ராகு/கேது தோஷ ஜாதகம் | ராகு/கேது தோஷம் உள்ள ஜாதகம் தான் சேர்க்க வேண்டுமா? தோஷம் இல்லாதவரை மணக்கலாமா?

  Рет қаралды 28,077

kondranki Dhanasekar

kondranki Dhanasekar

Күн бұрын

Пікірлер: 143
@nithyakavin5893
@nithyakavin5893 Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை ஐயா, இன்னும் நூறு புத்தர், மகான்கள் ஞானிகள் வந்து கூறினாலும் மாறாது இந்த உலகம்.
@SubramanianKc-uz9nz
@SubramanianKc-uz9nz Жыл бұрын
அருமையான பதிவு குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய.
@usharathy
@usharathy 7 ай бұрын
உண்மையை உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி
@vallithulasingam6698
@vallithulasingam6698 Жыл бұрын
உண்மை உண்மை தங்கள் பதிவுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏
@sarkaruma9104
@sarkaruma9104 6 ай бұрын
நேர்மைக்கு நன்றி
@usharathy
@usharathy 7 ай бұрын
என் கணவருக்கு 2ல் கேது.8ல் ராகு. எனக்கு 4ல் கேது.‌10ல் ராகு.‌ 36 வருடமாக சந்தோஷமாக இருக்கோம்.
@INDPRABU
@INDPRABU 6 ай бұрын
வாழ்த்துக்கள். சுபர்களின் பார்வை இருக்கும்
@Sudhan165
@Sudhan165 5 ай бұрын
Great effort to educate people. Thank you for the valuable information ji
@grsureshkumar8163
@grsureshkumar8163 Жыл бұрын
நன்றி ஐயா....சிறப்பான காணொளி
@rathiprakash7813
@rathiprakash7813 Жыл бұрын
Super explanation sir. They have tie up with parigaram seyum kollai gumbal. Kadavul mannika matar.
@VengaLakshmi-w6d
@VengaLakshmi-w6d 16 күн бұрын
Arumai nandri
@narmadhaarunagiri9499
@narmadhaarunagiri9499 Жыл бұрын
Ennaiya jadhagam parthutu vanthu aalugai vatchutanga....unga video partharthuku aprm tan aarudhal la iruku.... ஓம் நமசிவாய
@balavalarbalavalar1286
@balavalarbalavalar1286 Ай бұрын
ஓம் நமசிவாய ❤🙏 நன்றி ஐயா🙏
@rameshbabu123
@rameshbabu123 Жыл бұрын
வணக்கம் ஜோதிட ஆசான் அவர்களே 🙏
@senthilnayaki8843
@senthilnayaki8843 Жыл бұрын
அருமையாள விளக்கம்
@DeepanKumar-w1g
@DeepanKumar-w1g 11 ай бұрын
நன்றி
@rajuthanvaraju605
@rajuthanvaraju605 2 ай бұрын
நன்றி ஐயா கோடி நன்றி
@kuppusamyn5621
@kuppusamyn5621 Жыл бұрын
ராகு கேது தோசமில்லை பதிவுஅருமை உண்மை
@ramaiyanm5335
@ramaiyanm5335 5 ай бұрын
Very nice understand the people understand important girl parents thanks sir
@Pvenk1
@Pvenk1 6 ай бұрын
Ayya Vanakkam en maganukku 12 l ragu naga dosama please sollunga
@divyabharathi.r2245
@divyabharathi.r2245 Ай бұрын
Good.I accept your words.thanks
@jananisampathkumar9690
@jananisampathkumar9690 Жыл бұрын
Yes sir your predictions are always true &open.people should change themselves and watch more your videos
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@KomalaDevi-by6vn
@KomalaDevi-by6vn 3 ай бұрын
First time yaatharthamamna unmaiyai sonnatharkku mikka nanri anbu irukkum bothu raghy kethu enna seiyum.kulappam theernthathu.
@sankarachari7165
@sankarachari7165 Жыл бұрын
அருமையான விளக்கம் குருவே.இங்குள்ளவியாபாரஜோதிடர்களுக்குசவுக்கடி.திருந்தினால்நல்லது
@ArunKumar-is3gh
@ArunKumar-is3gh 5 ай бұрын
நன்றி அய்யா அருமையான கருத்து
@GanthimathiD-gh6uf
@GanthimathiD-gh6uf Жыл бұрын
நல்லதகவல்சரியாகசொன்னீங்க அண்ணா
@pinkbubble1372
@pinkbubble1372 Жыл бұрын
Ungal jothida pathivu nambikai and thelivu tharukirathu. Mikka nandri
@keerthananatasha4419
@keerthananatasha4419 Жыл бұрын
Sir, enoda lover ku ragu kethu iruku nu sollitanga enaku sutha jathagam enagaluku kalayam nadakuma?
@sundarAKintelart
@sundarAKintelart Жыл бұрын
Very good explanation. As you say, in yesteryear this was not considered as dosham and yet the marriages lasted for an eternity. Nowadays, the joshiyar who consider this and match horoscopes, many of these marriages end in divorce. Sad happenings.
@chandarasekaran3101
@chandarasekaran3101 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நமசிவாய
@girijabalasubramaniyan7274
@girijabalasubramaniyan7274 4 ай бұрын
Super correct information thanks
@benittahena-mv6gt
@benittahena-mv6gt 22 күн бұрын
கணவன் 1ராகு -7 கேது& மனைவிக்கு 2 கேது -8 ராகு இருக்கு ? கல்யாணம் பண்ண முடியுமா
@subramanian8186
@subramanian8186 Жыл бұрын
ஜோதிடம் என்பது ஒரு வகையான கலை அதை முதலில் முழுவதும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
@ehsanjaya8198
@ehsanjaya8198 Жыл бұрын
Super sir
@adenoblock
@adenoblock 7 ай бұрын
Orae jathagathil ragu kethu thosam sevai thosam thara thosam irukkuma
@KsowndharyaKsow
@KsowndharyaKsow Ай бұрын
Enaku 12 il ragu 7 kethu irukunga Paiyanuku sutha jathagam mariage panalama solunga marrige pana uyir poirunu soldranga athu unmya poiya andha paiyana mrg panalama solunga pls
@dharmaviswanath2955
@dharmaviswanath2955 Жыл бұрын
Correct sir neenga solrathu yaarum solvathai ketkirathu illa sir kandipaga one day Purincipanga
@kannata6363
@kannata6363 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@jayajaya7960
@jayajaya7960 Жыл бұрын
ஐயா மேஷ லக்னத்தில் ராகு,7ல் கேது, என் மனைவிக்கு இது இல்லை,நாங்கள் நன்றாக உள்ளேம்,எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள்
@balashankar3213
@balashankar3213 8 ай бұрын
Anna ungaluku illa akka dhosam irukka anna
@shyamsundarsume4615
@shyamsundarsume4615 Жыл бұрын
Namaste 🙏 Very inspiring, practical and helpful video. Thanks for your valuable information .🙏
@MayuranMayuran-xu3of
@MayuranMayuran-xu3of Жыл бұрын
Rompa nanri lyaa🙏🙏🙏
@veljothi7041
@veljothi7041 Жыл бұрын
வணக்கம் குருதேவா... 🙏❤️
@saiprathucollections2095
@saiprathucollections2095 Жыл бұрын
My daughters having also kadaga ragu&magara kedhu with sevvai and moon 11.12.99 pob. Thirutiraipoondi9.12&9.14pm i requested you please tell how my twin daughters life kindly reply me I have sleepless night their life
@saikumarangp9249
@saikumarangp9249 Жыл бұрын
நன்றிகள்
@shobanadushyanth5280
@shobanadushyanth5280 11 ай бұрын
Romba nandri sir...Good work
@karthin690
@karthin690 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி. ஐயா. 🙏🙏🙏
@subash827
@subash827 Жыл бұрын
5:53 Really correct ♥️💯🤣
@rajendranrajarethinam4712
@rajendranrajarethinam4712 Жыл бұрын
லக்னத்தில் ராகு சுக்கிரன் மாந்தை, 7ல் வியாழன் கேது, (ஆண்) மகம் 1 பாதம் ,சிம்ம ராசி, மகர லக்னம் தோஷமா அய்யா
@vijayips1627
@vijayips1627 Жыл бұрын
அருமை அருமை அருமை
@lakshdeepsubramaniam2503
@lakshdeepsubramaniam2503 Жыл бұрын
Nalla pathivu, nandri
@nivinhari
@nivinhari Жыл бұрын
Ji supper guru ji itha soli kasu samparikirikinga
@chandruprinters6056
@chandruprinters6056 Жыл бұрын
Shree Gurubhyo namaha Clarity to the core
@rameshapr7768
@rameshapr7768 Жыл бұрын
நல்ல தகவல் சார்
@shanmugapriyan4759
@shanmugapriyan4759 Жыл бұрын
😆😂 Sirrr இத ராஷ்கோர Semma Sir 😂😆☺☺ நீங்களும் பாட்ட பாடுறீங்க....யாரும் கேட்குற மாறி இல்ல Sir..... include my family also sir.....பாரிகாரம் பாரிகாரம் காச வெட்டி பண்ணுறாங்க Sir
@manikandanmechanic7220
@manikandanmechanic7220 Жыл бұрын
Correct sonniga anna super anna
@sivasakthisivasakthi3806
@sivasakthisivasakthi3806 Жыл бұрын
Iya jathagam photo anupuna parthu soluvingala iya ...ennaku ragu kethu irukkunu soliranga aya
@gopalarumugam8400
@gopalarumugam8400 Жыл бұрын
Great service
@muthusamyrayappan136
@muthusamyrayappan136 4 ай бұрын
Excellent sir..
@SELVARAJ-re5qi
@SELVARAJ-re5qi Жыл бұрын
Good news
@thangeswarisenthilkumar7404
@thangeswarisenthilkumar7404 8 ай бұрын
ஐயா லக்னத்தில் ராகு 2ல் செவ்வாய் சூரியன் புதன் இருப்பதற்கு என்ன தோஷம்
@abisiva1337
@abisiva1337 Жыл бұрын
Iyya vanakam🙏மரண யோகத்தில் குழந்தை பிறக்கலாமா?baby jadhagam ku lakanam,rasi and star tha important ah,,,please reply nga iyya,,
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar Жыл бұрын
Lagnam ..rasi important...
@abisiva1337
@abisiva1337 Жыл бұрын
Marana yogathil kulandhai pirandhaal nanmai thanae iyya
@ManikandanR-zp6mo
@ManikandanR-zp6mo Жыл бұрын
Guruve Saranam🙏🏼
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar Жыл бұрын
Thanks For Your Dakshinai
@kalpanavenkitraman6787
@kalpanavenkitraman6787 Жыл бұрын
Super, 13.11.97, 12.31 a. M, aswini star, mesham rasi, sima lagna, rahu in lagna, 7th place kethu, for my daughter, boy star swathi, sukran in lagna, 2nd place kethu & Mars, 7th place rahu, 29.4.1991,7.56 a. M. Match panalama please reply
@Priyapriya-hw7tb
@Priyapriya-hw7tb 2 ай бұрын
Aaangaluku 8 il kedhu. Irundhal manaiviyei kondruviduma sir
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 2 ай бұрын
No..it's fake predictions..
@raviendrand.ravindran8975
@raviendrand.ravindran8975 10 ай бұрын
Nala thagavalai thamil Nadu ku send seither
@svpfabricators4924
@svpfabricators4924 Жыл бұрын
Sir very good explanation... 💯 Per cent true ...
@svpfabricators4924
@svpfabricators4924 Жыл бұрын
Me too .2nd house Raghu and 7th house.. Sani sava saraka But life problems going on ..but not bad ..we have to face all this
@pokkirimersal7195
@pokkirimersal7195 Жыл бұрын
Simma lagnam 10 il sani raku serkai. Thirumana valakai eppidi irukkum
@malai09
@malai09 Жыл бұрын
மருத்துவ துறையில் ஊழல் நடப்பது போல ஜாதகத்திலும் ஊழல் நடக்கிறது.. பலப்பேரு பணத்தை சம்பாதிக்க மட்டுமே குறியாக உள்ளனர்.. சிலர் மட்டுமே விதிவிலக்கு
@velvas20059
@velvas20059 Жыл бұрын
Valid point
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 Жыл бұрын
Thanks🙏🙏🙏
@nageswari9704
@nageswari9704 Жыл бұрын
Super sir ennakum nagathosam solli laks Kali aachu
@kavithanaidu3476
@kavithanaidu3476 Жыл бұрын
Really great Anna. Well said. God bless you
@prajitharajendran9069
@prajitharajendran9069 Жыл бұрын
Very good information Sir🙏🙏🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 👍
@kalpanajaishankar6811
@kalpanajaishankar6811 Жыл бұрын
Thank you thambi.
@s.rangasundaram1192
@s.rangasundaram1192 Жыл бұрын
Thank you guru ji. 🙏 nice explanation video
@sivamani2466
@sivamani2466 7 ай бұрын
Supper
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 Жыл бұрын
Nice video
@parthiparthi3313
@parthiparthi3313 18 күн бұрын
தவறு நீங்கள் சொல்வது நாக தோஷத்தால் கல்யாணம் முடியாமல் எனக்கு தெரிந்து மூன்று பேர் 30 வயதை கடந்து உள்ளனர்
@velavasree5460
@velavasree5460 Жыл бұрын
வணக்கம் குருஜி
@pethanasamythillaimani6244
@pethanasamythillaimani6244 Жыл бұрын
நல்ல பதிவு ஒருசில ஜோதிடரகள் குழப்பிவிடுகின்றார்கள். நானும் இந்த குழப்பத்தில்தான் உள்ளேன் . ராகு கேதுவுடன் வேறு கிரகங்கள் இனைந்துஇருந்தால் தோசமில்லைஎன ஒரு ஜோதிடர் கூறினார் இது சரியா என கூறுங்கள் . நன்றி
@dinakaranrajan4171
@dinakaranrajan4171 Жыл бұрын
Super pro
@ayygan
@ayygan Жыл бұрын
Om Namah Shivaya
@jayarajpramila7393
@jayarajpramila7393 Жыл бұрын
Guruji Ipl final win patthi oru video podunga ji
@prachi7365
@prachi7365 Жыл бұрын
05.11.1989 time 10.56mng place sattur Kalyanam nadukuma sir epo love marriage ah arrange marriage ah
@priyaarun113
@priyaarun113 Жыл бұрын
Super ji
@ilayapj1719
@ilayapj1719 Жыл бұрын
Super sir goodexplanation
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
Nice
@madhese6407
@madhese6407 Жыл бұрын
Well said 🙏🙏👍 keep going..
@sudharshanpro6420
@sudharshanpro6420 Жыл бұрын
Gurubhyo namaha 🙏
@AGALYAKEEER
@AGALYAKEEER Жыл бұрын
Appa nanka 2perum 7years love pandrom eppo nan love pandra payan vitla enuku nagathosam erukunu Eanna venanu vera ponnu pakranka appa kalyanam pandranka eanuku துலாம் லக்னம் கேது, செவ்வாய், சந்திரன், சூரியன் இருக்கு 7 ராகு eanuku அந்த திசை varla eanuku nakathosam erukanu sollunka pa pls
@AGALYAKEEER
@AGALYAKEEER Жыл бұрын
Pls Appa sollunka🙏
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar Жыл бұрын
All are good
@ktgftbl
@ktgftbl Жыл бұрын
Honest and Excellent explanation sir.
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar Жыл бұрын
Thanks and welcome
@mavihitra6637
@mavihitra6637 Жыл бұрын
Aandavaa😢...enakku maangalyam thosam irukkunnu solli ennoda thaliya koyil undiyalil poda sonnaanga...naanum athai senjiteney...ennaya naan seruppu eduthu adichikannum..😢
@rajuthanvaraju605
@rajuthanvaraju605 2 ай бұрын
அண்ணா ஒரு பாவி 9பொருத்தம் இருந்நது அக்கா பொண்ணு 2ல் 8ல்கல்யாணத்த நிறுத்திடான் செனியபுடிச்சவ பொண்ணு தேடி அலையுரம் ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யானத்த பன்னலாம் பெரியவங்க சொல்லுவாங்க
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@a.idhayathullakhan2232
@a.idhayathullakhan2232 Жыл бұрын
நாத்திக வாதி கள் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆதிக்கம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் க்ளே . இந்த ராகு கேது பயபடுவது . இறைவன் மீது நம்பிக்கை யின்மையா.
@parvathyhariharan8985
@parvathyhariharan8985 Жыл бұрын
Not much importance given for Rahu Ketu dosham in Kerala.
@rathiprakash7813
@rathiprakash7813 Жыл бұрын
Idhu varaikum kala sarpa dosham, naga dosham, rahi kethu dosham solli parigaram mattum 1 lakh rupee expense airuku.
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vellaythamAmmu
@vellaythamAmmu 7 ай бұрын
iya yan name sneha enakku raku kethu iruku na love panra paiyanukku ella kalyanam pannikalama iya
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 7 ай бұрын
Sure...Jaathaga Porutham thaan mukkiyam
@krmohanasundaram9237
@krmohanasundaram9237 Жыл бұрын
🎉🎉🙏
@chinmayik4837
@chinmayik4837 Жыл бұрын
👍👍👍👍👍👍🙏
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 27 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 48 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 27 МЛН