ராக்பாஸ்பேட், Harpatti,lepakshi 1812, வெள்ளாடு எங்கு கிடைக்கும்

  Рет қаралды 15,047

DeeJay Farming தமிழ்

DeeJay Farming தமிழ்

Күн бұрын

Пікірлер: 55
@thiparajthiparaj9790
@thiparajthiparaj9790 3 жыл бұрын
ஐயா நான் இலங்கையைச் சேர்ந்தவன். உங்களுடைய வீடியோக்களை நான் அதிகம் விரும்பிப் பார்ப்பதுண்டு. ஆனால் உங்களைப் போல் தெளிவாக யாரும் சொல்லிக் கேட்டதில்லை. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள். "ஐயா சைலோச் தயாரிப்பு பற்றிய விளக்கம் தாருங்கள். நன்றி
@rameshbabu2656
@rameshbabu2656 3 жыл бұрын
ராக் பாஸ்பேட் ஒரு டன் தேவை போன்ற நம்பர் தர வேண்டும் ஐயா
@g.v7511
@g.v7511 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி..
@dassdass5211
@dassdass5211 3 жыл бұрын
Best wishes your message and advise sir Tonkyou
@arivarivu3696
@arivarivu3696 2 жыл бұрын
How much haripatti for 30kg goat? And do we need to feed green fodder or only haripatti enough?
@lotus8415
@lotus8415 3 жыл бұрын
Super sir
@businessman-farmingbusines9489
@businessman-farmingbusines9489 3 жыл бұрын
Super
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 жыл бұрын
Neenga sona measure la daily ium soyabeans use pandren sir very good effect and milk level is increased thank you
@yousridhar1
@yousridhar1 3 жыл бұрын
Eppadi, evlo kodukanum oru naalaiku. En maadu 10lts/day karakudhu
@janakiraman3667
@janakiraman3667 3 жыл бұрын
Soyabean engu kedaikum sir.. konjam solunga plzz
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 жыл бұрын
Daily morning 200gm and evening 200gm kodunga sir
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 жыл бұрын
Big provisional store la kidaikum sir .enga place la per kg 100 rs
@prabhakaran7283
@prabhakaran7283 3 жыл бұрын
@@SureshYadav-bu1oc sir appa oru mattuku 40 rs selavagume
@sanjevramk.s.5c191
@sanjevramk.s.5c191 3 жыл бұрын
Sir, kindly create one whatsApp group, it is very useful for all your followers, also that will fulfill all your thoughts, also you are not telling any contact number details for any service providers, I really don't know why?
@GangaiDalu
@GangaiDalu 3 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன், சிறந்த கறவை மாடுகள் எங்கு கிடைக்கும் அதனை பற்றிய ஒரு காணொளி செயுங்கள் நன்றி
@eswarkumar1393
@eswarkumar1393 3 жыл бұрын
வன்னி மரத்தில் எத்தனை வகை உள்ளது ஐயா?
@hodcomputer7204
@hodcomputer7204 3 жыл бұрын
super sir
@sukumarsundaramurthy.903
@sukumarsundaramurthy.903 3 жыл бұрын
ஐயா உங்கள் வீடியோவை பார்கிறேன்.உங்கள் தொடர்பு எண் கொடுக்க முடியுமா?.
@suntharit.r.6122
@suntharit.r.6122 3 жыл бұрын
Iyaa enakkum vedum Hari Patti plant sir
@parthiban51643
@parthiban51643 3 жыл бұрын
Rock phosphate 50 kg bags la kidaikuma sir
@deepaharish5757
@deepaharish5757 3 жыл бұрын
Sir pls let me know if you have any specific video on goat and cow feeds
@deejayfarming8335
@deejayfarming8335 3 жыл бұрын
Silege is the best option,
@raamputur3884
@raamputur3884 3 жыл бұрын
ஒறு தடவை கொடுத்தபின் மறுயடியும் எபபொலுது கொடுக்க்வேண்டும் வறுசதிக்கு எத்தனை முறை கொடுக்கவேண்டும்
@raamputur3884
@raamputur3884 3 жыл бұрын
ஐயா வணக்கம் ராக்பாஷ்பேட் மட்றும் சானம் கலவை ஆன பின் எப்படி இறுக்கும் மற்றும் இதை வேரிலிறுந்து எவ்வலவு தூறத்தில் கொடுக்க்வேண்டும்
@deejayfarming8335
@deejayfarming8335 3 жыл бұрын
Dap, SSP மாதிரி தான்
@balamakesh2919
@balamakesh2919 3 жыл бұрын
சோயா மூன்று விதமாக உள்ளது ஆகவே‌ படம் இருந்தால் அனுப்பவும் இல்லையென்றால் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா
@deejayfarming8335
@deejayfarming8335 3 жыл бұрын
மஞ்சள் கலர்
@vinothkumar8376
@vinothkumar8376 3 жыл бұрын
அய்யா ராக்பாஸ்பெட் கிடைக்கும் meil address சொல்லுங்க அய்யா மத்த மூன்றும் சீசன் time ku ketu therunchikiren Vanni mara seed search panitu iruken epadiun kandupudichurven
@eswarkumar1393
@eswarkumar1393 3 жыл бұрын
வன்னி மரத்தில் எத்தனை வகை உள்ளது ஐயா?, எங்கள் ஊரில் இருந்து 4km தள்ளி வெள்ளை வன்னி மரம் உள்ளது என்று கூறுகிறார்கள்.,அதை பசு மாடுகளுக்கு பயன் படுத்தலாமா
@deejayfarming8335
@deejayfarming8335 3 жыл бұрын
வன்னி மரத்தில் நாட.டு ரகம் ஒரே வகைதான் ,Bikaner வனத்துறையில் hybrid ரகம் உள்ளது., முள் இல்லாத உற்பத்தி அதிகம் , விரைவான வளர்ச்சி
@prabhuparthasarathy5580
@prabhuparthasarathy5580 3 жыл бұрын
Sir super great idea
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
வணக்கம் சார். ஹரிபத்தி விதை வேண்டும் எங்கு கிடைக்கும் , தகவல் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் , நன்றி ,
@நம்மதலவடிவேலு
@நம்மதலவடிவேலு 3 жыл бұрын
வன்னி மரம் தான் hari patti
@GangaiDalu
@GangaiDalu 3 жыл бұрын
ஐயா, எந்த ரக மக்கா சோளம் தீவனதிற்கு ஏற்றது விதை எங்கு கிடைக்கும் மற்றும் பயிரிடும் முறை கூறுங்கள்.
@deejayfarming8335
@deejayfarming8335 3 жыл бұрын
African tall, cauvery ,nuzivedu ,pioneer போன்ற ரகங்கள்
@நம்மதலவடிவேலு
@நம்மதலவடிவேலு 3 жыл бұрын
தீவனத்துக்கு எல்லாவித மக்கா சோளத்தையும் பயன்படுத்தலாம்...
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 2 жыл бұрын
போர்வெல் மண் பயன் படுத்தலாமா
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
No
@pvasuba1649
@pvasuba1649 3 жыл бұрын
Vannimara ilai load neengal vanguvathunda
@deejayfarming8335
@deejayfarming8335 3 жыл бұрын
300 கிலோ மட்டும் ,வாங்கிஉள்ளேன், ஆடுகள் வழி தீவனத்திற்கு
@yousridhar1
@yousridhar1 3 жыл бұрын
@@deejayfarming8335 என்ன விலை ஐயா. எப்படி வாங்குவது.ஆடு வளர்ப்பு பற்றி வீடியோ போடுங்க
@harishharishraj6012
@harishharishraj6012 3 жыл бұрын
Iya unglabarthale magilchi
@anbupazhanivel9276
@anbupazhanivel9276 3 жыл бұрын
Rock phosphate 1 ton price solluga
@deejayfarming8335
@deejayfarming8335 3 жыл бұрын
விரைவில் வீடியோ
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 3 жыл бұрын
Supper
@annangarachariaravamudhan5381
@annangarachariaravamudhan5381 3 жыл бұрын
Super
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
குறைக்கப்பட்ட விலையில் ரூ 5 முதல் kalnadai theevanam 9342085420
2:41
S K Cattle feed Sk கால்நடை தீவனம்
Рет қаралды 9 М.