அண்ணன் எந்த சின்னத்தை முடிவெடுக்கிற அதை ஏற்றுக் கொள்வோம்
@m.velmurugan763020 сағат бұрын
இந்த தேர்தலில் தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும் எங்கு பண பட்டுவாடா நடக்கின்றதோ அங்கு சென்று ஒலி ஒளி பதிவு செய்ய வேண்டும்
@ajithvignesh5336Күн бұрын
❤❤❤🎉😊நாம் தமிழர்🔥🔥🔥 காலத்தின் கட்டாயம்🐯🐯🐯🐯
@anitharajalakshmi762518 сағат бұрын
ராசி சரியில்லை என்ற மூடநம்பிக்கையை ஒழிக்கவேண்டும் என்றால் கரும்பு விவசாயி சின்னமே மிகச் சிறந்தது, மிகப்பொருத்தமானதும் கூட. 💪💪நாம் தமிழர்
@hindustani3398Күн бұрын
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிப்படை வெல்லும் வரை ஓயாமல் முன்னேறு!
@KannanKannan-j5pКүн бұрын
வலைதளத்தில் தம்பிகள் இன்னும் வேகமாக செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@tamilazhipriya-il9dyКүн бұрын
விவசாயி
@nagarajanv5955Күн бұрын
இந்த முறையாவது விவசாயி தான் என் தோழன் என்று சொல்லும் சீமான் ஒரு விவசாயிக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.
@Mani13998-uКүн бұрын
விவசாயி சின்னம் வேண்டும்....
@josemartin8345Күн бұрын
I love seeman 💐🎙️🎙️
@JanakiramanS-d1sКүн бұрын
❤❤❤புலி சின்னம் தான் வேண்டும்🎉🎉🎉🎉
@vivinvigaa5401Күн бұрын
Tiger
@babubhaskaran-ns6vbКүн бұрын
தமிழகம் விடியட்டும். எங்கள் ஓட்டு NAAM THAMIZHAR SEEMAN ANNAN AVARGALUKKU. NTK NAAM THAMIZHAR CHENNAI-53.
@pakiyarajahkandiah7358Күн бұрын
Very good thambi 👍seeman annan win election sure 🌹🌹🌹 Eelatamilan Uk
@ஆனந்த்.6690Күн бұрын
புலி, துப்பாக்கி, காளை, மயில் விவசாயி, வில், மீன் இதில் யாதவது ஒரு சின்னம் இது என் ஆசை❤❤❤❤🙏🙏🙏🙏
@velusamykanniyappan1826Күн бұрын
துப்பாக்கி வேண்டாம்
@nagarajanv5955Күн бұрын
3:14 @@velusamykanniyappan1826 ஏன்?.பிரபாகரன் சீமானுக்கு AK 74 துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தது உங்களுக்குத் தெரியாதா?
@nagarajanv5955Күн бұрын
@@velusamykanniyappan1826 ஏன்? பிரபாகரன் சீமானுக்கு AK 74 துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தது உங்களுக்குத் தெரியாதா?
@ranganathanp36500Күн бұрын
மீன்
@ஆனந்த்.6690Күн бұрын
@@velusamykanniyappan1826 எதற்கு அண்ணா
@hindustani3398Күн бұрын
மண்ணின் மைந்தன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழக மக்களின் மற்றும் தமிழக வளங்களின் காப்பாளர்.
@nareshkumarp9524Күн бұрын
புலி சின்னம் நிரந்தரமாக வேண்டும்...
@KumarGurunathan-s2pКүн бұрын
விவசாய சின்னம் தான் நமக்கு ஒரு வெற்றி சின்னம்
@babubhaskaran-ns6vbКүн бұрын
தமிழகம் விடியட்டும்எங்கள் ஓட்டு NAAM THAMIZHAR SEEMAN ANNAN AVARGALUKKU. NTK NAAM THAMIZHAR CHENNAI-53.
@prajan8197Күн бұрын
நாம்தமிழர்
@sadhusundarsinghjefriiyer845723 сағат бұрын
இடையில் வந்த ஒளிவாங்கியை இடை தேர்தலுக்கு நமது விவசாயி சின்னம் பொது தேர்தலுக்கு எதுவாயினும் நாம் நாம் தான்
@umamaheshwari-z9sКүн бұрын
சின்னம் நமக்கு முதன்மையானது இல்லை அண்ணண் செந்தமிழன் சீமான் எண்ணம் சின்னம் தேர்தலுக்கு தேர்தல் புதிய சின்னம் அனைத்து கட்சிக்கும் வழங்க வேண்டும் என்பதுதான்
@murugesanmuru868419 сағат бұрын
sago vivacaya cnnam NTK 🎉🎉🎉🎉❤❤❤❤
@MuthuKumar-cs1cnКүн бұрын
ஆட்டோ சின்னம் கிடைத்தால் பல வகைகளிலும் சிறப்பானதாக இருக்கும் அனைத்து மக்களாலும் அறியப்பட்ட ஒன்றாகவும் தேர்தல் பரப்புரைக்கு ஏற்றதாகவும் இருக்கும்.
@SimbuBossКүн бұрын
அண்ணன் விவசாயி காக போராடுவதும். விவசாயி பற்றி பேசுவதும். மிகச்சிறந்த ஒரு கருத்து. ஆகையால் விவசாயி சின்னம். வந்தால் நன்றாக இருக்கும்.
@SelvinNesaart-nn2tdКүн бұрын
விவசாயி சின்னம்தான் லேணும்
@NagaPrasath-ts7jrКүн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு குஞ்சாமணி சின்னம் தான் சரியா இருக்கும். அந்த சின்னம் கிடைக்கலேனா குண்டியடி சின்னம் சரியா இருக்கும் 🙏🙏🙏
@admmkitwinkКүн бұрын
வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி எப்பயும் போல தோத்து தான் போக போறோம்....😂😂
@maridasanrmaridasanr6952Күн бұрын
விவசாயி💪
@Kamal-l2s8gКүн бұрын
விவசாய சின்னம் 🙏❤️👍
@ADHIBARКүн бұрын
எப்படியும் வழங்கும் போல டெபாசிட் காலி வேட்பாளர் தலையில் துண்டு இதானே 😂😂பாவம் டா வேட்பாளர்
@thamilhumanity324Күн бұрын
Thamil makkale please bring more people nam thamilar katchi policy #ntk
@kmma1865Күн бұрын
சீமானின் சின்னம் திருவோடு....
@tamilazhipriya-il9dyКүн бұрын
🎉🎉
@HappyCamel-mt9er21 сағат бұрын
Please vote for seeman
@pasumaiththamilhiyamКүн бұрын
விவசாயி சின்னம் தான் வேண்டும்.
@wilson_60Күн бұрын
NTK THE LAST HOPE OF TN PEOPLES !!!!!
@VetriBellКүн бұрын
மீண்டும் வரும் பணமுதலைகளின் மண்டபங்களில் மக்கள் அடைபட்டு 15நாள் தினக்கூலிக்கு ஆசைப் பட்டால் அவர்கள் நாசமாகப் போகட்டும் என்று விட்டு விடுங்கள்
@munissamy8756Күн бұрын
விவசாயி சின்னம்
@KandasamySinniah-y1o17 сағат бұрын
நாட்டைக் காக்க நாம் தமிழர் கட்சி வாழ்க வெல்வது உறுதி
@Gamingvibezz-20Күн бұрын
#comebackVivasayi
@anbukumar9837Күн бұрын
பனைமரம் ...... புலி...... ஆகியவை புதிய சின்னங்கள் !
@raviekumarkaliyappansellad925716 сағат бұрын
விவசாயி சின்னம் நம் கட்சிக்கும் கொள்கைக்கும் ஏற்ற சின்னம்
@mathivananКүн бұрын
விவசாயி and Mic வேண்டாம்.... சுவர்களில் வரைய மற்றும் எளிதில் மக்கள் பார்த்து புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும்...❤❤... போன தேர்தல்களில் சுவர் விளம்பரத்திற்கு அதிக செலவுகள் ஆகிவிட்டது... அதிக பெயிண்ட் மற்றும் ஓவியர்கு காசு 🙄🙄🙄😅😅😅😅😅
@அன்பு_NTK13 сағат бұрын
விவசாயி சின்னம்.... ✨
@balakumar7873Күн бұрын
Annanin mugame sinnam❤❤❤❤❤❤
@shiv-vk4qoКүн бұрын
என்றுமே எமது சின்னம்:- 💯% 🐯🐯🐅🐅💪💪💪💗💗💗🎉🎉🎉🎉
@shajahanjahabarsadique6432Күн бұрын
🎙️ Mike
@lengendgaming3927Күн бұрын
Puli kodi ♨️
@milansingh258118 сағат бұрын
அல்லது விவசாயத்துக்கு பாக்கணும் இது இரண்டு தவிர வேறு எந்த சின்னம் கொடுத்தால் செட் ஆகாது.
@sekar550Күн бұрын
🔥👍🔥
@ShanChesterКүн бұрын
❤🎉
@selviponnnurangam724Күн бұрын
நமது சின்னம் விவசாயி.
@vigneshs4768Күн бұрын
Velvom❤❤❤
@MukundanV2Күн бұрын
மறுபடியும் தோற்க வாழ்த்துக்கள்😂
@madhavansourashtra882Күн бұрын
நீங்கள் கதறி சாக வாழ்த்துக்கள்😂
@KannanR-y6xКүн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arularasu781219 сағат бұрын
கிராமங்களில் சென்று சர்வே செய்து பார் உங்கள் லட்சணம் தெரியும்
@simbudevan9504Күн бұрын
🌴🌾
@segarmani144Күн бұрын
👍👍👍
@franciscovenanentКүн бұрын
திராவிட அரசியல் கம்பெனி எதிர்ப்பு அதிகம் சீமான் மக்கள் ஆதரவு அதிகம் சீமான் நிச்சயம் வெல்லும் தமிழ்நாடு தமிழன் வெற்றி ஈரோட்டில் இருந்து தொடங்கும் ஈரோடு பெரியார் தானே திராவிட அரசியல் கம்பெனி தொடங்கி தமிழின பேரழிவை தொடங்கிய ஈரோடு தமிழ்நாடு தமிழன் தன் உரிமை மீட்ட ஈரோடு என்றாகும்
@puvanendranselliah172Күн бұрын
பாயும் புலி சின்னம் 💪
@arularasu781219 сағат бұрын
நம்ம என்ன செயிக்கிறதுக்கா நிற்கிறோம்
@ayshafathima812411 сағат бұрын
Vivasayi is THE BEST
@ElangoVan-q4iКүн бұрын
இரட்டை சூரியன் போடுங்க தம்பி
@davidlazarus8396Күн бұрын
திமுக துரைமுருகன். வேட்ப்பாளர். 6மாதத்தில். அடுத்த. இ தேர்தல்
@SanjaiSanju-v8eКүн бұрын
Mike 🎙️ aye irukkattum ❤
@Suresh-00000Күн бұрын
விவசாயி சின்னம் வரணும்
@mohamedusman1102Күн бұрын
Deposit kooda vanga matan simon😂
@VasanSK-l3k11 сағат бұрын
Tamilarasan arrest issue details poduga bro
@KannanKannan-j5pКүн бұрын
இந்த முறை ஈரோடு கிழக்கு சட்டமன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை எதிர்த்து அதிக வாக்குகள் வாங்கி காட்டுவோம் என்று பிற மொழியாளர்கள் வேட்பாளரை நிறுத்துகிறார்களாம் தம்பி
@MukeshkingzzКүн бұрын
கலக்கி விடலாம் ஈரோட்டில் ❤❤...ஆனா இந்த முறை திமுக பணம் குறைவாகவே செலவு செய்யும் ..
@pasumaiththamilhiyamКүн бұрын
சின்னம் கோரி உடனே விண்ணப்பிக்க வேண்டும்.
@Vijaya-mf7wc23 сағат бұрын
Varun IPS after VRS 26 election MLA confirm
@JeyaJeya-ht4ceКүн бұрын
புலி சின்னம் அல்லது விவசாயிசின்னம்தான்நமக்குதேவைநாம்தமிழர்
@muniappanp813219 сағат бұрын
தீயவையை தீயிட தீ பந்தம் ஏந்துவோம்
@Dr.N.RVenkatesanКүн бұрын
Verygoodnaallakatchinamtamilarvellavendum,velum
@athibanrr4312Күн бұрын
Election date sollu bro?
@VRajapandi-m9fКүн бұрын
05Feb2025....
@selvamguna6145Күн бұрын
தயவு செய்து சின்னத்தை முடிவு செய்யுங்கள்
@rameshv875Күн бұрын
திமுகவுக்கு ஆதரவாக மோடி எனும் தேர்தல் ஆணையம் செயல்படும் 😂😂