் இடம் சண்டை போட்டது தமிழகமே அறியும். காசு பிசாசு.
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 24 күн бұрын
​@@sumathibalakrishnan2891உண்மை
@Manisha_ammukutty
@Manisha_ammukutty 24 күн бұрын
ஏன் திரிஷா உதவி செய்யலாம் . Khusboo தேசிய மகளிர் ஆணி உதவி செய்யலாம் ..😂...
@bhagimedia
@bhagimedia 26 күн бұрын
கல்வி, கைத்தொழில், நல்ல நண்பர்கள் இருந்தால் யாரையும் நம்பி இருக்க வேண்டியதில்லை. நாம் வாழும் போது நல்ல நண்பர்களை சம்பாதிக்க வேண்டும் .
@rajag9860
@rajag9860 26 күн бұрын
😂😂😂
@user-lp4dq2lz2n
@user-lp4dq2lz2n 26 күн бұрын
Nalla nanpargal or siblings amaivadhu oru varam 😢
@bhagimedia
@bhagimedia 25 күн бұрын
@@user-lp4dq2lz2n True
@ravinathshankar4560
@ravinathshankar4560 25 күн бұрын
அந்த வரத்தை நாம் தான் முயற்சி செய்து பெறவேண்டும்.
@D.J-giri
@D.J-giri 24 күн бұрын
பணம் இருந்தால் தான் நல்ல நன்பர்கள் கூட இருப்பாங்க அண்ணா​@@ravinathshankar4560
@IndiraMuthu
@IndiraMuthu 19 күн бұрын
அடப்பாவி யாராவது உதவி செய்யுங்கப்பா காலமெல்லாம் ஒரு நிம்மதியா இருந்துட்டு போது அது போகும்போது என்னத்த கொண்டு போக போகுது அந்த அம்மா
@MuniyappanJ-jb3ok
@MuniyappanJ-jb3ok 21 күн бұрын
நடிகர் சங்கம் இருக்குமானால் இவருக்கு உதவிட வேண்டும்
@melvinjoel8989
@melvinjoel8989 19 күн бұрын
ஒரு கால கட்டத்திற்கு மேல் ஒரு குழந்தையை தத்து எடுத்து இருக்கலாமே உங்களுக்கு ஒரு துணையாக இருந்திருக்குமே
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 18 күн бұрын
இவர் போல் துணிச்சலாக உண்மையைப் பேசுவதற்கு தலை வணங்குவதற்கு உரியவர்.‌ஆனால் ஒன்று புரிகிறது கலப்புத் திருமணம் செய்தால் பெண்கள் நிலை தான் மிகவும் கடினம்
@thegoldencity4986
@thegoldencity4986 25 күн бұрын
😂சினிமாக்காரர்கள் ஒருவன் கூட உதவவில்லை என்ற போது ஈர்க்க மில்லாத ஜென்மங்கள் ரசிகர்கள் என்ற பைத்தியக்காரன் கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
@user-oo2zj2pb1z
@user-oo2zj2pb1z 26 күн бұрын
இவரது வாரிசுகள் என்னசெய்கிரார்கள் ஒரு விவசாய குடும்பத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் அவர்கள் இப்படி பேசிக் கொண்டு இருக்க மாட்டார்கள்
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 24 күн бұрын
வாரிசுகள் இல்லை.
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 24 күн бұрын
வாரிசு இல்லை.
@sowmyamohanraj9159
@sowmyamohanraj9159 19 күн бұрын
😢😢😢
@sprema7978
@sprema7978 26 күн бұрын
We want to support her 🙏
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd 25 күн бұрын
உங்களுக்கு பிள்ளை கள் இல்லையா அவர் இருக்கும் போதே வாழ்வின் ஆதரதுக்கு எதுவுமே சேர்த்து வைத்து கொள்ளவில்லையா.
