ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி; கேள்விக்களத்தில் பீட்டர் அல்போன்ஸ் & தமிழ்மணி மோதல்..

  Рет қаралды 75,093

Sun News

Sun News

Күн бұрын

ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி; கேள்விக்களத்தில் உச்சகட்ட பரபரப்பு; கடுமையாக மோதிக்கொண்ட பீட்டர் அல்போன்ஸ் & வழக்கறிஞர் தமிழ்மணி! | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 702
@jegarayan7419
@jegarayan7419 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் தமிழ்மணி
@karunanithisivasubramanian1599
@karunanithisivasubramanian1599 Жыл бұрын
மணி அறுந்து விழுந்த மாதிரி கதறுவதை பார்க்கையில் என்ன ஒரு மன மகிழ்ச்சி
@மாகருப்பண்ணன்
@மாகருப்பண்ணன் Жыл бұрын
​@@karunanithisivasubramanian1599தமிழ்மணி ஒரு சங்கி அயோக்கிய நாய்
@durairaj6072
@durairaj6072 Жыл бұрын
தமிழ்மணியை விட்டு விடுங்கள் அவர் விலைபோய்விட்டார் .தமிழ் மணி ஐயாவிற்கு சிறிய வேண்டுகோள் தங்கள் பெயரில்உள்ள தமிழை எடுத்து விடுங்கள் ஐயா
@desingrajan8311
@desingrajan8311 Жыл бұрын
தமிழ்மணி வித்தியாசமாக பேச வேண்டும் என்று பேசுகிறான். அவன் பேச்சை புறம் தள்ளுவோம்.
@steaventhurai4344
@steaventhurai4344 Жыл бұрын
முட்டையில் மயிர் புடுங்கிறான் இந்த சங்கிமணி
@ariyaratnamsinniah9258
@ariyaratnamsinniah9258 Жыл бұрын
தமிழ்மணிபோன்ற தலைக்கனம் பிடித்த ஒரு பேச்சாளர் வேண்டாமே.
@MrMohan17
@MrMohan17 Жыл бұрын
அவன் ஹிந்தி மணி
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
​@@MrMohan17சரியா சொன்னீங்க
@subramanihemanth4854
@subramanihemanth4854 Жыл бұрын
Correct
@sivakumarr1478
@sivakumarr1478 Жыл бұрын
தலைக்கனம் இல்லை.காசு பணம் துட்டு மணி அவ்வளவுதான் 😂😂
@venkateshgomathinayagam2973
@venkateshgomathinayagam2973 Жыл бұрын
,
@goldennoodles3109
@goldennoodles3109 Жыл бұрын
தமிழ்மணி தாமரை தரகர் இவர் வாயில் நல்ல வார்த்தைகள் எதிர் பார்ப்பது தவறு இவர் மலக்குழியில் உள்ளது தான் இவர் வாயில் இருந்து வரும்
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
வி.எஸ் . ராமன்( RSS )வாங்கின காசுக்குமேல மேல கூவுகிறான் பாவி ! அர்த்தமற்ற பேச்சு !
@alikarimmoulakhan
@alikarimmoulakhan Жыл бұрын
ஸ்ரீ குணா சார் ரகு சார் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் 🙏
@mohamedtajudeen6808
@mohamedtajudeen6808 Жыл бұрын
தமிழ் மணி போன்ற மனிதாபிமானமற்ற தரகர்களால்தான் ராகுலுக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.தமிழ்மணி தாமரை மணியாக மாறி பல மாதங்கள் ஆகிவிட்டது.அவரின் மீது நமக்கு இருந்த மரியாதையும் மாறி வெகு நாளாகிவிட்டது.
@nagarathinachokkalingam494
@nagarathinachokkalingam494 Жыл бұрын
Useless fellow
@srinivasanmanjula6016
@srinivasanmanjula6016 Жыл бұрын
Avan sangi.mani.poropokku
@sivakumarr1478
@sivakumarr1478 Жыл бұрын
ஆடியோ வீடியோ பாலியல் சல்சா கட்சியின் வெகுமதி பேசச் சொல்கிறது.
@mahalingam574
@mahalingam574 Жыл бұрын
அவரை கேள்விக்களம் கூப்பிடவேண்டாம்
@rajakumardr.3956
@rajakumardr.3956 Жыл бұрын
Yes.
@sankarsanjay7185
@sankarsanjay7185 Жыл бұрын
எங்களுக்கு பிடித்த தீர்ப்பு மோடி அமித்ஷா and அதானி கூட்டணி ஜெயிலுக்கு போவது தான். சீக்கிரம் நடக்கும்
@indira01abi47
@indira01abi47 Жыл бұрын
அது கண்டிப்பாவே நடக்கும் அனைவரது வியூகம் கருத்துக்களுமே பலிக்கவேண்டும் !
@bhuvaneswaranvk9189
@bhuvaneswaranvk9189 Жыл бұрын
👏👏👏👏👏
@sekarchinnathambi1169
@sekarchinnathambi1169 Жыл бұрын
தமிழ்மணி அவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியின் ஐடி விங் ஆபிசர்
@maheswari2693
@maheswari2693 Жыл бұрын
😂😂😂😂😂😂
@மாகருப்பண்ணன்
@மாகருப்பண்ணன் Жыл бұрын
இல்லை பீசப்பி கட்சியின் பீ வெட்டி ஆபிஸர்
@nagarajanperumal6121
@nagarajanperumal6121 Жыл бұрын
தமிழ்மணி BJP ஏஜெண்ட்
@selvarajrangasamy1489
@selvarajrangasamy1489 Жыл бұрын
No he is எடப்பாடி யின் செம்பு!😂
@nirmalkumarravi9869
@nirmalkumarravi9869 Жыл бұрын
​@@selvarajrangasamy1489Rendum onnuthaan😂
@muralia9304
@muralia9304 Жыл бұрын
அவர் தெலுங்கு மணி
@srinivasanmanjula6016
@srinivasanmanjula6016 Жыл бұрын
Avan.tamil.mani.ellai.avan.d.mani.d.s.muthirathai.kudikkira.poropokku.thuddu.pesuthu.nayeeeeeekku
@johnselvin2161
@johnselvin2161 Жыл бұрын
Sanki Mani
@MrYousuff777
@MrYousuff777 Жыл бұрын
இந்த மணி இல்லாமல் வேறு ஆளே கிடையாதா. மணி பேசும் பேச்சு அனைத்துமே உள்நோக்கம் கொண்டவையாக இருக்கிறது.
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Жыл бұрын
Saapanayagar bjp Karan. Aakaiyaal kandippaka paralu mantram sella anumathikka maattaan. Naankai ore group thaan enpaan sapanayar.
@santhanam3823
@santhanam3823 Жыл бұрын
ஜனநாயகம் காப்பாற்ற பட்டுள்ளது! மாண்புகு நீதிபதிகள் கருத்து இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பாரட்டுகிறார்கள்! நன்றி நீதி வென்றது!
@sabapathiseetharaman3144
@sabapathiseetharaman3144 Жыл бұрын
தமிழ்மணியை வழக்கறிஞர் என்று அழைப்பதைக் காட்டிலும் ஒரு நல்ல அரசியல் புரோக்கர் என்று சொல்வதே மிகுந்த பொருத்தமாக இருக்கும்.
@mathewflora1650
@mathewflora1650 Жыл бұрын
😂
@steaventhurai4344
@steaventhurai4344 Жыл бұрын
இவன் சங்கியாக மாறி பல காலம் ஆகிவிட்டது ….. பாவம் இவனுக்கு பசிக்குமல்ல 😂😂😂😂
@kumararaja8419
@kumararaja8419 Жыл бұрын
Sangi broker Mani
@sridharvishwanathan514
@sridharvishwanathan514 Жыл бұрын
Apo intha anchor yaru😂.
@vijaybabu11
@vijaybabu11 Жыл бұрын
Ivan ennovo parupu madiri pesuran
@senthilkumar-pj9th
@senthilkumar-pj9th Жыл бұрын
தமிழ்மணி குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் பாவம்.....
@மாகருப்பண்ணன்
@மாகருப்பண்ணன் Жыл бұрын
தமிழ்மணி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
@mohammedghouse218
@mohammedghouse218 Жыл бұрын
தமிழ்மணி முழுமையாக சங்கியாக மாறிவிட்டதை பாருங்க குணா
@amstrongs6032
@amstrongs6032 Жыл бұрын
சார் இவரை கூப்டு நீங்க கேட்டு இருக்கீங்க தமிழ்மணி முட்டை சார் தான் பேசுவார்
@tsrr7698
@tsrr7698 Жыл бұрын
தமிழ் மணி இஞ்சி தின்ன கொரங்கு மாறியே இருக்கான்
@spaspp2433
@spaspp2433 Жыл бұрын
தமிழ் மனி இல்லை தரகர் மனி என்று அழைக்கும் படி கேட்டு கொள்கிறேன்
@j.p.martinjothinayagam6215
@j.p.martinjothinayagam6215 Жыл бұрын
தமிழ்மணி வழக்கறிஞர்,ஆனால் சந்தேகம்
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி Жыл бұрын
தமிழருவி மணியன் வழியில் தமிழ்மணி.. எல்லாம் "மணி"தான் காரணம்.😂
@thiraviamrayapandi6577
@thiraviamrayapandi6577 Жыл бұрын
வழக்கறிஞர் தமிழ் மணிக்கு இந்திய சட்டம் தெரியுமா என்று சந்தேகம் உள்ளது. அவரை இனிமேல் இதுபோன்ற விவாதங்களில் தவிர்ப்பது நல்லது .
@riazm2714
@riazm2714 Жыл бұрын
தமிழ்மணி என்றோ சங்கி ஆகி விட்டார் 🎉😢😮
@rajasinghrajasingh2539
@rajasinghrajasingh2539 Жыл бұрын
தழிழ்மணி தருதழை மணி
@mannramalingam1411
@mannramalingam1411 Жыл бұрын
தமிழ்மணியா, தற்குறி மணியா !
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Жыл бұрын
மூத்த வழக்கறிஞர் அல்ல முத்திப்போன வழக்கறிஞர்.
@prathikalaelango7133
@prathikalaelango7133 Жыл бұрын
தமிழ் மணிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
தமிழ்மணி புலம்புகிறார் ! என்னதான் சொல்லவருகிறார் ? அநீதிக்கு முட்டுக்கொடுக்கமுடியாமல் திணறுவது புரிகிறது !
@tamilandaa7115
@tamilandaa7115 Жыл бұрын
அண்ணன் ஷானவாஸ் அவர்களின் சிறப்பான கேள்வி ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பானது .
@ravichandran-xc5tb
@ravichandran-xc5tb Жыл бұрын
தமிழ் மணி அல்ல சால்ரா மணி
@farahsalam8720
@farahsalam8720 Жыл бұрын
குணா இனி மணியை கூப்பிட வேண்டாம்
@jjjjjs8089
@jjjjjs8089 Жыл бұрын
And also that Raman sanghi and Ramasamy Meiappan
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
தமிழ்மணி முதுநிலை வழக்குறைஞர் அல்ல. இழிநிலை வழக்குறைஞர். இவர் இப்படி பேசுவதையே தன் சாதனையாக வைத்திருக்கிறார். இந்த பிழைப்பிற்கு வேறு ஏதாவது(பொது வெளியில் சொல்ல முடியாது)தொழில் செய்து பிழைக்கலாம். நன்றி.
@vanitk5078
@vanitk5078 Жыл бұрын
Rahul's stay will boost not only congress but gives boost indian nation as a whole.
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 Жыл бұрын
வழக்குரைஞர் தமிழ் மணி வாதம் முட்டாளதமானது.அவர் ஒரு குறிப்பிட்ட கருத்தை தீவீரமாக ஆதரிக்க வேண்டும் என்ற முன் முடிவுடன் வந்துள்ளார்.எனவே அவரது கருத்து நியாயமாக இருக்காது என கருதுகிறேன்.
@jeyarajthankappan4993
@jeyarajthankappan4993 Жыл бұрын
மரியாதைக்குரிய திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் சங்கி பய தமிழ் மணியை நண்பர் என்று சொல்வது அவருடைய அரசியல் நாகரீகம் ஆனால்.....
@balasundaramm6180
@balasundaramm6180 Жыл бұрын
இவனுக்கு சனிமணி என்ற பெயர்தான். சரியான பெயர்
@alexkoki8473
@alexkoki8473 Жыл бұрын
தமிழ்மணி நோக்கூ வேணுமா எல்லாருமே உன்னை திட்டுறாங்க.!! உனக்கே கயந்து தண்ணீரை இப்டி குடிக்கிற.!! ஜல்ஸா கட்சி மணி என்ற மாணி 😂😂
@sridharankalyanasundaram7019
@sridharankalyanasundaram7019 Жыл бұрын
Peter Alphons, very well explained and perfect 👏👏👏👏👏👏
@jahabaraliali8717
@jahabaraliali8717 Жыл бұрын
தமிழ்மணி இவர் வழக்குவாதாடி ஏதும் கேஸ் வெற்றிபெற்று இருக்கிறதா? தெறிந்தவர்கள் பதில்கூறலாம்.
@anwarmohammed123
@anwarmohammed123 Жыл бұрын
மானம் யோவ் தமிழ்மணி😂
@peer2361
@peer2361 Жыл бұрын
ராமசாமி Decency and Decorum வலதுசாரியாக இருந்துகொண்டு இதையெல்லாம் பேசலாமா??? வலதுக்கு இதெல்லாம் புரியாதே..
@muthumohd721
@muthumohd721 Жыл бұрын
தமிழ்மணி சங்கி குஞ்சுமணியாகி பல வருடங்களாகிறது.
@heraldwilson950
@heraldwilson950 Жыл бұрын
தமிழ் மணி ஒருஜால்ரா மணியா இல்ல டைண்டி மணியா
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
சகோதர சகோதரிகளே அறம் வெல்ல இ.ந்.தி.யா. விற்கு வாக்களியுங்கள். நன்றி.
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 Жыл бұрын
வெல்க 🇮🇳 இந்தியா கூட்டணி . வாழ்க வருங்கால இந்தியப் பிரதமர் 2024 = தலைவர் ராகுல் 🦁 காந்திஜி .
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
@@jeyakrishnarajk6221 நன்றிங்க.
@subramaniansangili4593
@subramaniansangili4593 Жыл бұрын
இதயத்தைக் கழற்றி வைத்துவிட்டு வாங்கிய பணத்துக்குக் கத்த முடியும் என்பதற்குத் திரு மணியே சாட்சி1
@davembapel8070
@davembapel8070 Жыл бұрын
சங்கிமணி
@krishnaveni4559
@krishnaveni4559 Жыл бұрын
BJP finished in 2024 Back to Gujarat
@andrewmelvin5361
@andrewmelvin5361 Жыл бұрын
தர்மம்... வெல்லும்...வென்றது தைரியம் இருந்தால் பாராளுமன்றத்திற்கு அனுமதித்து பாருங்கள்😅😊😂
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Жыл бұрын
பொது அறிவு உள்ள அனைவருக்கும் புரியும் இது அரசியல் ரீதியாக நமது பிரதமர் மோடி அவர்களை விமர்சனம் செய்ததே ஆனால் குஜராத்தின் மூன்று நீதிமன்றங்களுக்கு தெரியாமல் போனதே விநோதம்.
@ajmeersuperkamalbatcha3793
@ajmeersuperkamalbatcha3793 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் நாய் மணிக்கு
@rajasinghrajasingh2539
@rajasinghrajasingh2539 Жыл бұрын
ராமன் மடையன்
@NoorullahHafeel-lb9nn
@NoorullahHafeel-lb9nn Жыл бұрын
அரசியல் நா கருத்துடன் பேசினார் ஷானவாஸ் ஹூசேன் நன்றி வாழ்த்துக்கள்.
@v.k.mhighschoolvilvarayana9862
@v.k.mhighschoolvilvarayana9862 Жыл бұрын
தமிழ்மணி அவர்கள் மீது இருந்த மரியாதை முற்றிலும் தகர்ந்துவிட்டது.குறைந்தபட்ச நியாயங்கள்கூட அவரிடம் இல்லை.
@husenbai-is2dc
@husenbai-is2dc Жыл бұрын
தமிழ் நாறவாயை ஏன் அடைக்கனும்
@user-vh7dn9rs8x
@user-vh7dn9rs8x Жыл бұрын
சங்கி எப்படி இந்த தீர்ப்பு சரி என்று சொல்ல போறான். கோயில்ல போய் மணியடி. போ
@jeyaharan5044
@jeyaharan5044 Жыл бұрын
Mass Ragul future india❤
@jeyaharan5044
@jeyaharan5044 Жыл бұрын
So many modi cheeted indian maney right ahh Mani? Idiats😊
@IrfanIrfan-oi6po
@IrfanIrfan-oi6po Жыл бұрын
விவாத மேடைக்கு வரும் பொழுது ஒரு தரமான மனிதனை கூட்டிட்டு வாருங்கள் இந்த காவி சட்டை போட்ட மாதிரி ஆளை தயவு செய்து கூட்டிக்கிட்டு வராதீங்க
@vinomohanveerasamy2733
@vinomohanveerasamy2733 Жыл бұрын
இந்த தமிழ் மணியை கேட்டு தான் எல்லோரும் வார்த்தைகளை பயன் படுத்த வேண்டும்.
@vanitk5078
@vanitk5078 Жыл бұрын
Peter Alphonse speech is correct.Peter sir hereafter if bjp politicians make personal hatred speech against Late Nehru family kindly take action against them to regulate these personal hatred speech towards a late freedom fighter's family.
@JanakiramanJanaki-oq2pn
@JanakiramanJanaki-oq2pn Жыл бұрын
Ur statement correct.congrss atleast do this from now.
@sankarraj3690
@sankarraj3690 Жыл бұрын
Lawyer Thamilmani has illogically arguing over stay granted to Ragulji by the SC is not only stupiditness but also mere sadist activities.
@baburabeek6641
@baburabeek6641 Жыл бұрын
குஜராத்மணி சோறுதானே திங்கிறான்...
@Kader-l1q
@Kader-l1q Жыл бұрын
மணி நிங்கள்எப்படி வழக்கறிஞர்கள் அனிர்கள்
@lalithabeula2738
@lalithabeula2738 Жыл бұрын
தமிழ்மணி பேசாமல் இருக்கவும்
@Kalugoo
@Kalugoo Жыл бұрын
ஆளூர் ஷாநவாஸ் 🔥🔥🔥🔥🔥விவாதம், வாழ்த்துக்கள்!!!
@sainabakabeer7721
@sainabakabeer7721 Жыл бұрын
மணி வக்கீல் என்பதால் அவரை திட்ட மனம் வரவில்லை. இருந்தாலும் எதாவது சொல்லாமல் இருக்க முடியவில்லை. மணி சொம்ப கீழ வெச்சிடு.
@karkkainandrae3723
@karkkainandrae3723 Жыл бұрын
Tamizmani is mentally disturbed 😂😂😂😂
@CKT-i2r
@CKT-i2r Жыл бұрын
இந்த தமிழ்மணி என்பவர் வாங்குகின்ற காசுக்கு நன்றாக பேசுகிறார் ,எடப்பாடியிடமும் பணம் வாங்கி ,அண்ணாமலையிடமும் பணம் வாங்குகிறார் போல் தெரிகிறது .
@gunasegaran3865
@gunasegaran3865 Жыл бұрын
தமிழ்மணி உங்களுக்கு மூலம் இருக்கிறதா? உட்கார முடியாமல் தவிப்பது தெரிகிறது.😂🤣😂 மூலம் இருந்தால் BP இருக்கும் BP இருந்தால் cardiac arrest வரும், சந்தேகம் தான் நீங்க அடுத்த நிகழ்ச்சிக்கு வருவது. நீங்கள் பேசுவதை பார்த்தால் I mean from your body language, Stroke வந்தாலும் வரலாம்.... 😱😱😱
@maheswari2693
@maheswari2693 Жыл бұрын
எப்படி அனல் பறக்கும் 😂 ...... ஜி சபைக்கு வரமாட்டாரே..... இப்ப என்ன செய்வீங்க 😅
@johnbastindallust4812
@johnbastindallust4812 Жыл бұрын
ஆம் ஜி சபைக்கு வர மாட்டார்
@bennykirubakaran7135
@bennykirubakaran7135 Жыл бұрын
தமிழ் மணி தான்தான் அதி புத்திசாலி மாதிரி பேசுவார்
@radhakrishnanb8464
@radhakrishnanb8464 Жыл бұрын
இந்த ராமசாமி மெய்யப்பன் தவிர ஆளே இல்லையா நல்ல விபரமான ஆட்கள் பார்த்து கேள்வி களத்தில் கலக்க வையுங்கள்
@ramakrishnank8553
@ramakrishnank8553 Жыл бұрын
தமிழ் மணி ஒரு சங்ககரா இவனுக்கும் மாநில ஆலுநர் ஆசை வந்து விட்டது
@NTRajan-nj3jj
@NTRajan-nj3jj Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் சங்கி மணி
@MrMohan17
@MrMohan17 Жыл бұрын
வருக வருக ராகுல்காந்தி பெருமைமிகு குடும்பத்தை சார்ந்தவர் சாய மற்றவர் மனித நேயம் ஆனவர்
@sadikshaf
@sadikshaf Жыл бұрын
வந்துட்டேன்டு சொல்லு திரும்பி வந்துட்டேன்டு சொல்லு எப்படி போனேனோ அப்படியே வந்துட்டேன்டு சொல்லு.இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ ராகுலுக்கு பொருந்த பொகுது. அடுத்த பாராளுமன்ற இருப்புக்கு நாங்க வைட்டிங்
@anbazhagana3714
@anbazhagana3714 Жыл бұрын
மோடி க்கு தைரியம் இருக்குமானால் பாராளுமன்றத்திற்கு வரச்சொல்லி அழைத்து வாருங்கள்!!
@singaijainul1789
@singaijainul1789 Жыл бұрын
இறுதியாக வந்து ஆக்கபூர்வமான கருத்தை தந்த ஆளூர் ஷாநவாஸ்
@spaspp2433
@spaspp2433 Жыл бұрын
மன்டை காஞ்சி போச்சி தமிழ் மனி
@pasinit7220
@pasinit7220 Жыл бұрын
We Love and Trust Rahul Gandhi Leadership .....
@BARACK304
@BARACK304 Жыл бұрын
மணிக்கு மணி நல்லா வேலை செய்து!
@radhakrishnanb8464
@radhakrishnanb8464 Жыл бұрын
ஆளூர் ஷாநவாஸ் பேச்சு அருமை அருமை
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Ragu sir Better sir Aloor sanavas sir Excellent speech Thank you
@vkumar9399
@vkumar9399 Жыл бұрын
ராமன் மைண்ட் வாய்ஸ் நினைச்சு எல்லாத்தையும் உதறித் கொட்டிட்டான். 😜
@arulnathan632
@arulnathan632 Жыл бұрын
இந்த தமிழ் மணி இவனெல்லாம் ஒரு வழக்கறிஞர். வெட்கம் கெட்டவன்,
@SKS9091
@SKS9091 Жыл бұрын
தமிழ்மணி ஒரு அதிமுக புரோக்கர் வழக்கறிஞர்.தீர்ப்பை தவறுதலாக கூறுகிறார்.வழக்கறிஞர் தேர்வை மீண்டும் இவருக்கு வைக்கவேண்டும்.
@sankaranp2628
@sankaranp2628 Жыл бұрын
இந்த டுமீல் மணி ஒரு புரோக்கர் வக்கீல் அல்ல., கேனத்தனமாக சிரிப்பு,..
@sagayanathan2281
@sagayanathan2281 Жыл бұрын
BJP manam pochi..
@jayakumarkamalanathan782
@jayakumarkamalanathan782 Жыл бұрын
வாங்கிய காசுக்கு பேசுகிறான் மணி நேர்மையான ஆள் இல்லை
@sampatht6639
@sampatht6639 Жыл бұрын
Mr Guna you are great👍
@aliali-fu2fe
@aliali-fu2fe Жыл бұрын
இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கங்கள் அனைத்தும் நாசமாக போக வேண்டும் அதில் இருப்பவர்கள் அனைவரும் நாசமாக போக வேண்டும் என்று ஏக இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்
@velappasheik5237
@velappasheik5237 Жыл бұрын
Layar Tamil mani rss person tamil nadu throughi
@virasselvammarson1918
@virasselvammarson1918 Жыл бұрын
தமிழ்மணி என்ற பெயருக்கு பதில் பி ஜே பி மணி பெயரை வைத்து கொள்ளலாம்
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 Жыл бұрын
டொமி(ழ்)ல் மணி பிஜேபி செய்தித் தொடர்பாளர் என Declare பண்ணிடலாமே? 😂😂😂
@sagayanathan2281
@sagayanathan2281 Жыл бұрын
Modi failed in all front
@agrinvb6854
@agrinvb6854 Жыл бұрын
தமிழ்மணி என்ற சங்கிவழக்கறிஞர் இவர்தமிழினவிரோதியாகவே இவர்சுயநலநோக்கோடு செயலபடுபவர்.இவர்தமிழ்மணி என்ற பெயரை மாற்றிவிட்டு வடநாட்டு பேரை வைக்கலாமே?
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
ஆளுமை ஆளூர் அவர்கள் சூப்பர். சங்கிகள் இருவரும் ஆளூரிடம் அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி.
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
இந்த ராமனுக்கு ஏன் பத்திரிக்கையாளர் என்று பெயர் போடுறீங்க? சங்கி என்று போடுங்க இல்லை வலதுசாரி என்று பெயரிடுங்கள்
@ramchandran5756
@ramchandran5756 Жыл бұрын
தமிழ்மணி வழக்கறிஞர் வேசம்‌ போடுபவர்.
@sdk5611
@sdk5611 Жыл бұрын
Wow what a speech by "Aloor" all sangiis are blasted at end of summary.. 👌👏
@balamanian9186
@balamanian9186 Жыл бұрын
தமிழ்மணியை அழைக்க வேண்டாம், அவர் பிஜேபி/அடிஎம்கே ஆதரவாளர்
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,2 МЛН