Hi friends New video out 👉kzbin.info/www/bejne/jJ_dYaqZf9imhtU please watch and give your 👍 likes and support ❤️🙏
@govindarajankk61703 жыл бұрын
]
@vijayaranirajagopal86163 жыл бұрын
வ்ணக்கம் சோகதரி.இந்த வடகறி பக்குவம் தெரியாமல் இருந்தேன்,இப்போது தெரிந்து கொண்டேன் நன்றி சகோதரி.சூப்பராக இருக்கு,நாளை அவசியம் இதை செய்து பார்க்கிறேன்.செமயா இருக்கு.👌👌👌👌👌💟🙏🙏🙏
@CookwithSangeetha3 жыл бұрын
Thku inga
@CookwithSangeetha3 жыл бұрын
Hi friends ❤️ video out: 👉kzbin.info/www/bejne/jJ_dYaqZf9imhtU please watch and give your 👍 likes and support 🙏🙏
@udayakumarkudaya96833 жыл бұрын
அனைத்து விதமான Tifen களுக்கும் பொருத்தமானது அருமையான Recipe வடைகறி ங்க.
Enna solvathu enna thariyavilly wow amazing sanki your cooking style super reaily nan vadakarry saptathuelli I will try
@CookwithSangeetha3 жыл бұрын
Sure sir.thku so much for your support
@sumathisumathi98647 ай бұрын
Madam unga receipy neraya na try pannirukken ellam super thank you🌹🙏
@manju9783 жыл бұрын
Super mam na romba naalaa seiyanumnu nenachachu very useful video super
@CookwithSangeetha3 жыл бұрын
Thku dear
@kanmanirajendran7673 жыл бұрын
அருமையான வடகறி சூப்பரா இருக்கு சங்கீதா
@CookwithSangeetha3 жыл бұрын
Thku inga
@_SwethaSAZBT3 жыл бұрын
Supper akka love you na negga solli thare recipe parthu thinam samikatan suppara irukku😋😋😋
@CookwithSangeetha3 жыл бұрын
Thku da
@revathis2003 жыл бұрын
Modhal'la kannuku virundthu kuduthaci ini 2days kazhichi Vaiku virundhudhan, un pakkuvam yarukkum varadhu Sangee'ma 🤩
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuuu ma
@durgaram13733 жыл бұрын
வித்தியாசமான சுவை. சூப்பர்.
@ammuselvi66542 ай бұрын
பார்க்கவே சூப்பர் ஆக இருக்கு மா நன்றி
@prajwaljohn54393 жыл бұрын
Sister more than the recipient your way of speaking is so sweet
@CookwithSangeetha3 жыл бұрын
Thku dear
@savithriravikumar74783 жыл бұрын
Adada, attakasam Sangeetha. Delicious!!!
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@renukasampathkumar83003 жыл бұрын
நன்றி சங்கீதா அருமை
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@jayanthibala94102 жыл бұрын
My most favourite dish is Vada curry and iddiyyapam
@CookwithSangeetha2 жыл бұрын
Great
@dhivyas25283 жыл бұрын
Madam, am ur new subscriber.. neenga panna restaurant style chicken gravy panna same athey Mari taste la irundhuchu.. then 2day neenga panna drumstick sambar panna.. vera level taste la irundhuchu madam.. thank you so much madam..
@CookwithSangeetha3 жыл бұрын
V happy pa.thku so much
@dhivyas25283 жыл бұрын
@@CookwithSangeetha ok madam.. sambar powder Sila per sunlight la Kaya vachu athuku apram grind pannuvanga. Andha method epdi nu sollunga madam..
@anthuvanbalakumar2 жыл бұрын
நூலப்பம் வித் வடகறி . சூப்பர்
@mohammedrayees1561 Жыл бұрын
Thank you for recipe this is my favourite ❤
@CookwithSangeetha Жыл бұрын
Welcome
@lakshminarayanang9399 Жыл бұрын
Superb demo. Thank you so much. Madam.
@CookwithSangeetha Жыл бұрын
My pleasure 😊
@sumathivadivelu80433 жыл бұрын
White kuruma sama super ma sangee
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuuu inga
@seemavasan471311 ай бұрын
U r cooking teacher for me❤️
@CookwithSangeetha11 ай бұрын
It's my pleasure
@gunaguna23 жыл бұрын
Ungal. Pechi. Romba. Alagu, 🥰
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@spiritselvam70453 жыл бұрын
ஹாய்மா வனடகறி செம சூப்பர் நீ சொன்னவிதம் அருனம பஞ்ச்யும் சேர்ந்தது சூப்பர் வனட தட்டியும் உதிர்த்தும் வனடயாவும் போடலாம் என்றதும் சூப்பர் நீ சொன்ன போது எனக்கும் சிறு வயது நியாபகம் வந்தது கல்யாண வீட்டிற்க்கு முந்தி போகனும் பிந்தினால் கூட்டு சாம்பார் பாயாசம் அப்பளம் காலியாகி விடும் என்று சொல்லி அனுப்பி னவப்பாங்க எல்லாமே நல்லாவும் இருக்கும் வயிறு நினறயவும் ருசியாவும் சாப்பிடமுடியும் வீட்டில் சாப்பாடு செய்ய மாட்டாங்க பட்னியா தான் இருக்கனும் அப்படி உண்டு நானும் 15 வருடம் இருக்கும் வனடகறி செய்து நியாபம் வரல இப்ப உன்னால் கத்துகொண்டேன் இன்று மதியம் இது தான் நாங்க சாப்பாட்டு செய்வோம் நானும் சங்கீதா சனமயனல பின் தொடருபவர்களில் ஒருவர் தாம்மா நன்றி
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much ma
@spiritselvam70453 жыл бұрын
@@CookwithSangeetha தேங்க்யூமா
@nirmalau58073 жыл бұрын
Spr akka....nan rmba naala idha try pananum nu nenachen....but first time result epdi irukumo nnu konjam payam...ipo unga samayal kedachuruchu...thairiyama nambi seyyalam...sure a try panren akka... Oil fry pannama vadaiya thatti apadiye gravy ku ulla poda koodathaa akka
nan vadakari panathila. ithuvaraikum saptathum ila sis. nan try panren
@CookwithSangeetha3 жыл бұрын
Sure pa
@SathyaSathya-kk6bw3 жыл бұрын
Sangee sister really super, na senju paathen, semma tasty semma vaasanai, neenga cooking angel, semma sis love you so much sister
@CookwithSangeetha3 жыл бұрын
Th thku pa
@renukadevilakshminarayanan77953 жыл бұрын
Nice Sangeetha
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@vjeeva1233 жыл бұрын
Super ma ...எனக்கு கொஞ்சம் health issues because kidney stone அதனால் உங்க videos நிறைய பாக்கலமா..ஆனால் கண்டிப்பாக பார்ப்பேன் . வடகறி எப்படி வெச்சாலும் கெட்டி ஆகிறுது அதுக்கு என்ன பன்ன..🤔
@CookwithSangeetha3 жыл бұрын
அது பருப்பு நம்ம போடுறது நல்ல அப்படித்தான் ஆகும் வைக்கும் போதே கொஞ்சம் லூசா இருக்குற மாதிரி வைக்கணும் அதே மாதிரி ரொம்ப நைசா அதாவது பொடியாக உடைத்து விடக் கூடாது கொஞ்சம் கட்டி கட்டியா இருக்கிற மாதிரி போடலாம் இல்லன்னா ஒதுக்கிவிடாமல் சின்ன சின்னதா பக்கோடா மாதிரி போட்டு அதை அப்படியே போட்டீங்கன்னா ரொம்ப கெட்டியாக அது இந்த வடையை ஃபுல்லா உதிர்த்து விடும் போதும் அதுல இருக்குற பருப்பு இந்த தண்ணி எல்லாம் எழுத்தும் அதுக்கு தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க எப்ப வடகரை சாப்பிட்டாலும் கொஞ்சம் சூடு பண்ணிக் நா லூசா இருக்கும் ஒரு செஞ்சி ரொம்ப நேரம் கழிச்சு சாப்டீங்களா அது கட்டி ஆயிடும்
@CookwithSangeetha3 жыл бұрын
உங்க உடம்பு நல்லா பார்த்துக்கோங்க தண்ணி நிறைய குடிங்க. தண்ணி நிறைய கொடுத்தீங்கன்னா சில டைம் இவரின் வழியா அந்த ஸ்டோன் வரும் சின்னதா இருந்தா பெருசா இருந்தா வர்றதுக்கு வாய்ப்பில்ல சோ பாத்ரூம் லிக்விட் போட்டு நிறைய எடுத்துக்கோங்க
@vjeeva1233 жыл бұрын
@@CookwithSangeetha thanks for your response
@kamaliramalingam92043 жыл бұрын
Cooking Queen sangeetha... Keep rocking.
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@s.alwinshailesh1853 жыл бұрын
Super mam your dise voice super 😋😋
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@saraladevi82083 жыл бұрын
Millets recipes solli kudunga akka.
@CookwithSangeetha3 жыл бұрын
Sure
@rajathythangaraj37923 жыл бұрын
Hai dr ma good evening ma vadaiudan vada curry cute pa will try tomorrow itself Sangeetha varieties of cooking supper da keep rocking dr love you ma lots
@CookwithSangeetha3 жыл бұрын
Thku ma.love u too
@sivagamisiva5963 жыл бұрын
super akka, tmrw vadakarithan enga veetla,,,,,,,,akka idiyappa maavuku entha arisi use pannanum akka
@CookwithSangeetha3 жыл бұрын
Pacha aarichi mauv pa.tmr idiyappam video varum
@kasthuriy60432 жыл бұрын
Excellent 😍😋😋😋😋😋😋👌👌👌👍👍👍
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@MKasiMKasi-ss6dx2 жыл бұрын
Qw
@jayamanivannan75063 жыл бұрын
அருமை
@rajeswarirajagopal1683 жыл бұрын
Sema sema supper ma
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@udaya.amuthadevi35953 жыл бұрын
Super
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@arokiabeneditasuja88723 жыл бұрын
Nice recipe. Please post mutton uranda kari kulambu also
@CookwithSangeetha3 жыл бұрын
Sure
@SanjunathanNathan3 жыл бұрын
@@CookwithSangeetha ok ok you do it sanki
@saranyasolan71973 жыл бұрын
Sister idiyappam receipe poduga
@CookwithSangeetha3 жыл бұрын
Tmr morning coming pa .now I am m editing work doing idiyappam video
@saranyasolan71973 жыл бұрын
@@CookwithSangeetha thank u sister
@CookwithSangeetha3 жыл бұрын
@@saranyasolan7197 welcome pa
@hafizbaig75173 жыл бұрын
Vsnskkam mahaley vadacurry sooper try panny soulvean mahaley
@CookwithSangeetha3 жыл бұрын
Good morning ma
@helengunaseelan28213 жыл бұрын
Good preparation
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@n.santhoniammalnithya95052 жыл бұрын
தாங்கள் சமையல் செய்வதை பார்க்கும்போது சாப்டணும்போல இருக்கு நான் கண்டிப்பாக செய்வேன்
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@josphinedevaraj77283 жыл бұрын
Mouth water sis
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@umauma77663 жыл бұрын
Appam senji kaminga. Please. Hotel styla. Seinga.
@CookwithSangeetha3 жыл бұрын
Ok inga give tim
@subbaraomurali23503 жыл бұрын
Super sangeetha sis l like the receive but my husband like masala smell all the best sangeetha sis by mangalam murali Madurai
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuuu
@prabuguru59503 жыл бұрын
Super sister
@infinite_audio_mayiladuthurai3 жыл бұрын
என் அன்பு அக்காவுக்கு இனிய மாலை வணக்கம் 🥰🥰🥰🥰🌹👍
@CookwithSangeetha3 жыл бұрын
Anbhu thambiku vanakam
@sangeetha19513 жыл бұрын
Wow super sangee 😋😋
@CookwithSangeetha3 жыл бұрын
Thku sangee
@sasisasi88222 жыл бұрын
Good
@innsaiyammalmercyinnsaiyam55803 жыл бұрын
வடகறி supper மா👌👌👌👌👌👌👌👌👌👌👌
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@vanithavijay8962 Жыл бұрын
Rock star ⭐ ✨ cooling
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@jrml35563 жыл бұрын
👌👌👌kannu arumai pattani parupu podalama kannu
@CookwithSangeetha3 жыл бұрын
Yes sure ma that only super taste.i am in Kerala here not get that.if u hav pls.thku ma