ஈரோட்டில் வடமாநிலத்தவர் ஓட்டுக்கு திமுக போட்ட ஸ்கெட்ச் | Erode Election | DMK

  Рет қаралды 9,970

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தி உட்பட வடமொழி பேசும் தொழிலாளர்களின் ஓட்டுக்களை பெற திமுக பல யுக்திகளை கையாள்கிறது.
இந்தி தெரியாது போடா என்றும், இரு மொழி கொள்கை பேசும் திமுகவினர் ஈரோட்டில் வட மாநிலத்தவர் ஓட்டுக்களை பெற இந்தியை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் என்.எம்.எஸ் காம்பவுண்ட், சின்னமாரியம்மன் கோயில் வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் வாக்காளர்கள் வரை வடமாநிலத்தவர்கள் உள்ளனர்.
இதனால் இந்தி தெரிந்த திமுகவினர், இஸ்லாமியர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து சென்று அப்பகுதிகளில் ஓட்டு சேகரிக்கின்றனர்.
வடமாநிலத்தவர்களை கவரும் பாணியில் பேசி "உங்களுக்கு திமுக தான் பாதுகாப்பு" என்பது போன்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
வட மாநில மக்களை கவரும் வகையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் போட்டோவுடன் இந்தியில் நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்து வருகின்றனர்.
திமுகவின் இந்த ஓட்டு அறுவடை முயற்சிக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியை எதிர்க்கிறோம், இந்தி பேச மாட்டோம், இந்தி தெரியாது போடா, தமிழகத்துக்குள் இந்தியை நுழைய விடமாட்டோம் என கூறும் திமுகவினர் இந்த செயல் அதிருப்தியை தருகிறது.
இங்கு வசிக்கும் வடமாநிலத்தவர்களில் 70 சதவிகிதம் பேர் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, சொந்த குடியிருப்புகள், கடைகள் வைத்துள்ளனர்.#ErodeElection #DMK #dinamalar

