பத்திரிக்கையாளர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் ஆசிப் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய மக்கள் பணி ஊடகப் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்🎉
@hajamohideen81198 сағат бұрын
ஆதவ் அர்ஜுன் ரெட்டி என்று பெயரை முழுமையாக கூறுவது சிறப்பு
@namakkalvel6 сағат бұрын
ஆம் KN நேரு ரெட்டி KKSSR ரெட்டி முக ஸ்டாலின் சின்ன மேளம் என்று கூறிய விதம் அருமை😅😂
@seethaeswaran6449Сағат бұрын
Supper spech
@paramram-nb8gy9 сағат бұрын
பதவி சுகம் அனுபவதித்தாகவிட்டது,இனி வேல்முருகன் அடுத்த அணி தாவி பதிவிக்கு தயாராகிவிட்டார்
@Saminathan7359 сағат бұрын
திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்று திமுக வாக்காளர்களை தன் வசப்படுத்த நினைத்தால் எந்த கட்சி ஏற்றுக்கொள்ளும்
Nenga solvathu thavarunga avar vera koottanikkulam pogala dmk la tha irukka poraru illana yepdi dmk symbol la nipparu dmk la tha irupparu but peram athigarikka nadathum nadagam mattume ithu.
@murugamuruga45046 сағат бұрын
வேல் முருகன் தானாகவே மாங்காய் க்கு வலு சேர்க்கிறார்..
@Rajaraja-xq7hc28 минут бұрын
வேல்முருகன் ஒரு சந்தர்ப்பவாதி
@rameshkannan9519 сағат бұрын
தி. மு. க கூட்டணி mass
@giridharanmurahari69109 сағат бұрын
If Admk join hands with BJP there the end of Admk
@kalarani23627 сағат бұрын
அண்ணன் வேல்முருகன் 3 வருடமாக தான் மக்களுக்காக பேசி வருகிறார்.பிரகாஷ் நீ என்ன இத்தனை நாளா தூங்கிட்டு இருந்தயா
ஆமா பெட்டி வாங்கி கொடுத்த புரோக்கர் மாமா நீ தான் போல
@v_for_vortex5 сағат бұрын
வேல்முருகன் அவர் சரியாத்தான் இருக்கான் போய் சுடலை மவனுக்கு ஆம் கழுவற வேலைய பாருடா
@ramkumars37678 сағат бұрын
அதிமுக எடப்பாடி பிஜேபி அண்ணாமலை தலைமையை ஏற்றால்தான் கூட்டனி அமையும் வேல்முருகன் திமுக விற்கு பெரும் சுமை விஜயும் அதிமுக அணியில் சேர வாய்ப்பில்லை நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கும் நெறியாளருக்கும் வாழ்த்துக்கள் ❤❤
@Priyanka279576 сағат бұрын
அவர் கல்லூரிகள் கேட்டு தினமும் சட்டமன்றத்தில் பேசுவது வீடியோக்களை நான் பார்த்து உள்ளேன் நாங்கள் அதிக முறை அவரை பார்த்து கடிதம் கொடுத்துள்ளோம் ஒவ்வொரு முறை நாங்கள் அரசு கல்லூரி கேட்டு கொடுக்கும் போதும் அவர் சட்டமன்றத்தில் தவறாமல் பேசுகிறார் அவரைப் போன்ற ஒரு மாசற்ற தலைவரை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை நான் பண்ருட்டி தொகுதியை சேர்ந்தவள் தான்
@v_for_vortex2 сағат бұрын
@@Priyanka27957 அவர் சட்டமன்றத்தில் பேசிய அனைத்து உரைகளும் கவனித்துள்ளீர்கள்
@ddesingrСағат бұрын
ஐயா பிரகாஷ் அவர்களே, அண்ணன் வேல்முருகன் சொல்வது உண்மையா பொய்யா, மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்.
