இப்போ ஈரோடு இடைத்தேர்தலில் நின்றால் 5% கூட தேறாதுன்ற பயம்தான்! 😂😂😂
@achuthramr5767Күн бұрын
What 5% he will get a few thousand votes nothing more 🎉😂 will loose deposit...he knows.... After that he can close the party & save all his fans further🎉😂❤...
@angusamychandrasekaran3320Күн бұрын
@@achuthramr5767 true! 🙏
@CKRaja-lw7tsКүн бұрын
தம்பி பதிவு அருமை
@jayam5743Күн бұрын
திரு.வெள்ளைச்சாமி அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் 😮ஜோசப் விஜய் கு அரசியல் அறிவு குறைவு என்று எப்படி சொல்லலாம் 🤔அரசியல் அறிவு அறவே இல்லை என்பது தானே உண்மை 👍🤣
@vinukg5396Күн бұрын
ரொம்ப நன்றி சார். உங்களப் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தறவங்க அப்பவே இருந்திருந்தால். தமிழ் இளைஞர்கள் நல்லா முன்னேறி இருப்பாங்க.
@manimekhalaisiddharthar2115Күн бұрын
தம்பி விஜய்... ஓடிரு...இருக்குற காசையெல்லாம் கரந்துருவாய்ங்க...ஓடியே போயிருப்பா...போய்க் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியா இரு ப்பா...
@bharathidasanbharathi-ou3gr16 сағат бұрын
விஜயாவோட உண்மை முகத்தை அருமையாகப் பதிவுசெய்துள்ளீர்கள் நண்றி.........விஜ. 3. ஷா வோட்டு
@vinayan576219 сағат бұрын
வெள்ளைச்சாமி அவர்களே. கவலைப்படாதீர்கள்.அவர் MLA,, MP, CM ஆவதற்காக கட்சி தொட.ங்கவில்லை. ONLY RAID ISSUE
@amalrajanthonyswamy9072Күн бұрын
Super sir
@sudhagarsudha813418 сағат бұрын
Super sir 🎉🎉🎉
@kuppusamymohanraj778015 сағат бұрын
தவெக கட்சி மாநாட்டில் ரொம்ப வீராப்பாக பேசிய விஜய்... இந்த ஈரோடு தேர்தலில் நிற்பதற்கு தைரியம் இல்லை.... நின்றால் உன் யோக்கியதை தெரிந்து விடும்... சினிமா போன்று நேரிடையாக விஜய் பிரதமர் ஆக வேண்டும்.. வாழ்த்துக்கள் விஜய்
@kanagasabaisivananthan140Күн бұрын
ஜோசப்பு தமிழர்களுக்கு தேவையற்ற ஆணி,மக்கள் புரிய வைப்பார்கள் சீக்கிரம்
@Sakthi-g5u9iКүн бұрын
❤❤🎉🎉 super 👍
@SivaKumara-t1zКүн бұрын
அடிப்படை அரசியல் அறிவற்றவன் ஒடத்தான் செய்வான் விளக்கம் நன்று🎉🎉🎉
@arunachalam5321Күн бұрын
வரட்டும்... ரஜினி ரசிகரும்... அஜித் ரசிகர்கள் யாரும் விஜய்க்கு ஒட்டு போட மாட்டாங்க...
@Ramesh-rr7suКүн бұрын
அஜித் ரசிகர்கள் நாங்கள் தேர்தலில் பனையூர் பண்ணையார் விசய்யின் முகத்தில் கரியை பூச ரெடியாக இருக்கிறோம்.வாடா மாப்பள 😂😂😂😂
வீட்டில் உள்ள அனைவரும் மண்டபத்தில் தங்க வைத்து தேர்தல் முடியும் வரை பிரியாணி விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது பின்பு யாரிடம் சென்று வாக்கு கேட்பது இதை புரிந்து கொண்டு பேசியிருக்கலாம்!
@thangavelmythra7433Күн бұрын
சீமான் பெயரைக் தாங்கள் கூறவில்லை ஏன்????
@parthasarathyr4208Күн бұрын
Boss what about cinema? இடை இடையே சினிமாவுக்கு வாங்க
@muruganpillaip6519Күн бұрын
Joker 2,0
@mohankumara5943Күн бұрын
Vijay not Going to CM he will very soon become Gorner 😂😂😂😂😂😂😂😂😂
@Kannan-is5hzКүн бұрын
Vellasamy seekiram mendalsamy aagiduvan
@krishnaveni4559Күн бұрын
Ulga talivan vijay CM post Is like eating biscuits 😊😊
@thanioruvanmurugan6764Күн бұрын
❤❤❤❤❤
@ABC2XYZ26Күн бұрын
நம்ம இடையில் எல்லாம் நிற்பது கிடையாது. ஒன்லி நேராக பொது தேர்தல் தான்.
@ayyappanr6542Күн бұрын
Jokers are jointly great escape?
@ramamurthyvenkatraman5800Күн бұрын
நம்ம இடையில் எல்லாம் நிற்பது கிடையாது. ஒன்லி ஸ்ட்ரெய்டா பொதுத்தேர்தல் தான்
@ayyappanr6542Күн бұрын
@ramamurthyvenkatraman5800 puncture vandiya
@krishnaveni4559Күн бұрын
Ulga talivan vijay next prime minister
@R.RAVEENDRAN-t5o18 сағат бұрын
No person no support to all india but only our tamilnadu ...only for Tamilnadu not tamilagam...o ooo...no chance to exam no cm pm ..no live no government government ...
@jagadeeshthillainathan2466Күн бұрын
இந்த விசயத்துல நா த க திறமையான கட்சி
@sivavelayutham7278Күн бұрын
Thuttu kedaikkum
@MrsRajendranКүн бұрын
எப்போவும் deposit தக்கவச்சிக்கும்!! அதுபோதும்!!👍
@thangavelmythra7433Күн бұрын
விடியல்
@chinnadurai2907Күн бұрын
விஜய் ஒரு தொடை நடுங்கிஉண்மை உண்மை உண்மை உண்மை
@fkflgfoglg8850Күн бұрын
Yov. NTK name ungal vayil varatha.
@ramamurthyvenkatraman5800Күн бұрын
வரக்கூடாது !!
@jit6731Күн бұрын
Thambi padathula than MLA aga mudiyum
@krishnaveni4559Күн бұрын
Ulga talivan vijay next american president 😅😅
@govindarajan2414Күн бұрын
திரு வெள்ளைச்சாமி இப்படி வெள்ளந்தி யா பேசி விஜய்க்கு ஊசி போடக்கூடாது .போகட்டும் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.
@selvakumar2033Күн бұрын
vijay oru councillor kuda aga mudiyathu aparam tan CM agarthuku
@mohanm-d4bКүн бұрын
தொடை நடுங்கி இவன் ஒரு தேர்தல் அரசியல் 2026க்கு பிறகு விளம்ப.ர நடிகராகிவிடுவார் உறுதி
@umashankarkk3642Күн бұрын
Vijay is a comedy politics person he is comedy actor and politician
@ericeddy945016 сағат бұрын
Already too many parties damaged votes by fragmenting and spliting votes. Vijay would further split votes thus unwanted parties would spoil State.
@angusamychandrasekaran3320Күн бұрын
நொண்ணன் Stright-ஆ CM thaan! 😂😂😂
@ramamurthyvenkatraman5800Күн бұрын
ஹஹஹ
@abinaya1548Күн бұрын
அந்த துணிவு தான் MGR இன்றும் அழியாப் புகழோடு மக்கள் மனதில் வாழ்கிறார்❤
@sivavelayutham7278Күн бұрын
Anthath thunivu Cine image build up udan DMk thantha nallanavum,kettathumthan!
@karikalan8589Күн бұрын
Pottadaa😂😂😂😂mgr😂😂😂9
@sathyakannan7645Күн бұрын
Tholviye ethir kolvatharkkum oru dhairyam venam...adhu enge ingerkku...?
Deposit காலியாகாம எப்புடினாச்சும் தப்பிச்சு வந்துருணும்!! ஒரு ரிலாக்ஸாஷன் வேணுமப்பா!! என்ன நான் சொல்றது? 🤣😂🤭😃👍
@ramamurthyvenkatraman5800Күн бұрын
தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது
@schitra340Күн бұрын
எல்லாம் சரிங்க வெள்ளைச்சாமி லுடோ விளையாடுற விளம்பரத்தை மட்டும் உங்கள் சேனலில் விட மாட்டீர்கள் உங்கள் சமூக அக்கறை அவ்வளவு தூரம்
@அருள்ஆதவன்Күн бұрын
சினிமாவில heroத்தனம் வேடம் போட்டு காட்டும் விசய், அரசியல்ல திரியா கூட 'பாயாசம்' பண்ணத்தான் சரி 😂
@ramamurthyvenkatraman5800Күн бұрын
யாரோ வசனம் எழுத ராங்க.. யாரோ டைரக்ட் பண்றாங்க. சமயத்தில் யாரோ டப்பிங் கூட செய்யறாங்க. இவன் சும்மா வாயசைத்து விட்டு நான்தான் ஹீரோ என்கிறான். இவனெல்லாம் ஒரு ஆளு என்று....???
@kavinsscoop6764Күн бұрын
2015 R.K.Nagar by election la nikka bayandha potta Dmk😂
@Jayanthi-xj9vvКүн бұрын
நக்கல்ய்யா உங்களுக்கு
@ravichandran01Күн бұрын
ஏண்டா எம்ஜிஆர்முதலில்இடைத்தேர்தலில்தாண்டாவென்றார்
@SubaMaheswari-q6dКүн бұрын
இடைத்தேர்தல் என்று வந்துவிட்டால் ஆளுங்கட்சி தான் படைபலம் பலாப்பழம் அதிகமாக படத்துடன் தேர்தல் நிற்கும் ஓட்டுக்கு 2000 3000 கொடுத்து வாக்குகளை வாங்கும் என் ஆளுங்கட்சி அட்டுழியங்கள் பணத்தை கொடுத்து ஓட்டுகளை வாங்கமா திமுகவை குறை சொல்லி உனக்கு இது யூடியூபில் பேச மாட்டியா ஏன் படத்தை வாங்கி கொண்டு திமுகவுக்கு மட்டும்😂😂😂😂
@ayyappanr6542Күн бұрын
Vada Tvk engada odi olinchittinga?? Va vandu paru?? Avlo veera vasanam pesuranunga adum olinchikittu?
@Truewords_555Күн бұрын
ஒரு விரல் புரட்சி செய்ய தயாராகி விட்டார் விஜய் ஈரோட்டில்.
@venkatesanvijayaragavan3655Күн бұрын
அது சரி சார் திமுக பல இடத்தேர்தல்களை புறக்கணித்த வரலாறு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா
@ramamurthyvenkatraman5800Күн бұрын
அப்படி புறக்கணித்த இடைத்தேர்தல்களை குறிப்பிட்டிருந்தால் எனக்கு உபயோகமாக இருந்திருக்கும்
திருமங்கலம் formula வுக்கு முன்பே சாத்தான் குளம் காஞ்சி புரம் தேர்தலில் நடந்து விட்டது. அதை மறைத்து விட்டு ரொம்ப நாளா திருமங்கலம் formula என்று உருட்டி கொண்டு இருக்கிறீர்கள்
@porkaipandian8373Күн бұрын
❤❤❤🎉🎉🎉😮😮😮
@Ganesen-lw5se20 сағат бұрын
விஜய் ஒரு காணல் நீர்
@donboscobosco8519Күн бұрын
Tvk 2026 ♥️♥️♥️ தரமான சம்பவம் இருக்கு பாருங்க, dmk சொம்பு உளுக்குள்ள கதறல் 👌👌👌😂😂😂
@kalaiselvanselvan7010Күн бұрын
Potai sotai vig vijay wast pise
@ramesgopal4989Күн бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சியை நோக்கி
@gnanasekaranekambaram5243Күн бұрын
கவுன்சிலர் வார்டு உறுப்பினரிலாவது முதலில் திரள் நிதி அரை போதையன் டெபாசிட் வாங்கட்டும் 😅😮😢🎉😊
@ramamurthyvenkatraman5800Күн бұрын
நாம் டம்ளர் எல்லாம் சுத்த பிராடு
@ramamurthyvenkatraman580022 сағат бұрын
நாம் தமிழர் என்ற கட்சியே தேவை இல்லாதது. நாம் தமிழர் கட்சிக்கு இரண்டே கொள்கைதான் 1) சுயநலம் 2) அராஜகம் (சைமன் இலங்கை சென்று பிரபாகரனை பார்த்து தமிழகத்தில் பிரசாரம் செய்தவன். சமீபத்தில் கோவை குண்டு வெடிப்பு கைதியின் இறுதி ஊர்வலத்தில் பங்கு பெற்றவன்).