Vvv clear explanation thanku u so mch please upload ths kind of information sir now days ther r many astrologers half baked give false informations already people r v having so many probs in ther life they get confused somch hence ppl like u who are genuinely learnt sld help ppl with these kind of vedios thanku 🙏 god bless
@suriyan45895 жыл бұрын
THANKS again THANKS for your guidelines program Thanks G.THIRUPATHY
@psktamil5 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு ஐயா🙏🙏
@thuraiist5 жыл бұрын
உங்கள் ஒருவர் விளக்கம் மட்டுமே அருமை......நண்பரே எனது நண்பர்.ஒருவர் கூறினார் ராகு என்பது இஸ்லாம் மதத்தையும் கேது என்பது கிறிஸ்தவ மதத்தையும் குறிக்கும் என்று இது உண்மையா..உண்மை என்றால் அது பற்றி ஒரு வீடியோ பதிவு போட இயலுமா...நன்றி.. சகோ...
@gokilavani86404 жыл бұрын
unga finishing sema ...👏👏 Niga ethana book padujingalo ungaluku arivo arivu Anna..
Thanks Guru Ji . All were in confusion. Going to temple any time is always good only.
@kwtkwt13295 жыл бұрын
அருமை அருமை நல்லா பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜயா
@sanjaiayyappan19075 жыл бұрын
நல்ல விளக்கம் சார்! நன்றி .
@thamizhanmediaa5 жыл бұрын
நன்றி .
@Rajan-mg7jo5 жыл бұрын
உண்மையான கருத்து குருவே;!
@thamizhanmediaa5 жыл бұрын
நன்றி காலை வணக்கம்
@sellathambi2975 жыл бұрын
Sema reply for some persons 👏👏👏
@thamizhanmediaa5 жыл бұрын
நன்றி
@SvsS04025 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி ஐயா !!!
@Udhayakumar-xk5xw5 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@nithyasri45695 жыл бұрын
Super sir
@magesh84515 жыл бұрын
பிறவி கர்மா .. மாற்றுவது மிகவும் கடினம்.. கலியுகத்தில் கொடியவர் வாழ்வதும் நல்லவர்கள் வீழ்வதும் இயல்பு.. ஆனால் கடவுள் நல்லவர்களை முழுவதும் வீழமல் பாதுகாக்க நாம் பிறரை மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தலுக்கு அழாகாமல் இருந்தாலே போதும் 🙏
@thamizhanmediaa5 жыл бұрын
சூப்பர். கை கொடுங்க. இவ்வளவுதான் வாழக்கை.
@magesh84515 жыл бұрын
மிக்க நன்றி 🙏 நான் உங்கள் பதிவின் மூலம் கற்ற சிறுதுளியே இந்த சிந்தனை.. ! உங்களின் மேலான இந்த பணி சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள் !
@srinig9415 жыл бұрын
Super...
@perumalkrishnan46925 жыл бұрын
Magesh Mag
@srivatsan41545 жыл бұрын
Sani plus ketu combination video sir. Thanks.
@jayasankar74225 жыл бұрын
Super explanation sir. Nice. 👌🏻👌🏻👌🏻
@vigneshwarilakshman11225 жыл бұрын
Arumayaga sonnirgal sir
@vasudevanyadav31995 жыл бұрын
Sir how to remove sevenai parikaram solegenha
@akilamahesh19855 жыл бұрын
மிக்க நன்றி👌👌👌
@brabu97775 жыл бұрын
ஐயா மன்னிக்கவும் யானும் தங்களைப் போல் முருகபக்தன்தான் எனுது பதினெட்டு வருட கனவு மாந்திரீகம் கற்று கொள்ள வேண்டும் என்று இதுநாள் வரை முடியவில்லையே என்னால் மந்திர வித்தை கற்று கொள்ள முடியுமா எனது ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் செவ்வாய் குரு உள்ளது ஆறில் இராகு பதினொன்றில் சூரியன் சனி பனிறெண்டில் புதன் சுக்கிரன் கேது இதுனால் வரை கஷ்டத்தையே அனுபவிக்கிறேன் உச்சம் பெற்ற சனி லக்னத்தை பார்ப்பதால் எந்த யோகமும் வேலை செய்யாதா தாங்கள் கோபித்துகொள்ளால் பதில் தரவும்
@outofthinkers70222 жыл бұрын
Ayya ungalidam jathagam pakalama
@sibihussain31135 жыл бұрын
Hai sir good evening 🍵☕💐. And thanks for the video 😇😇😇
@paulmilan65655 жыл бұрын
Great Sir..Super ..
@prabun71625 жыл бұрын
Mikka Arumai Iyya .
@vasudevanyadav31995 жыл бұрын
When is rahu ketu pyerchi sir someone is saying 13 that's 2019
@heykumaran15405 жыл бұрын
Super sir nice one 🙏🙏🙏🙏
@manickammrm93905 жыл бұрын
Thanks Sir
@marudhujiganesan89105 жыл бұрын
Nandri ayya
@SPKaran-rw3fh5 жыл бұрын
தங்களை சந்திக்க என்ன செய்ய வேண்டும் எங்கு வர வேண்டும்
@gksworld42055 жыл бұрын
ஐயா என்னுடைய பிறந்த நாள் 23-01-1995 பிறந்த நேரம்:8.35 காலை கன்னி ராசி நட்சத்திரம் சித்திரை என்ன தொழில் கை கொடுக்கும் சொல்லுக
@drbakiyacholantv51295 жыл бұрын
Good message sir
@SivaSiva-vd5oo5 жыл бұрын
Maharam Rasi paava Raasiyaa?
@waranwaran38885 жыл бұрын
ஆனால் அடுத்த பிரவி வேண்டும் என்று நினைப்பவர்கள், ராகு,கேதுக்களை வணங்க வேண்டாம் என யாரோ கூரியதாக நியாபகம்.
silla matriyagal rahu ku bali kudukererkaleh unmaiya sir... nan thiruvonam..
@kandasamys82155 жыл бұрын
ஐயா வணக்கம் எனது ஜாதகம் பார்த்தல் வேண்டும் தாங்கள் அனுமதித்தால் அனுப்புவதற்கு தயாராக இருக்கின்றேன்
@banumathikannan13915 жыл бұрын
Super Sir
@muruganandham64295 жыл бұрын
நவ கிரகங்களை வணங்கும் போது பெயர்ச்சியில் வழிபடலாம் தவறில்லை
@pandidurai67275 жыл бұрын
True
@nagarajankasilingam21505 жыл бұрын
சூப்பர்
@sivasubramanians22345 жыл бұрын
Thanks sirs good news sir
@muthuMuthu-qd8nt5 жыл бұрын
Super iyya
@rajakumari54365 жыл бұрын
Super
@harikrishnarajavs5 жыл бұрын
nice
@venkatesanskv55405 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் தொலைபேசி எண் வேண்டும், பதிவிடுங்கள்
@sarasupattu32725 жыл бұрын
No pl
@sarasupattu32725 жыл бұрын
Number please
@kanjirasserykalarikkal19895 жыл бұрын
Nalla nalla vishayangale sollum unkalukku aduthavarudeya mobile number, address use pannalamaaa sir..
@thamizhanmediaa5 жыл бұрын
காலதாமதம் செய்ய வேண்டாம். உடன் வீட்டில் பெரியவர்களிடம் அப்பாவிடம் சொல்லி, உடன் போலிஸுக்கு போங்கள்.
@sharemarketingbull1165 жыл бұрын
Thanks
@kmmuthukumar93725 жыл бұрын
Vanakam ayya en age 31 avittam 3'4 patham kumba rasi kumba laknam laknathil rahu ulladhu enakku velai illai parikaram solaum ayya
@baranidharan33325 жыл бұрын
Thunk you sir
@shakila30125 жыл бұрын
oru astrologer you tube le Rahu kethu kumbida vendaam solirukrar...enakum ide doubt vandhudu..Thankypu for your explanation
@pulsarfpulsar23835 жыл бұрын
anthanan yendral yaar? vilakkam sollungal ayya
@thamizhanmediaa5 жыл бұрын
அந்தணன் என்பது ஜாதி பிரிவு அல்ல. உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள், இரக்ககுணம், உள்ளவர்கள் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்படித்தான் வேதங்களில் சொல்லப்படுகிறது
ஆர்ட் படம் எடுத்த மாதிரி இருக்க கூடாது. அது ரஜினி படம் மாதிரி ஓடனும். அதனால்தான் அதிகபேர் பார்க்காத தலைப்புகளை தவிர்க்க காரணமே. இருப்பினும் விரைவில் ஒரு பதிவு செய்வோம்.
ஐயா வணக்கம் தெய்வத்தின் பிறந்த திதி நட்சத்திரம் சொல்லுங்க ஐயா
@waranwaran38885 жыл бұрын
உங்களுக்கு சனி பகவான் மிக பிடிக்கும் போலவே?
@Rபிரபாகரன்5 жыл бұрын
Vanakkam sir
@basvishwakarma10065 жыл бұрын
அண்ணா எனக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே போகிறது மீன லக்னம் தனுசு ராசி மூல நட்சத்திரம் 1 குரு ராகு 7 கேது 9 செவ்வாய் 10 சந்திரன் சனீஸ்வர பகவான் 11 சூரியன் புதன் 12 சுக்கிரன் இது எனது ஜாதக அமைப்பு அண்ணா எனக்கு திருமணம் நடக்குமா நடக்காதா எனக்கு வழிகாட்டுங்கள் அண்ணா
@thamizhanmediaa5 жыл бұрын
நன்றி
@gksworld42055 жыл бұрын
ராகு திசை முடிவு எப்படி இருக்கும் சார்
@thamizhanmediaa5 жыл бұрын
அது ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடும்
@balajir20015 жыл бұрын
லக்னத்தில் குரு சுக்ரன் ஏழில் சனி .திருமணம் நடக்குமா? வாழ்க்கைத் துணை எப்படி சொல்லுங்க அய்யா.
@balajir20015 жыл бұрын
ரிஷப லக்னத்தில் சுக்ரன் குரு .ஏழில் சனி. திருமணம் எப்பொழுது?நடக்கும்? வயது 31.ஆகிறது.
@worldtuty5 жыл бұрын
Nanru :)
@kodeeswarang81425 жыл бұрын
அய்யா சனியை நேரில் வணங்க கூடாது என்கிறார்கள் ராகு கேதுவும் நிழல் கிரகங்கள் தானே அய்யா அவர் நிழல் நம் மீது பட்டால் தீங்கு பலனை தானே தர முடியும் அய்யா இது நம்ம சொந்த காசில் சூனியம் வைப்பது போல் தோன்றுகிறது அய்யா கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நன்றி அய்யா
@thamizhanmediaa5 жыл бұрын
நமக்கு சனி பாதிப்பு ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே சனியின் பாதிப்பார். இல்லா விட்டால் அவர், அவர்வேலையை பார்ப்பார். நேரில் நின்றால் என்ன, பக்கவாட்டில் நின்றால் என்ன. ராகு கேது நிழல் கிரகம் என சொல்வததின் பின்னனி, ஜோதிடத்தை விஞ்ஞான பூர்வமாக நிரூபனம் செய்ய ஞானிகளே முயன்றிருக்கிறார்கள்.
@shyamsundarsume46155 жыл бұрын
Sir pls your mail id I want to know answers to my doubts
@sangeethasangeetha-eb6hj5 жыл бұрын
தனுசு ராசியில் ராகு.. மிதுனம் ராசியில் கேது... என்ன பலன் ஐயா..
@thamizhanmediaa5 жыл бұрын
கோதண்ட ராகு என்பார்கள். குரு பார்வை இருந்தால் நல்லது
@கார்த்திக்முனிஸ்5 жыл бұрын
வணக்கம் ஐயா
@chinnathambi47495 жыл бұрын
குருவே சரணம் குருவே என் கமெண்ட் பதிலே சொல்லமாடுகிறிங்க குருவே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
@kandasamysubramanian69945 жыл бұрын
ஐயா வணக்கம்
@kandasamysubramanian69945 жыл бұрын
நான் கந்தசாமி 23.07.1980 (ஆடி மாதம் 7 ஆம் நாள் செவ்வாய் கிழமை இரவு 11 .42
@kuwaitku55595 жыл бұрын
biruchah tachi fale March fale
@modernagriculture39355 жыл бұрын
Hi
@uthayakumarimkingr8745 жыл бұрын
Murugan Siva hi
@mahalakshmi80895 жыл бұрын
yethuku sir,, nadula nadula, voice break aguthu
@thamizhanmediaa5 жыл бұрын
தெரியலையே...
@kanjirasserykalarikkal19895 жыл бұрын
Athu thappilaiyaaa
@thamizhanmediaa5 жыл бұрын
இது என்ன புது கதையா இருக்கு. இதுவரை நான் யாருக்கும் போன் செய்ததில்லை. ஆன்லைன் மூலமாக எனக்கு பழக்கம் எனில் மூன்றே முன்று நபர்கள் இருக்கிறார்கள். என் நம்பர் அவர்களுக்கு தெரிந்தாலும் என் நேரம் வேலை கருதி அவர்கள் எனக்கு போன் செய்வதில்லை. சரியா... யாராவது என் பெயரை சொல்லி போன் உங்கள் நம்பருக்கு போன் செய்திருந்தால் உடனடியாக போலிஸ்கம்ளைண்ட் கொடுத்து நடவடிக்கை எடுங்கள். அதுதான் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. ஆன்லைனில் எங்கும் நம்பர் பகிராதீர்கள். இங்கே நம்பர் கொடுத்திருக்கிறீர்களா என்பது எனக்கு தெரியாது.
இல்லை.... நான் ஜாதகம் பார்ப்பதில்லை. நான் எந்த ஊர் என்பது கூட யாருக்கும் தெரியாது. நீங்கள் கொடுத்திருக்கும் நம்பர் என்னுடையது அல்ல. இந்த நம்பரில் இருந்து தேவையற்ற கால்கள் வருகிறது என காவல் நிலையம் செல்லலாம்.
@thamizhanmediaa5 жыл бұрын
மீண்டும் மீண்டும் இது தொடர்பாக பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை.
@kanjirasserykalarikkal19895 жыл бұрын
@@thamizhanmediaa ok
@vinoths88845 жыл бұрын
Hai
@entertiment6.0335 жыл бұрын
ninga mattum than sir, Ulla padi unmaiya solluringa
@summerwind32175 жыл бұрын
Kethu denots Muslim.
@kanjirasserykalarikkal19895 жыл бұрын
Sir my father mobile number this. please change your mobile number.
@thamizhanmediaa5 жыл бұрын
What
@mageswaraneswaran3425 жыл бұрын
ஐயா 12ல் ராகு 6ல் கேது 10ல் செவ்வாய் தொழில் அமைப்பு எப்படி அமையும் ஐயா?
@thamizhanmediaa5 жыл бұрын
செவ்வாய், பத்தாம் அதிபதி, அம்சநிலை இது மூன்றின் கலவையில் தொழில் அமையும்
@mageswaraneswaran3425 жыл бұрын
@@thamizhanmediaa நன்றி ஐயா
@marcusmosa94524 жыл бұрын
No straight answer
@kanjirasserykalarikkal19895 жыл бұрын
Hello sir this my father mobile number.. my father is death. Before 10 years. Pls don't use this number customer are using this number u can change this number we are requesting don't use this number...