பணமும் பதவியும் தேவையில்லை இராமனை போன்று வாழ்ந்து காட்டினாலே போதும் எளிமையாக வாழ்க்கை என்றுமே இனிமையானது
@jesuskathalingammeri1212 Жыл бұрын
சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையாக வாழ்ந்தாலும் தனி மனித ஒழுக்கத்தை மீறாமல் வாழ்க்கை நடத்தி வருபவர் இராமனே ஆகும் ஜெய் ஸ்ரீ ராம் ராமநாமம் வாழ்க
@akhileshm7429 Жыл бұрын
நான் பெரிய அவ்வளவு ராமர் bhakthan ஸ்ரீராம் ஜெயம் வெற்றி தான் வெங்கடேஷ் சுவாமி potri
@jesuskathalingammeri1212 Жыл бұрын
அரசாட்சி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்றும் நேர்மையான வழியில் செல்லவே விரும்புகிறேன் என் வாழ்க்கை பரிசுத்தமானது
@jesuskathalingammeri1212 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ராமநாமம் வாழ்க தனி மனித ஒழுக்கத்தை உலகத்திற்கு போதித்தவரே ராமனாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை
@SundaravadhanamKumaraguruАй бұрын
அற்ப்புதமான ராமன் பாடல்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
மிக அருமையான பாடல் வரிகள் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ வீர
@panneerselvam15178 ай бұрын
ராமா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா ராமா ராமா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா கிருஷ்ணா ராமா
@JESUSJESUS-fu9osАй бұрын
இராமரின் தூய்மையான வாழ்க்கையையே நான் விரும்புகிறேன் அணைவரும் இதே வழியில் நடக்கவே விரும்புகிறேன் இந்தியாவிற்கு மட்டும் அல்ல உலகிற்கு வழிகாட்டியாக இருக்கிறது இராமனின் வாழ்க்கை நெறிமுறை
அய்யா நாங்கள் ஸ்ரீராமபக்தர்கள் எங்களுக்கு ஸ்ரீராமர் அருள் என்றும் நிறைந்திருக்க வேண்டும் என்னப்பனை மறவாத நல்மனம் எங்களுக்கு வேண்டும் நிலையான ராமபக்தர்களாக வாழ்ந்து அவரடி சேரவேண்டும் என்னுடலை கட்டையில் வைக்கும்வரை நிலைதடுமாராமல் வாழ்வதற்கு என்னப்பன் அருள்புரிய வேண்டும் உங்களுடைய பாடல் மிக அருமையாக இருக்குங்க ஸ்ரீராம் 🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🌹🌹🌹🌹🌹⚘⚘⚘⚘⚘🌺🌺🌺🌺🌺🌾🌾🌾🌾🌾🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
ஐயா இதயத்தை தொட்டுவிட்டு பாடல். பாடல் வரிகளை பதிவிடுங்கள். எங்கள் ஊரில் உள்ள பட்டாபிஷேகம் இராமர் கோவிலில் இந்த பாடலை நான் பாடிய ஆகவேண்டும். ப்ளீஸ் வரிகளை போடவும்.