Пікірлер: 64
@Jaga-h6s
@Jaga-h6s 10 күн бұрын
இதற்கெல்லாம் விடிவு நாம் தமிழர் வந்தால் மட்டுமே முடியும்❤
@praveenm6204
@praveenm6204 10 күн бұрын
இந்தி தெரியும் வாடா 😂😂😂
@renganathanv1590
@renganathanv1590 10 күн бұрын
கொள்கை அற்றவர்கள் பதவி சுகம் பணம் ஒன்றே குறிக்கோள்.
@Annapoorna-d4y
@Annapoorna-d4y 10 күн бұрын
மக்கள் புரிந்து கொண்டால் சரி இவர்களது ஏமாற்று வேலையை
@sadiquesaeed4211
@sadiquesaeed4211 8 күн бұрын
ஆரம்பம் இனி தமிழுக்கு சங்கு தான்
@ChandraSekar-l2v
@ChandraSekar-l2v 10 күн бұрын
நாடக நாதாரிகள் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் மனிதன் எவ்வளவோ நல்ல மனிதர் 😊
@babithaangelin25
@babithaangelin25 10 күн бұрын
Supar anna
@baskarbaskarbaskar6855
@baskarbaskarbaskar6855 8 күн бұрын
தமிழக மக்களே திருந்துங்க.திமுக உருட்டு
@SanthoshKumar-ix8xd
@SanthoshKumar-ix8xd 9 күн бұрын
ஹிந்தி தெரியாது போடா என்று முழங்கினார் இப்போது அவர்களை நக்கவா இந்த போஸ்டர்
@dhanalakshmiranganathan-h7t
@dhanalakshmiranganathan-h7t 7 күн бұрын
அதற்குதான்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 10 күн бұрын
மதிமுகவுக்கு தமிழகத்தில் இருப்பது , அப்பா, மகன் அவர்களின் ரெண்டே ரெண்டு ஓட்டுதான். அதனால அவங்க போட்டோவை பிரசுரத்தில் அடிக்கமாட்டாங்க. 😁🤣😉🙃😃😀😛😜🤪
@venkat3466
@venkat3466 10 күн бұрын
Very shameless act by DMK no gutts now people must know who is
@dhanalakshmiranganathan-h7t
@dhanalakshmiranganathan-h7t 7 күн бұрын
Very shamefull Act
@rajag3155
@rajag3155 9 күн бұрын
ஏண்டா இந்தி வேண்டாம் போடான்னு சொன்னவனுங்க தானே நீங்க. அப்புறம் எதுக்காக இந்தி விளம்பரம். தமிழகத்தில் வாழும் வடநாட்டினரில் பெரும்பாலோனருக்கு தமிழ் தெரியுமே.
@cjselvakumarkumar9970
@cjselvakumarkumar9970 9 күн бұрын
திமுகவும் குள்ளநரியும் ஒன்று
@karticbaskaran7833
@karticbaskaran7833 7 күн бұрын
NTK Will win🎉🎉🎉🎉🎉
@rajendiransubirmanirajendi5117
@rajendiransubirmanirajendi5117 9 күн бұрын
இதைப் பார்த்தாலே தெரியல காரி துப்பும்
@prathipas3034
@prathipas3034 9 күн бұрын
ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழர்களா இல்லை தெலுங்கரகளா இல்லை வடக்கன்களா யார் ஓட்டுக்கள் அதிகம் என்று பார்ப்போம்
@TharaniNavee
@TharaniNavee 5 күн бұрын
😂😂😂😂😂
@manickamp6454
@manickamp6454 10 күн бұрын
உகத்தா சூரஜ் ஓட்டு போட்டீங்கன்னா அப்படியே அறுத்து தள்ளிடுவேன்😂😂😂😂
@MLakshmi-u1n
@MLakshmi-u1n 10 күн бұрын
Oopees illai oompees!!!
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 9 күн бұрын
அப்படியே வடக்கனை பற்றி சனாதானத்தை ஒழிப்போம் என்று சொன்னதை போஸ்டர் போடுங்க எப்படி vote விழுது என்று பார்க்கலாம்
@sadiquesaeed4211
@sadiquesaeed4211 8 күн бұрын
உங்கள் வாயிலே???????🎉
@chandrasekaranhkrishnamoor7751
@chandrasekaranhkrishnamoor7751 10 күн бұрын
TN govt should react
@badrinaths1673
@badrinaths1673 9 күн бұрын
The biggest fun is that North Indians speak tamil fluently and their children can read and write tamil. As migrant people they can only speak hindi but can't read and write. Very few are masters. What is the use of making posters in hindi? Better to ask vote in tamil itself.
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 8 күн бұрын
தத்தி
@dhanalakshmiranganathan-h7t
@dhanalakshmiranganathan-h7t 7 күн бұрын
எல்லோருமே தத்திகள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@mrsasi262
@mrsasi262 10 күн бұрын
draveda model ethu thaaannnn
@mssingh9414
@mssingh9414 10 күн бұрын
Vottukkaga Pindattiyeye kooda kootti kodukkavum Thayanga matten kazhakathu kaaren nnu Periyar Sariyathaan solliyirukkan pola 🙄🙄🙄😀😀😀😀😀😀😀
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 10 күн бұрын
Dmk madiri poi solban ulagil ille annan thangai magan😮😢
@divaz.6047
@divaz.6047 7 күн бұрын
Stalin is telungan???? Then how tamils are being fools for 50+ years... People are asking this
@ramamoorthys5579
@ramamoorthys5579 9 күн бұрын
IPPADIUM ORU ECHHA PUZAHIPPU
@gurubalan6938
@gurubalan6938 10 күн бұрын
ஹிந்தி தெரியாது போடா 😂
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 10 күн бұрын
Theryum vada😅
@sportzworld277
@sportzworld277 10 күн бұрын
Ha ha
@Mathialagan-h1z
@Mathialagan-h1z 10 күн бұрын
Sanghi neenga daan pannirupinga
@amiemohan8578
@amiemohan8578 10 күн бұрын
Nooo..it was by tiruddhu muddal teruporki mandekeede draviden
@rajag3155
@rajag3155 9 күн бұрын
இப்படி உளறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுகாவே அதை மறுக்க வில்லை. பாராளுமன்ற தேர்தலில் தயாநிதி மாறன் இந்தி போஸ்டர் அடித்து இந்தியில் பிரசாரம் செய்ததை மக்கள் மறக்கவில்லை .
@rghdgv1831
@rghdgv1831 6 күн бұрын
இதற்கு பெயர் தான் காட்டிக் கொடுப்பது கூட்டிக் கொடுப்பது
@rakeshyadav-x3p
@rakeshyadav-x3p 10 күн бұрын
Mutttaaaaa kooooo 😂😂😂😂
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН