1 பயணங்கள் முடிவதில்லை 2 வைதேகி காத்திருந்தாள் 3 அம்மன் கோவில் கிழக்காலே 4 ராஜாதி ராஜா
@mayilsamysamy96372 жыл бұрын
தலைவா அம்மன் கோவில் கிழக்காலே தான் முதல் இடம் தர வேண்டும். .... 250 நாள் மேல் ஓடின செம்ம ஹிட் படம்
@aarirose60722 жыл бұрын
பயணங்கள் முடிவதில்லை 400 நாட்கள்
@srinivasanvasudevan74132 жыл бұрын
முதல் படமான பயணங்கள் முடிவதில்லை முதல் இடம் பிறகு அம்மன் கோயில் கிழக்காலே அதைத் தொடர்ந்து ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள்..
@koteshwaranm33982 жыл бұрын
Amman koil kizhakkale movie semma semma....
@KawinKamal-yl3yv3 ай бұрын
இவன் சொன்னது எல்லாமே பொய்
@samysekar7323Ай бұрын
அம்மன் கோயில் கிழக்காலே படம் தான் வசூலில் முதல் இடம்.ராஜாதி ராஜா 5வது இடம் தான் கொடுக்கலாம், படம் ரிலீஸ் சமயத்தில் நாங்கள் பார்த்த படங்கள் இவை
@K_K1292 жыл бұрын
இவ்வளவு அற்புதமான படங்களை டைரக்ட் செய்தவர் திடீரென நடிகர் ஆனதால் இழப்பு சினிமா ரசிகர்களுக்கு தான்.
@deepandeepu44182 жыл бұрын
பேச்சு அதிகம்..தேவையான இடத்தில் மட்டும் இருந்தால் நல்லா இருந்திருக்கும்..வைதேகி காத்திருந்தால் தான் முதல் இடம்..
@SuryaS-u5u3 күн бұрын
Podapotta
@balakumarbj34122 жыл бұрын
ராஜாதி ராஜா படம் சூப்பர்
@kannans47482 жыл бұрын
ராஜாதிராஜா படம்,இந்தி ஷோலே படவசூலை முறியடித்த மாபெரும் வசூல், குவித்த தமிழ் படம்
@kathirvel94962 жыл бұрын
True yes
@kathirvel94962 жыл бұрын
True
@baskar12310011 ай бұрын
Yes Thalaivar nirandharam
@pandicompany2693Ай бұрын
😁😁😁அள்ளி விட்டு
@renurock35922 жыл бұрын
என் ஆசை மச்சான் டாப் 5 கொடுத்திருக்கிலாம். அன்றைய எல்லாரும் கொண்டாடிய ஜனரஞ்கமான படம்
@saraba564Ай бұрын
70 80 days தான் அதிகமாக ஓடியது இணைந்த 100 நாள் சில திரையரங்கில்
@priyaqueen4041Ай бұрын
வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோவில் கிழக்கிலே என் ஆசை மச்சான்
@chakkaravarthy26482 жыл бұрын
Rajathi raja blockbuster all time record break
@s.p.asokan520610 ай бұрын
1. வைதேகி காத்திருந்தாள் 2.பயணங்கள் முடிவதில்லை 3.நான் பாடும் பாடல் எல்லாமே அதற்கு பின்பு தான்.
@janarthananS-j9j11 ай бұрын
தம்பி அம்மன் கோயில் கிழக்காலே"மற்றும் வைதேகி காத்திருந்தாள் இரண்டும் முதலிடம் தரனும் தம்பி
@ambroseanthony86442 жыл бұрын
ராஜாதிராஜா ஸ்கிரிப்டே இல்லாம பன்ன படம்.அதான் தலைவர்
@சீனுவாசன்.தங்க2 жыл бұрын
சூப்பர் தலைவா...ரொம்ப நாளா எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்...
@KarthikKeyan-gy2mc2 ай бұрын
1வைதேகி காத்திருந்தாள் 2அம்மன் கோயில் கிழக்காலே 3பயணங்கள் முடிவதில்லை 4மெல்ல திறந்தது கதவு
@sudhagars50642 жыл бұрын
அம்மன் கோவில் கிழக்காலே தான் நம்பர் ஒன்
@s.veeramani42212 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே
@kathirvel94962 жыл бұрын
Rajini in rajathi raja movie 1
@PATHI1705 Жыл бұрын
கேப்டன் தலை எழுத்து மாற்றி அமைக்கப்பட்ட படம் வைதேகி காத்திருந்தாள்...! பட்டித் தொட்டி எங்கும் மெகா ஹிட்
@ramachandran35262 жыл бұрын
அம்மன் கோவில் கிழக்காலே படம் முதல் இடத்துல கொடுத்திருக்கனும்
@manjunathmanjunath6753 Жыл бұрын
அம்மன் கோவில் கிழகாளை ராஜாதி ராஜா மெல்ல திறந்து கதவு என் ஆசை மச்சான் இவைகள் சூப்பர் பாடல்கள் கொண்ட திரை படங்கள் இப்படி நிறைய படங்கள் கதையை விட பாடல்கள்க்காகவே படங்கள் நல்ல நல்ல வெற்றி அமைந்துவிடுகிறது
நல்ல கதை கொண்ட திரைப்படங்களை இயக்கியவர் R. சுந்தர்ராஜன், இன்றும் கூட யூடியூபில் நம் அனைவரும் விரும்பி பார்க்கிறோம். 👏 👏 👏 👏 👏
@pootgamer-u5x2 жыл бұрын
அம்மன் கோயில் கிழக்காலே முதல் படம்
@muruganpk21262 жыл бұрын
கேப்டன் படம் தான் நம்பர் ஒன் மூவி
@fireraja2 жыл бұрын
Vaithegi kathirunthal my favourite all time movie
@srinivasanvasudevan74132 жыл бұрын
ரஜினி என்பதற்காக ராஜாதிராஜா முதல் என்பது ஜால்ரா..!
@anthonydasseniyas78652 жыл бұрын
உண்மை வைதேகி காத்திருந்தாள் no1
@aarirose60722 жыл бұрын
Number 1 payanangal mudivathillai முதலிடம் பயணங்கள் முடிவதில்லை
@cinema3260 Жыл бұрын
ரஜினி க்கு ஏன் ஜால்ரா அதில் என்ன இவருக்கு லாபம் இவர் சொலவது உண்மை ராஜாதி ராஜா தான் இன்டஸ்ட்ரி ஹிட்
@baskar12310011 ай бұрын
Rajathi Raja top
@ravikumars355011 ай бұрын
Poi payanankel mudivathilai padam first
@manikandanr12292 жыл бұрын
Amman Kovil kilakale best
@kalichamyp68832 жыл бұрын
Thalaiver than first.thalaivar mass
@t.ayyappant.ayyappan2049 Жыл бұрын
அருமையான தொகுப்பு
@mahendran63642 жыл бұрын
Amman Kovil Kilakkale No - 1
@ELANGAMANIE2 жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக் நடித்த படம் என் ஜீவன் பாடுது சூப்பர் ஹிட் படம் பாடல்கள் கார்த்திக் சரண்யா அருமையான படம் காதல் பொய் என்னும் கார்த்திக் பாறை எழுதும் பொழுது அருமையான நடிப்பு
@jsampathjanakiraman4 күн бұрын
Pa.Mu, Vai.Ka, AKKilk , Raj Ra, NP Paadal.five super hits of R. Su.
@ganeshsubramanian57032 жыл бұрын
மிக அருமை, விரைவில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் கே பாலசந்தர் இயக்கிய மூவீஸ் கவுண்ட்டவுன் எதிர்பார்க்கிறேன். நன்றி
@AravindhanAravindhan-t1z7 күн бұрын
சூப்பர் 💐👍
@manojkumar-pt8xj2 жыл бұрын
Captain vijaykanth
@selvarajjasmine4612 жыл бұрын
தலைவர் ரஜினிகாந்தின் தமிழ் சினிமாவின் முதல் இண்டஸ்ட்ரியல் ஹிட் திரைப்படம் இதுதான் எப்பவுமே தலைவர் ரஜினிகாந்த் டாப்பு தான்
@selvirajkumarselvirajkumar74762 жыл бұрын
Captain move beast move
@pandiyakumarp7005 Жыл бұрын
முதல் ஐந்து படங்கள் முதல் இடத்திற்கு தகுதி உடையவை அம்மன் கோவில் கிழக்காலே படம் ராஜாதிராஜா படத்தை விட அதிக தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது பட்டிதொட்டியெங்கும் கொடி கட்டி பறந்த படம் என்வே முதல் இடத்திற்கு தகுதி வாய்ந்த படம்
@Gowthamkutty-um7tf11 ай бұрын
Romba vala valalanu pesura bro
@r.stalin6384Ай бұрын
🎉🎉🎉🎉 ராஜாதி ராஜா ❤❤❤
@kandasamykrishnan110411 ай бұрын
1.வைதேகி காத்திருந்தாள் 2. பயணங்கள் முடிவதில்லை 3 ராஜாஜி ராஜா 4. மெல்ல திறந்தது கதவு 5. அம்மன் கோயில் கிழக்காலே
@arunachalamk27915 күн бұрын
Poda. Poda
@neelakandan21142 жыл бұрын
வைதேகி காத்திருந்தாள்,அம்மன் கோவில் கிழக்காலே,பயணங்கள் முடிவதில்லை,திருமதி பழனிச்சாமி,ராஜாதி ராஜா இதுதான் வரிசை,
@kathirvel94962 жыл бұрын
Rajini in rajathi raja movie no 1 vijayakanth in movie flop vaithegi kathirunthal revathi acting super vijayakanth no
@renurock35922 жыл бұрын
தெரிஞ்ச கமண்ட் பண்ணு வைதேகி காத்திருந்தாள் மெகா ஹிட் மூவி
ராஜாதிராஜா சென்னைல ரிலீஸ் செய்த ஐந்து தியேட்டரிலும் 100 நாட்கள் ஹவுஸ்புல்லாக போனபடம், இன்டஸ்ட்ரியல் மெகாஹிட்மூவி, வைதேகி காத்திருந்தாள் மிகஅருமையான மூவி... வாழ்த்துக்கள் சுந்தர்ராஜன்சார்...
@addsmano371016 күн бұрын
டைட்டில் செலக்ஷன் சரியில்லாத காரணமே இவர் தோல்விக்கு பெரிய காரணம்😢😢. அமெச்சூர் போல டைட்டில் தேர்வு😢😢.ஐந்தாறு படங்களுக்குத்தான் டைட்டில் சூப்பர். அதுதான் வென்றது! திரைக்கதையை டைட்டில் சொல்லவேண்டும்🎉❤
@sadhasivamn93472 жыл бұрын
நான் பாடும் பாடல்.குங்குமச்சிமிழ்.பயணங்கள்முடிவதில்லைஇந்தமூன்றுபடமும்தான்டாப்
@abdhulrahman9922 жыл бұрын
no 1 vaithegi kathirunthal no 2 payanangal mudivathillai no3 amman kovil kelakkale 4. rajathi raja
@kathirvel94962 жыл бұрын
Hinthi padam amithap movie solay 15 year record muriyatha movie rajini in rajathi raja no 1
@kathirvelus90412 күн бұрын
Vaidhegi Kathirungal Captain No 1 ❤👑🔥🤩 100 Days
@Suresh-qb6hg20 күн бұрын
எங்க கேப்டன வைத்து அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் அருமையான படங்கள்
@MohanRaj-uu8tsАй бұрын
நேற்று இல்லை நாளை இல்லை என்றைக்குமே தலைவர் ராஜாதி ராஜா.
@pgangadhurainaiker42622 жыл бұрын
Ennasai machine 👍👍👍👌👌👌👌
@ABDULRAHIM-ce2my2 жыл бұрын
Undrum iendrum yendrum top namathalaivar super star thasn......💪💪💪💪💪💪🙏
@singaravadivelmathiazhagan74892 жыл бұрын
Very good analysis
@rajakumari21022 ай бұрын
பயணங்கள் முடிவதில்லை தான் முதலிடம்❤❤❤❤
@rajinimurugan63952 жыл бұрын
பயணங்கள் முடிவதில்லை 400 நாள் ராஜாதி ராஜா 184 நாள் வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோவில் கிழக்காலே 175 நாள்
@gunasekar35272 жыл бұрын
RAJADERAJA... FAILAR...
@pavinmadhan62142 жыл бұрын
6n
@vetriramji05462 жыл бұрын
@@gunasekar3527 ஏன் 19899ல நீ கோமாவுல இருந்தீயா
@SuthishyadavАй бұрын
No.1.vijayakanth
@kiruthivengi374725 күн бұрын
சுந்தர் ராஜன் மிகப்பெரிய வெற்றிகரமான இயக்குனர்
@murugesans512311 ай бұрын
என்னடா கொடுமை இது 400நாள் ஓடிய பயணங்கள் முடிவதில்லை 3வது இடம் 100நாள் ஓடிய ராஜாதி ராஜா முதல் இடமா நல்லா இருக்குடா உங்க தீர்ப்பு
@riyadhbashbaashha138229 күн бұрын
அருமையான இயக்குனர் ..
@ganeshv354911 ай бұрын
Rajadhi raja was a mass entertainer, rajni whipped the screen with his comedy, action&janakaraj brought the roof down😂🤓
@basspraba35122 жыл бұрын
தாலட்டு பாடவா அட்ட பிலாப் படம் பாடல் மட்டுமே கிட் ராவுத்தர் கேப்டனை விட்டு தனியாக எடுத்த முதல் படம்
@veeramanimallika391Ай бұрын
நாம் எப்போதுமே தமிழனை மதிக்காத தமிழன் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ராஜாதி ராஜா படம் என்ன கதை .... வைதேகி காத்திருந்தாள் படம் என்ன கதை என்று பார்க்க தெரியவில்லை. நீங்களெல்லாம் எப்படி திரை வரிசை சொல்ல வருகிறீர்கள். ஆளைப் பார்த்து சொல்லவேண்டாம். நம் நாட்டில் ரஜினி யெல்லாம் ஒரு ஆளே கிடையாது..... இதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.....
🔥🔥upcoming staar🔥🔥 🔥🔥Thalaivan came back🔥🔥🔥🔥💥💥💥🎊🎊🎉🎉💯💯
@sumansubbaian86452 жыл бұрын
Rajathiraja excellent thanks
@sivakumargsivakumarg6227Ай бұрын
உலக அளவில் mega வசூலை அள்ளிய படம் ராஜாதி ராஜா மட்டுமே, sholay வசூலை பின் தள்ளியது, மற்ற படங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே,
@mahagrapix679512 күн бұрын
13 சுகமான ராகங்கள் M.S.விஸ்வநாதன் டயரக்சனா
@splanetacompleteentertainm400411 ай бұрын
Boss engitta motgatheyhit tuda ,enaku theriyzm
@SethupandiSethupandi-po2qvАй бұрын
பயணங்கள் முடிவதில்லை படம் தான் முதலில் மற்ற படங்கள் பிறகு தான்
@karthikumar82292 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராஜாதி ராஜா
@SendhilKumarm-h7q11 күн бұрын
My thalapathyvijay talaivar. Tamilan. Ku. Sapoot panamatig. ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SakthiVel-od3nq2 жыл бұрын
Nomper one valum kamaraj vijakanth
@MOORTHYS-tu3vp26 күн бұрын
உண்மை ராஜாதிராஜா நான் தியேட்டர் போய்ட்டு பார்த போது உள்ளே இருந்த கூட்டம் தியேட்டர் வெளியே இருந்தது
@agrinaveennamakkal39712 жыл бұрын
Vijayakanth sunderajan is best combo ever.....
@daynightsaravananАй бұрын
R சுந்தராஜன் முதல் படம் தூங்காத கண்ணின்று ஒன்று
@RAJENDIRAN202411 ай бұрын
En aasai Machan first
@eye956.2 жыл бұрын
Thirumathai palanisamy mass 🔥
@ramamoorthys22742 жыл бұрын
சூப்பர்
@aswin21422 жыл бұрын
Vaidagii kaththu erunthal no 1
@sukumargsukumargsukumargsu1420Ай бұрын
என் ஆசை மச்சான்
@durgavenkat122811 ай бұрын
No 1 வைதேகி காத்திருந்தால்
@stephenstephen68782 жыл бұрын
Really rajathi Raja was superb duper hit no doubt in that, really this is higest number of theaters, collection ,and number days basis , Rajathi Raja is number one.
@HassanKutti-qm5zh11 ай бұрын
Amman kovil kizakaale no1
@RaghuramanK-gw9so5 ай бұрын
Seedhanam migapperiya hit.
@SenthilKumar-of5ntАй бұрын
Vaidaki kaduradal is first' film ❤❤❤
@rajamohamed75722 жыл бұрын
Super bro
@sengodiramu815511 ай бұрын
தழுவாத கைகள் ..100 நாள் ஓடிய படம்
@baskar12310011 ай бұрын
Flop movie da
@sundarraju884611 ай бұрын
🤟👏
@kanesanparamanathan79042 жыл бұрын
Congratulation
@RAJESHKUMAR-mj1mc2 жыл бұрын
Super star rajni endrume vasul raja
@arulvmurugan66222 жыл бұрын
First vaithehi kathirunthal
@thiruseenu90122 жыл бұрын
Vpm PMK
@gopalsankar7694Ай бұрын
Rajathi raja
@MANJUNATHANRAJENDRAN10 ай бұрын
Captain mass really
@rajinitheboss62622 жыл бұрын
தலைவர் தான் எப்பவும் மாஸ்
@santhoshstm2902 Жыл бұрын
திருமதி. பழனிசாமி....... அம்மன் கோயில் கிழக்கலே..... ராஜதி ராஜா....