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 22 күн бұрын
Rajaseka pc thaye paathurukken, 😢😢😢😅😅😅❤❤❤❤❤
@soundar4270
@soundar4270 25 күн бұрын
சினிமா துறையில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வேன் என்று அரசியலுக்கு வரும் நடிகர்கள்/நடிகைகள் உங்க துறையில் நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள். புண்ணியம் கிடைக்கும். Charity begins at home. நீங்க தமிழ்நாட்டு மக்களுக்கு புடுங்குறது இருக்கட்டும்.
@shalini366
@shalini366 19 күн бұрын
Ohh this guy is very intelligent man
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 26 күн бұрын
மணம் உவந்து உதவும் கரங்கள் உதவலாமே
@creativei3394
@creativei3394 22 күн бұрын
தானம் தர்மம் செய்வது கூட புகழுக்காக இமேஜ் காக தான் எல்லாம் வெளி வேஷம் கேப்டன் போல ஒரு சிலரே நல்ல உள்ளம் கொண்டவர்கள்.
@thilaksangai5226
@thilaksangai5226 21 күн бұрын
இவரும் நடிகை தான். இவங்க இரண்டு பேரும் சம்பாதித்த பணம் எங்கே? ரேஷன் அரிசி கூட இல்லையா?
@chanthini5408
@chanthini5408 26 күн бұрын
பொன்மாலையே நீ எங்கே போனாய்?உன் மனைவியை தவிக்கவிட்டு.,ஆத்மாவாக வந்து சகயாயம் பண்ணுப்பா
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 19 күн бұрын
பாலா,லாரன்ஸ் அவர்களே தயவுசெய்து உதவி செய்யவும்.❤ நன்றி.
@EvinAnthony
@EvinAnthony 24 күн бұрын
இப்படி தலைப்பு போட்டு பிழைப்பு நடத்திறதுக்கு பிச்சை எடுக்கிறது பரவாயில்லை.
@cinemathumbsup
@cinemathumbsup 22 күн бұрын
இதையும் இவ்வளவு நேரம் பார்த்து கமெண்ட் பண்ண பாரு நீ அவன விட பிச்சைக்காரன், L ball
@srime6086
@srime6086 23 күн бұрын
ஏமாந்தவர் வன்முறையாளராக மாறுவது இப்படித்தான்
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan 24 күн бұрын
Meaningful interview 🥰🥰🥰
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 26 күн бұрын
பணக்காரன இருப்பவர்கள் பண உதவி செய்ய மாட்டார்கள் என்று நீங்களே அனுபவித்து சொல்லு ம் நீங்கள் நீங்கள் பணக்காரனாகஇருக்கும் போது பிறருக்கு உதவினீர்களா
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 26 күн бұрын
avanka suyanalamaaka iruntha ippadi irukka maaddaanka
@Saravanan-eh2uw
@Saravanan-eh2uw 20 күн бұрын
OMG 😂❤🎉
@RajeshDivya1430
@RajeshDivya1430 23 күн бұрын
பாலா பார்வையில் பார்க்க வேண்டும் விஜய் டிவி
@user-kc9dx8ss5y
@user-kc9dx8ss5y 19 күн бұрын
தலைப்பு மாற்றி போடுங்க நடிகர்கல் எல்லாம் இப்படி தான் எல்லாரும் விட்டு விட்டு வர்கள்
@sureshv7724
@sureshv7724 22 күн бұрын
Please approach Mr.Raghava Lawrence.
@tamilnathanmedia
@tamilnathanmedia 21 күн бұрын
. கடவுள் ஒருத்தர் தவிர & வேற யாரும் இல்லையம்மா
@user-mq9zv1gy5m
@user-mq9zv1gy5m 25 күн бұрын
Actress saranya ex husband Rajasekhar
@SangeeKavi
@SangeeKavi 21 күн бұрын
Ithu oru ponmalai pozhuthu song la rompa pudikum
@Ramesh-me7vu
@Ramesh-me7vu 21 күн бұрын
இவரை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது 😔😔😔😔
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 24 күн бұрын
சென்னையில் தான் இந்த மாதிரி கொடுமை எல்லாம் நடக்கிறது..😩😩😩
@jayakumar9861
@jayakumar9861 20 күн бұрын
என்னம்மா property யாரோ occupy பன்னிட்டாங்க documents இல்லை .. எப்படி விட்டீங்க
@ravishankar7997
@ravishankar7997 21 күн бұрын
Yemathuna naigal yellam nasama povanuga amma ungalukku aandavan tgunai irukatum 😢
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 21 күн бұрын
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை இவர் பிரபலத்தின் மனைவி என்பதால் எல்லோரிடமும் உதவி கேட்கிறார் சாமானிய மக்களை ஒரு மனிதனாகவே எந்த பிரபலங்களும் மதிப்பதில்லை இவர்கள் போன்ற பிரபலங்கள் மட்டும் தான் மனிதர்களா நாமெல்லாம் வாழ தகுதியில்லாதவர்களா
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 24 күн бұрын
ஒரு சாமானிய மக்களுக்கு இந்த நிலை சிஎம் அவர்கள் மக்கள் பார்க்க முடியாத இது தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை இவருக்கு உதவி செய்யுங்கள்😂
@rajendramr9094
@rajendramr9094 22 күн бұрын
CM MEET PANNUNGAMMA.GOD BĹESS MMA.
@renukasam9143
@renukasam9143 25 күн бұрын
ஆம் கணவன் தான் முக்கியம்
@jagkum3158
@jagkum3158 23 күн бұрын
Nogaama nombi kumbida nenaikira somperikku thaan indha vetti viyagynaamellam,
@Muthulakshmi-dw9sn
@Muthulakshmi-dw9sn 19 күн бұрын
​@@jagkum3158.
@maligajaffar3935
@maligajaffar3935 19 күн бұрын
Hope someone can help her to gat CM Appointment..hope she's will meet cm.pray to God's someone Good person.❤pls 🙏
@kasturiathi-eo1bv
@kasturiathi-eo1bv 23 күн бұрын
God is supreme you wiil blessed by god have good future
@sreeram8877
@sreeram8877 19 күн бұрын
இந்த ராஜசேகர் தான் நடிகை சரண்யாவின் முதல் கணவர்
@sarojav7549
@sarojav7549 26 күн бұрын
பால வுக்கு தெரியபடுத்தவும்
@tamizholi9520
@tamizholi9520 22 күн бұрын
பாவம் இந்த அம்மா உதவி செய்யுங்கள் இந்த அம்மா விடம் உண்மை இருக்கிறது திருட்டு பயலுகளை சும்மா விடக்கூடாது
@maligajaffar3935
@maligajaffar3935 19 күн бұрын
❤hope God 🙏 will help this Amma if can come to my house Anma i will care you like my mom's.but im from melaysia Penang highlands.you are most welcome amma.only i pray to God 🙏 to guide.and help her until she gat what's she wants.God will see all.no want can run from God 🙏 eyes.pray for blessed this Amma❤
@GomSen
@GomSen 26 күн бұрын
அதுக்கு ஏன்டா கோவில் வாசலில் பிச்சைனு போடறீங்க?
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 26 күн бұрын
Very true....avanga thanmanathoda valaranga...Niraya unmaiya soldraga...
@janupriya3310
@janupriya3310 26 күн бұрын
s
@ekanathan7494
@ekanathan7494 25 күн бұрын
பிச்சை ஏன் தவறான வார்த்தையா
@GomSen
@GomSen 25 күн бұрын
@@ekanathan7494 இந்த மீடியா தவறான அர்த்தத்துலதான் போட்ருக்கான்
@srime6086
@srime6086 23 күн бұрын
​@@ekanathan7494yes.
