Amen amen amen amen amen 🙏 Hallelujah hallelujah hallelujah hallelujah 🙏 Thank you Jesus 🙏
@Lamai-s2j Жыл бұрын
Tq god jesus appa ❤🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪Amen ahliluya, Amen ahliluya 🙏🙏🙏
@raginijemini4880 Жыл бұрын
ஆமென் ஆமென் தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோலில் சுமந்ததை மறப்போனே மண்டியிட்டு வேன் உம் பாதத்திலே வந்து விடுவேன் உம் பாதத்திலே ஆமென் ஆமென் என் ஆண்டவரே இந்த ஆராதனையை எங்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதுக்கு நன்றி ராஜா நன்றி ராஜா ஆமென் 🌹🙏🌹🙏🌹
வேதத்தில் வானம், நரகம், பாதாளம், பூமி, பரலோகம், என்கின்ற 5 இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே அதிகாரம் எது? Answer please __________________
@DanielKishore Жыл бұрын
யோபு 26 பாதாளம், நரகம் அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது. நரகம் மூடப்படாதிருக்கிறது. யோபு 26:6 வானம் அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். யோபு 26:11 பூமி அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். யோபு 26:7 9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். யோபு 26:9