*அன்றிலிருந்து இன்று வரை மானம் காக்க உயிர் விட்ட கூட்டம், ஆம் நாங்கள் தமிழர்கள்🔥💛*
@vejininesarajah37523 жыл бұрын
இந்த சினிமாவை எல்லோரும் ரசிக்கின்றனர் நண்பா ஆனால் இது எம் பூமியில் உண்மையாக நடத்த விடயம்
@Krishna948244 жыл бұрын
*300 பருத்தி வீரர்கள் திரைப்படம் தலைவர் பிரபாகரன் அவர்களால் மிகவும் கவரப்பட்ட திரைப்படம் விடுதலைபுலிகள் தொழிநுட்ப பிரிவுவால் மொழிபெயர்பு செய்யப்பட்டது ஒவ்வொரு வார்த்தைகளும் தரம்*
@M_Ilaya_Bharathi4 жыл бұрын
இராவண வாரிசு நாங்கள்😎😎😎அப்பவும் சரி இப்பவும் சரி வீரதமிழன் டா💥💥💪💪
@sivafriends10594 жыл бұрын
Naanum thaa pro Aana naa veduvar vamsathai sarthavan😎😎😎
@@ajayajanthan5739 தமிழினம் தான் இராவண வம்சவழியினர் கடைசி தமிழன் இருக்குற வரை இராவண இனம் அழியாது 💥💥💥 இருக்கிறோம் நாங்க இருப்போம் நாங்க
@ajayajanthan57394 жыл бұрын
இராவணனின் இரத்த வழி இனம் இயக்கர்கள் தான், நாம் பாண்டிய,சோழ, நாக இனங்களில் இருந்து வந்தவர்கள்.
@கார்த்திக்தனபால்3 жыл бұрын
*21 நாடுகள் எதிர்த்து நின்ற போதும் கடுகளவு சமரசமின்றி சமர் செய்த வீர மறவர் கூட்டம் நாங்கள், மண்டியிடாத மானம் வீழ்ந்து விடாத வீரம்🔥*
@Mullaivendhar3 жыл бұрын
@@SidAbhimanyu 🤭
@tamilselvan40162 жыл бұрын
Ethula enga erunthu maravar kuttam vanthuchu
@tn02villan4 жыл бұрын
660 likes 😱😱 Thanks for everyone..!! ❤️
@richartyt57933 жыл бұрын
Aalivillathavargala
@tamilentertainer87473 жыл бұрын
Marana kandu payapudatha vanga
@veeraragavan30713 жыл бұрын
Movie name
@richartyt57933 жыл бұрын
@@veeraragavan3071 300
@tamilentertainer87473 жыл бұрын
@@veeraragavan3071 300 Paruthivirarkal
@nakkirankn435 жыл бұрын
ராஜ ராஜ சோழர் காலத்தைச் சேர்ந்தது போல் இருந்தது 😱😱😱😱💥💥💥
@Balamurugan-ip3th5 жыл бұрын
ராஜராஜ சோழன்😍 இதுக்கும் மேலே 😄😃
@Darthvader005 жыл бұрын
Bala murugan spartans oda history ah paathutu va da.. Tamilan thaan periyalunu nenachu thani ulagathla vaazhrainga da 😂 🤦🏻
@ronniesamdesantos4 жыл бұрын
@@prabatamil4537 thanjavur thirudan ah bro
@rajaa79514 жыл бұрын
@@Darthvader00 Sparta oda history engalukum theriyum da kaavi mundame First chola dynasty oda history padichitu vandhu kambu suthu
@rajaa79514 жыл бұрын
@@Darthvader00 Ada porambokku sanghi naaye British keela almost paathi world pochu enakum theriyum,un saani mandaiku puriyura mathiri sollanumna oru kalathula Alexander biggest empire,Roman empire,ghengishkhan empire nu alika mudiyatha alavuku perusa irundhanga ana kaalam maara maara avangaloda motha empire um alinju dhana pochu athanala avangala Periya empire kedaytha 😂athu mathiri dhan rajaraja cholan um avaru kalathula Periya empire irundhuchu.oru pundaiyum theriyama KZbin la kambu suttha varathu,Maatu peeyum Maatu moothiratha ah kudicha ipdi yosika thonum ungolada valarppu appadi😂
@venkateshr54612 жыл бұрын
ஸ்பார்டன்ஸ் பின் வாங்குவதும் இல்லை ஸ்பார்டன்ஸ் சரண் அடைவதும் இல்லை இதுதான் எங்கள் ஸ்பார்டன்ஸ் சட்டம் 🔥🔥🔥🔥🔥
@manopu21132 жыл бұрын
Tamil Tigers - Modern Day Tamil Spartans, especially the black Tigers
@ajithravikumar87853 жыл бұрын
தமிழர்கள் பாசம் என்றால் அதன் எல்லைவரை காட்டுவோம்.. பகை என்றால் அதன் எல்லையும் காட்டுவோம்.. 🏹⚔️🗡🔪
@user-sivamsivakumar3 жыл бұрын
😅😂😂😂😂😂😂😂😂
@dangerzone72513 жыл бұрын
இத பார்க்கும் போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற ஞாபகத்துடன் ஒரு சிலிர்ப்பு.. ஈழபுலிகள் என்றும் உங்களை மறக்கமாட்டோம்...💯🙏
@Srinivasan-wl6cl2 жыл бұрын
ஒரே பாட்ல இந்த படத்தயே...காட்டிங்களே....💪💪💪
@ilayaprabu17752 жыл бұрын
யாருப்பா அந்த எடிட்டர்?.... வேற லெவல் வாழ்த்துக்கள்... 💪👌
@zelot_studio2 жыл бұрын
Thank you so much 😊🙌🏼
@gokulakrishnan72083 жыл бұрын
இப்படை தோற்பின் எப்படை வெல்லும் 💪💪💪💪💪
@இராவணன்ரமேஷ்3 жыл бұрын
தமிழின தலைவர் மேதகு வே. பிரபாகரன்
@suthisuthi2254Ай бұрын
இல்லை தமிழின தலைவர் வீரப்பன்
@sivakumarkohulan636610 ай бұрын
2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.
@blackmoto69227 ай бұрын
🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
@KratosGODOFWAR-bv8zz7 ай бұрын
❤
@KrishnarajR-p6y7 ай бұрын
Bro me in 2025
@Cringer-f32 ай бұрын
Therinchu enna oomba poringala
@Bosskiii17 күн бұрын
Songs doesn't have age bruh😅😂
@robin76_ Жыл бұрын
காலை உணவை வயிராற சாப்பிடுங்கள் ஏனென்றால் இன்று இரவு உணவு நரகத்தில் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@rameshasok11723 жыл бұрын
அடிமைத்தனத்தை எதிர்த்து ஒலிக்கும் குரல்🔥🔥🔥
@youqube5790 Жыл бұрын
1. நீ என் நண்பர் மட்டும் இல்லை. சிறந்த தளபதி என்பதை நிரூபித்து விட்டீர்.. 2. அர்கேடியன் வெற்றி என்பது போராடினால் தான் கிடைக்கும் 3. கழுத்து முதல் தொடைவரை 4. இங்கு தான் போரட போகிறோம்.. இங்கு தான் அவர்களை தடுத்து நிறுத்த போகிறோம்.. இங்கு தான் அவர்கள் இறக்க போகிறார்கள்.. யாஹூ.... வெற்றி தான் நமது உயிர் மூச்சு 5. எதற்காக சிறிக்கிறாய்.... அவர்களை நினைத்தேன்.. என்ன... முதுகில் குத்த பார்க்கிறார்கள்... 6. வீரர்களே விளிம்பிற்கு தள்ளுங்கள்... 7. ஸ்பார்டன்ஸ் பின் வாங்குவதுமில்லை ஸ்பார்டன்ஸ் சரணடைவதுமில்லை.. இதுதான் நமது சட்டம். . இச்சட்டத்தின் படி இன்று நாம் போர் புரிவோம் உயிர் விடுவோம் பிறக்கட்டும் பொற்காலம்... 8. உங்கள் காலை உணவை வயிறார உண்ணுங்கள் ஏனென்றால் இன்று இரவு உணவு நரகத்தில்.. 9. வேடிக்கையாக இருக்கிறாய்... நீதானே ஜெர்க்ஸிஸ் 10. மண்டியிடுவது என்று கூறினாயே அங்கு தான் சிக்கல்... உமது படைகளை துவம்சம் செய்து செய்து எனது தசைகளுக்கு பிடிப்பு ஏற்பட்டு விட்டது... அதுமட்டுமின்றி யாரிடமும் மண்டியிட்டு எனக்கு பழக்கம் இல்லை...
@youqube5790 Жыл бұрын
11. புரிந்ததா நண்பா இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 12. ஸ்பார்ட்டாவை பெண்களோடு இருந்து பார்த்துக்கொள்.. 13. அன்பு, பாசம், காதல் இவை அனைத்தும் ஸ்பார்டன்களிடமும் உண்டு.. ஆனால் அவர்கள் அதை வெளிகாட்டி கொள்வதில்லை.. 14. அழிவில்லா அரக்கர்களா அவர்களையும் ஒரு கை பார்த்து விடுவோம்.. 15. இதை ராணியிடம் சேர்த்து விடு வார்த்தைகளை விட இது பேசும்..
@UchihaParambarai3 жыл бұрын
1:07 that பீ பீ sync 👌
@zelot_studio3 жыл бұрын
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
@joyeljohn8044 Жыл бұрын
மன்னர் லியோனடைஸ்👑🔥💪
@Hotedits_783 жыл бұрын
சேர சோழ பாண்டியர்கள் 🔥🔥🔥🔥
@குரு-த6ய3 жыл бұрын
Whole song is a reference of LTTE and Prabhakaran. Not Chera Chozha Pandiya shit.
@குரு-த6ய3 жыл бұрын
@esak ppp I can't just tell whatever cools your p€n!$. This is a reference to LTTE and Prabhakaran..Many confirmed it. Go suck yourself.
@Hotedits_783 жыл бұрын
@@குரு-த6ய without chera cholzha pandiya who knows even you wouldn't have lived tamilnadu now 😂😂😂..
@குரு-த6ய3 жыл бұрын
@@Hotedits_78 So Chera Chozha Pandiya is the reason for my existence? Please be free to explain how😂
@udhayanithi31333 жыл бұрын
Prabakaran🔥🔥🔥
@tamil299083 жыл бұрын
பிரபாகரன் என்று சொன்னாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது 🔥
@nirmalkesavan7920 Жыл бұрын
சரணடைந்நது வாழ்வதைவிட சண்டையிட்டு சாவது மேலானது
@கார்த்திக்தனபால்3 жыл бұрын
*விடுதலை புலிகள்🔥🔥🔥*
@balaji87073 жыл бұрын
Ltte mass
@rohitashok45873 жыл бұрын
mass💥🔥
@m.nadesh45373 жыл бұрын
இது சோழர் சட்டம் 🏹
@abdulrahuman90936 жыл бұрын
2019 watch Pannu Ravunga like ponnunga.....!!!!!
@seenucheenu13057 жыл бұрын
ராவணன் டா
@johnsamson57904 жыл бұрын
வேற லெவல், இந்த பாட்டு இவங்களுக்காகவே(spartans) எழுதின மாதிறி இருக்கு.
@amazingvibes78383 жыл бұрын
தமிழீழ விடுதலை புலிகள் ❤
@anbujoeljoelanbu91723 жыл бұрын
உலகத்திளியே முதல் புரட்சியாளர் ஸ்பார்டகஸ். போராட்ட வீரர் 👍
@sathamyunus3197Ай бұрын
எடிட்டர்..தல நீ கொல மாஸ் ❤❤❤❤
@zelot_studioАй бұрын
@@sathamyunus3197 மிக்க நன்றி 😊🙌🏼❤️
@aravinthrjm18553 жыл бұрын
🙏#மேதகு...⚔️⚔️✊️✊️✊️
@arunpalani17625 күн бұрын
Thalivaaar Velu Pillai Prabhakar ❤
@poosadurai73115 жыл бұрын
King Leonardo's fans hit like
@rejeenabegum64992 жыл бұрын
Epa editor onaku award confirm ya...❤️😈
@zelot_studio2 жыл бұрын
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
@lemuriyayoutubechannel45733 жыл бұрын
மாமன்னர் இராவணன்🙏
@adgaming60913 жыл бұрын
Thalaivar Prabakaran Army 🐅🚩🥺
@viewsofbrothers91714 жыл бұрын
த்தா வைரமுத்து டா 😎😎😎💪💪💪💪💪💪💪
@tha_ak_warrior2 жыл бұрын
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...!
@பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்5 жыл бұрын
Editing இன் வேரியாட்டம் சிறப்பு
@PCHBTVELPRADEEP Жыл бұрын
Indha video va 1000 thadava pathuten🥵🥵🥵🥵😍😍😍😈😈😈😈💥💥💥🗿🗿innum Latcham thadava papen🥵🥵🥵😈😈😈
பாம்ப கூட பழகி பசும் பாலை ஊத்தும் சாதி தப்பு தண்ட செஞ்சா அட அப்ப தெரியும் சேதி கள்ளிக்காட்டு புள்ளதாச்சி கள்ளன் பெத்த வீரனடா சல்லிகட்டில் மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா செத்த கிழவன் எழுதி வச்ச ஒத்த சொத்து வீரமடா............ வைரமுத்து அய்யாவின் வரியின் வெறி அருமை✍️
@rajeshranjith-i7i3 жыл бұрын
என் உடல் சிலிர்க்கிறது🔥🔥🔥🔥
@santhoshm2544 жыл бұрын
2:22 that beat💥💥💥
@Aksjdbchchcjc3 жыл бұрын
There is no movie in the world which can challenge Zack snyder's movies...🔥😈❤️✌️
@MSDVJ77334 жыл бұрын
Raja Raja chozhan ku ipdi oru edit podunga bro
@viswanaths23154 жыл бұрын
Avarukku appdi oru padam varanum
@MrHawk4074 жыл бұрын
It is very tough bro.. He is most beyond that..
@AbdulKareem-nc8wf10 ай бұрын
waththa ithaan da edit uh 💥🥵🥵
@zelot_studio10 ай бұрын
thank you so much Brother
@mohamedasgar64173 жыл бұрын
தரமான சிறப்பான எடிட்டிங் hats off🔥😎
@zelot_studio2 жыл бұрын
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
@jesuraja91433 жыл бұрын
ஸ்பார்டன் போல ஏரும் போரும் எம் தமிழர் குலத்தொழில்
@satheeshkumar-wd9vw6 ай бұрын
பிரபாகரன்
@Ragavan_2525 жыл бұрын
செத்த கிழவன் எழுதி வச்ச ஒத்த சொத்து வீரம்மடா💪
@Smartprasath0072 жыл бұрын
Padathatha Vida intha song oda inda video pakkum pothi than goosebumps ayuthu 🔥
@zelot_studio2 жыл бұрын
Thank you 😊🙌🏼
@amalraj36192 жыл бұрын
உன் edikku naan adit🙏😘❤
@Just_try9992 жыл бұрын
Yes
@zelot_studio2 жыл бұрын
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
@rameshasok11722 жыл бұрын
நீங்க மட்டும் இல்ல நானும் தான்...
@sparttanz2.o1352 жыл бұрын
Goose bumps..ithu tamilod close aaairukku 💪💪💪veeram ♥️♥️♥️
@lkaarthickk47565 ай бұрын
திரைப்படத்திற்க்கு இசாக் ஸ்ணைடர் ,இசைக்கு ஏ ஆர் ரகுமான்.
@narmathaasadagopan154510 ай бұрын
Before 7 year's this quality of editing your very talented brother 🔥
@karthikrd9694 жыл бұрын
Yooowww Ennaiya Panni Vachurukka Full ah Pullarikuthu. Enna Edite ah Ithu 300 Spartans movie kakavy write panna song mathiri irrukku. Athula Antha Song Line Sync in Spartan mOvie Senorie Cut lam Vera level la pannirukka. I bigg Fan Of You
@zelot_studio3 жыл бұрын
Thank u so much....😊😊😊
@karthikrd9694 жыл бұрын
Antha 1:07 To 1:31 Music Emotional ah Attach Aguthu Vera level Feel Antha 20 Sec la bgm And Senorie