ராஜேந்திர சோழனின் ராட்சத கோட்டை | SundayDisturbers | Ramya Palani

  Рет қаралды 109,921

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Telegram: t.me/joinchat/...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturber...
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 300
@amarnatha788
@amarnatha788 3 жыл бұрын
சகோ உங்கள் வர்ணனை மிக அருமையாக உள்ளது மெய் சிலிர்க்க வைக்கிறது , பின்னணி இசை மிக அருமையாக உள்ளது , இசை அமைப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@thiruthiru-ez2kc
@thiruthiru-ez2kc 4 жыл бұрын
உங்கள் குரலின் வலம் எங்களை ராஜேந்திர சோழரின் படைப்பை கண்முன்னே காட்டுகிறது நண்பரே வாழ்த்துக்கள்....
@deepak2336
@deepak2336 4 жыл бұрын
அற்புதமான படைப்பு...... எவ்வளவு வியப்பான விடயங்கள்..... வாழ்க இராசேந்திர சோழனின் புகழ்..... வாழ்க தமிழ்.... ஓங்குக தமிழர்களின் ஒற்றுமை.......
@m.rajmohan958
@m.rajmohan958 3 жыл бұрын
எனக்கு தமிழக மன்னர்களின் வரலாறு குறிப்பாக சோழர்களின் வரலாறு உங்கள் மூலம் தான். எனக்கு ஆர்வம் வந்தது உங்கள் குரல், உங்கள் உச்சரிப்பு தான்.. என்னுடைய மனதில் பட்டதை சொல்கிறேன் நீங்கள் கிரேட் அண்ணா..
@jikarun
@jikarun 4 жыл бұрын
My Native Name is ulkottai just behind Gangaikonda cholapuram.And inside the village thier is another village named Aythakalam. We also called village named kadara kondan like that we have place called yutha pallam inside that viilage. And more specifically my surname is vallathariyar and i belive we belongs vandhyathevan orgin. And one of my grand ma belongs to kadambur and her surname is samburayar.That kalanir thoti is now called as kalanir kulam and my agricultural land is next that kulam
@DeNZautoequipments
@DeNZautoequipments 4 жыл бұрын
My native is vethiyarvettu near gangaikonda cholapuram
@DeNZautoequipments
@DeNZautoequipments 4 жыл бұрын
My grandma's relatives are still in kadambur near kattumannarkovil also nearby veeranam lake
@renugadevi9135
@renugadevi9135 4 жыл бұрын
Vallathiriyar vanniyar caste la ulla pattamdhaane
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 3 жыл бұрын
Oh great vallavaraiyan parambarai
@iamthivyan
@iamthivyan 4 жыл бұрын
ராவணன் பற்றிய பதிவுகளை மீண்டும் தொடருங்கள் அண்ணா.. -இவன் இலங்கையன்,ராவண வம்சம் நாங்கள்
@jagadeesanjagadeesan136
@jagadeesanjagadeesan136 3 жыл бұрын
wost
@SARAVANAKKUMAR1979
@SARAVANAKKUMAR1979 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா.... மிரளவைக்கும் அர்ப்புத படைப்பு மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பதிவு மிக அருமையான....வாழ்க உம் தமிழ் பற்று...
@k.rameshmanmalai5012
@k.rameshmanmalai5012 4 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது உங்களுடைய குரல் வலிமை.இருபது நிமிடமும் எனது சிந்தனை வேறெங்கும் செல்லாமல் இராஜேந்திரன் என்ற ஒற்றை வார்த்தையில் கட்டி வைத்து விட்டீர்கள் மிக்க நன்றி தோழறே..
@muthukannan374
@muthukannan374 4 жыл бұрын
Hats off to Ramya Pazhani...Great work Akka..Salute to u
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Another Video as a must watch and to watch repeatedly 👏🏻👏🏻👏🏻🌿🦜
@crazyarul
@crazyarul 4 жыл бұрын
நண்பா ஒவ்வொரு காணொளியும் பார்க்க பார்க்க நம் முன்னோர்கள் எவ்வளவு கூறிய அறிவுடன் ஆண்டு வந்தனர் என்று வியப்பை அளிக்கிறது. மேலும் இதையெல்லாம் பார்க்கும்போது ராஜராஜனும் ராஜேந்திரனும் வாழ்ந்த காலத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.
@sangeethayoganandam1587
@sangeethayoganandam1587 4 жыл бұрын
I have started following your KZbin channel only recently.. My husband suggested your channel when I was looking for audio book of Ponniyin Selvan.. Since there I listen to your audios when time permits. Your doing a good job and making us realize how much we have missed and how much we have forgotten about our past.. You make us feel proud to call ourselves Tamilian.. Kudos.. And a great thank you..
@mukunthsrinivas
@mukunthsrinivas 4 жыл бұрын
தங்கள் குழுவிற்கு என்னுடைய வானளாவிய நன்றிகளும் மற்றும் பாராட்டுக்களும்...
@PromodhSridhar
@PromodhSridhar 4 жыл бұрын
Pls do lots of these videos ..Our long forgotten history needs to be re-published loudly to the world
@vivekkrish2414
@vivekkrish2414 4 жыл бұрын
எனக்கு வரம் கிடைத்தால் ராஜா ராஜா சோழனின் காலத்தில் வாழ்ந்து போர்க்களத்தில் மடிய வரம் கேட்பேன்
@193selvarajjagan7
@193selvarajjagan7 4 жыл бұрын
Ennakum bro ... Nice thinking
@vivekkrish2414
@vivekkrish2414 4 жыл бұрын
@@193selvarajjagan7 அது மட்டுமில்லை சகோ குதிரை படையில் சேர்ந்து போரிட வேண்டும்
@193selvarajjagan7
@193selvarajjagan7 4 жыл бұрын
Ennaku ship la poi fight pannanum asai bro ... Sorry enkitta Tamil keyboard illa so thappanenaikathinga
@vivekkrish2414
@vivekkrish2414 4 жыл бұрын
@@193selvarajjagan7 சகோதரர் தமிழ் மொழிய வளர்க்க சுத்தமான தமிழ் ல பேசனும் அவசியம் இல்லை... கூட ஆங்கிலத்தை சேர்த்தால் தான் அதை வளர்க்க முடியும்.. இல்லையென்றால் சமஸ்கிருதம் மாதிரி அழிஞ்சி போய்டும். So u text in tanglish don't worry.... 😎
@193selvarajjagan7
@193selvarajjagan7 4 жыл бұрын
Thank u bro 😍😍
@muthukannan374
@muthukannan374 4 жыл бұрын
Climax superb angor wat nu sonna piragu tan yosikuran athae mathiri tana irukku nu...super nanba and Ramya Pazhani hats off to u
@ersathishkumarannamalai1616
@ersathishkumarannamalai1616 4 жыл бұрын
நல்ல ஆராய்ச்சி பதிவுகள் சகோ!, நின் பதிவு சிறக்க வாழ்த்துக்கள் அருன்!!!
@theraimeelar425
@theraimeelar425 4 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் சோழனின் பயணம் தொடரும் 🐅🐅🐅
@manojofl
@manojofl 4 жыл бұрын
Bro sathiyama solren namba tamizhargaloda varalara pathi kekkumbothu ennaiya ariyamale goosebumps varuthu🔥🔥🔥
@sangeethayoganandam1587
@sangeethayoganandam1587 4 жыл бұрын
When Ms. Ramya Palani was explaining the architecture of Gangaikondan Cholapuram, I unconsciously was thinking about Anghor Wat, it did stuck me even then that the both look so smiliar, including the water irrigation they followed.. Even in Anghor Wat the water supplied to the city was supplied from a man made water body.. And Anghor Wat was built by King Suryavarman II.. If my memory serves me well, I remember reading that King Suryavarma was sent from Tamilnadu to marry a Cambodian queen and he settled there reigning the country with his queen.. If that's true then it's not a wonder that he took the architecture and recreated it there..
@funnyboydharan5095
@funnyboydharan5095 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அருண், தாய்லாந்திலும் அப்படியே அச்சு அசலா கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உள்ளது போலவே உள்ளது எனக்கு இப்பதான் ஞாபகம் வருது மிக்க நன்றி நண்பா
@youAreAHappyPerson
@youAreAHappyPerson 4 жыл бұрын
ஓம் Sunday disturbers வாழ்க வளமுடன் வெற்றியுடன் நன்றி ஓம் நமசிவாய நம ஓம் சிவ சிவ சிவ ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
@Whiteshadow360-o1s
@Whiteshadow360-o1s 4 жыл бұрын
சகோ என்னோட சொந்த ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
@jashulifestyle9050
@jashulifestyle9050 3 жыл бұрын
இந்த கட்டமைப்புள் ஆச்சரியபட வைக்கிறது சிறப்பாக ஆச்சி செய்திருக்கிறார்
@keerthivelu4945
@keerthivelu4945 4 жыл бұрын
Super anna... 👌👌👌Ponniyin selvan yepo anna poduvinga... Ponniyin selvan ku fan anna.. And unga voicekum. Vera level
@tamilvazhviyal3401
@tamilvazhviyal3401 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கிடைத்த பொக்கிஷம் தான் நண்பா💐
@Babu-ot7vq
@Babu-ot7vq 4 жыл бұрын
எனக்கு இராஜேந்திரன் ஆட்சி காலத்தில் வாழவேண்டும் என ஆசை..😄😄
@jagadeesanjagadeesan136
@jagadeesanjagadeesan136 3 жыл бұрын
super
@Tami_ln
@Tami_ln 2 жыл бұрын
Wowwww... Whatta voice n BGM... Hats off bro for your hard works... 💪.. Amazing works of you n your team..Its great ... Tamil n our Tamil Kings are living such your videos... 🤝🤝🤝🙏🙏🙏👏👏👏👍👍👍👌👌👌💐💐💐
@shanmuganathan1968
@shanmuganathan1968 4 жыл бұрын
கங்கை கொண்ட சோழ புரத்தை கண் முண்ணே கண்ட மாறி இருக்கு அண்ணா நன்றி
@MrNattyboy
@MrNattyboy 4 жыл бұрын
சகோ என் சார்பில் ரம்யா பழனிக்கு நன்றிகள் பல. முடிந்தால் அவர் Twitter or Instagram id பதிவிடவும்
@மனதின்குரல்தமிழச்சி
@மனதின்குரல்தமிழச்சி 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🌹🙏, இந்த காணொளிக்கு
@santhanamp1271
@santhanamp1271 3 жыл бұрын
O
@AnandK.v-c6y
@AnandK.v-c6y 4 жыл бұрын
இதை கேட்க கேட்க ஏதோ பன்னுது பா உடம்பு 💪💪
@giridharan7146
@giridharan7146 4 жыл бұрын
Indha video ketutae andha vishayangala Kaatchi paduthi pakumbodhu oru siliruppu undaagudhu nanba....Hats off to you bro.... Awaiting for next video...!!
@jaganjeeva77
@jaganjeeva77 4 жыл бұрын
சைவ கோயில் தோழரே... மெய் சிலிர்க்கிறது
@annaamalai544
@annaamalai544 4 жыл бұрын
Purinji poachi nanba 2021 - ponniyin selvan 6.0 = rajendra cholar + surya varman + angkor wat + gangai konda chola puram + war .
@mixvd7777
@mixvd7777 4 жыл бұрын
நல்ல குரல் வளம், பேச்சு வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்
@KarthiKeyan-jr4sb
@KarthiKeyan-jr4sb 4 жыл бұрын
Great video brother....it was so inspiring when we heard about the story of a Rajendra Chozlan Ratchadha Kottai.....Ankor wat was a best example for it mayamadham vasthu....I became your fan brother....please do keep uploading videos like this....I have no words to say...and i don't know how to express my happiness adter watching this video....I love it...please make a video of Pandiyargal too brother....because Pandiyas are the one who ruled chozhla empire for long period of time.....I'm waiting for it....
@devithomala
@devithomala 4 жыл бұрын
Great is ever Greatest that is why Solar System is Very very Aptly called Solar System as a Tribute to Solars.
@வெங்கடேஷ்தமிழ்
@வெங்கடேஷ்தமிழ் 4 жыл бұрын
எங்கள் ஊரின் முன்னால் பெயர் பேரகழி . பிற்காலத்தில் மருவி பேரழி என்று மாற்றம் அடைந்து இப்போது பேரளி என்று உள்ளது.
@taamirashipping1109
@taamirashipping1109 4 жыл бұрын
Excellent video,
@mohamedsharook2976
@mohamedsharook2976 4 жыл бұрын
bro unexpected twist u compared gangaikonda cholapuram with angkor wat temple it is mind blowing hats off to you bro. u always keep pulling me towards u.
@samiraskal907
@samiraskal907 4 жыл бұрын
Very nice story..thn background music semme
@christhamizhanda
@christhamizhanda 4 жыл бұрын
Just remarkable. Truly amazing bro 👌 lots of love ❤️ wish we all could have lived in such an era☺️
@jayakumaransambamurthi529
@jayakumaransambamurthi529 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா.. அழகான விளக்கம்..
@gkjoshuagkjoshua2157
@gkjoshuagkjoshua2157 4 жыл бұрын
எனக்கு அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் ராஜேந்திர சோழனாக பிறக்கவேண்டும் என் வாழ்வில் தீரா தெவிட்டாத இன்பம் அது,, வாழ்க சோழனின் புகழ்
@ZXVFGTYUI
@ZXVFGTYUI 3 жыл бұрын
enna avlo sulabama solliteenga? adhellam nadakkuma
@jaga1605
@jaga1605 4 жыл бұрын
The way you're explaining is extraordinary bro. I can visualize everything with my eyes closed 🙏🙏🙏👍😊
@MrNattyboy
@MrNattyboy 4 жыл бұрын
சகோ கடைசி 2 நிமிடம் அங்கோர்வாட் அ பாத்தது உங்கள் பின்னனி இசை என்னை என்னவே பண்ணிடுச்சு தாமதிக்காமல் அடுத்த காணொலியை பதிவிடவும்
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 4 жыл бұрын
அருண் அண்ணா உங்கள் காணொளிகள் எல்லாம் அருமை தான் ஆனால் பார்வையாளர்களை அதிகம் ஆக்க ஏதாவது செய்யுங்கள்
@RameshKumar-er3zd
@RameshKumar-er3zd 4 жыл бұрын
Namathan bro nmma friendsku share pnnanum
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 4 жыл бұрын
@@RameshKumar-er3zdஇருக்கற subscribers பாதிபேர் பாதாலே 50000 viws ஆவது வரணும் அதுகூட வருவதில்லயே ஏண்
@RameshKumar-er3zd
@RameshKumar-er3zd 4 жыл бұрын
@@venkataswamyappar5392 bro working la irukuravangalala athiganaram spend pannamudiyadu ippalam pasanga bupg vilayaduranga idumathiri history videolam paka mtranga namathan avungaluku sllanum
@shakthi5610
@shakthi5610 4 жыл бұрын
@@venkataswamyappar5392 nanba Namma varalatra madhichi padika aarvam irukravanga inga varuvanga ...mathavanga vandha ena varlanna ena 🙏🎊🎉wishing u happy life namba
@yogeshm4171
@yogeshm4171 4 жыл бұрын
Editing looks like Pradeep Kumar channel and looks so great,Congrats...!!!
@uthamajayaraj1275
@uthamajayaraj1275 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@masskandan9089
@masskandan9089 4 жыл бұрын
அரசனை காக்கும் படையல்ல அரசனே காக்கும் படை என் ராஜேந்திர சோழனின் தமிழ் படை இந்த கவிதை வரிகள் அர்த்தம் நீங்க தான் அண்ண thanks sundey disturbers
@keerthanamageshwaran9076
@keerthanamageshwaran9076 4 жыл бұрын
Bro nalla serious ah interesting ah paathutu irukapo egapatta ads vanthu kadupeythuthu bro “vera level nga bro neenga vera level “
@sarokiruba9660
@sarokiruba9660 4 жыл бұрын
Super Anna thanks 🙏 Apparam antha vanthaiyathevan balance iruku koncham sikkiram pottukka please
@mithunkrish9625
@mithunkrish9625 4 жыл бұрын
Anna vugha editor vera level Anna💓🔥 sound mixing 🔥🔥
@Tamilselvan-bc7sp
@Tamilselvan-bc7sp 4 жыл бұрын
Arun what's the best way to contact you?
@chefviknesh5925
@chefviknesh5925 4 жыл бұрын
இந்த கனோளி மிக அருமையாகவும் மெய்மறந்து மெய்சிலிர்க்கிடேன். ராஜேந்திரன் சோழன் அரண்மனையின் வரலாறு எந்த ஆதரம் அடி படிய செல்லுறிங்க . அதை விவரித்தல் நன்றாக இருக்கும்.
@tmahavishnu
@tmahavishnu 3 жыл бұрын
.8j
@angeldeepika5829
@angeldeepika5829 4 жыл бұрын
Omg angorwat wowwwwwww iyoóoooo nejama rajendhiran chozhan manusan thana illa vanathula irunthu vanthavara 🥰🥰🥰🥰🥰🥰🥰🔥🔥🔥🔥🔥
@rajd_k
@rajd_k 4 жыл бұрын
Shankar should make a movie on the great king Rajendra Chozha.....if he was a king in north, by this time all the history books will have info on him and several movies must have came out already....now it's time as the market after bahubali has expanded and if a movie taken genuinely with appropriateactors, it will be win win for both business and spread our tamil history.....And for sure Shankar or any director should leverage Ramya's thesis and Arun's guidance as reference for the screenplay.....
@karthickpg397
@karthickpg397 4 жыл бұрын
இந்த காணொளியைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏 மற்றும் தாங்கள் காட்டுமன்னார்கோயிலில் அமைந்துள்ள வீராணம் ஏரியயை குறிப்பிட தவறிட்டிர்கள் சகோ.
@yaadhumaanaval8970
@yaadhumaanaval8970 4 жыл бұрын
என்ன ஒரு திட்டமிட்ட ‌. அறிவும் ஆற்றலும் வீரம் என ஈடு இணையற்ற அரசன். பதிவிட்டு மைக்கு நன்றிகள்
@boobalans5779
@boobalans5779 4 жыл бұрын
Superb sir...Got a goosump
@sensitivepaiyan15
@sensitivepaiyan15 4 жыл бұрын
Tamil king le best one & only " rajendra cholan "😎
@WeekendDisturbers
@WeekendDisturbers 4 жыл бұрын
அருமையான பதிவு தோழரே. சேழ தேசத்தின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்
@nagercoilupdates2782
@nagercoilupdates2782 3 жыл бұрын
இவ்வளவு வலிமையாக இருந்த சோழர்கள் பிற்காலத்தில் ஏன் வலிமை யற்று போனார்கள்..
@donivrs
@donivrs 4 жыл бұрын
Bro when u told ankorwat, my mind was totally blown
@manoj8519
@manoj8519 4 жыл бұрын
Great great great work ...
@SriRam-co2uu
@SriRam-co2uu 4 жыл бұрын
Veara level broo 🔥🔥keep rocking ✌🏻
@ajiajithcovai6132
@ajiajithcovai6132 4 жыл бұрын
Endless process of சோழர்கள்... 👏
@kumaran46
@kumaran46 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@nivima-nivi
@nivima-nivi 3 жыл бұрын
அண்ணா அருமை வாழ்த்துக்கள். வேங்கை கொடி ❤️❤️❤️❤️❤️
@rockstr2596
@rockstr2596 4 жыл бұрын
bro is gangaikonda cholapuram is still there? if not what happened to that
@dhaneahkumarsdhaneah5773
@dhaneahkumarsdhaneah5773 4 жыл бұрын
Anna entha videos Elam enavendru eglishle ezhutha.mudiuma.thamirl padikan theriyathu
@gunasekar0811
@gunasekar0811 4 жыл бұрын
மிக அருமையான பதிவு ....
@thalaivasakthivelthalaivas2490
@thalaivasakthivelthalaivas2490 4 жыл бұрын
நான் எதிர்பார்த்தேன் அங்கோர்வாட் என்று சோழமும் ஈழமும் என்றும் வாழும் வீழாது
@tamilarasij1410
@tamilarasij1410 4 жыл бұрын
Bro..what about kumbabhisegam in kangai konda silapuram shiva temple.. -Praveen..
@kavisivasenankulothungan
@kavisivasenankulothungan 4 жыл бұрын
தஞ்சாவூர் ல உள்ள கோட்டை என்ன ஆனது ?
@thieneshkamalanathan9495
@thieneshkamalanathan9495 4 жыл бұрын
Sir what is kalaripayattu.what is the different between kalaripayattu and adimurai.
