ராகுல் பிராமணர்களிடம் சிக்கமாட்டார் !இந்து ராம் சொன்னதைக் கவனிச்சீங்களா ? - AYYANATHAN Jeeva Today |

  Рет қаралды 20,066

Jeeva Today

Jeeva Today

8 күн бұрын

#JeevaToday #ayyanathan #rahulgandhi #modi #nitishkumar #chandrababu #congress #Induram
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 111
@jeevatoday5887
@jeevatoday5887 5 күн бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@scharlesaraj180
@scharlesaraj180 6 күн бұрын
திரு அய்யநாதன் அவர்கள் மிகச்சிறந்த முதிர்ந்த அரசியல் கணிப்பாளர் அய்யாவின் கணிப்பு மிக சரியாக இருக்கும்
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 6 күн бұрын
இண்டி கூட்டணி ஆட்சியமைக்கும் என்றான். காங்கிரஸ் 100ஐ கூட எட்டவில்லை. கடந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதிகளைவிட பா.ஜ.க 2024 தேர்தலில் அதிகம் பெற்றுள்ளது.
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 6 күн бұрын
ராகுல் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வார் !!!
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 6 күн бұрын
Innum 100 varushathukku nadakkadhu nasi
@harinathan3070
@harinathan3070 6 күн бұрын
Rahul can become PM of Italy..
@swaminathanm3090
@swaminathanm3090 6 күн бұрын
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே மனித நேயமிக்க ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர்.விரைவில் பாசிச பார்ப்பனீய ஐனதாக் கட்சியை ஒடுக்கப்பட்ட இந்து மக்களே அழித்து நாட்டை விட்டு துரத்துவார்கள்.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 6 күн бұрын
கடந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றதோ மொத்தமே 185 தொகுதிகள் தான். ஆனால் பா.ஜ.க 2024 தேர்தலில் மட்டுமே 240 தொகுதிகளை வென்றெடுத்துள்ளது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு பா.ஜ.க தான் ஆட்சியிலிருக்கும். முதலில் பிணையிலிருக்கும் அவனும், அவனது தாயும் எப்போது சிறைக்கு செல்வார்களென்று கூறு.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 6 күн бұрын
ஐயா அவர்களின் முதிர்ந்த அரசியல் ஞானம் மக்களின் சிந்தனைகளை பயனுள்ளதாக மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன் நன்றி ஜீவா டுடே சூப்பர் பதிவு
@user-dx8qr9lm5r
@user-dx8qr9lm5r 6 күн бұрын
ராகுல். P. M. ஆகாமல். இருந்தாலும். மோடி. P. M. ஆக. இருக்கின்றார். போகட்டும். ஆனால். இன்றயநிலை. இந்தியாவின். சிறந்த. தலைவராக. பெரும் பாண்மையான .. மக்கள். பார்வை. ராகுல் தான்.. தமிழ்நாட்டிற்கு. நம்ம. முதல்வர். ஸ்டாலின்.
@FilexJ-qi5jh
@FilexJ-qi5jh 6 күн бұрын
பிஜேபி இப்போது வெற்றி; இல்லாத வெற்றி பெற்றதும் இந்த இவிஎம் இயந்திரம் மூலம் தான் சரியாக சொன்னீர்கள் அய்யநாதன் சார்
@mosesj6130
@mosesj6130 6 күн бұрын
Opposition should fight mainly to ban electronic voting machine in the forthcoming vidhana sabha and lok sabha elections, leave everything whatever shall happen fight to ban Evm. Otherwise Bjp will in both state and central by hacking electronic voting machine in the future.
@geethajoel7132
@geethajoel7132 6 күн бұрын
@@mosesj6130 It's a must to save our country and countrymen from this barbarous gang.
@harinathan3070
@harinathan3070 5 күн бұрын
@@geethajoel7132Keep the savage Dravidargal out of India
@dakshinamurthyr8730
@dakshinamurthyr8730 6 күн бұрын
மக்களை பற்றி கவலை படாத பிரதம மந்திரி, மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச அனுமதிக்காத மக்களவை, இந்த அரசிற்கு துனைபோகும் திரு நாயுடு மற்றும் திரு நிதிஷ்குமார் ஆகிய இருவரும் சிந்தித்து செயல்பட வேண்டுகிறோம். நம் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 6 күн бұрын
கள்ளச்சாராய சாவுகளை பற்றி குரலெழுப்பிய எதிர் கட்சியினரை, சஸ்பெண்ட் செய்த தி.மு.க வை போல் பா.ஜ.க செயல்படுவதாக தெரிகிறது.
@vijaychali3348
@vijaychali3348 6 күн бұрын
Thiru. Iyanathan Super Jonalist
@Iraivi-
@Iraivi- 6 күн бұрын
குஜரத் நடைமேம்பாலம் மணிப்பூர் கலவரம் குஜராத் கலவரம் அயோத்திரமமர் கோவில் உலகம் நாட்டில் கட்டிடத்தில் சேதங்கள் ஒரு மழைக்குடில்லி ஏர்போட் விழ்ந்தது மோடிக்கை வைத்தது எல்லம் நாசமாகம்என்பதற்கு இது எல்லம் உதரணம் எப்ப மோடி ஆட்சி கலைக்கபடும் மக்கள் மிகவும் எதிர்பார்போடு உள்ளனர்
@stephenkj6799
@stephenkj6799 6 күн бұрын
Very correct👌👌👌
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
ரொம்ப அவசரம் என்றால் கள்ளச் சாராயம் குடிக்கலாமே தமிழ் நாட்டில். பத்து லட்சம் பரிசு வேறு கிடைக்கும் 😮😮😮
@harinathan3070
@harinathan3070 6 күн бұрын
Kallakurichi school kalavaram
@swaminathanm3090
@swaminathanm3090 6 күн бұрын
நண்பர்களே இந்திய நாட்டின் மக்கள் விரோத பாசிச பார்ப்பனீய ஜனதாக் கட்சியையும் மனிதகுல விரோதி பாசிச RSS பார்ப்பன இயக்கத்தையும் பாதிக்கப்படுவோரான இந்து மக்களே விரைவில் அடித்து விரட்டுவார்கள்.
@stainpaul4292
@stainpaul4292 6 күн бұрын
சூப்பர் சார் நன்றி
@vijaychali3348
@vijaychali3348 6 күн бұрын
Thambi Jeeva Supper Paa
@TGAProMKM
@TGAProMKM 5 күн бұрын
அய்யநாதன் அவர்களின் தனித்துவமான பார்வையும் விளக்கமும் அருமை ,நன்றி
@haroonrasheed551
@haroonrasheed551 6 күн бұрын
MR AYYANATHAN WELLDONE KEEP GOING CONGRATS
@meiyalaganMathi-nw1bo
@meiyalaganMathi-nw1bo 6 күн бұрын
RagulManidaragaIrukirar
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln 6 күн бұрын
பாரத் ஜோடோ யாத்திரை ராகுலுக்கு முதிர்ச்சியை கொடுத்தது 🎉🎉🎉❤
@stephenkj6799
@stephenkj6799 6 күн бұрын
Rahul gandhi educated well knowledge brave leader👍👍👍
@kalifullah-1i
@kalifullah-1i 6 күн бұрын
மேலும்காங்"மாநிலசங்கிகள்களையெடுக்கப்படவேண்டும்!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
கட்சியில் இருப்பதே பத்து பேர் தான். அவங்களையும் களையெடுத்தால் யார் அண்டர்வேரை கிழித்துக் கொண்டு கோஷ்டி சண்டை போடுவாங்க சத்தியமூர்த்தி பவனில் 😮😮😮
@prakashrv514
@prakashrv514 6 күн бұрын
ஜீவா அவர்கள் நாங்கள் youtube பார்த்து திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்துக் கட்சிகளும் தினமும் நாங்க பயந்து கொண்டே இருக்கிறோம்அனைவரும் ஒரே வார்த்தை இதே வார்த்தை கூறுகின்றனர்
@sakthivel-iy4gb
@sakthivel-iy4gb 6 күн бұрын
Ragul is greatest man
@mannramalingam1411
@mannramalingam1411 6 күн бұрын
Rahul is the only hope❤
@shrestaassociates4063
@shrestaassociates4063 6 күн бұрын
Bihar already 5 bridges collapsed...indicator..
