No video

ராகுல் காந்தி மக்களவையில் ஆவேசம் (தமிழில்) | Lok Sabha | Rahul Gandhi | Farm Bill

  Рет қаралды 399,895

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 807
@mayavel7889
@mayavel7889 3 жыл бұрын
உயர் திரு, ராகுல்காந்தி அவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் தலைவர் வாழ்க ஜனநாயகம்
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 3 жыл бұрын
சூப்பர் ராகுல் , இந்த பணக்கார நான்கு பேர் இந்தியாவுக்கே தெரியும் இவர்களை வைத்து இந்தியா இயங்குகிறது என்பது *நாம் இருவர் நமக்கு இருவர்* என்ன ஒரு அர்த்தமான வாக்கியம் அடங்கியுள்ளது
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 3 жыл бұрын
ராகுல் காந்தியின் பேச்சு அருமை.அருமை.வாழ்க வளர்க.
@sethiraj5506
@sethiraj5506 3 жыл бұрын
மோடி டவுசர் அவுத் ராகுல் பாரலுமன்றத்தில் சரியான கேள்வி அவரிடம் பி ஜே பி எம் சி கள்
@SaythakINC
@SaythakINC 3 жыл бұрын
👍🏻
@saranyadevi7175
@saranyadevi7175 3 жыл бұрын
வாழ்க ok வளர்க எதற்கு இன்னும் போர் என்ற பெயரில் தமிழ் இன மக்களை மண்னில் சாய்பதற்கா
@SaythakINC
@SaythakINC 3 жыл бұрын
@@saranyadevi7175 இப்ப நடக்குற பிஜேபி, அதிமுக ஆட்சியில் எத்தனை மக்கள் சாகிறார்கள் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும் நாடு என்று சொல்லுகிறீர்கள். இன்னும் உங்களைப் போன்ற மக்களுக்கு தெளிந்த புத்தி வரவில்லையா?
@saranyadevi7175
@saranyadevi7175 3 жыл бұрын
@@SaythakINC பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று இருக்கும் வஞ்சகத்தால் இறப்பது தற்கொலைக்கு சமமே
@abuthahir8982
@abuthahir8982 3 жыл бұрын
சரியான பேச்சு ராகுல்.
@usharanisundararajan168
@usharanisundararajan168 3 жыл бұрын
நாடி , நரம்பு முழுவதும் நாட்டுப்பற்று மிக்க ஒருவரால் மட்டுமே இவ்வாறு கருத்துரைக்கமுடியும். ❤️❤️❤️❤️❤️ ராகுல் நம் சகோதரர்.❤️ மொழிபெயர்ப்பு நன்று.. இன்னமும் சரியாக இருக்கும் எனில் மகிழ்வேன்.
@arulgunasili9684
@arulgunasili9684 3 жыл бұрын
ராகுல் ஜீ வாழ்த்துக்கள், வாழ்க உங்கள் கருத்து சூப்பர் சூப்பர் வருங்கால பின் வேண்டும்
@jaganathanv3835
@jaganathanv3835 3 жыл бұрын
"Rahul Gandhi" Your cheek has a dimple But you are very simple Your speech is so warming Totally you are very charming
@velayuthamt1509
@velayuthamt1509 3 жыл бұрын
இந்தியாவின் எதிர்காலமே மாஸ்காட்டிய மக்கள் தலைவனே உன்னால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும்.
@mysorevasaan
@mysorevasaan Жыл бұрын
Enda velayutham Modiyai ulaga nadugale pugalgiradhu unnai Pondra Thiruttu rail eri vandhu kollai adithavan kudumbathai aadharikkum silarukku erigirada?? Poi english pathrigayil paar MODI seidha nanmaigalai Hindu virodhi aadharikkum muttale. Thonthi naye odiru
@ammappillai3423
@ammappillai3423 3 жыл бұрын
அருமை ராகுல் ஜி... வாழ்த்துக்கள் ❤️👍👍👏👏💐
@vravicoumar1903
@vravicoumar1903 3 жыл бұрын
நாம் இருவர். நமக்கு இருவர்... மக்களுக்கு அல்வா......
@buruhani1
@buruhani1 3 жыл бұрын
நம் நாட்டின் தலை சிறந்த தலைவரின் பேச்சை கேட்டு பாருங்கள்
@seemanpalanisamy111
@seemanpalanisamy111 3 жыл бұрын
ராகுல் காந்தி அவர்கள் பேசுவதை அனைவரும் கேட்க வேண்டும் மிக சிறப்பாக பேசி இருக்கிறார் நன்றி தலைவா
@j.s1790
@j.s1790 3 жыл бұрын
தமிலில் எடுத்து சொன்னீர்கள் நன்றி சார் ராகுல் காந்தி வாழ்க வாழ்க
@eswaris9179
@eswaris9179 3 жыл бұрын
தமிழில்
@balamurgan775
@balamurgan775 3 жыл бұрын
கார்ப்பரேட்க்காக உள்ள அரசு தான் இந்த மோடியின் அரசு
@vivekanandhanpalanisamycbe6181
@vivekanandhanpalanisamycbe6181 3 жыл бұрын
நாம் இருவர்.நமக்குஇருவர்.அபாரம்.இளந்தலைவர்கேட்கும்.சரியான.கேள்வி.அம்பானி.அதானி.தான்இந்தியா
@varshitha6730
@varshitha6730 3 жыл бұрын
தலைப்பின் வழியாக தந்தி செய்தியில் தந்த தந்தி என்னவென்றால் பி. ஜே. பி == சர்வாதிகார விவசாயிகள் எதிராகவும், சாதியசனாதானக் கொள்கை கொண்ட கட்சி காங்கிரஸ் === ராஜபோக தமிழ்மொழிக்கு எதிராகவும், சாதியசனாதானக் கொள்கை கொண்ட கட்சி....... ஏன் தமிழாக்கத்தை தெளிவில்லாமல் மொழிபெயர்ப்பின் ஒளிபரப்பாகுவதற்கு பதிலாக பாரளுமன்ற உரையாடலைகளை அந்த அந்த பிராந்திய மொழிகளில் தான் வெளியிட வேண்டும் என்று கேட்கும் உரிமை இருந்தும்கூட மாநில அரசுகள் மௌனியாக இருக்கும் என்பது தமிழக செய்தி நிறுவனத்தின் மீதும் மத்திய அரசின் ஆளுமையின் கீழே தான் இயங்குதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது!!!!
@anbuk5587
@anbuk5587 3 жыл бұрын
மதிப்பிற்குரிய ராகுல் காந்தி அவர்களின் ஒவ்வொரு கருத்துக்களும் இந்தியாவில் உள்ள பெருவாரியான விவசாய மக்களின் உள்ள குமுறலின் பிரதிபலிப்பே.இதனை BJP அரசு புரிந்து கொள்ள வேண்டும்.ராகுல்ஜிக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
@vanaviltnpscacademy8354
@vanaviltnpscacademy8354 3 жыл бұрын
1885 இருந்து இருக்கிற ஒரே காங்கிரஸ் மூத்த கட்சி முன்னே உள்ள கட்சி முதல் கட்சி மறுபடியும் உயிர் பெற்று வரவேண்டும்
@sundararajan5079
@sundararajan5079 Жыл бұрын
அப்போ. பிரேத மா. கிடக் குது. அப்படின்னு. சொல்ல வரீங்க....
@palanithirumurthi9687
@palanithirumurthi9687 3 жыл бұрын
சோறு உண்பவர்கள் இதனை ஆதரிப்பார்கள்.
@nkl-no2dl
@nkl-no2dl 3 жыл бұрын
Neenga ellatheum paduchettengla
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 3 жыл бұрын
Palani Thirumurthi ,correct..
@kumarankumaran6080
@kumarankumaran6080 3 жыл бұрын
@@nkl-no2dl raguleasgae t
@kumarankumaran6080
@kumarankumaran6080 3 жыл бұрын
Ragulesgret
@sunlightelectronicsgobi4480
@sunlightelectronicsgobi4480 3 жыл бұрын
நான் இட்லி
@kravi6168
@kravi6168 3 жыл бұрын
சிறப்பு சார்
@user-xo9zg3oq3z
@user-xo9zg3oq3z 3 жыл бұрын
இள இரத்தம் சூடு பிடிக்கின்றது, நன்றி ராகுல் சார்🙏
@joker-he3ww
@joker-he3ww 3 жыл бұрын
Vayasu ayetaley pressure sugar ellamay varum
@ammappillai3423
@ammappillai3423 3 жыл бұрын
நாம் இருவர்== அம்பானி அதானி சகோதரர்கள். நம்முடைய இருவர்== மோடிஜி அமித்ஷா . சூப்பர் ராகுல்காந்தி...👏👏👏👏💐❤️
@govindhangovindhangopal2864
@govindhangovindhangopal2864 3 жыл бұрын
ஏன் கருணாநிதி குடும்பத்தை சேர்க்க வில்லை அவ்ர்கள் தொழில் செய்கின்றனர் கருணாநிதி குடும்பம் என்ன தொழில் செய்து தமிழ் நாட்டின் முன்னணி பணக்காரர் ஆனது எப்படி
@swiss580
@swiss580 3 жыл бұрын
கடந்த 6 வருடங்குளுக்கு முன்னர் அம்பானி அதானி பிச்சைகரர்களாக இருந்தது பொல் பேசுகிறீர்கள். நுனி புல் மேயாமல் விரிவாக விஷயத்தை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள். சிவகாசி பட்டாசு தொழிலை நசுக்கி சீன பட்டாசை இந்தியாவிற்குள் அனுமதித்த உங்கள் ராகுல்காந்தி அவர் அம்மா 2008 ஆம் ஆண்டு சீனாவுடன் போட்ட ஒப்பந்தம் தான் காரணம். இது மட்டுமல்ல சீன் பொருளை இந்தியாவிற்கு சந்தைப்படுத்தி ஆதாயம் தேடியவர்கள் உங்களுக்கு தெய்வம் தான்.
@NagarajNagaraj-uj5dh
@NagarajNagaraj-uj5dh Жыл бұрын
நாம் இருவர்- மோடி, அமித்ஷா நமக்கு இருவர் - அதானி, அம்பானி இது பாஜகவுக்கு. நாட்டுக்கு நாமமா? தேவையா மக்களே சிந்தியுங்கள். பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள். எவ்வளவு உண்மை.
@mohamadjafferbahira2963
@mohamadjafferbahira2963 3 жыл бұрын
ராகுல் காந்தி நல்ல பேச்சு
@dharmaboopathi.k5310
@dharmaboopathi.k5310 3 жыл бұрын
ராகுல் காந்தி விரைவில் ஆட்சிக்கு வருவார்
@ganeshannamalai2488
@ganeshannamalai2488 3 жыл бұрын
To start mega corruption again ? No way bro.
@haridass8254
@haridass8254 3 жыл бұрын
Kandipa varuvaru bro
@eswaris9179
@eswaris9179 3 жыл бұрын
@@ganeshannamalai2488 போடா பொறம்போக்கு சங்கிகளா இப்ப என்ன வாழுதா !?
@abidhinasofi74
@abidhinasofi74 3 жыл бұрын
நாடு நலம் பெற ராகுல் pm ஆக வேண்டும்
@gokulsurendran5353
@gokulsurendran5353 3 жыл бұрын
Thamaas
@theaveragescienceguy8652
@theaveragescienceguy8652 3 жыл бұрын
@@gokulsurendran5353 ok we support cuz we eat rice and wheat da sangi... not maatu moothiram
@joker-he3ww
@joker-he3ww 3 жыл бұрын
Sema comedy Papu irrukura varaikkum congress ooooooooooooooooo ooooooooooooooooo ooooooooooooooooo ooooooooooooooooo ooooooooooooooooo ooooooooooooooooo
@theaveragescienceguy8652
@theaveragescienceguy8652 3 жыл бұрын
@@joker-he3ww sangi bot
@joker-he3ww
@joker-he3ww 3 жыл бұрын
@@theaveragescienceguy8652 aven pope a avullam india pm a avamudiyathu
@samsonmelody203
@samsonmelody203 3 жыл бұрын
இந்தியாவின்... நம்பிக்கை.... இந்தியாவின்,. விடிவெள்ளி
@masterchennai8473
@masterchennai8473 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👍👍👍 மிகவும் நன்றி 🤝 ராகுல் காந்தி மிகவும் அருமையான தலைவர் 👍
@abuthahir8982
@abuthahir8982 3 жыл бұрын
ராகுல் வாழ்த்துக்கள்.
@arulgunasili9684
@arulgunasili9684 3 жыл бұрын
PM ஆக வரவேண்டும் வாழ்த்துக்கள்,
@selvarajk2011
@selvarajk2011 3 жыл бұрын
ராகுல்காந்திஜயாநன்றிநன்றி
@abuthahir8982
@abuthahir8982 3 жыл бұрын
விரைவில் ராகுல் பிரதமர்.
@user-vk5lv5to5b
@user-vk5lv5to5b 3 жыл бұрын
எதிர்கட்சிகள் அவையை நடத்த விடாமல் செய்கிறது என ஆளும் கட்சிகள் கூறுவது வழக்கம் ஆனால் இங்கே ஆளும் கட்சி கூச்சல் போட்டு அவையை நடத்த விடாமல் செய்கிறது
@balachandar6206
@balachandar6206 3 жыл бұрын
Ethir katchi ya paarthu payantu taanunga
@anandsami28
@anandsami28 3 жыл бұрын
ராகுல் ஜி சிறப்பான உரை
@naanallamuthu5038
@naanallamuthu5038 3 жыл бұрын
விவசாயி பொருள் விலையை நிர்ணயம் செய்ய அம்பானி வீட்டின் முன்னாடி பிச்சை எடுக்க வேண்டுமா ?? யோசிக்கவும்.
@SHANKARIze
@SHANKARIze 3 жыл бұрын
வாழ்த்துகள் திரு ராகுல் காந்தி
@jaganathanv3835
@jaganathanv3835 3 жыл бұрын
"Rahul Gandhi" Your cheek has a dimple But you are very simple Your speech is so warming Totally you are very charming
@sivakamisiva1215
@sivakamisiva1215 3 жыл бұрын
Ragul your speech is very very good , long live ragul ji*
@SoI_JEE_NEET_Physics_Math_IITB
@SoI_JEE_NEET_Physics_Math_IITB 3 жыл бұрын
fake
@balachandar6206
@balachandar6206 3 жыл бұрын
@@SoI_JEE_NEET_Physics_Math_IITB sange 🐕
@jaganathanv3835
@jaganathanv3835 3 жыл бұрын
@@SoI_JEE_NEET_Physics_Math_IITB which one is fake.. ? 56" chest radar scientist is a fake hindu. Is'nt it?
@johnrose5180
@johnrose5180 3 жыл бұрын
வாழ்த்து க்கள் ராகுல் 💪💪💪💐👏👏👏🙏
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 3 жыл бұрын
ராகுல்ஜி சூப்பர்
@amanullahsultan6912
@amanullahsultan6912 3 жыл бұрын
It is. Very. Power ful. Speach
@radhakrishnan.r6849
@radhakrishnan.r6849 3 жыл бұрын
இப்போது நடப்பது கொடுங்கோன்மை ஆட்சி.
@jeyanthisridhar8128
@jeyanthisridhar8128 3 жыл бұрын
Ragulgandhi the great ,very simple and very best way in a clear manner explained this present situation. Hats off to you sir.
@giftofholyspiritministries21
@giftofholyspiritministries21 3 жыл бұрын
சிந்தியுங்கள் விலைவாசி உயர்ந்துகொண்டே செல்கிறது எவனாவது கேள்வி கேக்கிறானா
@christiyanosivaldobe
@christiyanosivaldobe 3 жыл бұрын
வாழ்த்துக்கள்தந்தி டிவி... புதிய தலைமுறை கமன்ஸ் பார்த்தால் தெரியும்உங்கள் தமிழ் பதிவின் முக்கியதுவம்
@prabakaran9652
@prabakaran9652 3 жыл бұрын
ஒட்டு மொத்த இந்தியாவின் குரல் நேரு வின் குரல் மீண்டும் இந்திய மண்ணில் 👍👍
@risingsun8688
@risingsun8688 3 жыл бұрын
நாம் இருவர் நமக்கு இருவர் சங்கிகளை கதற விட்ட ராகுல் காந்தி. மக்கள் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டு நாடாளுமன்றத்தை அதிர வைத்த ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி
@kumarg3022
@kumarg3022 3 жыл бұрын
People give life, and vote to CONGRESS,He is a good hearted person, that will lead our country peaceful.
@sekarsekar6693
@sekarsekar6693 3 жыл бұрын
தலைவா செம்ம
@kavyashni256
@kavyashni256 3 жыл бұрын
Rahul sir is great human being
@mayilsamyk1829
@mayilsamyk1829 3 жыл бұрын
ஆளும் கட்சியினரின் கூச்சலைக்கேட்டால் ராகுல்காந்தி பேச்சு மிகவும் சரியானதாக இருக்கும் போல தெரிகிறது...
@miracleus1740
@miracleus1740 3 жыл бұрын
Dear Ragul ji , you are one ☝️ only lion 🦁, talk bravely, all our agriculture’s peoples should live long , Sure God will support ji
@shinchannauhara9145
@shinchannauhara9145 3 жыл бұрын
Lion??😂😂 Then why he is not going to WB Assam??? Where he can win votes from farmers... belive me people of northern eastern western hate him more than street dogs....he failed to save his home constituency Amethi...next 2024 election his italian bar dancer mom is going to loose her raibareli seat....👍
@manojkumarkv.
@manojkumarkv. 3 жыл бұрын
@@shinchannauhara9145 Y u people always talks about past life and past profession, in that case u hv to talk and think about everyone's past including who is ruling us nw.... sir please dnt use unnecessary words about anyone...
@asupathimahesh
@asupathimahesh 3 жыл бұрын
தாங்கள் இப்படி ஒரு வருடத்திற்கு முன்பே பேசி இருந்தால் நாட்டின் தலை ஏழத்தை மாற்றி அமைத்திறுக்கலாம்
@vimarsanamnanumpannuven9591
@vimarsanamnanumpannuven9591 3 жыл бұрын
Perfect
@haleembasha8113
@haleembasha8113 3 жыл бұрын
Law against farrmers trying to implement now not before
@vimarsanamnanumpannuven9591
@vimarsanamnanumpannuven9591 3 жыл бұрын
@@haleembasha8113 who?
@kumaresansou.supperanna6519
@kumaresansou.supperanna6519 3 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லும் ராகுல் சிறப்பு
@politicalyoungster4692
@politicalyoungster4692 3 жыл бұрын
நாடி நரம்பு எல்லாவற்றிலும் அரசியல் ஊறிய ஒருவனால் மட்டுமே துண்டு சீட்டு இல்லாமல் இப்படி மக்கள் பிரச்சனையை பேச முடியும்
@FINANCIALAdvisorTGopiMCA
@FINANCIALAdvisorTGopiMCA 3 жыл бұрын
கார்ப்பரேட் கம்பெனிகளிடம் உழவனை அடகு வைக்காதே
@nkl-no2dl
@nkl-no2dl 3 жыл бұрын
Corporate company phone use pannuvenga avenga seyira car vechu kevenga ex pesarathu corporate company ku ethura pureyama pesathenga Congress vantha corporate company ya vendamnu sollunga
@manikkumar1419
@manikkumar1419 3 жыл бұрын
True speech Sir..
@kalandarmydeen7973
@kalandarmydeen7973 3 жыл бұрын
Great man
@dheenakanth7373
@dheenakanth7373 3 жыл бұрын
Well speech 👏🏻 India missing to use him...
@vasudhavan579
@vasudhavan579 3 жыл бұрын
ராகுலின் பேச்சு அருமை.
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 3 жыл бұрын
வேண்டும் என்றே தந்தி டிவி, ராகுல்காந்தியின் நல்ல உறையை வலுவிழக்க செய்கிறது. பணத்திற்காக எதையும் செய்யுமா தந்தி டிவி...
@varshitha6730
@varshitha6730 3 жыл бұрын
தலைப்பின் வழியாக தந்தி செய்தியில் தந்த தந்தி என்னவென்றால் பி. ஜே. பி == சர்வாதிகார விவசாயிகள் எதிராகவும், சாதியசனாதானக் கொள்கை கொண்ட கட்சி காங்கிரஸ் === ராஜபோக தமிழ்மொழிக்கு எதிராகவும், சாதியசனாதானக் கொள்கை கொண்ட கட்சி
@ranjithkumarp5950
@ranjithkumarp5950 3 жыл бұрын
சரியாக மொழிபெயர்ப்பு செய்ய தெரியவில்லை
@ramnallasamy2972
@ramnallasamy2972 3 жыл бұрын
Idhey Thinathanthi thaan Kamarajarai patrium, Congress patriyum avadhuru seithikalai yenakku therinthu 1960 mudhal parapi congress veezhcikku adikoliyadhu. Idharkku kaiyootaga saba nayagar padhavi petrukondathu.
@eswaris9179
@eswaris9179 3 жыл бұрын
உறை அல்ல உரை
@priestlyreni2639
@priestlyreni2639 3 жыл бұрын
Elavu veedu Mari commentary panurar
@johnrose5180
@johnrose5180 3 жыл бұрын
வாழ்த்து க்கள் ராகுல் 👏👏💐
@DHAMODHARAN8385
@DHAMODHARAN8385 3 жыл бұрын
மக்கள் தலைவரும் நீங்க தான் இந்தியா நாட்டின் நாளைய பிரதமரும் நீங்க தான் வாருங்கள் ராகுல் காந்தி ஜீ ஒரு கை பார்ப்போம்
@ganeshannamalai2488
@ganeshannamalai2488 3 жыл бұрын
Funny joke.
@krishnamoorthymoorthy5276
@krishnamoorthymoorthy5276 3 жыл бұрын
Good speech...
@rameshezhil9048
@rameshezhil9048 3 жыл бұрын
மோடி அமித்ஷா கூட்டாளிகள் அம்பானி அதானி இவர்களின் முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்ட ராகுல்காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழக மக்களே மிகவும் கவனமாக இருங்கள் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் அமரப் போவது அதிமுக அல்ல பிஜேபி என்பதை முதலில் நாம் உணர வேண்டும் கவனமாக செயல்படுவோம்
@samsonmelody203
@samsonmelody203 3 жыл бұрын
நாம் இருவர் .. நம்முடைய இருவர்.... இந்த சாபதிற்கு விமோசனம் தருபவரின் உண்மை உணர்வு. Kural👌👍
@politicalyoungster4692
@politicalyoungster4692 3 жыл бұрын
350 பேரை எதிர்த்து ஒத்த ஆளா நிக்குறவன் பேரு மோடி இல்லடா ராகுல் காந்திடா 🔥🔥🔥🔥
@pmahendranchennai3982
@pmahendranchennai3982 3 жыл бұрын
Excellent speech ...more than this ntg us need to be presented ...
@thirchittrambalamthirchitt6629
@thirchittrambalamthirchitt6629 3 жыл бұрын
சூப்பர் ராகுல்ஜி
@arifasulthana3314
@arifasulthana3314 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏finally once again we c ing Indra Gandhi through him...hatsoff man...
@franklinmfr
@franklinmfr 3 жыл бұрын
Rahul, Great speech... Good
@JMohaideenBatcha
@JMohaideenBatcha 3 жыл бұрын
என்ன எழவு தமிழாக்கம்..
@drummingstudio3869
@drummingstudio3869 3 жыл бұрын
எழவு
@selvarajan5723
@selvarajan5723 3 жыл бұрын
உங்களைப் போன்ற ஒரு நபராக இருக்கலாம். எலவு அல்ல எழவு..
@saravananselvaraj1726
@saravananselvaraj1726 3 жыл бұрын
மொழி....பெயர்க்க....பாடு....பட்டு.....உள்ள......தூ.....தூ.,..
@pavithranpavi2014
@pavithranpavi2014 3 жыл бұрын
Next pm of india raghul GANDHI
@clintonshankar9654
@clintonshankar9654 3 жыл бұрын
நாம் இருவர் நமக்கு இருவர் = அம்பானி அதானி& மோடி அமித்ஷா
@joker-he3ww
@joker-he3ww 3 жыл бұрын
Nam iruvar namakku oruvar Papu,soniya and Italy's pope
@mohamedarif371
@mohamedarif371 3 жыл бұрын
Rahul sir mass
@boopandi133
@boopandi133 3 жыл бұрын
ராகுல்ஜி எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு தெளிவா ஆக்ரோஷமா பேசுகிறார். நீங்க தமிழாக்கம் பண்றது எழவு வீட்டில பேசுறது மாதிரி இருக்கு
@kollapuramsamayalchannel2063
@kollapuramsamayalchannel2063 3 жыл бұрын
என்ற கச்சா என்னை விலையை தனியாரிடம் நிர்ணயிக்க அனுமதி அரசு கொடுத்ததோ அன்றிலிருந்து இன்று வரை விலை ஏற்றம் மட்டுமே நமக்கு கொடுத்த பரிசு விவசாயமும் இதுபோல்தான் நடக்கப்போகிறது மக்கள் அனைவரும் விவசாயிக்கு ஆதரவாக இருங்கள் ஜெய்ஹிந்த்
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 3 жыл бұрын
Good speech. Congratulations
@a.suresha.suresh3617
@a.suresha.suresh3617 3 жыл бұрын
I believe Rahul next prime minister.
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 3 жыл бұрын
Super Raul your voice increase the low people reflection the voice I salute your grandbutanar grandmother your father your mother also voice I see you thank you much ragul thank ragul
@joker-he3ww
@joker-he3ww 3 жыл бұрын
Italy agent
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 жыл бұрын
மன்மோகன்சிங் கை விட அறிவாளியான ராகுல்காந்தி.
@Rajmohan-rj8mm
@Rajmohan-rj8mm 3 жыл бұрын
Ila bro manmohan singh great legend avaroda training tha rugul ji
@vijaya4966
@vijaya4966 3 жыл бұрын
MANMOHAN. (. OUR. EX. PM ). WONT. SHOUT ,. HE. IS. VERY. CALM. GREAT. LEADER. . HE. IS. MENTORING. RAHUL . HIS. ADVICE. AND. GUIDENCE. IS. NECESSARY. FOR. RAHUL. TO. LEAD. THE. NATION . 👍
@k.pmohan7855
@k.pmohan7855 3 жыл бұрын
தந்திடிவிக்குநன்றி.ராகுல் ஜி மிகவும் நல்ல மனிதர்.
@yaseen6861
@yaseen6861 3 жыл бұрын
Salute Rahul Gandhi sir power full speech
@jeevapriya4853
@jeevapriya4853 3 жыл бұрын
Literally Rahul gandhi is a very kind person , even they make this kind man get angry ...
@rajkumarp7809
@rajkumarp7809 3 жыл бұрын
Pesa Vita matranuga sangis... Ambani government
@sriramnarayanan62
@sriramnarayanan62 3 жыл бұрын
Sudalai Nehru family is also Sanghi from UP Ok Sudalai
@Rathinavell2003
@Rathinavell2003 3 жыл бұрын
@@sriramnarayanan62 Sudalai ya? OBC Hindu Kadavul Sudala mala samya Kalaikiriya da, Thuluka Arab Adima.. Christhuva Trump Kaal Naaki Anti indian Hindu Virothi. .... BC Suthra MODI yuda kadavul kuda Sudalai Mala samy thaan.....Okey va da BC.Hindu Modi adima Pappara Naaye!
@iamjeeva9253
@iamjeeva9253 3 жыл бұрын
@Mr. Nerd dei pappu 😂😂😂
@HowTo-tf3fv
@HowTo-tf3fv 3 жыл бұрын
Real PM 🔥🔥🔥🔥🇮🇳
@ilangovanpjpj7467
@ilangovanpjpj7467 3 жыл бұрын
உண்மை சொன்னால் சங்கிகள் கூச்சல் போடுவது வாடிக்கை.
@naliguru
@naliguru 3 жыл бұрын
INDIA and SRI LANKA MP'S behavior same way in the PARLIAMENT!!🙄🙄🙄🙄😬😬😬😬👎👎👎👎👎🤔🤔🤔🤔🤔
@gnanasekarsebastin3997
@gnanasekarsebastin3997 3 жыл бұрын
உண்மையான பதிவு மோடி இத பேச மாட்டான் பாரத் மாதாகி ஜே என்பான்
@tamizhsudar6000
@tamizhsudar6000 3 жыл бұрын
You are one of my favourite person.
@pandiammalsheela6807
@pandiammalsheela6807 3 жыл бұрын
God bless you Rahul ji. Surely you are next P. M. Good speech for our people
@aramdasramdas5375
@aramdasramdas5375 3 жыл бұрын
உண்மையில் சிறந்த மொழி பெயர்ப்பு. பாராட்டுக்கள்.
@TheVairam88
@TheVairam88 3 жыл бұрын
From today I am your fan...
@dheenakanth7373
@dheenakanth7373 3 жыл бұрын
நாம் இருவர் - மோடி + அமித்ஷா நமக்கு இருவர் - அம்பானி + அதானி
@RajkumarRajkumar-zq4kd
@RajkumarRajkumar-zq4kd 3 жыл бұрын
ராகுல் தனது பேச்சில் எங்கேயும் அம்பானி, அதானி பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை ஆனால் அந்த பாஜக எம்பி அம்பானி, அதானியை தான் சொல்கிறார் என்று முட்டுக்கொடுக்க வந்துவிட்டான்
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 3 жыл бұрын
Amazing and emotional speech.congratulation continue
@r.rajeshkumar6128
@r.rajeshkumar6128 3 жыл бұрын
Salute Rahul g🙏
@prabhuc3306
@prabhuc3306 3 жыл бұрын
Super Thalaiva
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 3 жыл бұрын
Superb... We 2 : our's 2 ... making india ... *0*
@villagenatural1851
@villagenatural1851 3 жыл бұрын
அருமை
@sivashankar2347
@sivashankar2347 Жыл бұрын
தம்பி அஞ்சாத சிங்கமே, அன்னை இந்திரா காந்தியின் துணிச்சல் உங்கள் பேச்சில் இருக்கிறது. வாழ்க பலலாண்டு
@arunkumar-tk8pe
@arunkumar-tk8pe 3 жыл бұрын
Love u ragul vara elelection la veche kuthuvom ...
@kailash8
@kailash8 3 жыл бұрын
ஒண்ணுமே புரியலையே.. இரண்டு பேர் குரலும் ஒன்றாகி ஒன்றும் புரியவில்லை சப் டைட்டில் போட்டு இருக்கலாமே.
@Manimegalai-sl4oy
@Manimegalai-sl4oy Жыл бұрын
இந்திய திரு மகனின் சிம்ம ..குரல் . இந்திய மக்களின் உள்ளங்கனள ..மகிழ்ச்சி .அனடய ..செய்து .உள்ளது.. வாழ்க! ....பாரததாயின் மகன் ராகுல் காந்தி .
@Arivuchuvai
@Arivuchuvai 3 жыл бұрын
தமிழ்நாடு Congress DMK.+All India 🇮🇳Con GandhiRagul.'21year+++
@lijo4395
@lijo4395 3 жыл бұрын
Rahul ji great young leader💯
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 43 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН