மிக மிக அருமை! தெளிந்த நடையில் மிகத் தெளிவாகவும், நுட்பமாகவும், உள்ளதை உள்ளபடி, வாழ்வின் நெளிவு, சுழிவுகளை மிக தீர்க்கமாகவும், அதேசமயம் மென்மையாகவும், மென்மையாகவும் எடுத்துரைத்த விதம், போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியது. சொல்லாடல் சித்தரே!😂 வாழ்க வளமுடன்! ❤❤❤ EXCELLENT AND IMPRESSIVE! ❤❤❤
@SenthilKumar-no5jn10 ай бұрын
அருமையான பதிவுங்க திரு சங்கர் நாராயணன் சார்.... தெளிவான மிகவும் எதார்த்தமான பேச்சு உங்களின் இந்த பதிவை இன்று நான் கேட்டது நான் செய்த புண்ணியம்... மனமார்ந்த வாழ்த்துக்கள்... சார் மிக்க நன்றிங்க...
@kaviloki3310 Жыл бұрын
தெளிவான கருத்துக்கள்... அழகான குரல்.. கேட்டுகிட்டே இருக்கலாம் . பேச்சில் சந்தேகமே இல்லை. வாழ்த்துக்கள்... சீர்
@rajashreevenkat53232 ай бұрын
ரொம்ப விளக்கமாக எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொன்னதற்கு மிக்க நன்றி
@ravichandranravichandran33759 ай бұрын
வணக்கம் சார் அருமையான தகவல் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய விசியம் ரவிச்சந்திரன் நாமக்கல்
@karunamoorthi233 Жыл бұрын
என் வாழ்வில் ராகு திசைகளில் நடந்த அனைத்தும் நீங்க சொன்னது போல் தான் நடக்கிறது. மிக்க நன்றி சார் ❤🙏🙏
@navithanavitha282611 ай бұрын
நீங்கள் சொன்னது அத்தனையும் எனக்கு நடந்தது.... தற்போது எனக்கு ராகு தசை சூரியன் புத்தி யில் உள்ளேன்.
@arunkumar24507 ай бұрын
Nanum than 😢
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமையான பதிவு சார் இந்த ராகு திசையை மறக்க முடியாது சார். ராகு திசையில் ராகு ok ராகு திசையில் குரு ok ராகு திசையில் சனி நாட்டை விட்டு சொந்தங்ககளை விட்டு ஓடு என்று ராகுவின் நாட்டிற்கு விரட்டி விட்டார். கடைசியில் எனது பிரியமான நாய் girl உயிரையும் எடுத்து விட்டார். ராகுவின் புதன் ok 2024 ல் ராகுவின் கேது என்ன செய்ய போறாரோ தெரிய வில்லை இந்தியாவிற்கு கூட்டி போய் கோவில் கோவிலா ஏறி இறங்க வைப்பார் என்று நினைக்கிறேன். இந்த ராகு நிறைய நல்ல விடயங்களை செய்ய வைத்துள்ளார். அதனால் ராகு பகவனுக்கு நன்றி ராகு முடிவில்,2ல் குரு புதன் 6 ல் இருக்கும் ராகுவை பார்த்தால் என்ன எல்லாம் தந்தார் என்று ஒரு அனுபவ புத்தகம் எழுதலாம். சார் ராகு வின் ஒவ்வொரு திசை வரும் போதும் என்ன என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஒரு வீடியோ போடுங்கள் சார் பரிகாரம் என்றால் தான தர்மங்களில் என்ன செய்யலாம் என்று. மிக்க நன்றி சார் நான் உங்களுக்கு கடன் ஒன்னும் உள்ளது சார் நன்றி கடன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏
@V.G.BHASKAR19751 Жыл бұрын
அருமையான பதிவு சார் அற்புதமான விளக்கம் எனக்கு ராகு தசை சமீபத்தில் நடக்கிறது தாங்கள் சொன்னால் நீரோ பிரச்சனையை நான் சந்தித்திருக்கிறேன் இருப்பினும் வருகின்ற ராகு திசை புதன் புத்தியில் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது தங்கள் கருத்து
@InduIndu-bg1qn Жыл бұрын
Ragu la sukkiran ipo nallaruku sir thanke u
@jayaprakashnatarajan9273 Жыл бұрын
Rahu Dasa is Good for me , in 11th place from my lagnam Got the JOB in Rahu + Guru Marriage in Rahu + Kethu Child Born in Rahu + Sukran
@SaiRam-no2kz Жыл бұрын
Appada, oru vazhia ragu thesai mudinji pochi, thanks bro😊
@chitravasantharajah11719 ай бұрын
epadi irunthathu
@universallibrary8032 Жыл бұрын
Thank you sir ... ரொம்ப நாள் காத்திருந்தேன். நன்றி.
@akashman111 Жыл бұрын
This 💯💯 True In My Life Father And Son Relationship Not Good Family Problem
Super. Sir... 🌹Ragu dasai sani putthi palan sollunga sir or indivitual dasa putthi palan sollunga sir pls... 🌹🌺
@jayashreerengarajan9413 Жыл бұрын
Awesome classified explanation .very clear analysis. Thank you so much
@Funnylife1393 Жыл бұрын
Thank you sir! அருமையான காணொளி தெளிவான விளக்கம், செவ்வாய் திசை பலன் பற்றிய காணொளி பதிவிடுங்கள்🙏
@LifeHoroscope Жыл бұрын
Thank you and keep watching 🙏
@Funnylife1393 Жыл бұрын
@@LifeHoroscope 💐 tq sir 🙏
@janishasam8512 Жыл бұрын
Thank you Mr. Shankar, you explaination was excellent, now I understand clearly about Ragu dasai
@LifeHoroscope Жыл бұрын
You're most welcome
@gokulkabilan2904 ай бұрын
Super all is true
@KG28127 Жыл бұрын
Useful information , thanks
@KumaraswamyNagarajan-tt8fv7 ай бұрын
வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
@priyadharshni98738 ай бұрын
In my teens Raghu + Raghu - not so good in studies and had got some bad names due to opposite gender attraction. Raghu + Guru - so studious got 90 % in 12th. Raghu + sani - almost 3 years, had arrears in college but finished successfully. Raghu + buthan - got job, married. Raghu + ketu - had child Raghu + sukran - got new home and new job, land Raghu + sun - lost my grandfather. One worst year. Raghu + chandran - had severe health issues. Raghu + Chevvai - lost self confidence, not emotionally strong took toll on my mental health. In verge of loosing job. Hope all ends by Nov 2024. Makaram Rasi - Thiruvonam
@tamilarasi95495 ай бұрын
Date of birthq
@krsvivek4 ай бұрын
No. It won't end.
@Hahashree4 ай бұрын
Same but I am magaram uthiradam
@basstamiltube47624 ай бұрын
Please give your date of birth for research
@abishekramvaidhya19323 ай бұрын
AS YOU ARE IN 7.1/2 SANI YOU HAVE FACED THIS MUCH OF HARSHNESS OF RAGHU-SUN,CHANDRAN,CHEVVAI. YOUR RAHU BUDHI MUST END IN FEW DAYS.. ALL THE BEST SIR YOUR GURU DASA BEGINS.. RAM RAM
@kalaiselvikalaiselvi9992 Жыл бұрын
Superb quality speech 🎉🎉🎉🎉
@NirmalaP-l7v10 ай бұрын
Excellent
@kalidasskalis954910 ай бұрын
ராகு திசை குரு புத்தி மிக கடிணமாக உள்ளது மற்றும் அடுத்த 10 நாட்கள் ராகு திசை சனி பத்தி மிகவும் கடினம் போல
@salemselva88252 ай бұрын
Boss unga drees ellamum super bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@viswanathan0074 Жыл бұрын
ஓம் நமசிவாய 🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱
@god_advicement3918 Жыл бұрын
யோகம் 💯முன்னாள் அல்லது பின்னால் சோதனை வேதனை 🔥கண்ணுக்கு தெரியாது அது தூர்மரணம் திடிர் விபத்து மீள முடியாத நோய் 🔥💯இருக்கு
@senpai-0190 Жыл бұрын
எனக்கும் திடீர் விபத்து
@annamlakshmi1669 Жыл бұрын
Thank u sir. I share this video for my 20 friends
@LifeHoroscope Жыл бұрын
Thank you 👍🙏
@nachimuthu270 Жыл бұрын
All words super
@vijayvenugopalan6644 Жыл бұрын
I was eagerly looking forward for this video ! Thank you for posting it
@LifeHoroscope Жыл бұрын
My pleasure!
@arthurmiller91037 ай бұрын
Thank you Well articulated 🙏
@LifeHoroscope7 ай бұрын
My pleasure
@annamlakshmi1669 Жыл бұрын
Clear explanation sir. U r genius sir.
@LifeHoroscope Жыл бұрын
Thanks and welcome
@charlessanthanam8886 Жыл бұрын
Vanakkam 🙏🏻. Migavom Arumaiyana padivu explications Very Nice 💐🌸🙏🏻🙏🏻👏🌸
@LifeHoroscope Жыл бұрын
Thank you for watching and share with your friends also
@ParthiniU143 Жыл бұрын
😂😊😅
@rpriya569 Жыл бұрын
P
@sundharams6444 Жыл бұрын
சூப்பர் சார் மிதுனத்தில் ராகு புதன் வீட்டில் எனக்கு பதினொன்றாம் இடத்தில் அடுத்த ஆண்டு ராகு தசை
Hi sir! As you said, I agree that 'dosham' passes to our generation. In my family my horoscope has 'sarpa dhosam'. My husband has it and my baby also has it. I am not aware of my father's or mother's. So share a video about 'sharpa dhosam' and 'nivarthi' sir.. I am a fan of you.. Keep going! All the Best!
@suganyakrishnakumar9395 Жыл бұрын
Good video Sir.. Also tell for which rasi or nakshatras, these dasas are favourable..
@radhaveni34 ай бұрын
jana jathagathil sani 4 il ,5 il kethu,6 il chandran,10 il puthan sukaran chevai,11il suriyan, guru, raghu, kuzhikai. ippodu chandra maga thisai, chevai puthi,
@priyanataraj7802 Жыл бұрын
Anna good explanation! ❤ We need to know about Karanam for all zodiac! Post a video for karanam
@arunkarthik3530 Жыл бұрын
Crystal clear explanation, thank you
@karpagaranin88105 ай бұрын
Dhanush லக்னம் சனி கேது மீன ராசியில் கல்யாண வாழ்க்கை
@angayarkannisasi7201 Жыл бұрын
I am in Ragu desai Sukkura bhutti... Waiting for Job almost 10 years...
@indujasankar65249 ай бұрын
Wrk kidachithama
@angayarkannisasi72019 ай бұрын
@@indujasankar6524 Till trying....
@somuphintoo37275 ай бұрын
No sukkara bhutti super iurkaum but neanga ethaikim unga own horoscope croos check pannuaga
Gurujii plz upload more information abt ragu kedhu plzz
@LenovoA-gy7cs Жыл бұрын
Tqwm for sharing 🙏🙏
@sivagamiselvaraj3947 ай бұрын
Ketu thasaiyai pathich solunga thambi
@vjvignesh9321 Жыл бұрын
Best uh ! Video sirr : ( love You 💌⚘
@gsr8321 Жыл бұрын
Hai sir ... Entha planet entha entha disease kudukum nu oru detailed video poduinga sir ❤
@LifeHoroscope Жыл бұрын
Sure will do
@senthilmuthukumar1068 Жыл бұрын
Superb explanation thank you sir
@LifeHoroscope Жыл бұрын
You're most welcome
@Dharshu_loves_kpop3 ай бұрын
Facing rahu disai in 17th year running next year 18th year completing😂😂😂🎉🎉🎉rishabam karthigai kanni lagnam😅
@mineshrchandra57732 күн бұрын
how was rahu disai for you ?
@Vysvas Жыл бұрын
ராகு திசை சுக்ர புத்தி படாத பாடு பட்டே..ராகு திசையில் இப்போது செவ்வாய் புத்தி நடக்கின்றது.இந்த திசையில் மிகவும் மோசமான ஒரு புத்தியாக என்க்கு இருந்ததென்றால் அது சுக்ர புத்தி தான். நான் மிதுன லக்னம் கன்னி ராசி
@nandhakumarswamyappan Жыл бұрын
அதிசயம்.. ஆனால் அது தான் எல்லாத்துக்கும் நல்லா இருக்கும் சொல்வார்கள்
@manidhanush973 Жыл бұрын
@@nandhakumarswamyappanyes bro raghu dasha sukran புக்தி super irrukym but இவருக்கு sari illa pola
@svrajendran1157 Жыл бұрын
தாங்கள் என்ன லக்னம் என்ன ராசி ராகு நின்ற அதிபதி எங்கு இருக்கிறார் இப்படியே நிறைய விஷயங்கள் உள்ளன... எனக்கு ராகு திசை சுக்கிர புக்தி தற்போது நடந்து வருகிறது கடன் அதிகரித்து வருகிறது மனம் நிம்மதி இல்லை
@Vysvas Жыл бұрын
நான் மிதுன லக்னம். எனக்கு எட்டில் ராகு சுக்ரன் சேர்க்கையில் உள்ளது. அதனால் தான் இப்படியோ தெரியவில்லை
@manidhanush973 Жыл бұрын
@@Vysvasபுதன் yeppadi இருகரு parunga.
@vijaymohan2061 Жыл бұрын
Unmai🙏🏻
@Seenu-j6t Жыл бұрын
Superb sir. What an excellent explanation about Ragu maha dasai. What all you said from this, a few i had an experience. Thank you very much sir.In fact your each and every video enrich me very much and made i learn more and more learn harscope study.
@LifeHoroscope Жыл бұрын
You're most welcome
@angayarkannisasi7201 Жыл бұрын
Thanks for giving this video Sir....
@LifeHoroscope Жыл бұрын
Most welcome
@mohanarathy594011 ай бұрын
Sir😢 ragu dasa kethu butti...
@bhuvanashanmugam850010 ай бұрын
Iam.raaghu disai....sanibhudhi...7.5 sani now over.....feom.april 24 bhudhi maarudhu...raghu disai guru.bhudhi next
@annapoorni925510 ай бұрын
Raagu buthi explain pls
@rajiv20307 ай бұрын
ராகு தசையில் வேற்று மாத திருமண நடந்துள்ளது அது சரியான வாழ்க்கையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா இருவருக்கும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டுக் கொண்டுள்ளது ராகு திசையில் ராகு புத்தியில் விபத்து ஏற்பட்டு ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது கணவன் ஒரு இடத்தில் மனைவி ஒரு இடத்தில் இப்ப பிரிந்து உள்ளார்கள் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு இருக்குமா
@slatha1301 Жыл бұрын
Good evening sir... kindly include student's future in your list. Eg. Which rasi / lagnam students can choose which type of course they can study and shine and get the job oppurtunities in future (type of engg studies and allied health sciences they can choose)
@dhanasekar85115 ай бұрын
Dhanush rasi raghu dasi iku entha gem stone podanum solunga plz gemstone eppadi podanum