ராமாயணம் மகாபாரதம் நடந்தது கிமு 8 ஆம் நூற்றாண்டுதான் | E-25 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்

  Рет қаралды 2,350

Tamilar Kalaikoodam

Tamilar Kalaikoodam

2 ай бұрын

தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம்.
ராமாயணம் மகாபாரதம் நடந்தது கிமு 8 ஆம் நூற்றாண்டுதான்
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 25
Videos will be uploaded every Friday @ 6pm
Please Like, Share & Subscribe...🙏
#tamilarkalaikoodam
#tamil
#tamilar
#tamilnadu
#historyoftamils

Пікірлер: 10
@kalaraman4180
@kalaraman4180 2 ай бұрын
உங்களுக்கு வந்த அதே சந்தேகம் எனக்கும் வந்தது.
@prakashjeyakumar5014
@prakashjeyakumar5014 2 ай бұрын
மகாபாரதம் நடந்து 5000-5500 ஆண்டுகள் ஆகும். ராமாயணம் நடந்து 7000-7500 ஆண்டுகள்.
@thirumurthy9122
@thirumurthy9122 2 ай бұрын
கம்பர் 13ஆம் நூற்றாண்டுடில் ரா மாயன் எழுதினார், இலங்கை நில பரப்பு சேர்க்கப்பட்டது (நாயக்கே அரசியல் ) ராம் சீஸ் 1290 கிமு மரணம் அடைந்தார்
@rengaraju2392
@rengaraju2392 2 ай бұрын
ராமாயணம் நடந்து ஏழாயிரம் ஆண்டு களுக்கு மேல் ஆகிறது மகாபாரதம் நடந்து அய்யாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது
@defenitelynotme
@defenitelynotme 2 ай бұрын
இவர் உண்மைகள் வெளிவருவதால் குழப்பி விட ஏவபட்ட நூற்றுக்கணக்கான கணைகளில் ஒன்று.சத்திய யுகம் இது.இனி இது போன்ற வேடதாரிகள் வேடம் கலையும்
@kevinpillai4474
@kevinpillai4474 2 ай бұрын
​@@defenitelynotme what about tamil. Chintanaiyalar peravai pandian?
@defenitelynotme
@defenitelynotme 2 ай бұрын
@@kevinpillai4474அவர் மூலமாக வெளிவரும் உண்மைகளை இவர் மடைமாற்றி குழப்ப ஏவப்பட்டவர் என கருதுகிறேன்.இவர்களின் நோக்கம் ஒரே தலைப்பில் பல வித்தியாசமான கருத்துக்கள் வெளிவந்தால் பார்வையாளர்கள் குழப்பம்,அதிருப்தி அடந்து அந்த கோணத்தில் ஆன எல்லா ஆய்வுகளையும் நிராகரிப்பர்.அதற்கு தான்
@arunachalamudaiyar9306
@arunachalamudaiyar9306 2 ай бұрын
என்ன சொல்கிண்டிர்கள் 120 ஆண்டுகளா.?
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 158 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН