தமிழ் வெல்லும் உன் சூட்சுமம் எங்கள் காலடியில் வீழும்
@maadesh8849 Жыл бұрын
Appada vithiyaasamana pechu.nanri
@BRA310 Жыл бұрын
சூப்பர்...நல்ல பேச்சு
@user-ib6km8kh7f5 ай бұрын
100% உண்மை. கூடவே இருப்பவன் காட்டிக் கொடுக்காவிட்டால் தமிழனை அழிக்க முடியாது.
@asirkumar96225 ай бұрын
நீங்கள் சொல்வது கருணா.கருனாநிதி போன்றவர்கள் தானே
@tssaravana5 ай бұрын
Ravanan is a brahmin by birth and he is not a tamilan
@ArumugamSunderraj4 ай бұрын
@@asirkumar9622😅09 2:02
@user-ib6km8kh7f4 ай бұрын
@@tssaravana ya brahmins are asuras.
@jagadeesansivanandam48412 ай бұрын
இராவணனை மர்டர் தான் செய்ய வேண்டும்
@sudarsanpoobalasingam36105 ай бұрын
I had a depression last two days, I find this video accidentally but I watched this video many times. It gave me a amazing time and get rid off all my depression
@Hulam-mc4ce7 ай бұрын
கலைபத்தில் சிறந்த இராவணனை பத்துத்தலைக்காரனாக கதைகட்டிய தலை இல்லாதவர்களால் ஒருநாளும் இராவணனை இளிவுபடுத்தமுடியாது.
@ragothamanr14135 ай бұрын
முதலில் தமிழை பிழையில்லாமல் தட்டச்சு செய்த பின் வாந்தி எடுக்கவும்
Very good .Thanks no repetition as usual. Good luck
@TAITALTV Жыл бұрын
So nice of you
@rajani5678 Жыл бұрын
@@TAITALTV ito vv
@malarvasan46226 ай бұрын
Super good speach
@CutecareherbalproductsSelvakum5 ай бұрын
இவன் பேச்சு திறமையால் தமிழினத்துக்கு துரோகம் செய்கிறான்
@LAVACOUMARCR5 ай бұрын
Well explained
@bindhukrishnan62506 ай бұрын
Very nice 👍
@VIJAYAKUMAR-ob1nk6 ай бұрын
Super🎉🎉
@SelvamM-lq3cl5 ай бұрын
தமிழ். மன்னன் ராவணன்
@indhup-vn5vc3 ай бұрын
History yum theriyathu , ravanan ‘s dad is North Indian .
@kannanc3568 Жыл бұрын
Excellent
@TAITALTV Жыл бұрын
Thank you! Cheers!
@rosyjames64349 ай бұрын
❤
@GokulGowtham5 ай бұрын
Ethirthu nirpavan kadavul uh irukurapo, naan periya aal nu garvam kondavanuke theriyum azhiya poromnu. Athum marabu than sir 😁 Garvam thurandhurundha.. sathichurupam.. vibeeshnam ethu dharmamo atha sonnan.. ravanan avanayum ava mathithan.. Garvam thalaikeriyathu.. devathai devanum vilaki than irupar.. 😊
@ravichandran7234 Жыл бұрын
பத்து தலை என்பது கதை
@parthibang173 Жыл бұрын
அப்ப ராமாயணம் கதை பொய்யா.
@jogarajb5233 Жыл бұрын
Super ❤
@divyadivi17435 ай бұрын
Kalai 10 enpathai thalai pathu enru matri vitargal
@ragothamanr14135 ай бұрын
பத்து கலைகளை விளக்கவும்
@s.ganesanjudge53124 ай бұрын
Sir,Anirai kavarthal in ancient days ,then seethai alone is valuable so he was lifted.
@Jagadeesankrishnasamy-g1q8 ай бұрын
பத்து தலை என்பது உங்கள். காமடி போன்றதே.
@shanmugasundaram29647 ай бұрын
அதே போலத்தான் பீமன் ஒரு மரத்தை பிடிங்கித்தான் பல் விளக்குவான் என்பது போலத்தான்.
@RameshRamesh-pq3rc6 ай бұрын
இ ர வா ண ன் தி ற மை
@gvk78295 ай бұрын
Tamils still talking about ravanan.chinese keep working and will go to all galaxy's 😊
@rajadurai8067 Жыл бұрын
ராமாயணம் வெல்ல முடியாத தமிழ் மன்னரை தவறானவனாக சித்தரித்து தோற்றதாக ஒரு கதையை இந்திய அளவில் அதிக அளவில் பரப்பப்பட்ட கற்பனை கதை.
@balaramanr5311 Жыл бұрын
இராவணன் சுத்தமான பிராமணர்.... பிராமணர் தான் வந்தேரி ஆரியன் ஆயிற்றே? எப்படி தமிழன் ஆனார்? பிறன் மனைவியை கவர்ந்து வந்தவன் தவறு செய்யாதவன்?
@KannanKannan-lt4cg Жыл бұрын
கலை பத்தில் தலைசிறந்த வன் திசை எட்டும் புகழ் கொண்டவன் இராவணன் ....
@Savioami Жыл бұрын
உண்மை ...தமிழரை இழிவு செய்ய பாப்பான் கற்பித்த கதை
@thelayman6189 Жыл бұрын
That is the basic formula of any story.. any epic... any movie.. We need to create a strong, unbeatable villan.. to show our heros strength !! Even 100% of Kollywood movies use this formula எந்த கதைக்கும்.. எந்த காவியத்திற்கும்... எந்த படத்திற்கும்.. அதுதான் அடிப்படை ஃபார்முலா. வலிமையான, தோற்கடிக்க முடியாத வில்லனை உருவாக்க வேண்டும்.. நம் ஹீரோவின் பலத்தை காட்ட!! 100% கோலிவுட் திரைப்படங்கள் கூட இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்துகின்றன
@Savioami Жыл бұрын
@@thelayman6189 அது முக்கியமல்ல ...பார்ப்பன அடிமையான வடக்கன் இராமனை பின்னாலிருந்து சதி சூது செய்து இயக்கியவனுங்க ஆரிய வந்தேறிங்க . இராவணன் என்ற கருத்துருவை வைத்து தமிழை தமிழரை இழிவு செய்வதை தமிழ் மக்கள் உணர வேண்டும் . இராமன் ஹீரோ இல்ல கீழ்த்தரமானவன் ... இராவணர் அரக்கரல்ல உயர்குணமுடைய தமிழர்களை ஆண்ட ஈஸ்வரன் இராவணேஸ்வரன்
@@guruvigneshwar6145 நீங்கள் மட்டும் கேட்டீர்களா? பார்த்தீர்களா? கதையை கதையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள தத்துவங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
@yogendra1215 ай бұрын
@sekaransekharan6838 yenga ponalum unna maathiri oru loose ko vanthireenga da
@mgsindica18405 ай бұрын
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை அலங்காரமாக, நீதி போதனையாக, காலங்காலமாக நம்மை நெறிப்படுத்த ஒரு கதையாக சொல்லப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையிலும் தேவைபடுவதால்தான், சில மரமண்டைகளுக்கும் புரியும் படி சொல்கிறார். இவ்வளவு நாகரிக காலத்தில் ஒரு பெண்டாட்டி; நூறு வைப்பாட்டிகளை பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தேடும்போது; நான்காயிரம் ஆண்டு முன்பு ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதி விளக்கப்படுகிறது. உண்மையில், அந்த காலகட்டத்தில் முக்கால்வாசி ஆண்கள் தொடர்ந்து போரிட்டு உயிரிழந்ததால், நிறைய குழந்தைகள் பெற பலதார மணங்களும் நடந்தது. நாகரீகம் மனிதனின் தேவைகளை ஒட்டியெ வளர்ந்தது.
@umapathilakshmanan27514 ай бұрын
Overproud. is making dealth...
@natkar20094 ай бұрын
Intha oru Patti mandrathula than avaru pontattiya pathi pesala
@elamvaluthis7268 Жыл бұрын
ராமாயணம் சினிமா போல போலிக் கதை.உத்திரப்பிரதேச இலங்கை ராவணணை ஈழத்தை இலங்கை எனப்பெயர் சூட்டி ஈழத்து ராவணணை வில்லனாக்கி அயோத்தி சிற்றரசன் ராமனை இந்தியக்கடவுளாக்கி பேனைப்பெருமாளாக்கிய சனாதன பிராமணர்கள் கோயபல்ஸ் வாரிசுகள் பொய்யை பலமுறை கடவுள்பேர்சொல்லி உண்மையாக மாற்றும் வினையை கற்றவர்கள் பிராமணர்கள்.நன்றி.நெஞ்சாரப்பொய்தன்னை சொல்லவேண்டாம்.அறம்.ஆனால் கடவுள்பெயரால் பொய்பேசினால் உண்மையாகிவிடும்.
@nepatriots11 Жыл бұрын
What?
@ProfullaBalakrishnan-vh7vo Жыл бұрын
Elamvaluthi.Are you intelligent than KAMBAN or SRIBUDDHA?KAMBAN wrote TAMIL RAMAYANA. SRIBUDDHA declared that he was born in ISHKAVU DYNASTY in which SREERAMA was born . So keep your false ideas influenced by FORIEGN robber religions and PHLOSOPHIES
@thanush.a.r-3b695 Жыл бұрын
😅
@ramaravi8231 Жыл бұрын
பத்து பேர் ஒத்துக்கொண்டு விதந்த்தை மறுத்தும் பேசுவதே அறிவார்ந்த வார்த்தைகளால் தவறான கருத்துடன் மறுத்த சொல்வது நியாயமில்லை ட்விட்டர் ங்ங்ங்
@thrinethranak5652 Жыл бұрын
மானங்கெட்ட கிரிஸ்துவ மதம் மாற்றும் கூட்டம் இப்படி தான் பேச வைக்கும்
@HarishChinnasamiCS Жыл бұрын
Raavananukku muttu kudukkarathu konjam kashtam thaan pola 😅
@rengaraju2392 Жыл бұрын
இப்படியெல்லாம் உள்ள சம்பாதிக்க வேண்டுமா
@vasudevan209 Жыл бұрын
If you abbuct some ones wife, you will he killed. Ravanan might be good for his kingdom,,, but he got killed by Lord Rama, because he kidnapped SITA
@Vision.2026 Жыл бұрын
Rama torture ravana sister.... By cuting her nose, and breast.... That's the reason ravana took sita.... Ravana didn't touch sita...
@mottowords Жыл бұрын
Ravaana sathuku unaki evalo santhosam ethu oru patti mandaram
@SaravananSaravanan-zd3kd Жыл бұрын
அசுரன் செத்தா நல்லதுதானே👍👍👍
@selvakumarselvakumar2406 Жыл бұрын
சீதையா நீ தேவையா
@karthick94086 ай бұрын
Neenga pesuradhu epo nadakuradhu Ila Ravanan Pathi first history padichutu vandhu pesunga pls my time is waste watching this idiotic blabbers
@logicalbrain4338 Жыл бұрын
இனிமேல் அவர் ராமர் கோவிலுக்கு போகமாட்டார் போனால் யாருவது வீடியோ பதிவிடுங்கள்
@ananthakumarkandhiabalasin37497 ай бұрын
யாராவது.
@PandiNattan366 ай бұрын
டைட்டில் டிவி தயவுசெய்து இந்த காணொளியை அழித்துவிடு .
@TT-xg7qd5 ай бұрын
Any empirical evidence of these myths are they lived ??😂😂😂 Dont believe in fairy tales stories 😂😂😂