ராகுலா? மோடியா? உண்மையை ஒப்புக்கொண்ட துர்காபிரசாத் ! கலகலப்பான உரையாடல் | Rajavel Nagarajan

  Рет қаралды 46,918

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Join Rajavel Nagarajan as he explores the TVK Manadu updates and the current struggles of ADMK. Gain insights into the party's downturn and its impact on Tamil Nadu's politics. Tune in for this thought-provoking discussion! Like and subscribe for more!
#rajavelnagarajan #narendramodi #bjp #edappadipalanisamy #rahulgandhi #tvkmanadu #vijaypolitics #மோடி
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
KZbin : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
KZbin : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
.
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 235
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 8 күн бұрын
BJP நல்லது செய்தாலும் அது கெட்டது என்று மக்களுக்கு போதிக்கப் பட்டிருக்கிறது.
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
எது நல்லது மதக்கலவரம், ஜாதிக்கலவரம், பிரிவினைவாதம், ஏற்றத்தாழ்வு....
@chitrajambunathan551
@chitrajambunathan551 8 күн бұрын
At least once whether d m.k has the guts to stand alone without alliance to prove that people respect them for 2026 state election then they can wag their tails. Will they ?
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 8 күн бұрын
​@@NeetTheScamExamdmk yen 50 year's sa jaathiya ollikala😅 thevidya payale solluda🐷
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
​@@NeetTheScamExamஇது எல்லாமே காங், கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகள் தொழில்முறையாக காலம் காலமாக செய்து வந்தவை. எடுத்துக்காட்டாக சொன்னால் கூட 4 டஜன் சொல்லலாம். மக்களால் பல முறை தூக்கி எறியப்பட்ட ஆட்சிகளை நடத்தியவை. Bjp தோற்ற தேர்தல்களில் கூட இயல்பான ஆட்சி மாற்றம் நடந்ததே தவிர, மக்கள் தூக்கி எறியவில்லை.
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
@@chitrajambunathan551 will bjp do? With the alliance of 10 parties, can't get deposit in TN
@vinothkumar6197
@vinothkumar6197 8 күн бұрын
Rajavel fantastic explanation 👏 .
@SuperBenayoun
@SuperBenayoun 8 күн бұрын
Hi Rajavel brother - Kindly share the company’s account details if possible, there is no payment gateway available to contribute if we are donating from countries like UK.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 8 күн бұрын
கெஜ்ரிவால் தமாஷ் வில்லன்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
நச்சுத்தன்மை வாய்ந்த வில்லன்.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 7 күн бұрын
நிஜ வில்லன்.. தமாஷ் செய்யவில்லை
@ayyathuraik9180
@ayyathuraik9180 8 күн бұрын
தமிழக அரசியலில் விஜய் ஜெயிக்க முடியாது/ஜெயிக்க கூடாது.இருக்கும் கட்சி தலைவர்களை விட கட்சிகளை விட விஜய் வித்தியாசமானவர் இல்லை. தமிழக அரசியலில் திமுக, பாஜக என்ற இரண்டு கட்சிகள் போதும்.அதுவே நாட்டுக்கும்,வீட்டுக்கும் நல்லது.
@SuryA_tuti
@SuryA_tuti 8 күн бұрын
நாட்டுக்கு நல்லதா இல்ல கொள்ளையடிக்க வசதியா இருக்குமா தும்கா காரணுகளுக்கு
@Gearshift_Saga
@Gearshift_Saga 5 күн бұрын
BJP ...boss dont joke ok....most corrupt
@AnanthakrishnanT-ht4fd
@AnanthakrishnanT-ht4fd 7 күн бұрын
Dmk admk is collabarated since Mgr but Jayalalitha is entirely different
@VijayaSrinivasan-ko7co
@VijayaSrinivasan-ko7co 8 күн бұрын
GST NEET Meetean ONGC Pipeline Sarayam Konduvantha DMK Congress Ku than Vote Poduvoom.TamilanDa.
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
சாராயம் கொண்டு வந்த அதிமுக பான்பராக், கஞ்சா கொண்டு வந்த பாஜகவுக்கு போடு
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
நீ வடக்கு க்கு போடா
@premas3763
@premas3763 8 күн бұрын
துர்கா பிரஸாத்தின் மரமண்டைக்கு.. நாகராஜன் அவர்களின் பேச்சு ஏறுமா.. புரியுமா..?
@vasanthakumari8255
@vasanthakumari8255 8 күн бұрын
Puruyadu Adu oru tharkuri
@SuryA_tuti
@SuryA_tuti 8 күн бұрын
அவர் அவர்களுக்கு அவர் நிலைப்பாடு சிறந்தது தான் விமர்சனத்தை நாகரீகமாக சொல்லுங்கள்
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 8 күн бұрын
அப்படி எல்லாம் பேசாதீங்க pls அவரும் அதில் தானே வேலை பாக்கிரார்.
@6unkumar
@6unkumar 8 күн бұрын
ரொம்ப அருமையான சந்தோசமாக இருக்கு இது ஏதோ ஒரே சேனல்ல இருப்பவர்கள் கலந்துரையாடல் போல் இல்லை வேறு வேறு சேனல் உள்ளவர்கள் பேசுவது போல் அருமையான சுதந்திரம் இங்கே வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கிறது பாராட்டுக்குரியது
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 8 күн бұрын
DP காமாலைக் கண்ணன். அவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.
@govindrajan9887
@govindrajan9887 8 күн бұрын
It is only a friendly debate. Nothing to be taken seriously. It is mainly to enable RN to express his thought process. He is mainly a right wing Thinker.
@rajans2504
@rajans2504 7 күн бұрын
He doesn't have a good understanding of indian politics & its history. Needs to upscale his knowledge bigtime.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 8 күн бұрын
திமுகவுக்கு ஒரே கொள்கை "கொள்ளை"!
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
பாஜகவின் கொள்கை - பாலியல் மற்றும் கொள்ளை
@saseekalakalaiyarasan1920
@saseekalakalaiyarasan1920 8 күн бұрын
திருமா அதிக சீட்டுக்காக இப்படி drama போடுறதுக்கு பதிலா bjp- கூட இருக்கலாம். இந்தியாவின் முதல் குடிமகளாக இருக்க வைத்தது bjp. TN- லும் ஒரு SC/ST சமூகத்தை சார்ந்தவரை தான் முதல்வர்னு சொன்னதும் bjp. DMK வில் இதை நினைத்து கூட பார்க்க முடியாது ஏன் அங்கேயே இருக்கனும் ஏனென்றால் சிறுபான்மையினர் வாக்கு அங்கு தான் உள்ளது நான் கவனித்த வரையில் SC ஆபிரகாமிய மதங்களை பின்பற்றுகின்றனர் certificate இல் மட்டும் இந்து
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
நல்லா கதறு சமூக வரோத கட்சிகளோடு எங்கள் அண்ணன் எப்போதும் விலகி இருப்பார்
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 8 күн бұрын
ஊழலில் கட்டிங் MGR காலத்தில் கலைஞருக்கு சென்றது. இந்த நடைமுறை JJ காலம் வரை நிறுத்தி வைக்கப் பட்டது. "அவரவர் அடிப்பது அவரவர்க்கு"என்ற கொள்கை கடைபிடிக்கப் பட்டது. ஆனால் EPS வந்த பிறகு MGR formula மீண்டும் அமலுக்கு வந்தது. ஸ்டாலின் அதை அமுல்படுத்துகிறாரா என்று தெரியவில்லை.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
J - MK ஆட்சிகளில் கீழ் மட்டத்தில் 2:1 கணக்கில் காண்ட்ராக்ட்கள் பகிர்வு இருந்தது. அதனால்தான் எதிர் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவல்கள் பெரிய அளவில் இல்லை. பங்கு கொஞ்சம் கூட இல்லையென்றால் கழக கண்மணிகள் தாய் கட்சியிலேயே இருக்க மாட்டார்கள். அதுவும், உ.பி களுக்கு மானம் காக்கும் வேட்டியை விட ஷோ காட்டும் மேல் துண்டு முக்கியம். மானத்தை விட வருமானம் பெரிது.
@javeedbasheer1906
@javeedbasheer1906 6 күн бұрын
😅😂
@govindrajan9887
@govindrajan9887 8 күн бұрын
It is upto the people of Tamil Nadu to REJECT Vijay. We need no more koothadi. Tamilnadu needs a leader/ CM who will support Sanatan Dharma We don't want any more churches to be built in TN. Immediate example is Jagan. AP people have realised their mistake in picking Jagan. Tirupati Laddu.......
