ராகுல் போட்ட புது குண்டு| நாயுடு கையில் சிக்கிய மோடி குடுமி| Journalist Mani Interview

  Рет қаралды 166,898

News Focus Tamil

News Focus Tamil

Күн бұрын

The reality of today's politics is the reality of today's politics in which Modi, who is in the minority BJP has formed the government for the third time at the mercy of NDA, is acting like the old Modi. Senior journalist Mani presents his views.
#journalistmani #nda #chandrababunaidu #rahulgandhi #modi #modi3 #journalistmaniinterview #journalistmanilatest #latestinterview #indiaalliance #indianpolitics #latest #latestnews #newsfocustamil #nitishkumar #andhrapradesh #bihar #biharnews #rjd #jdu #congress #bjp #bjpgovernment #bjpnews
Website: www.newsfocust...
Facebook: / newsfocust
Twitter: / newsfocust
Instagram: / newsfocustamil
KZbin: / newsfocustamil
Google podcast :www.google.com...

Пікірлер: 239
@silvanusdorairajan2983
@silvanusdorairajan2983 3 ай бұрын
140 தொகுதிகளில் வாக்களித்த வாக்குகளை விட எண்ணப்பட்டுள்ள வாக்குகள் அதிகம். இதைப்பற்றி மூத்த பத்திரிக்கையாளர் வாய் திறக்க மாட்டார்.
@ramanathanks1055
@ramanathanks1055 3 ай бұрын
Avar indirect modi supporter.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 3 ай бұрын
வாய்க்கு வந்த படி 140 தொகுதிகள், 150 தொகுதிகள் என்றெல்லாம் கதையளக்கக் கூடாது. ஆதாரபூர்வாக கூறினால் கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும். பத்து வருடங்களாக ஊழல் செய்து, பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து, வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இண்டி கூட்டணி கட்சியினருக்கு இருக்கும். அவர்களை பொருத்தவரை அதுவும் நியாயம் தான்.
@ravikrish5771
@ravikrish5771 3 ай бұрын
Not indirect, direct
@Ariragavan
@Ariragavan 3 ай бұрын
மோடி மிகப்பெரிய அரசியல் முறைகேடு பேர்வழி அவரை வெற்றிக்கொள்ள எந்த அரசியல்வாதியாக முடியாது சந்திரபாபு நாயுடு அவருடைய அரசு அவருடைய எம்பிகள் பாதுகாக்க பட வேண்டும் என்றால் ஸ்பீக்கர் போஸ்ட் தேவை
@ilanchekar5912
@ilanchekar5912 3 ай бұрын
ALL MEDIA AVOID MUTTAKANAN MANI .
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 3 ай бұрын
சரி✔️ பேசுகிறார், 220. - 240 பிஜேபி கிடைக்கும், கூட்டணி அரசு அமைப்பார்கள் என்று பல முறை தேர்தல் முன்பு கூறினார். திமுக கூட்டணி 40 வெல்லும் என்றார். பிஜேபி மற்றும் திமுக ஆதரவாளர்கள் மணியை கடும் கண்டனம் செய்வது தான் வேடிக்கை 🫣🫡
@MUJIBURRAHIMANSHAIKH
@MUJIBURRAHIMANSHAIKH 3 ай бұрын
ஆமாம் சார் மணி சார் சொல்வது தான் நடக்குது 100%
@namkwangxavier2815
@namkwangxavier2815 3 ай бұрын
@@MUJIBURRAHIMANSHAIKH Election ku munna pesina palaraium kaanom, aana ivar mattum thaan mass...
@kathirkat7655
@kathirkat7655 3 ай бұрын
Mani sir wont change ...he is become the man pf bjp
@karupan3129
@karupan3129 3 ай бұрын
எதார்த்த உண்மை சொன்னால் இப்படித்தான் சொல்லுவீர்கள்😂😂😂
@YogaDas-r5w
@YogaDas-r5w 3 ай бұрын
தயவு செய்து மணியை பேட்டி எடுக்காதீர்கள்
@catchsenthil
@catchsenthil 3 ай бұрын
LOL
@Kalanjiyam22
@Kalanjiyam22 3 ай бұрын
Negative Mani
@ilanchekar5912
@ilanchekar5912 3 ай бұрын
YES .EVANA PARTHALA KADUPA IRRUKU . EVAN ARIVALIMATHRI PASUVAN.
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 3 ай бұрын
140 தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்டு வெளியான வாக்குகள் மிக அதிகமாக உள்ளது எப்படி? இதற்கு தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதி மன்றம் வாய்மூடி மௌனம் சாதிப்பது ஏன்? ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இப்படி மோசமான தேர்தல் முடிவுகள் மக்களையும் ஜனநாயகத்தையும் யேமாற்றும் மோசடியான செயல்!
@gloganathanglogu5199
@gloganathanglogu5199 3 ай бұрын
ஏய்ய போன வாரம் வேற மாதிரி பேசுன 😁
@scharlesaraj180
@scharlesaraj180 3 ай бұрын
ஓம் பிர்லாவிற்கு மட்டும் சபாநாயகர் பதவி கிடைத்தால் நாடே அல்லோலகப்படுவது உறுதி ஏனெனில் ஓம் பிர்லா காலத்தில் தான் ஆடு மாடு போல எதிர்கட்சிகள் உடைக்கப்பட்டன ஆகவே ஓம் பிர்லா மட்டும் சபாநாயகர் ஆக கூடாது
@ReplyTheTruth-xu3zr
@ReplyTheTruth-xu3zr 3 ай бұрын
ஓம் பிர்லா useless பிர்லா for opposite parties and very useful to BJP-RSS.
@sundaramr1424
@sundaramr1424 3 ай бұрын
Om Birla than speaker
@BJPGans
@BJPGans 3 ай бұрын
மீண்டும் ஓம் பிர்லா தான் சபாநாயகர் .... புரிந்தவன் தெரிந்தவன் மனிதன்.... புரியாதவன் தொளியாதவன் நம்ம ஊர் பத்திரிகையாளர் போல் கீழ்கண்ட பரிதாபங்கள்... மணி / கார்த்திககேயன் / கோடீஸ்வரன் / தராசு ஷியாம் / சுமன் C / ராதாகிருஷ்ணன் / S P லெஷ்மணன் போன்ற Extra Luggage ...
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 ай бұрын
நிதிஷ் சந்திர பாபு நாயுடுவும் மோடி பக்கம் இருக்கும் வரை எதுவேண்டுமாணாலும் செய்வார் என்றகருத்து மோடி சிறிது சிறிது நிதிஷ் சந்திரபு நாயுடு கட்சிகள் கபளீகரம் செய்யப்டும் என்ற கருத்துக்கள் அருமை இருவரும் விழித்துக்கொண்டு வெளியேறுவதுதான் சியாக இருக்கும்
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 3 ай бұрын
As usual Mr Mani is jumping here and there. You are literally confusing us. Your debate should be firm and assertive.
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 3 ай бұрын
சரியான கருத்து. மணி நொடிக்கு நொடி மாற்று சிந்தனை உள்ளவர்.
@ramamurthyj95
@ramamurthyj95 3 ай бұрын
மாட்டு மூத்திர பத்திரிகையாளர்களை தயவு செய்து பேட்டி எடுக்க வேண்டாம்.
@karupan3129
@karupan3129 3 ай бұрын
எதார்த்த உண்மையை பேசினால் வயிறு எரிய தான் செய்யும், என்னத்த செய்ய🤣🤣🤣
@ilanchekar5912
@ilanchekar5912 3 ай бұрын
​DAI MUTTAKANAN WAITE AND SEE
@JAY4TRUTH
@JAY4TRUTH 3 ай бұрын
மணி பாஜக வின் ஜால்ரா 😃😄
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 3 ай бұрын
உன் பெண்டாட்டி பல துலுக்கன்களுக்கு வைப்பாட்டியாக இருப்பது போலவா?
@karupan3129
@karupan3129 3 ай бұрын
எதார்த்த உண்மை சொன்னால் இப்படித்தான் சொல்லுவீர்கள்😂😂😂
@seetharaman5528
@seetharaman5528 3 ай бұрын
Super super Very good 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@chandrasekaranps271
@chandrasekaranps271 3 ай бұрын
மணி நேர்காணலை பார்ப்பது வீண்.
@kannan0519
@kannan0519 3 ай бұрын
pakkatha
@rajank.m7666
@rajank.m7666 3 ай бұрын
ராகுல் பெயரைப் போட்டு இவரை பேட்டி எடுத்தால் இந்த சேனலை அறவே பார்க்க மாட்டோம் உறுதி! உறுதி!
@anandhakuppraj1808
@anandhakuppraj1808 3 ай бұрын
பழைய கெட்டுப்போன சோறு இந்த சுவீட் பாக்ஸ் மணி
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 3 ай бұрын
தம்பி இனி சங்கி மணி வீடியோ வந்தா சேனல் Unsubscribe செய்யபடும் தனி நபர் முடிவு இல்லை குளுவாக எடுக்கப்பட்ட முடிவு
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 3 ай бұрын
Yes.. correct
@tkthangaraj6006
@tkthangaraj6006 3 ай бұрын
சரிநானும்ஆதரிக்கிறேன்
@mohamedfmthowfeeq5324
@mohamedfmthowfeeq5324 3 ай бұрын
பாவம் அவருக்கு என்ன நிர்பந்தமோ
@chandrasekaranps271
@chandrasekaranps271 3 ай бұрын
மணி நேர்காணலை பார்ப்பதே வீண்.
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 3 ай бұрын
@@mohamedfmthowfeeq5324 இன பாசம் + கூலி தான்
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
பூச்சாண்டி காட்டும் மணி
@jeevaraj8266
@jeevaraj8266 3 ай бұрын
அராஜகம் பண்ணுவாங்க ஆன நான் முட்டு கொடுப்பேன்- மணி
@karupan3129
@karupan3129 3 ай бұрын
எதார்த்த உண்மையை பேசினால் வயிறு எரிய தான் செய்யும், என்னத்த செய்ய🤣🤣🤣
@muruganc249
@muruganc249 3 ай бұрын
மணி சார், 2.0 போல் இனி மேல் செய்ய முடியாது.....அப்படியே நடந்தால் ஆட்சி போகும்...
@guruchandru4224
@guruchandru4224 3 ай бұрын
Bjp money evvalu kodithaan
@sirajudeen9781
@sirajudeen9781 3 ай бұрын
நம்மை படைத்த இறைவன் நாடினால் ஒரு நிமிடத்தில் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவார்!🎉🎉🎉🎉🎉
@karupan3129
@karupan3129 3 ай бұрын
தர்மம் வென்றது, மோடியை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஒன்றும் செய்ய முடியவில்லை, ஆண்டவன் அருள் அவருக்கு பரிபூரணமாக இருக்கிறது❤❤❤
@umaresro5644
@umaresro5644 3 ай бұрын
ஒரு மயிரும் இருக்காது,,இவனுங்க சேனலை நாம பார்க்கனும் என்பதற்காக பரபரப்பாக தலைப்பு மட்டும் போடுவாங்க,
@Sasi-World
@Sasi-World 3 ай бұрын
மூத்த “ஊதகவியலாளர்” மணி. நன்றாக ஊதுவார்.
@savarimuthusavarimuthu112
@savarimuthusavarimuthu112 3 ай бұрын
தயவுசெய்து Mr maniyodu பேட்டி வேண்டாம்
@TP-fr7sv
@TP-fr7sv 3 ай бұрын
99 சீட்டு வென்ற ராகுலே குண்டு போட்டா 230க்கு மேல சீட்டு வென்ற பாஜக எத்தினி அணுகுண்டு போடும். ராகுலு போடற குண்டை புஸ்வானமாக்கவே இண்டி கூட்டணி தயாராக இருங்க.
@BJPGans
@BJPGans 3 ай бұрын
2004 காங்கிரஸ் 145 MP. 2009 காங்கிரஸ் 2006 MP... மைனார்ட்டி ஆட்சியை மன் மோகன் சிங்...எப்படி ஒட்டினார்.... 2024 பாஜக 240 MP.... சும்மா வாயில் வந்ததை 2029 வரை பேசுங்க... மோடி சர்கார் --- மக்கள் சர்கார் ....
@HariKrishnan-dd1qg
@HariKrishnan-dd1qg 3 ай бұрын
Why TN youtubers not talking / discussing about Recent Train Accident?
@yuvasatish4066
@yuvasatish4066 3 ай бұрын
Yes in west bengal assam border
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 3 ай бұрын
3:44 நான் பலவீனமாகி லிட்டேன் என்று... இந்த தகவலை பல முறை பல இடங்களில் சொல்கிறீர்கள்.
@ravikrish5771
@ravikrish5771 3 ай бұрын
Please give him Retirement
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 3 ай бұрын
First half he will infer onething and second half another one. Senior journalist we are to finally feel you are biased. No way neutral.
@sarath92hhh
@sarath92hhh 3 ай бұрын
Excellent and sharp analysis by mani. speaks practical political equations 👏 He talks the reality
@Shameemulislam
@Shameemulislam 3 ай бұрын
யதார்த்தமான பார்வை. உள்ளதை உள்ளபடி பேசும் மன வலிமை எப்போதும் மணி சாருக்கு உண்டு. நாம் விரும்புவது போலத்தான் அடுத்தவர் பேசவேண்டும் என நினைப்பது தவறு. அது நம்மையும் மதிப்பீடு செய்ய உதவாது. நம் எதிரியையும் அளவிட முடியாது. எனவே நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்காமல் எதார்த்த நிலை அறிந்து அரசியல் வலையத்திற்குள் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வதே அறிவுடைமை.
@ahamathjalalkhansajjathali3640
@ahamathjalalkhansajjathali3640 3 ай бұрын
மனியா உனக்கு தான் காகி டவுசர் கவலை படாதே
@mrseetharamank
@mrseetharamank 3 ай бұрын
மணி சரியாகத்தான் பேசுகிறார்
@SheelaraniSMisssiva
@SheelaraniSMisssiva 3 ай бұрын
மணி 😢😢😢😢😢😢😢😢
@shahulhameed6942
@shahulhameed6942 3 ай бұрын
ALMIGHTY WILL CHANGE ALL .THEN A PURE SECULAR GOVT WOULD BE FORMED IN THE NEAR FUTURE.
@MukundhanPremkumar
@MukundhanPremkumar 3 ай бұрын
ஏன் டா நீ போட்ட தலைப்புக்கும், Contentக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா
@srichandra2396
@srichandra2396 3 ай бұрын
1.Babu/Nitish are helpless BJP may dominate in all billls..God alone shall save the country.
@roshanroshan3176
@roshanroshan3176 3 ай бұрын
All time HERO MODI G 5 year Modi g king 😂😂😂😂
@venkatramanradhakrishnan2115
@venkatramanradhakrishnan2115 3 ай бұрын
அடுத்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் மணி தான்
@miffi8289
@miffi8289 3 ай бұрын
10.00 true true
@jothivasu40
@jothivasu40 3 ай бұрын
writer and Political activist who has worked with late PM Vajpayee ji said during the 2024 election results counted that even if Narendra Modi becomes the Prime Minister he will not be able to govern India the way he has done in the last 10 years.
@Rajamani-nk7vu
@Rajamani-nk7vu 3 ай бұрын
சிந்திப்பதற்கு உரிய சிறப்பான கருத்து கள். அருமை
@preparingminds-silamsharif1957
@preparingminds-silamsharif1957 3 ай бұрын
🎯 Mr.Mani s
@நிரந்தரி
@நிரந்தரி 3 ай бұрын
Ye anbu Anne ❤❤❤❤
@kuttysecurities8478
@kuttysecurities8478 3 ай бұрын
40/100 💯😊
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 3 ай бұрын
இனி நாற்பது எம்பியும் இனி வேஸ்டா?
@selvarajumuthu8952
@selvarajumuthu8952 3 ай бұрын
28*60=1680 கோடி கட்சி பணம் தமிழக தேர்தலில் வாக்களிக்க பணம் தருவதாக ஒதுக்கீடு மர்மமாக மறைந்து போக துணை போனதால் அண்ணாமலை மேல்மட்ட அணைப்பில் இருக்கிறார்.
@manojraoagnihothram7750
@manojraoagnihothram7750 3 ай бұрын
Modi is always a good leader
@selvaradjek3473
@selvaradjek3473 3 ай бұрын
இனிமேல் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏராளமான கேள்வி குண்டுகள் வீசுவார்கள்.
@dhonajogheesubramaniam8244
@dhonajogheesubramaniam8244 3 ай бұрын
What mani say is the fact
@nisardindigul8114
@nisardindigul8114 3 ай бұрын
மணி பேச்சு அருவருப்பா இருக்குங்க
@haroonbasha2295
@haroonbasha2295 3 ай бұрын
Highly one sided pro Modi speech.
@SEKARSEKAR-tr5vi
@SEKARSEKAR-tr5vi 3 ай бұрын
Completely bruda interview he is not neutral . Adapted person!
@nice2play592
@nice2play592 3 ай бұрын
Sweet box mani enna solrar
@sagasatheeshkumar3453
@sagasatheeshkumar3453 3 ай бұрын
Ella video layum idheye sollitrukinga mani sir,
@aasaithambi2416
@aasaithambi2416 3 ай бұрын
மணியா நொடிக்கு நொடி பேச்சை மாற்றி பேசுகிறாய் how mani tong 4 u?
@rarulvenkadan902
@rarulvenkadan902 3 ай бұрын
சும்மா பூச்சாண்டி.... மணி சொல்வது எதுவும் நடக்காது... மணி பேட்டி வேஸ்ட்.. Dont follow mani
@johnbenjaminvino
@johnbenjaminvino 3 ай бұрын
sir.....Neenga nallavanga
@Unitedmail-o5x
@Unitedmail-o5x 3 ай бұрын
Mani sir you are sound rejecting evm rigging. Pls explain about votes mismatch in 140 seats
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 3 ай бұрын
மோடிஜி யை. எவனும் அசைக்க முடியாது
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 3 ай бұрын
Modi will use Pawan as weapon to break Naidu TDP after 6 months by consolidating his position.. Naidu has no choice to bend to Modi due to poor economic condition of AP..
@gopikrishnan595
@gopikrishnan595 3 ай бұрын
mani bjp sangee he is not political jenious .
@rosaryalbert2361
@rosaryalbert2361 3 ай бұрын
நீ போடும் தலைப்புக்கும் உள்ளே பேசும் பேச்சுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. எல்லாம் ஏமாற்று வேலை.
@Angamuthu-j9n
@Angamuthu-j9n 3 ай бұрын
நாயுடுநிதீஷ்உடனேவாபஸ்வாங்குங்க.😅😅😅
@mohamedsultan8198
@mohamedsultan8198 3 ай бұрын
ஏற்கனவே நிதிஷ் surrender... நாயுடுவும் அந்த வழியே செல்ல வாய்ப்பு அதிகம்.
@sarprasathamstanislaus731
@sarprasathamstanislaus731 3 ай бұрын
Mani Sir , உங்கள் உள்ளம் BJP ஐ சப்போர்ட் பண்ணுது . ஆனால் வாய் நடு நிலை பேசுது
@devendranmadurai2659
@devendranmadurai2659 3 ай бұрын
Mood ooooooo
@சாமானியனின்குரல்-ங7ட
@சாமானியனின்குரல்-ங7ட 3 ай бұрын
மொடிய ஒவரா பில்டப் கொடுப்பதே இவருக்கு வேலை
@madinanaath8058
@madinanaath8058 3 ай бұрын
Mani sir speech 👍
@santhanamgovindswamy490
@santhanamgovindswamy490 3 ай бұрын
மணி நடு நிலையில் பேசுபவர் முடிவை சொல்ல முடியாது
@haroonbasha2295
@haroonbasha2295 3 ай бұрын
Try to bring neutral speakers please. Otherwise you will lose subscribers. See the comments, cant you understand? Dont play against the waves.
@durgadevi1514
@durgadevi1514 3 ай бұрын
Mani is indirectly supporting bjp always
@sundaramr1424
@sundaramr1424 3 ай бұрын
Om Birla than speaker
@baranidaran413
@baranidaran413 3 ай бұрын
Mani sir BJP over jaldra adikiraar
@rajah4382
@rajah4382 3 ай бұрын
இந்த சங்கியை இனிமே பேட்டி காணாதீர்கள்… உங்கள் தரம் தாழ்ந்து போக வேண்டாம்… நல்லவர்கள் உங்கள் சேனலை புறக்கணிப்பார்கள்…
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 3 ай бұрын
MODI kaiel DMK kudumi, atta mudiyathu ?
@babuji2937
@babuji2937 3 ай бұрын
நாயுடு என்னதான் வயதானவர் என்றாலும்கூட பயமா தான் இருக்கு...(அந்த..!!??) மனிதருக்கு இருக்கும் ஒரே அழகு அதுவும் இயற்கை தந்தது ( இயற்கை எனக்கு தந்தது வழுக்கை) அந்த குடுமியை....அதாவது அந்த வெள்ளி மயிரை தயவு செய்து பக்கம் செய்து விடாதீர்கள்!
@kumarakannan1209
@kumarakannan1209 3 ай бұрын
அமெரிக்கா தேர்தலில் கலக்கும் ராகுல்
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 3 ай бұрын
அருமை 🎉❤
@chandradass885
@chandradass885 3 ай бұрын
பல்டி குமார் நாயுடு 👎👎👎
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 3 ай бұрын
Pesa ondrum illai. Modi will take more strict action against anti nationals.
@Quest2001
@Quest2001 3 ай бұрын
Title snd content not even related
@mannramalingam1411
@mannramalingam1411 3 ай бұрын
நாசூக்காக நக்குவதில் மூத்த மணி..
@johnprakashrajkumarr1131
@johnprakashrajkumarr1131 3 ай бұрын
Nothing will happen
@kdstvn
@kdstvn 3 ай бұрын
Mama mani
@davidjanakiraman
@davidjanakiraman 3 ай бұрын
செம amount க வாங்கி அவர்களுக்கு
@pram2885
@pram2885 3 ай бұрын
Anbu....ipadey yamathi poi solli sambar.....no good for your carrier by using thumbnail....
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 3 ай бұрын
Pozhalappu illadhapeetha mani
@durgadevi1514
@durgadevi1514 3 ай бұрын
Why are you putting false heading
@panneerselvam9631
@panneerselvam9631 3 ай бұрын
ஆனால் அநத ஸ்வீட் பாக்ஸ்...
@valanarasu6023
@valanarasu6023 3 ай бұрын
@NewsFocusTamil These days video titles are completely irrelevant to content in the video, just to get more user engagement/viewing do not provide falls headings, your channel will permanently loose your viewers.
@LokeshKumar-wo6ov
@LokeshKumar-wo6ov 3 ай бұрын
Jumping mani
@namashivaya9504
@namashivaya9504 3 ай бұрын
இப்ப எந்த பத்திரிக்கையிலும் வேலை செய்யல அப்ப அப்ப நேரத்துக்கு தகுந்தற்போல பேசுவார் டைம் வேஸ்ட்
@ilangom1929
@ilangom1929 3 ай бұрын
Yov Mani, inku DMk adukira attam un kannukku theriya villaiya.
@santhoshcbe7888
@santhoshcbe7888 3 ай бұрын
இவர் போய் பக்கத்தில் இருந்து பார்த்தாரா இல்லை விளக்க .......‌தாரா பாரதி சொன்ன பத்திரிக்கையாளர்
@cjlbernard5214
@cjlbernard5214 3 ай бұрын
140 seat vvp pad shout be counted. This pasisa govt. Should be thronee away for 1000 years. Then only this shangi will shud his dirty Mouth
@MB-ll7pj
@MB-ll7pj 3 ай бұрын
nithish can not raise any voice as his tuft in the hands of bjp, but naidu is not.but IF NAIDUGARU HAS ANY SENSE OF TELUGU PRIDE,HE SHOULD BE FIRM IN DEMANDING SPEAKER POST.
@LakshmiNarayanan-dl2of
@LakshmiNarayanan-dl2of 3 ай бұрын
மோடியின் கடுமையான எதிர்ப்பு ஆதரவாளர்.
@Dkran
@Dkran 3 ай бұрын
Journalists like these can never see the reality. Negativism has got into their blood against MoDi.
B. Jeyamohan Interview With Baradwaj Rangan | Exploring
1:36:52
Galatta Plus
Рет қаралды 89 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,3 МЛН