@jayakumar9861
@jayakumar9861 20 күн бұрын
இந்த வயதில் loan due இல்லாமல் இருந்திருக்கலாம்
@ramyaravi5296
@ramyaravi5296 18 күн бұрын
Idhukku than kalvi arivum ulaga arivum vendum pengalukku engirom
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 25 күн бұрын
Out of 100 ....1 advocate is gud
@annaduraisundaram8621
@annaduraisundaram8621 22 күн бұрын
அந்தம்மாவின் தொலைபேசி அல்லது முகவரி கிடைக்குமா?
@kanmalar
@kanmalar 26 күн бұрын
அம்மா தவறான முடிவு எடுக்க வேண்டாம். கடவுள் தகுந்த தண்டணை கொடுப்பாா். சம்பாத்தியம் பண்ணி பல கோடி வைத்திருக்கிற நடிகா்,நடிகைகள் இது பாா்த்து உதவி செய்தால் நன்றாக இருக்கும். செய்வாா்கள் என்று நம்புவோம்.
@RemoKanna
@RemoKanna 22 күн бұрын
No
@sumanthsoundararajan1892
@sumanthsoundararajan1892 18 күн бұрын
Advocate Ragunanthan has played by the Law & betrayed an innocent civilian. He has done what leaderships around the world today are busy doing: killing friendships & relationships & breaking families while rising in one's own social life. Rajashekar was known as a real life gentleman & his wife here has been brutally honest.. It's tragic she has come to this. Real Estate goons need to be neutralized so common people & their properties are in good health. 🙏🖖🇮🇳🇮🇳
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 26 күн бұрын
தேவையில்லாம முதல் மனைவி என்று சரண்யாவை ஏன் இழுக்கறீங்க. அவங்க ஏன் இவங்களுக்கு உதவ வேண்டும்.
@maryjothi5153
@maryjothi5153 26 күн бұрын
யாருன்னாலும் கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்யலாம்
@aispink3485
@aispink3485 26 күн бұрын
யாரோ ஒருவருக்கு உதவலாம் ... முன்னாள் கணவருக்கு எப்படி உதவ முடியும் ... அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 26 күн бұрын
@@aispink3485 cinemala x.husband nu help pannuvomnu character vantha saranya nadipa...
@chanthini5408
@chanthini5408 26 күн бұрын
Yes சரண்யாவை கேட்ககூடாது
@ranibaskaran9087
@ranibaskaran9087 26 күн бұрын
Help pannalam
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 26 күн бұрын
Nadigar sangam should help poor people in cinema !
@melvinjoel8989
@melvinjoel8989 19 күн бұрын
என்றைக்குமே சம்பாதிக்கிறதை ஒரு பங்கை சேமித்து வைக்க வேண்டும்.யார் கையையும் எதிர் பார்க்கக்கூடாது
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 26 күн бұрын
உங்களுக்கு தைரியம் இருக்கிறது
@gayatrigayu1995
@gayatrigayu1995 24 күн бұрын
Pls want Justice for amma 😘 humble request pls helping very sad
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 24 күн бұрын
அம்மா நீங்கள் ஏதாவது ஒரு வேலை செய்யலாமே
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 25 күн бұрын
முதல்வர் ஸ்டாலினிடம் முறையிடலாமே..
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 22 күн бұрын
pudunguvaan
@ganeshsankar8410
@ganeshsankar8410 21 күн бұрын
பின் நடிகர் சங்கம் எதற்கு?.
@user-pu6ip7ih2n
@user-pu6ip7ih2n 26 күн бұрын
Superb ma❤
@riaroop5732
@riaroop5732 19 күн бұрын
He is actress saranya's first husband
@shri2680
@shri2680 26 күн бұрын
Amma enga veetukku vaanga en amma irandhu 3varudam ah amma vanga na iruken coimbatore
@melvinjoel8989
@melvinjoel8989 19 күн бұрын
Kpy Bala please indha ammavukku udhavi seiyunga
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 491 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Difference of girls and boys when eating sweets 😂😬
0:35
VovaLika Family
Рет қаралды 12 МЛН
The cat chose the right one 🥰🥳😸
0:32
Ben Meryem
Рет қаралды 45 МЛН
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 2,2 МЛН