Bro nenga videogaka engum pogatha bro unga oorulaiye video pannunga athuve nalla irukku
@manojnandakumar_885 ай бұрын
Yes K7 bro.. WE WANT VIDEOS ONLY FROM YOUR HOMETOWN not ANY CITY
@darshinchetty54615 ай бұрын
Wonderful Wonderful Kesvan I Enjoyed this Beautiful Birthday 🎂🎂🎂 GOD BLESS YOU 🙏🙏🙏
@thamaraikannan29595 ай бұрын
Bro evlavo utube channel subscribe Pani vachiruken but unga video matum vidama bore adikama skip Panama njoy Pani sirichukite pakura feel ungaludhu matum than ❤
@selvamk90105 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை தினமும் என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை அருமை அருமை நண்பரே
@DINESHBABUR-we7bu5 ай бұрын
தற்போது தான் நான் மும்பை போயிருந்தேன், பெங்களூர் என்ன மும்பை யெல்லாம் நீ பாத்தா மிரண்டுருவ, அவ்வளவு நெரிசலாக இருக்கும், மாசுபாடு அதிகமாக இருக்கும் நண்பனா 😮😮😮😮😮😮😮
@ThalapathyThiyagu5 ай бұрын
4:00 who hears vasanth and co ad😂😂
@K7_kesu5 ай бұрын
😅
@DINESHBABUR-we7bu5 ай бұрын
16231- தூத்துக்குடி -மைசூரு வண்டியில் அருமையான பயணம் நண்பரே சூப்பர் வீடியோ அருமை ப்ரோ வாழ்த்துக்கள் 😊😊😊❤
பெங்களுர் செல்வதற்கு பேருந்தில் பயணம் செல்லலாம். SCTC நன்றாக செளகரியமாக செல்லலாம். மஞ்சுநாத் குடும்பம், ஹவிஷ் பிறந்தநாள் அழகான காணொளி. வீடு அழகாக இருந்தது. அவர்களின் விருந்தோம்பல் அருமை! மட்டன் குழம்பு, களி, பிரியாணி கேசவனுக்கு நல்ல விருந்து. கனகாம்பரம் பூ அழகாக இருந்தது. பார்வையாளராக இருந்தாலும் நட்பு என்பது எங்கிருந்தாலும் வாழ்க! வாழ்க வளமுடன்! 🪷🪷🪷🪷🌲🌲🌲🌺🌺🌺🙏🙏🙌
@medicalmiraclenatural64545 ай бұрын
Bangalore ku poga. .train than best ..
@Haviesh52775 ай бұрын
Tq bro❤❤❤❤
@Manju107765 ай бұрын
TQ bro ❤❤❤❤🎉🎉
@santhi34265 ай бұрын
@@medicalmiraclenatural6454 கேசவன் Train ல எவ்வளவு சிரமத்துடன் சென்றார். Sleeper Bus, சாதாரணபஸ் ஜன்னல் அருகே அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டு நல்ல காற்றோட்டத்துடன் செல்லலாம். ஒரு 6 மணி நேர பயணமாக இருக்கும். இடையில் ஒரு இடத்தில் சாப்பிட ஹோட்டலில் நிறுத்துவார்கள்.
@santhi34265 ай бұрын
@@Manju10776 Thank you havi esh very nice👍🍧🍧🍧🍧🍧🍧🍧🍧