@alamelue2988
@alamelue2988 2 жыл бұрын
7.02 வில் எல்லை தெய்வ கோவில்களை அமைத்தார் என்கிறீர்கள். பழையாறை மற்றும் பட்டீசுரத்தில் உள்ள அம்மன் கோவில்கள் இதில் சேர்தியா?
@pujariselvaselva6084
@pujariselvaselva6084 4 жыл бұрын
Super Real Story
@nathiyakarthi9225
@nathiyakarthi9225 4 жыл бұрын
Bro live location poetuu oru video podunga bro inum semaya irukum enga antha kovil irunthuchi .. Kootai ku velliyae irunthutu video edunga sema ya irukum bro
@chandramohans2394
@chandramohans2394 4 жыл бұрын
Sirappu. Aanaal raatchasam enra sollai thavirthukondaal nalladhu. Yenenil, raatchasargal enru unmaiyaagave irundhaargal, sevvai kollil irundhu vandhadhaaga solla padugiradhu. Thamizh eppodhum dhaivathirku samandha pattu irukku, raatchasargalukku alla. Nanri. Vanakkam.
@nageswais9138
@nageswais9138 4 жыл бұрын
அருமையான காணொலி நண்பா👍🌹
@KarthiKeyan-xu1ub
@KarthiKeyan-xu1ub 4 жыл бұрын
Ankorwat my dream place bro 😊✌️✌️ ... Adharku ipdiyum oru SPL irukku ngradhu rmmmmmbave magizhchi 😊✌️
@shalinishalu2237
@shalinishalu2237 4 жыл бұрын
Awesome Anna. But we got This model it may be there during that period
@prasanthk6967
@prasanthk6967 4 жыл бұрын
18:18 sure goosebumps I were totally overwhlemed
@gopid863
@gopid863 4 жыл бұрын
Goose bumps vanthuvithathu nanba ungal ulaipirku nanri
@user-pk1hq9pq3w
@user-pk1hq9pq3w 3 жыл бұрын
Real Bahubali 🙏
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Cholar palace vs valor palace video post pannoga
@pradeeppkt2991
@pradeeppkt2991 4 жыл бұрын
Congrats Anna👏😍👌👌👌
@ranjithkumarj2726
@ranjithkumarj2726 4 жыл бұрын
அருமை சகோ i support
@MG-xu9xd
@MG-xu9xd 4 жыл бұрын
Angoorwat TAMILAN kattiyathu thana
@juliusinfant3232
@juliusinfant3232 4 жыл бұрын
Say about tha Tamil kings Palaces in those days
@tanindiaenterprises9867
@tanindiaenterprises9867 4 жыл бұрын
You said that in mayamatham temple will be in North East but in Angie vat the temple is in centre.why?
@sathishs.m4938
@sathishs.m4938 4 жыл бұрын
Goosebumps ah erukku bro
@mohamedusman3891
@mohamedusman3891 4 жыл бұрын
Arun neenga karnan pathi video potu romba months achi, apuram karnan wife viewla karnan enra videos podunga romba miss panurom
@vigneshr1719
@vigneshr1719 4 жыл бұрын
Sema....
@MANIKANDAN_10_10
@MANIKANDAN_10_10 4 жыл бұрын
Bro, namma *ASHOKAR* ah pathi oru padhivu podungalen.
@dhanushkumar4798
@dhanushkumar4798 4 жыл бұрын
Goosebumps 🔥🔥🔥🔥🔥
@chrishychristyi
@chrishychristyi 4 жыл бұрын
சிறப்பான பதிவு சகோ
@sakthis9702
@sakthis9702 4 жыл бұрын
நன்றி நண்பா கிராபிக்ஸ் வரும் வீடு எனது தாத்தா வின் அப்பா கட்டியது மாதிரி தோற்றம் சிறு வயதில் அங்கு பிறந்து விளையாடினேன் ரொம்ப நாள் கழித்து இம்மாதிரியான வீட்டை பார்க்கிறேன் எனது தந்தை வீட்டை இடித்து அதை மெத்தை வீட்டு ஆகியுள்ளார்
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 51 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
Raja Raja Cholan - Temple | Tanjore temple | Temples of Chola Part-1
30:52
SundayDisturbers Arunprasath Natarajan
Рет қаралды 251 М.
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 51 МЛН