@harinathan3070
@harinathan3070 6 күн бұрын
TN illicit liquor ..200 ppl died
@swaminathanm3090
@swaminathanm3090 6 күн бұрын
ஆட்சி செய்ய தகுதியற்ற மோடி EVM அரசை இந்து மக்கள் வாக்குகள் மூலம் விரைவில் வீழ்த்துவார்கள்.
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 6 күн бұрын
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 6 күн бұрын
வரவேற்கிறோம் மூத்த பத்திரிகையாளர் திரு.அய்யநாதன் அவர்கள் நா.தா.க கொள்கை பரப்பு செய்லாளர்
@sridharankrish3541
@sridharankrish3541 6 күн бұрын
Nathaari?
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 6 күн бұрын
Ayyanathan avarghalukku mikka nanri🎉
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 6 күн бұрын
வணக்கம்
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 6 күн бұрын
Your Gurantee is only a little bit Console for general public like us Sir.🙏🏻
@kajbismin
@kajbismin 6 күн бұрын
❤❤❤❤❤❤❤
@madurai62
@madurai62 5 күн бұрын
ஐயா 😇😇😇
@shrestaassociates4063
@shrestaassociates4063 6 күн бұрын
Rahul has also said opposition got more votes than bjp
@janarthanamcs1740
@janarthanamcs1740 6 күн бұрын
🎉🎉🎉
@yasar8534
@yasar8534 5 күн бұрын
🎉❤
@vanitk5078
@vanitk5078 6 күн бұрын
Rahul is first 'activitist' in politics then only politician So he will do 'different ' politics for indian progress & development.
@magaayya2726
@magaayya2726 6 күн бұрын
🎉🎉🎉🎉
@Selva-Selva
@Selva-Selva 6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@senthamaraimalakarthik5799
@senthamaraimalakarthik5799 6 күн бұрын
Next PM Rahul sir🎉❤
@jeyaananthana8577
@jeyaananthana8577 5 күн бұрын
Non brahmin movement the basic of TN development, it can turn India also to growth treachery
@shrestaassociates4063
@shrestaassociates4063 6 күн бұрын
How did om birla daughter got selected in upsc
@mohanjayagopal
@mohanjayagopal 5 күн бұрын
இன்னும் 5 வருடம். அதற்குள் மோடி விளையாடி விடுவார்.
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 6 күн бұрын
EVM or People
@haroonrasheed551
@haroonrasheed551 6 күн бұрын
RAHULJI GIVES A TOUGH FIGHT TO MODI HE WILL.NOT JOIN WITH BRAHMINS
@velmuruganvideo57
@velmuruganvideo57 6 күн бұрын
Ban Evm
@vanitk5078
@vanitk5078 6 күн бұрын
Naidu is definitely a 'corporate' made politician.
@mohammedhaneef435
@mohammedhaneef435 6 күн бұрын
Dear Respectable Shri Iyyanathan, Thanks for being so upright and straight in your views. Nowadays even many social Media's & KZbin Influencers have become GODI-SOCIAL MEDIA. Many came up with Bogus views, useless Interviews and lengthy analysis on Election outcome. Viewers who had lost Interest in GODI MEDIA turned up to social media. Unfortunately here too many Influencers came up with their own cooked up stories to make their Interviews better with more Masalas. Viewers too wasted most Important and crucial time viewing such farce meaningless Interviews. It can proudly be said that both Shri.Iyyanathan and Shri.Dr.Kantharaj Interviews were perfectly correct with accurate data and logics. Infact only both of you were continuously talking about EVM's and it's reliability and ways to fabricate results through various means. After Elections , Both of you proved to be the correct PROPHETIC PREDICTORS OF ELECTION OUTCOME BASED ON EVM's functioning. Infact both of you deserve Highest Civilian awards for speaking and standing up on EVM's. Sir, Why was this EVM'S introduced , When was it Introduced and What for was it Introduced. When there is no Reliability why was it Introduced at its first place. If we are to go by wrong results of EVM's , Then whatever elections that had taken place after 1996 seems to be manipulated and fixed all over India. Hence looks like not even a single bunch of CEC of India had conducted elections in a free and fair manner. Looks like 30 years of Bogus voting and Bogus counting. The upcoming technology of AI is more not reliable and can be coded as per ruling parties wish. Looks very Terrible. With Elections being not Free and Fair , Voters are not aware of Technicalities of EVM's and it's way of working , In such a scenario , Will there be any change at Centre or will the Ruling dispensation rule this Century with all CEC's conducting Namesake elections. Moreover with one particular community calling all the shots , Can a common man expect any change in the system. Looks like CBN & Nitish Kumar had made the biggest mistake of their lives. As both of them are selfish and are low in Morals , Ethics and Integrity, One cannot expect anything from them. After losing elections BJD & YSR seems to have woken up. But unfortunately damage had been done by these 2 parties to the people of India. Though CBN too had been part of it. Opposition tried it's best, But officials were not neutral. Taking overall scenario only experienced and Truth speaking journalist like your good self and Dr.Kantharaj should come up with correct version of what's next for INDIA. We have only few people like you who really pass on the best knowledge to society and its people. Hence Enlighten us with the next possibility of change at centre. Thanks & Regards.
@harinathan3070
@harinathan3070 6 күн бұрын
Peelanathan can zpeak...Modi 3.0 is reality
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 6 күн бұрын
Firstly Ban EVM, Sangi fascist can not winning even single seat .
@harinathan3070
@harinathan3070 6 күн бұрын
Naiye...TN elwction result ?
@swaminathanm3090
@swaminathanm3090 6 күн бұрын
நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் ஆளும் வட மாநிலங்களில் EVM மூலம் தான் வெற்றி பெற்றதாக மக்கள் கூறுகிறார்கள்,
@Manijkoi
@Manijkoi 6 күн бұрын
Rahul gandhi is tamil people's PM ❤
@laxminaidu4117
@laxminaidu4117 5 күн бұрын
If Rahul pm. India will go will very unlucky....may God will save India Rahul is never become PM
@vgnarayanan6128
@vgnarayanan6128 6 күн бұрын
He himself claims to be a brahmin.If brahmins are bad what about him.
@sridharankrish3541
@sridharankrish3541 6 күн бұрын
He is chameleon
@swaminathanm3090
@swaminathanm3090 6 күн бұрын
ராகுல் அவர் தாத்தா வழியில் பார்சியாகவே இருக்க வாய்ப்பு அதிகம்.அவருடைய மனிதநேயமே அவரை பார்ப்பனராக இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறது.
@mahaboobhussain2840
@mahaboobhussain2840 6 күн бұрын
E.v.m. maatalanaa avan than varuvaan
@venkataramansubramanian2091
@venkataramansubramanian2091 6 күн бұрын
Sun குழுமம் கார்பொராடா அல்லது......
@vgsmaniann3452
@vgsmaniann3452 6 күн бұрын
ராகுல் காந்தியையும் பாராட்டுவதற்கு கிறுக்கனுங்க இருக்கானுங்க.
@swaminathanm3090
@swaminathanm3090 6 күн бұрын
பிரதமர் பதவிக்கு தகுதியில்லாத மோடியை பாராட்டவும் கிறுக்கர்கள் இருக்கும்போது மனித நேயமிக்க ராகுலை நல்ல மனிதர்கள் பாராட்டுவதில் வியப்பில்லை நண்பரே.
@harinathan3070
@harinathan3070 6 күн бұрын
Ayyonathan katharal...Modi 3.0 is reality...Rahul Dravidan lost elections
@sridharankrish3541
@sridharankrish3541 6 күн бұрын
Pappu yenrume pappu thaan.
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 6 күн бұрын
Hindu ram thulukksnagi 20 varusham achi ayyo nadha
@sridharankrish3541
@sridharankrish3541 6 күн бұрын
Why he has no guts to change name yet?
@srinivasankrishnaswamy3088
@srinivasankrishnaswamy3088 6 күн бұрын
Rah l jala rraa. Jallrraa. Podu jalraa
@murugesanmuregesan9759
@murugesanmuregesan9759 6 күн бұрын
இவர் அய்யநாதன் அல்ல பொய்யநாதன். அவன் ஜீவா அல்ல சாவா
@kganeshk7019
@kganeshk7019 6 күн бұрын
ஐய்யா தம்பி ஜீவா டுடே நய்னா தேர்தல் நேரத்தில் இந்த தொப்பி தலை யனை வச்ச்சிகிட்டு எத்தனை எத்தனை அளப்பறைகள் அளந்து கொண்டு அரை மெண்டலாக இந்த ஜிவா டுடே நய்னா தேர்தலில் முடிந்து மக்கள் தீர்ப்பு வந்து விட்டது மூன்றாம் முறையாக இறைவனுக்கே யாரிடமும் இந்த பாரத தேசத்தை ஒப்படைக்கப்பட் வேண்டிய அவசியம் இப்போது காலத்தின் அவசியம் காலத்தின் கட்டாயம் காலத்தின் தீர்ப்பு தான் மீண்டும் மூன்றாவது முறையாக இந்த பாரத தேசத்தை காப்பாற்ற போவது நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்களின் திறமையான ஆளுமை மிக்க தலைமை மட்டுமே என்பது தான் உண்மை இதுதான் ஐய்யா தெய்வ சங்கல்பம் தெய்வம் தரும் தீர்வு தீர்ப்பு ஐய்யா தம்பி ஜீவா டுடே நய்னா எதுக்காக யாருக்காக இப்படியே தெருவில் போகிறவன் வருகிறவனை அரை மெண்டலாக முத்தி போன பைத்தியங்களை யெல்லாம் பிடித்து வைத்து கொண்டு போகாத ஊருக்கு இல்லாத வழியை காட்டுவதாக எப்போ பார்த்தாலும் எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு ஐய்யா தம்பி ஜீவா நய்னா இனிமேல் இந்திய வரலாற்றில் இனிமேல் காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் இனிமேல் இந்தியா கூட்டணி இநஜென்மத்தில் வராது தேறாது வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது தம்பி ஜீவா டுடே நய்னா
@geethajoel7132
@geethajoel7132 6 күн бұрын
Anybody, a normal human being will understand Modiji is working only for the Corporates and not for the common man. He will sell our dear Motherland India to the corporates and unless you are a corporate you too will be on the streets by the time your hero and his gang complete another five years. He has ruined our economy. Really wonder how you could support a person like Modi.
@Padmanaban-mg8dg
@Padmanaban-mg8dg 6 күн бұрын
இந்த நாதாரி கள்லா 2026க்கு அப்புறம் அவ்வளவு தான்
@sridharankrish3541
@sridharankrish3541 6 күн бұрын
Jeevasahaabdathin original name yenna? What is source of funding?
@swaminathanm3090
@swaminathanm3090 6 күн бұрын
கலியுகத்தில் தெய்வம் EVM உருவத்தில் வரும் போலும்.
@gparameswaran6025
@gparameswaran6025 6 күн бұрын
மஹாராஸ்டிராவில்மூன்றுகட்சிகளூம்சரிசமமாக96சுடாடுகளாஎன288ஐபிரித்துகொண்டார்கள்இதில்மேலும்சிலகட்சிகள்இவர்கள்நிழாலில்வருவார்கள்.ஹாரியானாவில்சவதாலஜெ.ஜெ.ஏ.காங்கிரஸ்கூட்டாணிக்கூசிலமணிதுனிகளுக்கூமூன்வந்துவிட்டார்.முன்றாவதாகஜார்கண்ட்உள்ளேஇருந்தாமுதல்வர்வெளியேவந்துவிட்டார்இந்தாமூனாறுமிநிலஙாகளிலும்காவிகள்காணாமல்போவார்கள்.ஜம்முகாஷ்மீரில்கடந்தாநாடாளுமன்றாதேராதலில்மூன்றுதோகுதிகளில்போட்டிஇடாவில்லைஏனவைகுஜாராத்சகோதர்கள்காணாமல்போவார்கள்
@harihara7969
@harihara7969 6 күн бұрын
Sir bayamay EVM POISON tha sir ... EC criminals ADIMAIGAL sir
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 137 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 81 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 69 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 137 МЛН