@Yaserarafathtt7 сағат бұрын
அறம் செய்து ஆசிப் அவர்கள் இவர்களைப் போன்று பொய் அரசியல் விமர்சகர்களை அறவே புறக்கணிக்க வேண்டும் தலைவர் திரு வேல்முருகனை பற்றி இவருக்கு ஒன்றுமே தெரியவில்லை திமுக விடம்பெற்ற பணத்தை வாங்கிக் கொண்டு நன்றாக பேசுகிறார் அதுவும் முட்டுக் கொடுப்பதில் மிகவும் வல்லவராக திக்பவர் தான் இந்த பிரகாஷ் அவர்கள்
@நெய்வேலிராஜேஷ்7 сағат бұрын
திமுக அரசால் 3 அரை ஆண்டுகளாக கொண்டுவரப்பட்ட பல தீர்மானங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் பேசியவர் வேல்முருகன் மட்டுமே.... எல்லாம் முழுமையாக தெரிந்து கொண்டு ஊடக நேர்காணலில் பங்கேற்க வேண்டும்....
@ashokmaligai92667 сағат бұрын
தி. மு. க. புரோக்கர்களின்..... உரையாடல்
@vachuthanvachuthan62889 сағат бұрын
சில்லறை பயல் வேல் முருகன் இவன் வெளியில் போவது நல்லது தான்
@kalaiselselvan96298 сағат бұрын
அந்த ஆள் திமுக கூட்டணில இருப்பதே இதைப் பார்த்துதான் எனக்கே தெரிஞ்சுது.
@a.stalinstalin24238 сағат бұрын
@@kalaiselselvan9629😂😂😂😂😂😂
@madhanakumar61553 сағат бұрын
Evan ellam oru aalu evanukku oru Katchi Avan pinnaal oru mada gumbal, ayyako.
@v_for_vortex2 сағат бұрын
@@madhanakumar6155 பரம்பரை கொத்தடிமை மூடிட்டு போடாங்கோத்......
@shyamala07646 сағат бұрын
வேல்முருகன் யாரையும் தவறுதலா பேச கூடாதுன்னு சொல்லி இருக்காரு அதனால நீ இப்ப தப்பிச்சுட்ட உன்ன பத்தின சில வரலாறுகள் எல்லாம் எடுத்து விடுவோம் நாங்க இங்க பாவம் நீ திமுக டெக்கரேஷன் வாங்கிட்டு பேசிகிட்டு இருக்கேன் பேசு எத்தனை நாள் பேசுவ
@prakashr.35448 сағат бұрын
அசிப் அவர்கட்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@நெய்வேலிராஜேஷ்7 сағат бұрын
ஐயா திருவண்ணாமலையில் திமுக அரசு கட்டப்பட்ட பாலம் அடித்து செல்லப்பட்டதுக்கு முட்டுக் கொடுங்கள் ஐயா
@sarkumar175356 минут бұрын
குஜராத் மாநிலத்தில் (பிரதமர் மோடி ஜி ஊரில்) பல கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலம் கடந்து விழுந்து பலர் உயிருடன் புதைந்ததை மறந்து விட்டீர்களே!
@nurshazrin66789 сағат бұрын
Congrats Mr. Asiff for being elected Hon. Secretary of Press Club
@VadivelVadivelSS6 сағат бұрын
திரு பிரகாஷ் அவர்கள் வேருமுனை குறி வைப்பதை பார்த்தால் பணம் பெற்றுக் கொண்டு பேசுவது போல் தெரிகிறது
@v_for_vortex5 сағат бұрын
அவருக்கு கொடுத்த அசைன்மெண்ட் வேல்முருகன் ஐ தூற்றுவது
@selvakumar-cx9rm3 сағат бұрын
True
@سامي-ظ9ظ3 сағат бұрын
😂😂😂Ivan velai seivade adharku thaane....
