மற்ற u tube channel la வர்ற வீடீயோ மாதிரி இல்லை 👍 உங்கள் recipe அருமை அம்மா அருமை 🙏 வாழ்த்துக்கள் 👍
@FoodieTamizha3 жыл бұрын
Thankyou pa!!
@latharaman95242 жыл бұрын
Ĺ_
@KarthickvRamu2 жыл бұрын
Mam
@VasanthG-ku4og11 ай бұрын
...m.mmm.m.@@FoodieTamizha7fxzsdz guf5trx and be 12:16 12:16 st wishes to our pictunl the rest tired 7to 77pm grand 5 😂😢😮( 11:31 to the
@jayashreekarthik66710 ай бұрын
Gm
@bhanurekha44763 жыл бұрын
அன்பு சகோதரி தங்களது அத்தனை வீடியோ காட்சிகள் மிகவும் அருமை. ஆனால் ஒரே விஷயத்தை பல பல பல பல முறை சொல்வதை தவிர்க்க பாருங்கள். ♥️💐
@rajalakshmiprabakhar79603 жыл бұрын
நமஸ்காரம் இந்த முறையைத் தான் நான் தேடி கொண்டிருந்தேன் கிடைத்து விட்டது ரொம்ப சந்தோஷம்
@kannappanravichandran73052 жыл бұрын
தாய், இது ஒரு தரமான பக்குவம். நன்றிகள் கோடி ... 🙏🙏🙏🙏
@queenrosechannel37073 жыл бұрын
அம்மா நீங்கள் மிகவும் சிறந்த உழைப்பாளி 👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@syedamubeen16773 жыл бұрын
Very nice and genuine sister 👍👍 I used to feed my kids the same way you said.. before 20 years 😂
@vijayajayaraman21213 жыл бұрын
Before 40 years I used prepare like this for my son. Grinding in kallural. So natural. But very tidious.
@devakisanthanam3911 ай бұрын
ராகி மால்ட் செய்முறை மிகவும் அருமை மா, thank u.
@kevinprincelob77283 жыл бұрын
Naan seithu paarthen Amma 👍 sema super Amma thanks for the good recipe. Time eduthu seinja super sema taste 😊😊🤤🤤🙏🙏👌👌
@bagiamalasubramaniam92133 жыл бұрын
பால்வாடியில் கொடுக்கப்படும் சத்துமாவு எப்படி செய்வது எனத்தெரிந்தால் சொல்லுங்கள் ராகிமால்ட் நல்ல செய்முறை👌👌👌👌
@indhuindhu69213 жыл бұрын
அம்மா நான் இன்னைக்கு தான் செய்தேன் ரொம்ப சூப்பரா இருக்கு
@anujsathya19532 жыл бұрын
Romba thanks amma... 15yrs munnadi en kids ku en paati senju kuduthanga... avanga ippo illa.. yaar kitta kekrathu nu theriyama irundhen ...ippo unga recipe paathu romba sandhosama iruku... unga recipes ellamey nalla iruku... innaiku than first time paakaren
Super healthy drink akka.thankyou.கடையில் ராகிமால்ட் பவுடர்ல கேசரிபவுடர் கலப்பார்களோ?
@bharathib77243 жыл бұрын
Yes
@jbalaji92023 жыл бұрын
Thank you so much..my mother used to make the same way for my baby. Now I am a grandmother and want to make it for my granddaughter.
@paulthangam.25643 жыл бұрын
செய்முறை விளக்கம் மிகமிக அழகாக இருக்கிறது. அடிக்கடி குழந்தைகளுக்குக் கொடுப்பது என்று சொல்லி விட்டு அதேபொருளை ஃபிரிட்ஜில் வைக்கச் சொல்வது சரியா? நல்ல வெயில் காலத்தில் தயாரித்துக் காயவைக்கச்சொல்லுங்கள். மற்ற எல்லாமே மனதிற்கு நிறைவாக இருப்பதால் பாராட்டுகள்.
@rajesh-mumbai26062 жыл бұрын
S fridge vaithu unpathu wast ...athil uir sathukkal kidayathu ...athu oru" sava petti "
@hemaraman35922 жыл бұрын
My mother used to do like this .yes. nice vi...deo thankuma
@nandhininandhini6053 жыл бұрын
Neenga use pannara pathiram yellam azhaga irukku amma👌👌👌
@FoodieTamizha3 жыл бұрын
Thankyou ma
@hemaraman35922 жыл бұрын
Yes my mother used todo like this. Verynice video.... thanku ma
@kamilabanu9343 жыл бұрын
Mangalakaramana mugam ...pakka thundum pangu ...nanri ..thodarnthu video podunga amma 🙏
@nathiyakannan33953 жыл бұрын
Arumai Amma, Arokiyamana unavu. Nandri Amma💐💐
@geethagowthaman51182 жыл бұрын
எப்பொழுதும் நீங்கள் எல்லோருக்கும் பயனுள்ள மாதிரி வீடியோ க்கள் தான் போடுகிறீர்கள்.நன்றி சிஸ்டர்
@gengadevi89162 жыл бұрын
சூப்பர் மா அருமையான பதிவு நன்றி மா 🙏
@tamilbaskar62703 жыл бұрын
வீட்டிலேயே மஞ்சள் தூள் தயாரிப்பை செய்துகாட்டவும்.🙏
@chandrika6082 жыл бұрын
அருமையான பகிர்வு
@hemaraman35922 жыл бұрын
Yes. My mother used todo like this. Verynice vi....deo
@venkatakrishnanr90873 жыл бұрын
நான் வடிகட்டின பாலை வேஷ்டி துணியில் ஊற்றி வெய்யிலில் காயவைப்பேன் , பிறகு அந்த அடலை மிக்ஸியில் பொடி செய்வேன். உங்கள் ரெஸிபி மிக அருமை. நன்றி அம்மா
@jamunapraveen53403 жыл бұрын
Super mam 👍 thank you so much 🙏 very useful you have took more effort to do this ragi malt 🙏
@FoodieTamizha3 жыл бұрын
Tq ma
@nisha__devsan4249Ай бұрын
வேர்க்கடலை use panni malt recipe solluga mam
@selviindira51413 жыл бұрын
என் பிள்ளைகள் இப்போது காலேஜக்கே வந்து விட்டார்கள். ஆனால் நான் இப்போவரைக்கும் வாரத்துக்கு 4நாள் ராகிமால்ட் தான் குடிப்பாங்க....இது எங்கள் ஊர் நெல்லையில் உள்ள பழக்கவழக்கம்...
@arulmony40322 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@barathim4005 ай бұрын
1.5 year paiyanuku kanji vachu kudukanuma illa milk la mix panni kudukanuma mam ?
@prajalakshmi38213 жыл бұрын
Millet flour for health drink ratio solunga.. And make it as a health drink... Req fot the video
@nisha__devsan424910 ай бұрын
Super aunty nice vdo ...ungaloda process unique aa iruku
@stevenraj5607Ай бұрын
Congratulations 👏🎉👏
@renukasree95482 ай бұрын
Pls add English subtitles for other languages users to understand better ❤ thank you
@geethabalasubramaniyan8170 Жыл бұрын
Sprouted ragiye veyilla kaya vechu powder pannalama?
@naveenarockiyaraj12333 жыл бұрын
ninga sonna beetroot malt powder mathiri varala paste mari vanthuruku enna pannurathu mam ???
@lakshmipriya9327 Жыл бұрын
Mam unkal seimurai villakam suberb mam
@dhina60122 жыл бұрын
Super mam nice helthi resipe thank you vvvgood
@vatreiselvamnallani452 жыл бұрын
Good morning mam I am first baby eating in the food very very healthy food
@vatreiselvamnallani452 жыл бұрын
Nikita unga video very nice
@rajeshsowmi44522 жыл бұрын
அம்மா உங்கள் உரையாடலும் விளக்கம் அனைத்தும் அருமை.
@exclusivegiftarticles67133 жыл бұрын
Thank you so much for teaching me from scratch Sister 🙏🙏
@daisydi61952 жыл бұрын
Amma migavum azhaga irukkanga. :)
@narayani45363 жыл бұрын
Ithil konjam kumkumapoo pottaal yummy color kidaikkum...
@SivaKumar-dp7cc2 жыл бұрын
Mam ur all videos is very useful for us , ur all videos is so good u give all the secrets of the preparation that's rly so gud mind
Madam iam having ulcer problem what breakfast can i take no spicy kindly post some menus
@jeyaranigovindhan827111 ай бұрын
Madam filter panna antha milk enna panninga
@ksrimathi19793 жыл бұрын
அருமை அருமை நல்ல உணவு
@zafiralifestyle2 жыл бұрын
Very Nice Explanation Amma😍❤️👍👌🤝
@gomathybalasubramanian27012 жыл бұрын
Super information nice ragi powder Thankyou
@navakalakulanthaivel3 жыл бұрын
அருமை அருமை மிக்க நன்றி ❤️ அம்மா
@abiramirajamani2373 жыл бұрын
U are one of the genuine person in KZbin
@FoodieTamizha3 жыл бұрын
Thankyou
@hepziselvam95263 жыл бұрын
Super useful video. Very nice thanks sis. I try it ragi malt.
@radharamani61213 жыл бұрын
Excellent video on preparation of Ragi.Today most of us buy readymade ragi powder from shops which cannot replace original home made Ragi powders.Thanks.
@dr.annapoornihariharan44584 ай бұрын
Fantastic explanation
@nkbrothers50533 жыл бұрын
Thank you so much😍🥰🤩❤👌❤💯👌❤❤
@asmom99206 ай бұрын
Raagi apdiye arachi use panna koodadha? Paal eduthu dha use pannanuma?
@aarudhraghaa29163 жыл бұрын
அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.
@bhuvaneswarisriram66362 жыл бұрын
Super good preparation. Tnq sister.
@balabala-xh6dv4 ай бұрын
Super amma...
@sruthisruthi21773 жыл бұрын
Notification vantha udane ammavoda vedio pathathukk apuram than adutha velai😍😍😍
Mam can you please tell the difference of using without removing milk from ragi ? We mostly sprout , dry roast and make powder, but you are removing milk after sprouting, and then drying that. Why is that so ?
@kannank86612 жыл бұрын
Super amma healthy food
@Victoriamery-qs2ik7 ай бұрын
Milk sekkama epti use panrathu amma
@jsnsjshs96413 жыл бұрын
Ragi milk waite again aguma solluga ple
@karthikeyan-mt6oh3 жыл бұрын
Super mam .I like this
@mypuppykutti3 жыл бұрын
Mam, do you sell this ragi malt?. I would like to buy it. Please reply