நமஸ்காரம். மிக அற்புதம். சுவாமிகள் பற்றி மிக எலிமையாக, சுருக்கமாக கூறினீர்கள். முடிவில் தாங்கள் பாடிய பாடல் மகுடம் சுட்டுவது போல் இருந்தது. எனது தாத்தா ஸ்ரீ வேம்பு ஐயர் சுவாமிகளிடம் திருப்புகழ் பயின்றவர். 1952ஆம் ஆண்டு திருப்புகழ் சபை நிருவியவருள் ஒருவர். வள்ளிமை சுவாமிகள் சன்னியாசம் வாங்கவில்லை. சித்தராக, யோகிய வாழ்ந்து வந்தார்.
@KathaSinddhu3 жыл бұрын
என்னே பேறு தங்கள் குடும்பத்துக்கு? அற்புதம் அண்ணா.நன்றிகள்.
@cs-td6ic2 жыл бұрын
Namaskaram ayya where are u living right now may i know please