@sivakumarsivakumar82098 сағат бұрын
Welcome the news
@vengatachalam19877 сағат бұрын
தமிழக வாழ்வுரிமை கூட்டணியை ஏற்கனவே கன்ஸ்ட்ரக்ட் பண்ணி 150-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் அதுல இயங்கிக்கிட்டு இருக்கு கூட்டமைப்பு உள்ள இருக்கு
@kaviyarsan5467 сағат бұрын
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவரா வேல்முருகன் இருக்கிறதுல இருந்து நிறைய போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்
மூத்த பத்திகையாளர் மட்டுமல்ல "பிரபல துப்பறியும் ( நக்கீரன் ) பத்திரிகையின் துணை ஆசிரியர் ஐயா தாமோதரன் பிரகாஷ் அவர்கள் அவரது பேட்டி எநத ஊடகத்தில் வந்தாலும் தவறாமல் பார்ப்பேன் 👍🏼👍🏼👍🏼
@PRAkASH-nn9ly6 сағат бұрын
Dmk sombu
@rrjeyram7 сағат бұрын
Thanks
@mannanmanoj69807 сағат бұрын
எங்கள் அண்ணன் வேல்முருகன் அவர்களை விமர்சனம் செய்வது மிக தவறு எங்கள் அண்ணன் முத்தமிழன் தி வேல்முருகன் அவர்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்
@sankarvelu65917 сағат бұрын
பத்திரிக்கையாளர் தோழர் அஷிப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@jeevanayagam41269 сағат бұрын
தெரியாத தேவதூதனைவிட தெரிந்த பேய் நல்லது.
@RajkumarRajamani7 сағат бұрын
மாட்டிக்க சாவு
@shyamala07647 сағат бұрын
பிரகாஷ் போன்ற போலி விமர்சனம் செய்பவர்கள் வீடியோவை அனைவரும் புறக்கணிப்போம்
@rajmohamed24008 сағат бұрын
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேல்முருகன் வரவே இல்லை. திமுக 1.25 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பத்து கட்சி ஆதரவுடன் போட்டியிட்ட பாமக வெறும் 50 ஆயிரம் ஓட்டு வாங்கி படுதோல்வி அடைந்தது. ஈரோட்டில் இதையை மிகப் பெரிய வெற்றியை திமுக கூட்டணி பெறப் போகிறது பாருங்கள்.
தமிழக வாழ்வுரிமைக் கூட்டணி கன்ஸ்ட்ரக்ட் பண்ணி ஆண்டுகள் பல ஆயிற்று பிரகாஷ் அவர்களே, அதன் தலைவராக வேல்முருகன் தான் உள்ளார் அதை கொஞ்சம் தெரிந்து கொண்டு வந்து பேசவும்
@RizamT-p3x5 сағат бұрын
வேல்முருகன் யாரிடம் வளர் வளர்ந்தார் டாக்டர் அய்யாவிடம் அல்லவா
@ravikumarjagadeesan89826 сағат бұрын
நக்கீரன் பிரகாஷ் நடுநிலை இல்லாத ஒரு பத்திரிக்கையாளர். இவர் எல்லாம் தெரிந்தவர் போல் பேசும் வழக்கம் கொண்டவர். இவர் பேட்டியினை நடுநிலை உள்ளவர்கள் தவிர்த்தல் நன்று.
@lensemagic8 сағат бұрын
மகிழ்ச்சி நல்லது இதைத்தான் எதிர்பார்க்கிறோம்.. இதை விடுத்து பழைய வீடியோக்களை மீண்டும் மீண்டும் போட்டு கடுப்பேற்றாதீர்கள்.. ஏனென்றால்.. நீங்கள் பதிவிடும் பழைய வீடியோக்களை ஒருமுறைக்கு இருமுறை நான் ஏற்கனவே பார்த்து இருக்கிறேன்.. இன்றைய சம்பவத்தை வைத்து இதற்கு ஏற்றார் போல பழைய வீடியோக்களை பதிவிடும்போது ஆவலாக உள்ளே வந்து பார்த்தால் பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.. ஆகையால் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் தயவுசெய்து நிறைய புதிய வீடியோக்களை இதைப்போல தொடர்ந்து பதிவிடுங்கள் உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் ♥️
@Cuds-x4z3 сағат бұрын
ARAM SEI , SENTIL VEL , JEEVA TODAY , U2 BRUTUS , JAMES STANLEY, Apuram neraiya youtupe mafia only dmk sompu 😂😂😂😂
@TAMILAR4247 сағат бұрын
சேனல் எல்லாம் மனுசங்க பாப்பானுங்க இதோட உங்க சேனல் பாக்குறது இல்லன்னு நிறுத்துகிறேன் போ
@ThamilMaravan-i2j7 сағат бұрын
தொகுதி மக்களுக்காக இன்று சட்டமன்றத்தில் ஒலிக்கவில்லை கூமுட்டை எங்கள் தலைவர் சட்டமன்றத்திற்குள் என்று நுழைந்தாரோ அன்று முதல் இன்று வரை என்றும் மக்களின் நலனுக்காக போராட்டம் நடத்தி அதன் உரிமைகளை பெற்று மக்களிடம் கொடுக்கிறார்
@ganeshbradeep22997 сағат бұрын
உங்களுடைய பேட்டி டிஎம்கே சப்போர்ட்
@drveerappan15718 сағат бұрын
வே லமுருக ன் ...இனி எம் எல் ஏ இல்லை... தோல்வி...அதிமுக விஜய் சேர்க்க மாட்டார்கள்...
@vengatachalam19877 сағат бұрын
வட தமிழகத்தில் வந்து வேல்முருணை பற்றி கேளு அப்ப தெரியும் உனக்கு அவர் யார் என்று வேல்முருகனுக்கு என்று தனியே ஒரு படை உண்டு அவர்களுக்கென்று ஒரு குணம் உண்டு
@anbalaganb38947 сағат бұрын
தமிழக மக்களின் வாழ்வுரிமை போராளி அண்ணன் இளம் புயல் அவர்கள்
@mohammedshafi74833 сағат бұрын
Super Asif sir ❤❤❤🎉🎉🎉
@muthuraja59528 сағат бұрын
தோழர் அசிப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி🎉🎉🎉
@SVMTVK7 сағат бұрын
தமிழக மக்களின் வாழ்வுரிமை போறாளி அண்ணன் முத்தமிழன் தி வேல்முருகன்
@AnnaduraiEK9 сағат бұрын
Velmurugan nai ambalapadutiatarku nandri.
@SathishSME6 сағат бұрын
என்ன தம்பி அம்பலப்படுத்தி இருக்காரு உனக்கு அரசியல் புரிதல் இல்லாம பேசாத சரியா
@SathishSME6 сағат бұрын
உனக்கு 200 ரூபாய் யார் கொடுத்தா வந்து கமெண்ட் பண்ணிட்டு இருக்க தம்பி
@v_for_vortex5 сағат бұрын
ஒரு சபைய ஒழுங்கா நடத்த தெரியாதவன்லாம் சபாநாயகர்
@a.stalinstalin24238 сағат бұрын
சிறப்பு தாமோதரன் சார் மற்றும் ஹசீப் பாய்🎉🎉🎉🎉🎉
@dhayanithi79017 сағат бұрын
"நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்" என்றோ அல்லது " நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன் " என்றோ சொல்வதே சரியான சொற்றொடர். முனைவர். தயாநிதி, கோவை.
@rakash887 сағат бұрын
சட்ட மன்றத்தில் திரானியுடன் மக்கள் பிரச்சனையை பேசுபவர் வேல்முருகன்
@omsai45137 сағат бұрын
மகளிர் இலவச பேருந்து மகளிர் உரிமை தொகை இவை இரண்டும் சட்டமன்ற தேர்தலில் எதிரொளிக்குமா
@VictorSamuel-gb1yb5 сағат бұрын
Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏
@thiyakarajanr46925 сағат бұрын
வேல் முருகன் டெபாசிட் இழப்பார்
@captanprabhakaran10127 сағат бұрын
அவர் 2021ல் இருந்தே மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிரித்து சட்ட மன்றத்தில் பேசி கொண்டிருக்கிறார் 3 1/2 ஆண்டு காலம் கோமாவில் இருந்தீர்களா
@vannamalarviswanathan3078 сағат бұрын
Vigadan group is a modern Agraharam.
@Mabel-q5p4 сағат бұрын
Haseef sir❤
@kalarani23627 сағат бұрын
எவனையும் மிரட்டி இடம் பிடிக்க வேண்டிய அவசியம் தலைவர் வேல்முருகனுக்கு இல்லை.
@KAMALAKKANNANKamal-j9s3 сағат бұрын
ஆட்சியாளர்கள் சொன்னாதான் அதிகாரிகள் செய்கிறார்கள்
@jayapalra43927 сағат бұрын
👍👍👍😍
@TVKITWING7 сағат бұрын
இத்தனை நாளா அவர் சட்டமன்றத்தில் தமிழக மக்களுக்காக போராடிட்டு தான்டா இருக்காரு இன்னைக்கு கேக்கல வேல்முருகன் வேல்முருகன் 2021 சட்டமன்றத்தில் கேள்விகள் தான் இருக்காரு நீ இன்னைக்கு கேக்குறாரு இன்னைக்கு கேக்குறாருன்னு சொல்ற
@vinothdurai83183 сағат бұрын
திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் சென்றால் திமுகவிற்கு மிக நல்லது எங்கு வேல்முருகன் சென்றாலும் சட்டமன்றத்திற்குள் செல்லவே முடியாது
@v_for_vortex2 сағат бұрын
@@vinothdurai8318 திமுக வ விட்டு வெளிவந்தா வேல்முருகனுக்கு நல்லது
@vinothdurai83182 сағат бұрын
@v_for_vortex MLAவாக வரமுடியாது
@v_for_vortex2 сағат бұрын
@@vinothdurai8318 அவர் எம் எல் ஏ பதவி இருந்தாலும் இல்லைனாலும் சுயமரியாதையோடு இருக்குறது நல்லது. ஆனால் நீங்கள் கொத்தடிமையா இருக்கீரீங்க.
@vinothdurai8318Сағат бұрын
@v_for_vortex வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றார் பதவி விலகுவது தான் நல்லது
@ananthanb76687 сағат бұрын
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
@a.madhumadhu92822 сағат бұрын
பிரகாஷ் சார்.அப்படியே திமுக விடம் சொல்லுங்க... கூட்டணி கட்சிகளுக்கு அதிகார பகிர்வு கொடுங்கள் என்று.... அனைத்தும் அவர்களுக்கே..வா..ஆட்சி அதிகாரம் பகிர்வே உண்மையான மக்களாட்சி
@ThamilMaravan-i2j7 сағат бұрын
ஒரு கட்சித் தலைவரைப் பற்றி தர குறைவாக பேசுவதற்கு மாதம் எவ்வளவு வாங்குகிறாய் நீ
@rakash887 сағат бұрын
அரன்செய் ஊடகமே உனக்கு பேட்டி எடுப்பதற்கு நல்ல ஆள் கிடைக்கிலியா
@radhakrishnan80228 сағат бұрын
Congratulations sir
@muthukumaran2578 сағат бұрын
👌👌👌👌
@krishKrishnan-mq6qs6 сағат бұрын
வேல்முருகன் னா யாரு பிரகாஷ் சார் நாலு தொகுதில தெரியுமா? எங்க தெற்கு மேற்கு மத்திய தமிழ்நாடுல பத்து வோட்டு தேறாது
@v_for_vortex2 сағат бұрын
@@krishKrishnan-mq6qs உன்னையே உன் பொண்டாட்டிக்கு தெரியாது
@PalaniappanM-x3c5 сағат бұрын
கருணாநிதி வம்சம் ஆண்டு கெடுத்தது போதும் புதிய வர்கள் வரட்டும்
@VadivelVadivelSS6 сағат бұрын
நீ யாரா வேணாலும் இரு எவனா வேணாலும் இரு ஆனா அண்ணன் வேல்முருகன் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு
@saravananperiyasamy57307 сағат бұрын
Hlo prakash sr. Let's talk about Rs 16 cr Flyover which destroyed by rain in North arcot. Don't put jaalra for your own gain..
@இப்ராஹிம்இப்ராஹிம்7865 сағат бұрын
வேல்முருகன் காவடி எடுக்க துணிந்து விட்டார்
@santoshkumarg68397 сағат бұрын
Congratulations Asif Bhai win in election
@sudarshanr70407 сағат бұрын
பல சமயங்களில் உடன் இருக்கும் மந்திரிகளால் தான் பெரும்பாலும் பிரச்சனைகள் ( loose talk , ஊழல்) எழுகின்றன. இவர்கள் மீண்டும் பதவியில் தொடர வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் வாயைத் திறக்காமல் தலைக்கணம் இன்றி தன் வேலையைப் குறையின்றி பொருப்புக்களை உணர்ந்து கவனமாக இருந்தால் போதும். பிரச்சனை வருவது எல்லாம் தன் வாயால் என்பதை ஏற்க வேண்டும். BJP / modi Always waiting& ever ready to cross all standards of decency to amplify isolated events. Modi will add masala to even silly matters and blow it out of proportion. There are many many authenticated evidences for the past more than 10 yesrs.
@dondon6688 сағат бұрын
D M K.prakash
@v_for_vortex5 сағат бұрын
மூன்றை வருசமா கேட்டும் கொடுக்காம இருக்குர முதல்வர் என்ன சொல்ல
@sureshjesuwin32396 сағат бұрын
ADMK should not contest the Erode election.
@loganathang38208 сағат бұрын
Vaazthukkal ashif
@velmurgan1632 сағат бұрын
நீங்க தமிழ் நாட்டில் தான் இருக்கிங்களா அண்ணன் வேல்முருகன் பற்றி தெரியுமா அல்லது வாடகை வாயா இது
@pauldurai38194 сағат бұрын
இவர் தான் அப்ளிகேஷன் எழுதிக் கொடுத்தது போல் பேசுகிறார். எவ்வளவு வாங்கினாரோ?
@rayson0028 сағат бұрын
Admk has no plans to align with bjp but this group of liars like this guy continuously repeat the same propaganda to weaken aiadmk but their strategy was not work out admk will definitely come to power this time because the anti incumbency against the dmk is very very strong
@vaseer453Сағат бұрын
நண்பர் தாமோதரன் பிரகாஷ் என்ன சொல்ல வருகிறார்? திமுக கூட்டணியில் இருப்பவர்கள், திமுக எல்லா விதமான ஊழலையும் அராஜகங்களையும் செய்து கொண்டிருந்தாலும் அந்தக் கட்சியைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று கூறுகிறாரா? லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி தமிழகத்திற்கு தேவையில்லை என்று கூறுகிறாரா?
@sudhasreekanthan23915 сағат бұрын
Ippavavadu vanthathe santhosha psdduveeaee!! 😂😂😂
@ananthanb76687 сағат бұрын
திரு பிரகாஷ் அவர்களின் மூன்றை வருடமாக என்ன
@BasuKaran-qk9pt5 сағат бұрын
வாழ்த்துக்கள் 🖤❤️
@vthulasi11375 сағат бұрын
திமுகவிற்கு வழக்கம் போல் ஆதரிக்கிறீர்கள்
@dinakaran48635 сағат бұрын
EVKS Elangovan 😞😞😞😞
@Yaserarafathtt7 сағат бұрын
மூன்று வருஷமா உனக்கு திமுகாந்து பேமெண்ட் வரலயா பிரகாஷ் அதனாலதான் நீ அவரை பத்தி பேசாம இருந்த இத்தனை நாளா
@selvakumar-cx9rm3 сағат бұрын
Tvk win 2026
@p.karthikkarthik494627 минут бұрын
நான் பிரகாஷ் நல்லா பேசுற திமுக காரமா மாறியே பேசுற மூன்றரை வருஷமா அண்ணன் வேல்முருகன் என்ன பண்ணார் என்று கேட்கிற நீ உண்மையான பத்திரிக்கை காரணமாக இருந்தா மூன்றரை வருஷமா சட்டமன்ற நடவடிக்கை போயிட்டு பாரு திமுக அரசு கொண்டுவந்த அரசு பயங்கரவாத திட்டங்களை சட்டமன்றத்திலும் பொது வெளியிலும் மக்கள் மன்றத்திலும் பேசுனா ஒரே தலைவர் அண்ணன் வேல்முருகன் மட்டும் தான் நீ 3 வருஷமா குடிச்சிட்டு திமுக கூட கூட்டணி வச்சா எதுவுமே பேச கூடாதுன்னு சத்தமா டா நிலா பத்திரிகையாளன் சொல்லி தயவுசெய்து பேட்டி கொடுக்காத டா
@sivaprakasamr693Сағат бұрын
முன்பே தெரிந்ததே. இவர் திமுக
@SathishSME6 сағат бұрын
நார்த் ஆற்காட்டில் 16 கோடிக்கு கட்டுன பாலம் என்னாச்சுன்னு கொஞ்சம் அத பத்தி பேசுங்க திரு பிரகாஷ் அவர்களே வாகன காசுக்கு வந்து இங்க வேல்முருகன் பற்றி கூவிக்கொண்டிருக்காதே
@Yaserarafathtt7 сағат бұрын
திமுக புரோக்கர் திரு பிரகாஷ் அவர்களே திரு வேல்முருகன் அவர்கள் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்ப கட்டமைத்து பல வருஷம் ஆச்சு அவரைப் பற்றிய காணொளிகளை கொஞ்சம் youtube இல் தேடி பார்த்து பிறகு வந்து பேசவும்
@dharmalingameee31677 сағат бұрын
அறன் செய் ஊடகமே திமுக கிட்ட 1லட்சம் வாங்கிட்டு வேலை செய்யறவனை கூட்டிட்டு வந்து பேசறிங்களே நியாயமா
@mannanmanoj69807 сағат бұрын
திமுகவில் சம்பளம் வாங்கிக்கொண்டு தினந்தோறும் குடித்துக்கொண்டு வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டாம் நக்கீரன் பிரகாஷ்
@SelvamA-n2n3 сағат бұрын
Now tamil naattula lottery ilaingala prakash sir
@mh.mujibrahman86198 сағат бұрын
சொம்படிக்க வந்துட்டார் பிரகாஷ்
@Kirubagaran-g5z7 сағат бұрын
உங்க வீட்டு சொம்பயா...😅😅😅
@SenthilKumar-bf9il8 сағат бұрын
பிரகாஷ் உங்க பேரை சொல்லும்போது உங்க ஜாதிப் பெயரை சேர்த்து சொல்லுங்க பிரகாஷ்
@srinivasane67017 сағат бұрын
Adhav Arjun Reddy is political orphan child. Vijay TVK would not be contested in upcoming Erode East Byelection. Because avoid to know own strength of TVK to the people. ADMK ready to spend some crores to purchase the parties for the ADMK alliance. With out getting crores of money No one party doesn't like to make alliance with ADMK. Bargain is undergoing.