ரகுமான் என்ற பொருள் எந்த தமிழ் இலக்கியத்திலாவது உள்ளதா?
@aravinduppy3 күн бұрын
@@Kutti-l4ulusu koodi
@Dk.prabhu2 күн бұрын
ரகுமான் தமிழன் இல்லை.தெலுங்கர்😅😅😅
@universalzhenjiu44682 күн бұрын
@@Kutti-l4u ini varum daw 😇🤗
@kumarasivana3 күн бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க
@PRABU533 күн бұрын
100% Right சிறந்த விமர்சனம்
@MahaDevan-et8gt3 күн бұрын
ஏ ஆர் ரஹ்மான் நம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் ....❤❤❤
@Sriramlivz3 күн бұрын
India vu ke bro
@radhakrishnan95453 күн бұрын
இதெல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று.!!! குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினைகளை மூன்றாவது மனிதனாக யாரும் தலையிட தேவையில்லை...!!!
@nagulbala56213 күн бұрын
ரஹ்மான் ஒரு மதிப்பான மனிதர் ❤❤❤❤❤❤
@maheswaran25323 күн бұрын
அருமையான பதிவு துரை.
@CeciliaCroos3 күн бұрын
அவதூறு பேச்சாளர்கள் அருகில் இருந்து பார்த்தது போலவே பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள்😮 இப்படியானவர்களின் காணொளிகளை தவிர்த்து விடுவதே நாம் செய்யும் நல்ல விடயம்🙏🏻
@RenukaNagendra3 күн бұрын
உண்மை!🎉❤
@ஹரி-தமிழ்3 күн бұрын
மற்றவர்களை இழிவாக பேசி வயிறு வளர்க்கும் கூட்டம் நிறைய தமிழ்நாட்டில் இருக்கிறது
@kulammydeen13133 күн бұрын
பீலா பீலா
@gabriela6723 күн бұрын
@@kulammydeen1313அப்படியாடா பைத்தியம்?.
@மைநீன்3 күн бұрын
₹200 ,😂 திராவிடியன்ஸ்😂@@kulammydeen1313
@நரஷிமன்2 күн бұрын
இது உண்மையா whatsapp news தெளிவிபடத்துவும்... இப்போ இந்த வருட வருமானமா உங்க கிட்டே ரெண்டாயிரம் கோடி இருக்கு.. அதுக்கு நீங்க 600 கோடி வருமான வரியாக் கட்டறீங்க அரசுக்கு.* *மிச்ச பணம், கையிருப்பைக் கொண்டு 2,000 கோடிக்கு சொத்து வாங்கிப் போட அதுவோ அடுத்த வருசம் 3,000 கோடி மதிப்புள்ளதா மாறிடுது.* *அதுக்குச் சொத்து வரியா 600 கோடி கட்டறீங்க அரசுக்கு. ஆக மொத்தம் 1,200 கோடி அரசுக்குத் தூக்கிக் கொடுத்ததை...* *ஒத்த பைசா கொடுக்காம மிச்சப் படுத்தறதுக்கு சட்டத்தில் ஒரு வழி இருக்கு.* *உங்க மனைவியை நீங்க விவாகரத்து பண்றதா அரசிடம் பொய் சொல்லி நடிச்சி ஏமாத்தி, மனைவிக்கு உங்க மொத்த வருமானப் பணத்தை , சொத்தை ஜீவனாம்சமாக் கொடுத்ததா நஷ்டக் கணக்கு காட்டிடலாம்.* *அப்ப நீங்க வரி எதுவும் கட்ட வேண்டாம்.* *அதே நேரம் ஜீவனாம்சமா கிடைச்ச பணத்துக்கு உங்க மனைவியும் ஒத்த பணம் வரியாக் கட்ட வேண்டாம்.* *இப்படி அரசுக்குப் பட்ட நாமம் போட்டுட்டு, வெற்றுக் காகிதத்தில் விவகாரத்து செய்த மனைவியுடன் நான்கு சுவருக்குள் ஒரே வீட்டில் வழக்கம் போல் எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டே காலத்தைக் கடத்தி விடலாம்.* *தேவைப்பட்டா அடுத்த நாளே திருமணமும் செஞ்சிக்கலாம்.*🤦🏻♂️ *இப்படி ஆயிரமாயிரம் கோடிகளைச் சேமிக்க முடியுமா என வாயைப் பிளந்த திரையுலக இன்னபிறப் பணமுதலைகளும் இதையேக் காப்பியடிக்க நடப்பதோ தொடர்ச்சியான நாடக விவாகரத்துகள்.*
@BharathipaulPaul3 күн бұрын
நான் தான் முதல் பார்வையாளர் நாம் தமிழர்.
@ArunKumar-bh6ht3 күн бұрын
போய் வேலைய பாருடா மைறு
@மைநீன்3 күн бұрын
சல்யூட் சகோதர ❤ நாம்தமிழர் 2026 🎉
@raghumanChandrakasan3 күн бұрын
இதெல்லாம் ஒரு பொறுமையாடா, நாம் திருடர் கட்சி
@KJRUserid3 күн бұрын
அடுத்த மாசம் உனக்கு Award தராங்க
@gokutu10023 күн бұрын
யாருய்யா இந்த மோகினி? பார்க்க காட்டுவாசி மாறி இருக்கு, பெரிய வெளிநாட்டு புளுத்தி மாறி அதுநாளா தான் வெள்ளை காரனை திருமணம் செய்ததா
@vimalmania2443 күн бұрын
நம் நாட்டின் பெருமைகுரிய நபர் ARR அதுவும் தமிழன் அவரை பற்றி வதந்திகள் பரப்பும் வல்லுர்களுக்கு நல்ல செருப்படி நன்றி சட்டை 🙏
@bharathiraja73753 күн бұрын
100% சரியான தைரியமான தெளிவான பதில் 🎉🎉🎉
@g.manickavasagamvasagam92513 күн бұрын
தம்பி நான் இந்த...கானொளி..முதல் பார்வையாளன்.......சாட்டை ..சேனல் வாழ்க வளர்க....🎉
@minemoviesss3 күн бұрын
ணொ
@dhilipkarthik3 күн бұрын
😂😂
@dhilipkarthik3 күн бұрын
Stage 1
@_orange_mittai_3 күн бұрын
சகோ உண்மையே பேசி இருக்குறீர்கள் உங்களுக்கு என்னுடைய ஆத்மார்த்த நன்றிகள் god bless you ❤️
@abdoulrahime49113 күн бұрын
ஞாயமான கருத்து விளக்கமான பதில் அவரை பற்றி உலகத்துக்கே தெரியும் ஒழுக்கமானவர் என்று
@HasanBaari-nn4ub3 күн бұрын
சிறப்பு சார் உங்கள் கருத்து
@sudhakartalks79063 күн бұрын
ஒரு ஜான் வயித்துக்காக என்னவேனா பேசுவாங்க இதுதான் தமிழ்நாட்டு ஊடகங்களின் பத்திரிக்கையாளர்களின் நிலை🤔🤔🤔🤔🤔🤔
@mariappanvimal72653 күн бұрын
இவனும் தான் ப்ரோ 😅😅😅😅😅
@நரஷிமன்2 күн бұрын
இது உண்மையா whatsapp news தெளிவிபடத்துவும்... இப்போ இந்த வருட வருமானமா உங்க கிட்டே ரெண்டாயிரம் கோடி இருக்கு.. அதுக்கு நீங்க 600 கோடி வருமான வரியாக் கட்டறீங்க அரசுக்கு.* *மிச்ச பணம், கையிருப்பைக் கொண்டு 2,000 கோடிக்கு சொத்து வாங்கிப் போட அதுவோ அடுத்த வருசம் 3,000 கோடி மதிப்புள்ளதா மாறிடுது.* *அதுக்குச் சொத்து வரியா 600 கோடி கட்டறீங்க அரசுக்கு. ஆக மொத்தம் 1,200 கோடி அரசுக்குத் தூக்கிக் கொடுத்ததை...* *ஒத்த பைசா கொடுக்காம மிச்சப் படுத்தறதுக்கு சட்டத்தில் ஒரு வழி இருக்கு.* *உங்க மனைவியை நீங்க விவாகரத்து பண்றதா அரசிடம் பொய் சொல்லி நடிச்சி ஏமாத்தி, மனைவிக்கு உங்க மொத்த வருமானப் பணத்தை , சொத்தை ஜீவனாம்சமாக் கொடுத்ததா நஷ்டக் கணக்கு காட்டிடலாம்.* *அப்ப நீங்க வரி எதுவும் கட்ட வேண்டாம்.* *அதே நேரம் ஜீவனாம்சமா கிடைச்ச பணத்துக்கு உங்க மனைவியும் ஒத்த பணம் வரியாக் கட்ட வேண்டாம்.* *இப்படி அரசுக்குப் பட்ட நாமம் போட்டுட்டு, வெற்றுக் காகிதத்தில் விவகாரத்து செய்த மனைவியுடன் நான்கு சுவருக்குள் ஒரே வீட்டில் வழக்கம் போல் எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டே காலத்தைக் கடத்தி விடலாம்.* *தேவைப்பட்டா அடுத்த நாளே திருமணமும் செஞ்சிக்கலாம்.*🤦🏻♂️ *இப்படி ஆயிரமாயிரம் கோடிகளைச் சேமிக்க முடியுமா என வாயைப் பிளந்த திரையுலக இன்னபிறப் பணமுதலைகளும் இதையேக் காப்பியடிக்க நடப்பதோ தொடர்ச்சியான நாடக விவாகரத்துகள்.*
@dgajendrakumar3 күн бұрын
ஆம், நான் உங்களுடன் உடன்படுகிறேன்....we support AR Rahman in this situation....i support AR Rahman ❤
@razmipj3 күн бұрын
மன ஆறுதல். நன்றி.
@மைநீன்3 күн бұрын
நல்ல பதிவு❤
@sureshm96573 күн бұрын
Nicely said 🎉
@jackyjacky78213 күн бұрын
சிறப்பு நாம் தமிழர் ❤
@nallvazhai73803 күн бұрын
நமது வேலை இசையை அமைத்தவரை கொண்டாடுவது. ரசிப்பது மட்டுமே
@Ramu-k8x6m3 күн бұрын
இந்த செய்யாறு பாலு, அந்தனன்-பிஸ்மி, பயில்வான் ரங்கன், சேக்குவாரா ஜெய்சங்கர் இவர்கள் எல்லோரும் ரஹ்மானை பற்றி ரொம்ப கேவலமா பேசி இருக்காங்க இதை எல்லாம் கேட்ட போது ரொம்ப கஷ்டமா இருந்தது, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை, ஒரு தலை சிறந்த தமிழனை எந்த ஆதாரமும் இல்லாம பழி போட்டு பேசலாமா இவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது சரி தான். திமுக வேலை தான் இது.
@LimeLight-ks8pd3 күн бұрын
ராஜபக்சே அரசிடம் 5 கோடி ரூபாய் வாங்கி.. இலங்கை தேசிய கீதத்துக்கு மியூசிக் போட்டு கொடுத்தவன் இந்த இந்த ஏ ஆர் ரகுமான்
@MasterPiece-k8l3 күн бұрын
Tamizha pandiyana vitutinga bro
@MasterPiece-k8l3 күн бұрын
Oru 5 ,6 moootha pathiyaryalar nu kaasuka pee thingura naayinga..than vaayiku vanthatha pesinuchu..oru aatharamum ellama..apadiye pesurangua tharkuri Nayinga..pitcha kaasukaga..oru legend world icon ah..vaai erukurathukaga pesuranga mutta koo...antha nayingala vidatjinga AR sir..avanunga kudumbatha poi kelari partha..naayi pee pendu vatchurukum..evanugelam vaazhave thaguthi ellathavanunga..youtube ban panunga..AR kaal thoosiku varamamatanunga evanunga
@velutapes9481Күн бұрын
வரவர சட்டை வழி மாறி சுழன்று கொண்டு இருக்கிறது... பிரபலங்களின் மனமுறிவு என்பது அவர்களை மட்டும் பாதிப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் என்பது சாட்டைக்கு தெரியாதா? பொருளாதாரத்தில் வளந்தவர்களே திருமணவாழ்வில் வெற்றிபெற முடியாததை பார்க்கும் சாமானிய இளைஞர்களுக்கு திருமண த்தின்மேல் நம்பிக்கை வருமா? 29வருடம் வாழ்ந்தவருக்கு இப்ப என்ன விவாகரத்து அவர் குடுபத்தார் பார்பாங்க சொந்தம் பார்க்கும் அதனால அவதூர பேசதீங்கனு சொல்ரியே அவங்க குடும்பத்துமேல அவங்களுக்கு அக்கரை இருந்த ஏன் விவாகரத்து பன்ன போறாங்க... சின்ன வயது பெண்கூட சம்பந்த படுத்தி பேசரது தப்புனு சொல்ர ஆனால் பிரபலங்கள் இந்த மாதிரி பொருந்தா திருமணங்களைதான் செய்துகொண்டு இருக்கிறார்கள்
@ajithvignesh53363 күн бұрын
❤நாம் தமிழர்🔥🔥🔥🎉
@BRUTALGAMES-553 күн бұрын
Waste
@மைநீன்3 күн бұрын
@BRUTALGAMதவெ தீம்கா பாகம் 2 வேஸ்ட்ES-55
@srinivasanrajagopalan5463 күн бұрын
You tube channel மூலம் இந்த தாம்பி பிராமணர்களை பல முறை அவதூறாக ஆதாரமில்லாத பேச்சுக்களை பேசியிருக்கிறார். திடீர் ஞானோதயம் பெற்ற தற்கு பாராட்டுக்கள்
@albertruban12183 күн бұрын
Great 👍. Clear speech. Everyone has personal boundaries 😊
@kumarasivana3 күн бұрын
சாட்டை வந்தால் உண்மை அங்கே ஒரு தமிழர் கட்சி. நாம் தமிழர்
@bobmarley-wo9dx3 күн бұрын
AR Rahman pride of tamilan
@organicagrarian92783 күн бұрын
அருமையான கருத்து அண்ணா 🙏
@mdhathi4423Күн бұрын
saatai realy very good channal. I read all comments about A.R. Rahman . Every comment is supporting for A.R.Rahman. Thanks for all comments supporting for A.R.Rahman
@shakirahmaniac17323 күн бұрын
உங்கள் கனிவான வார்த்தைகள் மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது... நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐
@ganagana17392 күн бұрын
உங்கள் விளக்கம் சரியானது
@ChandraSappany3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤Great 👍
@dangerdolan60363 күн бұрын
I தவறான செய்திகளை பரப்பும் எல்லா வகை ஊடகங்களுக்கும் எதிராககடுமையான சட்டம் வேண்டும்..
@munusamyc13343 күн бұрын
"எதை தாங்கும் இதயம் வேண்டும்"நீங்க ஒரு அற்புதமானவர், தமிழ் நாட்டின் தங்க மகன்,எதற்க்கும் அஞ்சுதல் வேண்டம் . உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்ள பல கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அவதூர் பரப்பும் காட்டுமிராண்டிகளுக்கெல்லாம் அஞ்ச வேண்டாம்.
அன்பும் பண்பும் நிறைந்த குடும்பம் இவர்களுடையது எமக்கும் இந்த குடும்பத்தின் மீது தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் அன்பும் உள்ளது அந்த வகையில் நாம் மிகவும் மனவேதனைப்பட்டோம் இந்த தகவலைக் கேட்டு நின்மதியடைகின்றோம்! இவர்கள் நீடூழி வாழ வேண்டும் நல்ல மனநிறைவோடு மகிழ்ச்சியோடு மென்மேலும் பேரும் புகழும் பெருக உலகில்! ஓம் நமசிவாய!🙏
@MrNHK3 күн бұрын
👍🏻👍🏻👍🏻
@ahamedc14473 күн бұрын
சிறப்பு.
@gnanamgnanam79553 күн бұрын
அருமையான பதிவு சாட்டை ❤
@kayalvizhi26893 күн бұрын
Super brother
@abdulrazakrazak9173 күн бұрын
தம்பி சாட்டை யின் அதிரடி சாட்டை அடி சிறப்பு,, கருத்தியல் வேங்கை சாட்டை துரை முருகன்,இலக்கு ஒன்று தான் இனத்தின் விடு தலை,, களம் 2026நாம் தமிழர் தமிழ் தேசியம் வெல்லும்,,,,,,
திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்னுடைய கருத்து யாருடைய குடும்ப பிரச்சினையிலும் தலையிடுவது சரியில்லை
@stellamarry46783 күн бұрын
ARR great human good son brother father husband ❤
@salimbacha35973 күн бұрын
ரஹ்மானை பற்றி அருமையாக சொன்னிங்க.
@Alagumuthu3793 күн бұрын
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
@prajan81973 күн бұрын
மக்களுக்கு நல்லாவே தெரியுது பிழைப்புக்காக அவதூறுகளை மட்டுமே பரப்புவது சில பேர் வேலையாக இருக்கிறது அடுத்தவர்களின் தனிபட்ட வாழ்கையை பற்றி எதுவும் தெரியாமல் அவர்கள் குடும்பததை பேசுவது எவ்வளவு கேவலம் இந்த சமுதாயம் எப்படி சீர் அழிந்து போய் இருக்கிறது என்று அடுத்தவர்களின் குடும்பத்தை பற்றி பேசுவதை வேடிக்கை பார்க ஒரு கூட்டம்
@sethuparamesh13653 күн бұрын
Super nice Valthukal thurai Naan uk la erunthu Nanri
@vijikandhasamy41873 күн бұрын
அடுத்தவர் ,தனிநபர்,பிரச்சனையை ஊதி பெரியதாக்குவது பல ஊடகங்களின் பொழுதுபோக்காக உள்ளது.
@jainulabudeensh944316 сағат бұрын
சரியான வார்த்தைகள்🎉🎉🎉
@ramesgopal49893 күн бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு
@SadiqSadiq-yk3wi2 күн бұрын
Good 👍
@MK-hf8dh3 күн бұрын
Really super
@surensivaguru58233 күн бұрын
Mika Sirappu brother Sabesan Canada 🇨🇦
@மைநீன்3 күн бұрын
Good speech. Dhurai❤
@RamamoorthyM-dr7rr3 күн бұрын
தம்பி சாட்டைக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன் சாட்டையை வலைவழியில் வெளியான காணொளிகள் 100 விழுக்காடு நான் ரசித்தேன் என் இதயத்துடிப்புகள் துடிக்க வைத்தன என் கண்களை உருக வைத்தன இப்படி பல சம்பவங்களை தம்பி சாட்டை அவர்கள் காணொளி பதிவு செய்திருக்கிறார் ஆனால் இந்த காணொளி என் மனதை நெகிழ வைத்துள்ளது மீண்டும் ஒருமுறை என் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்
@ilyas.m69533 күн бұрын
திரு.ரஹ்மான் மிகவும் மென்மையான மனிதர்அவர் தனது வாழ்நாளில் யாரையும் காயப்படுத்தியதில்லை ஆனால் இந்த சங்கிகள் வாய்ப்புக்காக காத்திருந்தனர் சங்கிகள் என்ன வேண்டுமானாலும் !!!!! கடவுள் என்றென்றும் அவரது குடும்பத்தை பாதுகாக்க எப்போதும் பிரார்த்தனை செய்யும் நல்ல மனிதநேயம் அனைவருக்கும் 🎉
@VimlaVimla-ny3hw3 күн бұрын
100% true God bless him she and the family Wish you all the best to Raguman sir and family ❤
@ramuponnusamy88883 күн бұрын
I appreciate you sir for your explanation about ar sir
@thevarajjegiraj95012 күн бұрын
Very good video
@srinivasansri0503 күн бұрын
இந்த மாதிரி வீடியோ போற ஆளுங்களுக்கு பத்தி ஏதாவது பேசுங்க அண்ணா
@SakinatulAisya-ld9vi3 күн бұрын
Syabas, sir! You gave a very good explanation. I'm from Malaysia. I was very sad wi😢th shocking news of Mr Rahman sir divorce with Madam Saira Baanu. But I know there must be some reasons behind this sad incident. I pray they both will reunite after a fair explanation and discussion. May they reunite 🎉🎉 soon....❤ I'm from Malaysia 🇲🇾❤😊
@kalimurali31713 күн бұрын
Stand with ARR
@lalithathiru31713 күн бұрын
Really true.valga valamudan.our ARR
@ranga35812 күн бұрын
காசுக்காக அந்த நான்கு பேரும் மலத்தில் கூட நெலி வாருகள்
@heartbeat67423 күн бұрын
Super saattai👍
@மைநீன்3 күн бұрын
இதற்கு ...தான்..❤ சாட்டை அறம்.நேர்மையான பதிவு..தெல்ல தெளிவா சொல்லிடிங்க சாட்டை துரைமுருகன் ❤ தான் தமிழ்நாட்டு தரமான அறம் நிருபர் ❤ சல்யூட்🎉 ஒவ்வொரு தமிழர்களுக்கு புறியும் ❤ நாம்தமிழர் 2026🎉❤❤❤❤❤❤❤❤ இன்ஷா அல்லாஹ் 🎉 அவதூறு திராவிட மாடல் குஜராத் மாடல் ஊடகங்கள் பல சூல்ச்சி பன்னுவானுவ திராவிட மாடல் ஆட்சி கேடுகெட்ட ஆட்சி 👈 தமிழனமே விழி நாம்தமிழர் 2026❤🎉
@shanthiuthayakumar59063 күн бұрын
Good message..
@hajanajumudeen663 күн бұрын
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான் குள்ளநரி போல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான் வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான் வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான் மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ
@parthibansandru77113 күн бұрын
அண்ணன் சாட்டை கதை தொடர வாழ்த்துக்கள் 🤗
@mabroorahmed72033 күн бұрын
Sariyaaga sonneergal brother
@balaerampamoorthy38772 күн бұрын
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வணங்கலாம் என்றால் அவ்வாறு வணங்கத்தக்கவர் A R Rahman அவர்கள் ஒருவர் மட்டுமே. திறமை, நேர்மை, தனி மனித ஒழுக்கம், மொழிப் பற்று, இனப் பற்று, இறை நம்பிக்கை எல்லாம் ஒரு சேர உள்ள மாமனிதன் அவர்.
@SagayarajsagayarajSagaya-tt2nc3 күн бұрын
ஆமா அண்ணா ரொம்ப நல்லவரு இவர் அவதூறு பரப்ப மாட்டார் ரொம்ப நல்ல மனுஷங்க
@queenkitchens89812 күн бұрын
very true
@farhathsulthana38633 күн бұрын
so true ..
@rajamathan82803 күн бұрын
Super sir
@செல்வம்செல்வம்-வ1ட3 күн бұрын
நாம் தமிழர்❤❤❤❤
@ibrahimmim3602 күн бұрын
உண்மையை உறக்கச்சொன்னீர் நன்றி
@mahendirant22933 күн бұрын
உங்களுடைய தொலைபேசி இலக்கம் தேவை தயவு செய்து பதிவிடவும் .நன்றி
@kanthasamymurale61563 күн бұрын
அவர் தமிழன். இசையுலகை தமிழனை வென்றாரோ.. அதேபோல் இல்லறத்தையும் வெற்றிகொள்வார்...
@padminignaneswaran56973 күн бұрын
thank you sattai
@ST-cl6xo3 күн бұрын
ARR🔥🔥🔥👌👌
@swtbala70472 күн бұрын
அண்ணா வர வர நீங்கள் பேசுறது வெறி ஆகுது
@HarishiyanR3 күн бұрын
Ntk
@b.m.enterprisesinterior47553 күн бұрын
Anna katchi velaiya paaruna, yendha katchi kolgai parappu seyalalarum indha velaiya paakala, you are not youtuber. Katchi kolgaiya pathi oru playlist create pannunga. My humble request