@Kris-ws3il
@Kris-ws3il 6 күн бұрын
Tirupathi Laddae Arasiyal thaan kevalamana arasiyal!
@Gearshift_Saga
@Gearshift_Saga 5 күн бұрын
@@govindrajan9887 what do you mean by sanathana dharma ???? By the way TN is already practicing santhana dharma before north indians and BJP ....BJP is a just a Radical political party
@govindrajan9887
@govindrajan9887 5 күн бұрын
@@Gearshift_Saga oh Stalin is sanatani Udayanidhi is sanatani This is what you think is sanatani. Very poor knowledge. Tamilnadu may have plenty of temples but ruined by both the kazhagams. At in other parts of India temples maintain their sanctity. One snakebabu is enough to ruin Hinduism.
@santho8517
@santho8517 8 күн бұрын
Annamalai next CM Bjp will win 2026 Admk is not in the picture in TN Dmk will be defeated by bjp
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
😂😂😂😂 சிறந்த நகைச்சுவை 2024😂😂😂
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
கவுன்சிலர் ஆக வக்கு இல்லாதவன் முதல்வர் ஆவானாம்??
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
​@@NeetTheScamExamபுறங்கையை நக்கிய கூட்டம் மீண்டும் மீண்டும் பதவிக்கு வருவதை விட வேறு யார் வேண்டுமானாலும் வரட்டும்.
@srinivasanrengarajan3851
@srinivasanrengarajan3851 8 күн бұрын
துர்க்கா ப்ரசாத் பாஜக வை பாராட்டிட மாட்டான் சார்.
@brjorthocentre
@brjorthocentre 8 күн бұрын
vijay political activity will be short lived, will end after 2026/ 2027
@nandinisankar3948
@nandinisankar3948 8 күн бұрын
Excellent explanation Rajavel Migavum Arumai
@muthusamysalem2466
@muthusamysalem2466 8 күн бұрын
துர்கா ,ராஜவேலை அண்ணண் என்று கூறுவார்கள். இப்போது சார் என்கிறார்?
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 8 күн бұрын
Super rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@msdravi
@msdravi 7 күн бұрын
அருமையான பேச்சு ராஜவேல். Excellent points.
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 8 күн бұрын
RN ji உங்கள் ஒவ்வொரு காணொளியின் காண தவர மாட்டேன் உங்களை ஒரு நாள் நேர் கானலில் ????
@somasundaram341
@somasundaram341 8 күн бұрын
Super Rajavei sir
@Gopalraokowlikar1
@Gopalraokowlikar1 8 күн бұрын
Rajavel Nagarajan re you OK? you look tired. Pray for your well being.
@balajinagarajan9911
@balajinagarajan9911 8 күн бұрын
Valid point from Rajavel. Kudos and keep up the same mentality across your team as well. Passing a fun comment is different but being in media, not speaking what is right and wrong is the pitty of current media.
@porchelviramr4404
@porchelviramr4404 7 күн бұрын
@@balajinagarajan9911 Well penned comment brother. 🙏🙏🙏🙏🙏
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 7 күн бұрын
**முக்கிய செய்திகள்** வாழை 🍌 சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது. இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும். இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ‌ ? இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!! இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!! இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி கொடுப்பார்களா ?? நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!! நல்லாட்சி கொடுப்பார்களா ?? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நன்றிகள்..!! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!! ஹரே கிருஷ்ண 🔥🙂
@suriyam1954
@suriyam1954 8 күн бұрын
EACH &EVERY BJP SUPPORTERS 10 PERSONS BJP MEMBERS AAHA JOIN PANNA VAIKANUM.I DID THIS ❤🎉😊😊😊
@sekarramaswami6543
@sekarramaswami6543 8 күн бұрын
AIADMK is no longer opposite party because of Annamalai factor in TN
@caushikyadhunandan2740
@caushikyadhunandan2740 7 күн бұрын
Rajavel you are really great . You know why ? you still have the immature D.P with u,
@VINOTHKUMAR-il4gl
@VINOTHKUMAR-il4gl 8 күн бұрын
Good interview sir.good debates.
@porchelviramr4404
@porchelviramr4404 7 күн бұрын
வாழ்வாங்கு வாழ்கவே தம்பி ராஜவேல்! சிறப்பான விளக்கங்கள் கண்ணு! சிவாய நம! 🎉🎉🎉🎉🎉
@uk2261
@uk2261 8 күн бұрын
மாநாடு நடக்கும்...ஆனா நடக்காது 😂😂😂
@subramaniam7905
@subramaniam7905 7 күн бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@venkatakrishnanramanujam5762
@venkatakrishnanramanujam5762 8 күн бұрын
Firstly, comparing this immature actor's political venture with Vijaykanth is மலை- மடு
@dhamoguru9717
@dhamoguru9717 8 күн бұрын
துர்கா பிரசாத், எமோஷனை விட்டு கொஞ்சம் அறிவ use பண்ணு
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
வச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறார்?
@n.vijayalakshmin.vijayalak5192
@n.vijayalakshmin.vijayalak5192 8 күн бұрын
We should avoid the politicians those who are not experience in ground politics.
@JayabalanG-s3t
@JayabalanG-s3t 7 күн бұрын
Vijay DMK p team' than Nest Kamal Hossain than DMK darma drama than cinema atimai DMK only durg than
@sjagans
@sjagans 7 күн бұрын
ஒவ்வொரு முறையும் நல்ல விளங்கும் வகையில் புரியும்படி தான் நண்பர் ராஜவேல் சொல்கிறீரர். துர்காபிரசாத்கு தான் விளங்க மட்டெங்குது போல.. பாவம்.
@KarthikeyaVasudevan
@KarthikeyaVasudevan 8 күн бұрын
Rajevel Bro...... Clear speech
@prabhuram.v6035
@prabhuram.v6035 8 күн бұрын
இந்த துர்காபிரசாத் இன்னும் 100% தத்தியாகவே இருக்காரே,🤦🤦‍♂️
@rajaramanvenkataraman9013
@rajaramanvenkataraman9013 8 күн бұрын
இந்த கொணட்டல் DP பேட்டிய புறக்கணிக்கிறேன். அரைகுறை.... அரைவெட்டு... கேள்வியை எப்படி பொறுமையாய் பதில் சொல்லும் ராஜவேல் நாகராஜன்.... அப்பப்பா.... இவன DP இன்னொரு தடவை நான் பார்க்க கூடாது😡😡😡
@ParthibanNagarajan
@ParthibanNagarajan 6 күн бұрын
DP க்கு கேர்ள் பிரண்டா ஒரு தடவை பேசுனா break up ஆயிருக்குமே
@sasikumar.p2554
@sasikumar.p2554 8 күн бұрын
துர்கா., 99உடன் 20சீட் அதிகம் கிடைத்தால் 272 ஆகுமா.??!! கார்கேவிடம் கேட்டு சொல்லுப்பா.
@Kris-ws3il
@Kris-ws3il 6 күн бұрын
Epa BJPkum DMK kum maraimuga kootani irukuna.. Appuram naan yean BJPku vote podanum.. Nalla Arasiyal.. Theriatha pisasuku therincha peiku vote potutu porom..
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 8 күн бұрын
After jayalalitha, Admk chapter close. Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
Don't worry Bjp alderdy kicked out before growing into a sapling
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
First ask Annamalai to become a ward councillor
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
​@@NeetTheScamExamfirst ask dmk to contest without alliance and money in ward election.
@NeetTheScamExam
@NeetTheScamExam 8 күн бұрын
@@IndhiyaThamizhan ask the same to bjp to contest election without alliance and without money
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 7 күн бұрын
@@NeetTheScamExam we have many Bjp councillors in coimbatore, Kanyakumari and chennai
@rajasasitharan6849
@rajasasitharan6849 6 күн бұрын
அண்ணே அந்த மேசைக்கு கீழ கைய விட்டு 15 ஆயிரம் ரூபா வாங்குவது எப்படின்னு கொஞ்சம் வீடியோ போடுங்க 😮😅😂... புளுத்தி மாதிரி பேச வந்துட்டான்
@HandleWithCare78six
@HandleWithCare78six 7 күн бұрын
சாதி ஒழிகன்னு போடுற கோஷத்துலயே சாதி வளர்ப்பு வாடை வருதே🤔
@rajdigitalsattur
@rajdigitalsattur 7 күн бұрын
பெரியாரிடம் இருந்து வந்த சித்தாந்தம் கொள்கை அண்ணாவிடம் இருந்தது அண்ணாவின் சித்தாந்தம் கொள்கை கலைஞரிடமும், எம் ஜி ஆரிடமும் வந்தது அது அவர்களை பின் தொடர்ந்தவர்களுக்கு (குழப்பம் இல்லாமல்) பிடித்தது அரசியலாக எடுபட்டது... நடிகர்களாக இருந்து இதுவரை கட்சி ஆரம்பித்தவர்கள் பல படம்களில் பல ரோல்களில் நடிக்கும் பொது அதை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே சித்தாந்தம் கொள்கை இருக்க வாய்ப்பு ரெம்ப ரெம்ப கம்மியாகவே இருக்கும் அதனால் தான் அவர்கள் தோல்வியை பெற்றார்கள்... அதில் இருந்து வேறுபட்டவர் விஜயகாந்த் மட்டுமே காரணம் எம்ஜிஆர் பார்முலாவில் நிறைய படம்கள் நடித்து இருந்தார் அதும் போக அனைவருக்குமான பொதுவான சித்தாந்தம் கொள்கையாக மாறியது அதுபோக, ஒட்டாகவும் மாறியது நடிகர்களில் அரசியல் விஜயகாந்துக்கு மட்டுமே எடுபட்டது மிகப்பெரிய காரணம் அனைவருக்குமான பொதுவான சித்தாந்தம் கொள்கை மட்டுமே... ரஜினி வந்து இருந்தால் அது வலதுசாரிக் கொள்கையாக ஒரு வேலை இருந்து இருக்கலாம் அது அவர் ரசிகர்களுக்கு சித்தாந்த குழப்பம் இருக்க வாய்ப்பு கம்மி ஒரு வேலைஅது எடுபட்டு இருக்கலாம்... இதுபோல நடிகர் விஜய் பல படம்களில் பல ரோல்களில் நடித்தவர் அரசியல் என்று வரும்போது ரசிகர்கள்களுக்கு இதுவரை சொல்லாத சித்தாந்தம் கொள்கை என விஜய் வடிவமைப்பது... அரசியலாக கண்டிப்பாக எடுபடவாய்ப்பு ரெம்ப கம்மி அது அவர் ரசிகர்களை முழுமையாக கவர் பண்ணாது எனவே பெரிய இடம் பிடிப்பது ரெம்ப நாள் பிடிக்கும் கடினமே
@gksgroups7824
@gksgroups7824 19 сағат бұрын
Kozhantha thanama pesuran anchor😂😂
@venkatakrishnanhariharan9607
@venkatakrishnanhariharan9607 7 күн бұрын
‘Fireworks’ Rajavel
@natheesh
@natheesh 6 күн бұрын
EPS than 2026 CM mu.... Yar neenachalum....
@vigneshvj19
@vigneshvj19 4 күн бұрын
Ama bro enakku 7 vayasu thaan aagudhu 🙂 8.00
@mohammedrumais8384
@mohammedrumais8384 6 күн бұрын
கேள்வி கேட்கிற நீ நிறுவ இல்ல திமுக சப்போர்ட் வர
@ajsathik1898
@ajsathik1898 6 күн бұрын
இதுல யாரு யாரை பேட்டி எடுக்குற ஆ😅😅😅😅😅😅😂😂😂😂
@jayshriram4649
@jayshriram4649 7 күн бұрын
அண்ணாமலையா ஸ்டாலினா???🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩🔱🔱🔱🔱🔱
@Sakthiraja-wz8be
@Sakthiraja-wz8be 5 күн бұрын
Naidu, reddy nu soldrathu oru poiyaana thagaval
@8.0clock
@8.0clock 7 күн бұрын
Vijay 1st manadu so 50k possible but 2second lam vaipey ila 20k is can be fixxed
@KowsalyaSakthivel-c2h
@KowsalyaSakthivel-c2h 8 күн бұрын
Sar rajavelnagarajan avarkaluki nanrisar Sar t mk Sar v c k Sar neengakavanigasar purium Sar periyathappu pannunathu modithan sargurana taimela neethepathya kappathinadu than Sar eppa evloporattam thambi yocinga yocinga Tamilnadu k castam camei..
@tamilfilmlovertamizhan9802
@tamilfilmlovertamizhan9802 6 күн бұрын
Modi ya thitnaara 😂 avar vaaiye thirakala letter dhan release panrapla
@tts8477
@tts8477 7 күн бұрын
We dont wsnt edapadoand others. We want only ANNAMALAIJI FOR TAMILNADU
@SHREEBPL
@SHREEBPL 8 күн бұрын
24:08 இதையும் பேசு.. இதையும் பேசு.. னு வக்கணையா பேசும் ராஜவேல்.. ஜெயலலிதா என்ற பேரை ஸ்பஷ்டமா ஒவ்வோரு பேச்சிலும் சொல்ற மாதிரி.. கருணாநிதி பேரை எந்த இடத்திலும் மறந்தும் சொல்வதில்லையே.. புரட்சித் தலைவி ராஜவேல் தங்கச்சியா.. கருணாநிதி ராஜவேல் அண்ணணா.. மாமா வா..? 🤔 கருணாநிதி யை புனைப்பெயரில்தான் பேசுவேன் னு கங்கணம் கட்டிக் கொண்டிருந்தால்.. JJ வை புரட்சித் தலைவி என்றே கூற வேண்டும்.. 😎 ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது கருணாநிதித்தனம்.. 👽 நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.. 🙄
@SenthiS-m5g
@SenthiS-m5g 7 күн бұрын
திமுக ஓட்டு போட்டிங்களா சாக வேண்டும்
@subadradevi340
@subadradevi340 8 күн бұрын
Welcome always 🎉
@venkatv7751
@venkatv7751 6 күн бұрын
Yen da unaku arive illaya ivan la oru aalu nu kuptu vachi interview eduthutu iruka
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 8 күн бұрын
Amma peyarai Nasamakkunaver eps Ops 2 adimaigal
@jayaprakashgrasp
@jayaprakashgrasp 7 күн бұрын
Why bjp stopped or sluggished the sand enquiry or process... what's the status of Ed official arrest???
@forumshelp
@forumshelp 7 күн бұрын
Rajbel should fire DP like person for asking dumb questions. You want to ask him to learn stats. His claim of 3% of BJP shows his up grnigning and wonder how many Dads does he have.
@rajans2504
@rajans2504 7 күн бұрын
DP will never change / improve and will remain inept if he continues to argue like this. For someone to compare BJP everytime you talk about that ADMK was corrupt shows the person's lack of understanding. If he continues to be like this, I think it is better that RN thinks his exit as good riddance.
@RavichandranS-ri2ir
@RavichandranS-ri2ir 7 күн бұрын
So BJP's relationship is justified by referring to the ADMK and DMK political approach or relationship. They chose the BJP as it is one more party like the DMK. BJP is also equally corrupted as DMK as they are also doing corruption scientifically like DMK. Same court has convicted the higher education minister of TN but higher court hold the verdict and directed to make him as minister. Hence there is difference in approach of court itself.
@ramakrishnanambalam6066
@ramakrishnanambalam6066 8 күн бұрын
Pse do not use NI when you address any one. Tq.
@gunas5375
@gunas5375 8 күн бұрын
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது துர்கபிரசாத்
@sridhark7315
@sridhark7315 8 күн бұрын
DP is factually wrong and says bjp vote bank in tamilnadu is 3%. Rajavel misses to correct him. This is how narratives are set. Rajavel has to swt his house right first.
@samramasamy8804
@samramasamy8804 8 күн бұрын
DP is anti BJP & pro ADMK. BJP people who are interviewed by DP should all forceful arguments to correct him.
@KarthikeyaVasudevan
@KarthikeyaVasudevan 8 күн бұрын
Rajavel Anna Support DMK 😂😂😂
@danabalakrishnan1813
@danabalakrishnan1813 8 күн бұрын
yenna pesunalum inteh muttha piece DP ke mandala yerathu
@Chennai484
@Chennai484 7 күн бұрын
Dai durgaprasath poi deadbadi ah poi 🌸🌸🌸🌸
@gthibanify
@gthibanify 8 күн бұрын
TVK started with no guidance. Vijay must strong team with proper structure then focus on ideolgy ppl support.. otherwise very difficult to win dmk. Eps n Mks understanding. Only option is Annamalai iyya MUST unite all majority people increase vote bank to 20 to 25 %. Sure will be game charger.. God grace Malai iyya lead TN soon
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
Does vijay wish to win over dmk?
@parameshjoker7165
@parameshjoker7165 6 күн бұрын
Ippa dhana ya iru innum tym irukku lst oru assembly jeikanum padi padiya varnum
@GopinathVenkataramanan
@GopinathVenkataramanan 7 күн бұрын
How is this a conversation? It's a monolog. Poor anchor!!!!
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 8 күн бұрын
Ammavai. Yar kondradu Solla mudiyuma
@90gombakcourts58
@90gombakcourts58 8 күн бұрын
Ask DP
@vijayjeeva3083
@vijayjeeva3083 7 күн бұрын
Wrong DMK oppose bjb to get Muslim votes nothing else
@கருடன்தமிழ்
@கருடன்தமிழ் 7 күн бұрын
நெரியாளனா இவ
@hhiihheeyy
@hhiihheeyy 8 күн бұрын
Immature guys speaking their imaginations
@gbalachandran166
@gbalachandran166 8 күн бұрын
Super finish Nagaraj
@arulsuryafarms6480
@arulsuryafarms6480 8 күн бұрын
அதிக பிரசங்கி துர்கா பிரசாத் 😂😂😄😄
@saseekalakalaiyarasan1920
@saseekalakalaiyarasan1920 8 күн бұрын
DP girl friend இருக்காங்களா 🥹.
@jayaprakashgrasp
@jayaprakashgrasp 7 күн бұрын
Rajavel I accept that you are well orator or politics commentator, but allow opponent to speak or convey his his thoughts or questions... let him open up...
@Inlook-h2m
@Inlook-h2m 7 күн бұрын
Yes. Agree
@VijayaSrinivasan-ko7co
@VijayaSrinivasan-ko7co 8 күн бұрын
Tamilnadu Na Naga Orthru Than ,Evanum Urpada koodathu Meela Vara kudathu 50 Varusama Vote Vagitu Naga Vottuvoom,Pilakai Pasengalai.
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 8 күн бұрын
Than y Vijay never Vinayagar Chathurti he never wish the Hindus so he Anti hindu ?
@kavi1012
@kavi1012 5 күн бұрын
Then he went sai baba temple?
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 6 күн бұрын
I love Modi ji namo again 🇮🇳🙏👌👍
@ThiruSiva
@ThiruSiva 8 күн бұрын
DPkku velkam maanam onnum kidayaadhu
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 8 күн бұрын
Tamil nattu makkal Loosu kidaiyadu Eps cm aga
@arenganathana9828
@arenganathana9828 8 күн бұрын
I don't want to talk about each and everything nu OP adikka try pannuvan விடாதீங்க
@sekarramaswami6543
@sekarramaswami6543 8 күн бұрын
First let us scan DMK government from M.karunanidhi periods
@loganathan916
@loganathan916 21 сағат бұрын
Ni goat pakala ini na unga channel la pakala bye ..
@arivazhaganarivazhagan3437
@arivazhaganarivazhagan3437 7 күн бұрын
Supet rajavel.
@Lokesh822-n8y
@Lokesh822-n8y 5 күн бұрын
NTK 💚
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 7 күн бұрын
Good Conversation todat 👏👏👏👏👏👏👏
@lakshmiprabhakar5532
@lakshmiprabhakar5532 8 күн бұрын
Super Rajavel
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 6 күн бұрын
Interview waest
@Chelsiyarosay
@Chelsiyarosay 8 күн бұрын
Rahul Gandhi nadien nayaghan.
@sivakumaran7248
@sivakumaran7248 8 күн бұрын
தமிழக பாஜகவில் அதிமுக அணி,திமுக அணி,அண்ணாமலை அணி,மதில் மேல் பூனைகள் அணி,பழைய பெருச்சாளிகள் அணி ஆகிய அணிகள் இருக்கின்றன.அண்ணாமலை மற்ற அணிகளைத் தாண்டி செயல்பட்டால் தான் கட்சி வளரும்.அண்ணாமலையால் Limelightல் வந்த இளைஞர்கள் பலரும் கூட மதில் மேல் பூனைகள் அணியில் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН