ஆரோக்கியமான 2 Ltr கேழ்வரகு கூழ் EATING CHALLENGE || RAGI KOOZH Food Challenge || Village Kari Soru

  Рет қаралды 25,442

Village Kari Soru

Village Kari Soru

Күн бұрын

Пікірлер: 285
@villagekarisoru3056
@villagekarisoru3056 3 ай бұрын
நண்பர்களே உங்களது பின்னூட்டம் (comment) எங்களுக்கு தொடர்ந்து செயல்பட உத்வேகத்தையும் பேரார்வத்தையும் அள்ளி கொடுத்துள்ளது❤நிச்சயம் நமக்கு ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என்ற புது நம்பிக்கை பிறந்துள்ளது 😍தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே..!!! உங்களை மகிழ்விக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்🎉❤நீங்கள் கொடுத்த புத்துணர்ச்சியுடன் இதோ அடுத்த காணொளிக்கு தயாராகிறொம்🥰 நன்றி VKS FAMILY❤❤
@DineshKumar-im8fk
@DineshKumar-im8fk 3 ай бұрын
Thank you ❤🎉
@DineshKumar-im8fk
@DineshKumar-im8fk 3 ай бұрын
I strongly believe, one day you will be definitely get to succeed and I recommend to do different types of videos like your life style, your day to day activity and village tour, etc, small changes get better results, be positive ❤ never give up
@indrajithindrajith9185
@indrajithindrajith9185 3 ай бұрын
We are VKS family....❤
@ramachandran4297
@ramachandran4297 3 ай бұрын
😍😍😍
@sundarn.m4537
@sundarn.m4537 3 ай бұрын
@@villagekarisoru3056 thanks 🙏👍
@THALAPATHYMANIThalapathymani
@THALAPATHYMANIThalapathymani 3 ай бұрын
தோல்வி இல்லாமல் வெற்றியே இல்ல நண்பா கண்டிபா நாம்ப வெற்றி அடைவோம் 🙏🙏🥺 வீடியோ போடுங்க🥺
@anbuselvana7396
@anbuselvana7396 3 ай бұрын
எனக்கு உங்கள் சூழ்நிலை புரிகிறது,முயற்சி திருவினையாக்கும். 💪🏼
@yakathali5694
@yakathali5694 3 ай бұрын
போராடினால் வெற்றி நிச்சயம்👍அண்ணா
@indrajithindrajith9185
@indrajithindrajith9185 3 ай бұрын
No mama continues ah vdo podunga😢 எனக்கும் புரியல yean உங்களுக்கு subscribers அதிகமா இல்லன்னு, ur a best channel 😊 முருகன் துணை❤ கண்டிப்பாக u reach another level....👍
@ShanmugamShanmugam-u7f
@ShanmugamShanmugam-u7f 3 ай бұрын
Video super 💖💞💞
@jagadeesansingaravel9121
@jagadeesansingaravel9121 3 ай бұрын
Continue mama
@clament2133
@clament2133 3 ай бұрын
Superb👍 good👍❤❤
@sk175
@sk175 3 ай бұрын
Super bro ❤❤❤❤
@deepankumar3066
@deepankumar3066 3 ай бұрын
Continue pannugaa length ah video podunga
@BairaviBairavi-ux1el
@BairaviBairavi-ux1el 3 ай бұрын
Thodarnthu videos podunga bro always support ❤
@santhiyaramesh9729
@santhiyaramesh9729 3 ай бұрын
அண்ணா என்னோட மனைவி நேத்து நைட்டு கூட உங்க துங்கற போது ஏதுர் பார்த்தாங்க தினமும் Vedio போடுங்க
@lgirishlgirish9707
@lgirishlgirish9707 3 ай бұрын
Continue pannugaa
@muthusamy5179
@muthusamy5179 3 ай бұрын
வெற்றி தோல்வி சாகசம் தான்
@arunprakash8097
@arunprakash8097 3 ай бұрын
Neenga videos podunga Anna Nanga Ellorum support pannuveaom Anna❤🎉🎉❤
@UDHAYANIKani
@UDHAYANIKani 3 ай бұрын
Anna continue pannunga ...naan daily unga videokku tha waiting
@prasanthrao2477
@prasanthrao2477 3 ай бұрын
I'm waiting next video anna 🎉
@abdulbasith4283
@abdulbasith4283 3 ай бұрын
Mama video podunga mama oru nal periya edathukku varuvinga mama ungaluku nanga irukom mama ❤❤intha nerathula virangalam solrathu pathukalam 🔥🔥mama
@sundar5658
@sundar5658 3 ай бұрын
Don't feel mama...naanga irukkom...
@Syed-hc5bt
@Syed-hc5bt 3 ай бұрын
Hai bro video super ❤🎉
@babasudhakar2619
@babasudhakar2619 3 ай бұрын
உங்க வீடியோ கண்டினியூ பண்ணுங்க ப்ரோ சூப்பரா இருக்கு
@kemoorthymoorthy9817
@kemoorthymoorthy9817 3 ай бұрын
உங்க வீடியோ சூப்பர் அண்ணா, வீடியோ va continued போடுங்க
@M.சாமிசிங்கப்பூர்
@M.சாமிசிங்கப்பூர் 3 ай бұрын
சூப்பர் சூப்பர்
@fmvdavid7881
@fmvdavid7881 3 ай бұрын
Pls dont stop Kandippa neenga vetri peruveenga Ellaam nanmaikkey
@Arun-p3t
@Arun-p3t 3 ай бұрын
Kandipa videos podunga pls
@dhanyadivyayc9821
@dhanyadivyayc9821 3 ай бұрын
Kichanuku kudikura music super
@vickydharshini8638
@vickydharshini8638 3 ай бұрын
சூப்பர் 💓
@manisamsea6431
@manisamsea6431 3 ай бұрын
Continue pannunga anna
@amjathkhan2997
@amjathkhan2997 3 ай бұрын
Continue brothers nice to watch your all videos 🎉
@jothikumar5255
@jothikumar5255 3 ай бұрын
Video poduvadai nirutha venaam unga videos enaku romba pudikum pls thodarndu video podunga anna
@janar6027
@janar6027 3 ай бұрын
Video Continue pannuga Anna ❤❤🎉
@NandhaGopal-lh5tv
@NandhaGopal-lh5tv 2 ай бұрын
உங்க வீடியோ நல்லாயிருக்கு வீடியோவை தொடர்ந்து போடுங்க❤👌👍
@Ashokkumar-rv5eg
@Ashokkumar-rv5eg 3 ай бұрын
Mama continue video poduinga please stop painnathinga naa uinga video pathu tha happy ya irruka please continue painnu inga 😢
@vanivani7703
@vanivani7703 3 ай бұрын
Eni video varata sir try pannuga sir u can win💪💪💪💪
@roshan5376
@roshan5376 3 ай бұрын
Video podunga support panrom ❤bro.
