ஆந்திர சமையலென்றால் காப்பியிலும் காரமிருக்கும்! கேரளச் சமையலென்றால் தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்! கர்நாடகச் சமையலென்றால் இட்லியிலும் இனிப்பிருக்கும்! தமிழ்நாட்டுச் சமையலில்தான் சுடுநீரிலும் சுவையிருக்கும்!
@rajeswarijbsnlrajeswari31928 ай бұрын
அருமையான வர்ணனை.😊
@ntholigal16568 ай бұрын
என்னையும் அறியாமல் அடடா super னு சொன்ன comment🎉. ரொம்ப நல்லா இருந்தது..
@shenpagamraja45988 ай бұрын
Yes
@anbuarivu80318 ай бұрын
Super
@shashigopal96557 ай бұрын
Wah, well said👍
@rajeswarijbsnlrajeswari31928 ай бұрын
இதே முறையில் தான் நானும் இன்று என் வீட்டுத்தோட்டத்தில் வந்த பாகற்காய் போட்டு புளிக்குழம்பு வைத்தேன். அருமையாக இருந்தது. நீங்கள் செய்த குழம்பு அருமை சகோதரி.
@AmmaSamayal7 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@Mubarak-ne8yd5 ай бұрын
@maransuryasurya368 ай бұрын
அம்மா உங்க சமையல், நீங்க பேசும் விதம் அனைத்தும் அருமையாக உள்ளது❤❤❤
@thilagavathimagenthiran13418 ай бұрын
சூப்பர் மா அருமை மா❤
@sheffarani33077 ай бұрын
Amma 👌👌👌👌kulambu.
@PriyaSiva-hz5kl8 ай бұрын
Super kulambu recipe amma❤
@geethaanjali15238 ай бұрын
Your explanation is short and sweet.
@AmmaSamayal7 ай бұрын
Thank you 🙏🏻
@syedbava4848Ай бұрын
Amma unga samayal ellame arumai purium vetham solrega amma
@mohamedyousuf18382 ай бұрын
I love this.Fantastic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉recipe
@yogitha72968 ай бұрын
Kuzambu super sister.
@shashigopal96558 ай бұрын
Amazing, your talking and the words for smell and taste r tempting me to eat.
@MustafaMustafa-z1g18 күн бұрын
🎉🎉🎉❤ ഹെൽത്തി കറി കറിവേപ്പില വെങ്കായം ശരീരത്തിന് റൊമ്പ നല്ലത് സൂപ്പർ ടേസ്റ്റ് ആയിരിക്കും ട്രൈ ചെയ്യും🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@uma-gq2zw8 ай бұрын
அம்மா ❤ 👌🏻🙏🏻👍🤝
@shanthikrishnannair4 ай бұрын
Ungal receipes ellaamae super - Veg or Non Veg
@shanthiramesh31968 ай бұрын
Super recipe mam will try soon 😋 👌👍❤️❤️
@hemabharathi-d6l7 ай бұрын
Seeni add panalama mam vellam ilana
@mohanapriya90498 ай бұрын
Very healthy recipe am
@manjulanaidu2328 ай бұрын
Super kulambu😋😋
@kavyavarshini45418 ай бұрын
Super amma
@ranjithar89578 ай бұрын
Amma kolambu sema vera level 🎉❤
@latha97308 ай бұрын
நல்ல புரியிற மாதிரி விளக்கமா சொல்றீங்க அம்மா ஆரோக்கியமான குழம்பு ஒரு நாளைக்கு ஒரு முறை இறால் ஊறுகாய் வீடியோ போடுங்கள் அம்மா லதா பிரான்ஸ் 🤗