@RaheshRajesh-hj8ld
@RaheshRajesh-hj8ld 3 ай бұрын
Bro neenga video podunga naanga support pandrom
@siva8371
@siva8371 3 ай бұрын
போராடினால் வெற்றி நிச்சயம்
@RajeshKumar-hr6mn
@RajeshKumar-hr6mn 3 ай бұрын
Continue va Video Podunga
@VigneshVicky-dd1jr
@VigneshVicky-dd1jr 3 ай бұрын
Video poduga anna unga videos eallamea naan papan unga videos eallamea super
@sakthideva3508
@sakthideva3508 3 ай бұрын
Anna continue your challenge ❤😊
@ajithpvm134
@ajithpvm134 3 ай бұрын
வெற்றி என்பது போராடினால்தான் கிடைக்கும் ❤
@arivuselvan8152
@arivuselvan8152 3 ай бұрын
Continues video podunga sir❤
@jacksparrow6320
@jacksparrow6320 3 ай бұрын
Let's continue and eating funny ha pannuga, funny punishment vaiga konjam intresting ha irukum video
@GayatriGayatri-se7gy
@GayatriGayatri-se7gy 3 ай бұрын
Next video comeing up i am waiting v k s family all video is very super
@guruneethu2617
@guruneethu2617 3 ай бұрын
Anna oru suggestion food eating video matum ilama unga oor ah suthi irukara place la cooking videos and trip video fun ah elam poduga kandipa success varum…. Elame nalatha nadakum brosss
@seenadinesh8207
@seenadinesh8207 3 ай бұрын
Anna Vunga videos super Continue
@ThirumalaivasanD
@ThirumalaivasanD 3 ай бұрын
Supar 👍💪💞
@Shaktivel-o2k
@Shaktivel-o2k 3 ай бұрын
நீங்க நல்ல பண்றீங்க வீடியோஸ்காக காத்திருக்கிறேன் நீங்க டெய்லியும் பண்ணுங்க
@dheepandheepan6231
@dheepandheepan6231 3 ай бұрын
Vk team super 😅😅😅
@halithhalith2457
@halithhalith2457 3 ай бұрын
Ayya uga videola yellam parpen. Nega continuesa video poduga .mama nega avlo alaga irukku .video nipatathiga
@SenileSenile-q8c
@SenileSenile-q8c 8 сағат бұрын
நண்பா ஒரே வீடியோ போட்டுக்கிட்டே இருங்க இன்னும் சொல்லவே இல்ல உங்களுக்கு வீவர்ஸ் விழுகாமல் போயிடும் முயற்சி பண்ண வந்தா வெற்றி அடைய முடியும் சப்ப🎉❤❤❤❤❤❤
@mamariyappan7967
@mamariyappan7967 3 ай бұрын
முயற்சி திருவினையாக்கும் வெற்றி பெற தொடர்ந்து உழைக்க வேண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vinodhswaminathan1512
@vinodhswaminathan1512 3 ай бұрын
Niruthavendam bro... Neenga epadi food prepare pandreenga nu serthu podunga nalla irukum.. koodave different location try pannunga... All the best 👍👍👍
@selvamselva5984
@selvamselva5984 3 ай бұрын
அண்ணா நீங்க வீடியோ போடுக அண்ணா உங்க வீடியோ சூப்பர் அண்ணா
@sinthustravelcollection
@sinthustravelcollection 3 ай бұрын
Continue pannunga Anna. Don't worry
@yuvakumar6099
@yuvakumar6099 3 ай бұрын
Sona keka matraru anna
@ramachandran4297
@ramachandran4297 3 ай бұрын
முயற்சி திருவினையாக்கும் சோர்ந்துவிடாதீர்கள் நண்பர்களே👍👍👍
@ramaiyachidambaram
@ramaiyachidambaram 3 ай бұрын
Hai bro I am from Malaysia I like your video
@sundarn.m4537
@sundarn.m4537 3 ай бұрын
bro வீடியோ தொடர்ந்து போடுங்க I like This video bro எங்கள் ஆதரவு VKS familyக்கு சோர்வடைய வேண்டாம் ❤👍
@ramyaa2266
@ramyaa2266 3 ай бұрын
Hi mama video niraiya podunga all the best i like you .your all videos
@DineshKumar-im8fk
@DineshKumar-im8fk 3 ай бұрын
Anna video regular ahh podunga.... Apdi illati nega 4 perum summa pesara mariyavathu video podunga ❤
@nallakumar1254
@nallakumar1254 3 ай бұрын
anna unga videos elame super na adutha video epo varum epo varum nu ethirparpu neraya peruku iruku anna so dont worry anna
@ananthababuravichandran-up2bd
@ananthababuravichandran-up2bd 3 ай бұрын
Condeniva vido poduga anna tholvii than vidriku arikuri
@AbdulBary-d7j
@AbdulBary-d7j 3 ай бұрын
அண்ணா என்ன இப்படி சொல்லிட்டீங்க உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் முயற்சி பண்ணுங்க வெற்றி நிச்சயம்
@Mani-430
@Mani-430 3 ай бұрын
அண்ணாச்சி உங்க வீடியோ எல்லாம் சூப்பர் உங்க பழைய பங்காளி இருக்குங்க இந்த டிம் சரியல அண்ணாச்சி கிச்சான் பங்காளி இது தான் டிம் 💞💞💞💞
@VelMurugan-k1z
@VelMurugan-k1z 3 ай бұрын
நீங்க நல்லா பண்றிங்க
@Sriammanmobilesnkl
@Sriammanmobilesnkl 3 ай бұрын
Countinue please....
@madhavana6855
@madhavana6855 3 ай бұрын
Anna elaikalukku sapadu samaichi podunga Anna
@tripismylife9369
@tripismylife9369 3 ай бұрын
Cooking video tri pannuga bro ❤
@naveendev8784
@naveendev8784 3 ай бұрын
Bro video length kammi panni podunga 10 min max kandippa success aakum
@jeraldprabu3209
@jeraldprabu3209 3 ай бұрын
Bro, kandipa poga poga neraya views varum please don't close this channel. surely will achieve bro.
@jayadevarvikar398
@jayadevarvikar398 3 ай бұрын
Keep putting videos
@dhamodharan594
@dhamodharan594 3 ай бұрын
சூப்பர் பிரதர்
@Kathaigal_Thousand
@Kathaigal_Thousand 3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த சேனல்.... நீங்கள் தொடர்ந்து விடியோ போடுங்க மாமா.... கண்டிப்பாக உங்கள் சேனல் மாபெரும் வெற்றி பெரும் விரைவில்... நாங்கள் இருக்கோம்❤❤❤❤
@jaijai3927
@jaijai3927 3 ай бұрын
Keep Going
@karthikramesh2341
@karthikramesh2341 3 ай бұрын
food challenge stop panathinga please முயற்சி செய்தால் மட்டுமே நல்ல வரவேற்பு பெற்ற mudiyum.. 🎉
@yuvakumar6099
@yuvakumar6099 3 ай бұрын
Anna nangalam erukom
@tripismylife9369
@tripismylife9369 3 ай бұрын
Hii bro Video Continue pannuga bro ❤
@ahamedali975
@ahamedali975 3 ай бұрын
vidiyo kandiniusa podunga vidiyo rompa nalla eruku separa eruku parka parka arvamaga eruku please please vidiyo thodarnthu podungal.
@ELIYAb21
@ELIYAb21 3 ай бұрын
Anna don't forget never give up naaa ❤ Always support you naa
@VelMurugan-k1z
@VelMurugan-k1z 3 ай бұрын
Continued panuga
@dakshinamerubuildings1932
@dakshinamerubuildings1932 3 ай бұрын
அண்ணா நீங்க யார் மனதையும் புண் படுத்தாமதான் வீடியோ போடுறீங்க, ரொம்ப நல்லா இருக்கு உங்க வீடியோ. வேற புது விதமா வீடியோ முயற்ச்சி செய்தாலும், இதையும் தொடர்ந்து முயற்ச்சி பண்ணுங்க என்று என்னுடைய சிறு கோரிக்கை. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
@மச்சான்
@மச்சான் 3 ай бұрын
இடத்தை அடிக்கடி. மாத்தி நல்ல லொக்கேசனா.. பாத்து வீடியோ ..போடுங்க நீங்கள் சமைக்கற மாதிரியும் வீடியோ போடுங்க... வாரம் ஒருதடவை..live la வந்து இந்த. வாரத்தோட நிறைகள்..குறைகளை.. கேளுங்க... நீங்க. 4பேரும். Livela. வந்து. கமெண்ட் படிச்சு...வீடியோ போடுங்க.... அப்புரம் என்ன ...ஆரம்பிக்களாமா.....❤❤❤❤
@gopaljahathis7093
@gopaljahathis7093 3 ай бұрын
Mama keep doing videos we will support you From Malaysia ❤
@tamilgchem
@tamilgchem 3 ай бұрын
எனக்கு ஞாயற்றுக்கிழமை,சனிக்கிழமை நைட் ஷிப்ட் உங்க வீடியோ பாத்துதான் ஒடிட்டு இருக்கு...நிறுத்தாமல் மீண்டும் தொடரவும்...
@ramkiramki1335
@ramkiramki1335 3 ай бұрын
Sir ungaloda vedio romba pudikkum vedio podunga
@Venkatesh-ue5nv
@Venkatesh-ue5nv 3 ай бұрын
நீங்க வீடியோ பண்ணுங்க முடிஞ்ச வரைக்கும் சப்போர்ட் நாங்க பண்றோம்🎉🎉🎉❤❤❤
@yadharyadhu123
@yadharyadhu123 3 ай бұрын
Video kandippa podunga nichiyam ongaluku subscribers koodum ❤ Don't give up
@Sivaji..canada
@Sivaji..canada 3 ай бұрын
*❤ என்றும் எனக்கு மிகவும் பிடித்தமான சேனல்..100% ..! வீடியோவை நிறத்த வேண்டாம்🙏..! இலக்கு வரும் வரை முட்டி மொதிகொன்டே போங்கள் கண்டிப்பாக ஒருநாள்🎉 வெற்றி கோட்டையை தகர்த்து உள்ளே சென்று விடலாம்❤#* *வேதாரண்யம் நண்பன்❤*
@RaviRavi-y1y
@RaviRavi-y1y 3 ай бұрын
அண்ணா வீடியோ போடுவதை நிறுத்தி விடாதீங்க கண்டிப்பா ஒரு நாள் நம்ம சேனல் பெருசா வளரும் அண்ணா..... நீங்க எப்பவும் போல வீடியோ போடுங்கள் அண்ணா... 🌺🌺🌺🥰....
@azharsamymadurai.periyai1920
@azharsamymadurai.periyai1920 3 ай бұрын
Vettukili. Superman.
@pachaiyappanroyal
@pachaiyappanroyal 3 ай бұрын
Continue pannuga anna.....❤
@KamalrajT-z4e
@KamalrajT-z4e 3 ай бұрын
Cantiniu yuvar vidio my spot god bles you
@sandasaval9908
@sandasaval9908 3 ай бұрын
❤❤❤
@kabali2724
@kabali2724 3 ай бұрын
Village kari soru❤ one of my favorite channel. I heard bad news from them really hard to me😢. Don't give up team. Please change editor. Because he is Araicha Mavey Arakurar😂. Please hire good editor. Thankyou
@sathishkumarkumar4701
@sathishkumarkumar4701 3 ай бұрын
Nalla than iruku
@SathishKumar-pl6ig
@SathishKumar-pl6ig 3 ай бұрын
முயற்சி திருவினையாக்கும்
@RamjeeviJeevi-gj4ub
@RamjeeviJeevi-gj4ub Ай бұрын
Anna Maggi eating challenge podunga Anna please Anna❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊❤
@kdlfernando-js5hh
@kdlfernando-js5hh 3 ай бұрын
Iam. Sirilagan. Vidiyo. Podukka
@rajasekarrajasekar5085
@rajasekarrajasekar5085 3 ай бұрын
Stop pannathinga Mama please video podunga
@AjithKumark2k
@AjithKumark2k 3 ай бұрын
தொடர்ந்து வீடியோ போடுங்க உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் 💪
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН