ஆராவமுதனும் வேங்கடேசனும் | LORD SHARNGAPANI & LORD VENKATESHA | Dr Venkatesh Upanyasam

  Рет қаралды 13,693

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

Күн бұрын

Пікірлер: 115
@sumathics289
@sumathics289 Жыл бұрын
HARE KRISHNA prabhu
@sathiyabama4799
@sathiyabama4799 Жыл бұрын
Intha Pamaranukkum Bagavanai Ariya vaitha Samikku Nantri
@ajaathreyan1740
@ajaathreyan1740 7 күн бұрын
பதினாறையும் அற்புதமான முத்து மாலையாக தொகுத்து வழங்கிய விதம் அருமை, அளித்த தங்களுக்கு நன்றி 🙏
@indiraviswanathan8255
@indiraviswanathan8255 Жыл бұрын
ஸ்வாமிஜி! மிகவும் சுவையான விளக்கம், மிகவும் நன்றி.
@allia.h.9245
@allia.h.9245 Жыл бұрын
அருமையான உபன்யாசம் ஸ்வாமி
@eswarip3005
@eswarip3005 Жыл бұрын
அடியேன் ராமானுதாஸை ஆராஅமுதனையும் திருவேங்கடத்தானையும் பற்றிய உபன்யாசம் இதுபோல் கேட்டது இல்லை ஸ்வாமி மிக அற்புதம்🙏🙏🙏
@kothaismv6655
@kothaismv6655 Жыл бұрын
தங்களிடம் பெருமாளுக்கு ரொம்ப பிரியம் என்பதை உணர முடிகிறது
@karthickkarthick4803
@karthickkarthick4803 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் அற்புதமான விளக்கம் மிக சிறப்பு ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 Жыл бұрын
அருமை சுவாமி நன்றி
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
Gurubhyo Namaha 🙏🙏🙏🙏🙏 முதல் படி - விவேக்கம் (Rationalize) இரண்டாம் படி - நிர்வேதம் (Remorse) மூன்றாம் படி - விரக்தி (disconnect) நான்காம் படி - பீதயஹ (fearful) ஐந்தாம் படி - ப்ரசாதயஹ (Saranaagadhi) Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏
@p.oorgalakannan1431
@p.oorgalakannan1431 Жыл бұрын
அடியேன்🙏 நமஸ்காரம் அண்ணா🙏 ஆராவமுதமான ஸ்ரீ மந் நாராயணனின் சரித்திரமே அடியார்களுக்கு அமிர்தம்.😍 தினமும் தாங்கள் உபன்யாசம் மூலம் திருமால் எனும் ஆராவமுதமான அமிர்தத்தை அடியார்கள் பருகி வருகிறோம். நாள்தோறும் நாராயணன் புகழ் ஒலிக்கட்டும். 😍வெங்கடேஷ் அண்ணா🙏 அடியேனின் கிருதக்ஞத்தை சமர்பிக்கிறேன். 🙏அடியேன் இராமானுஜ தாசன்🙇🙏வாழி வாழி எதிராசன் வாழியே! 😍
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@sankarasubramaniamkrishnan4533
@sankarasubramaniamkrishnan4533 Жыл бұрын
Arumai
@sudarsanr1085
@sudarsanr1085 Жыл бұрын
Guruvarul Thiruvarul Perarul Petra thangal Upanyasam engalukku Peru varam Nandri namaskaram
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@anakashreeranganathan9056
@anakashreeranganathan9056 Жыл бұрын
Fantastic Enjoyed Adiyen🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Жыл бұрын
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.16 similarities.we are blessed to receive Swamy's Upanyasam
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@hemalathakannapan1552
@hemalathakannapan1552 26 күн бұрын
Tq Swami ji 🎉🎉🎉🎉🎉
@kavic1982
@kavic1982 Жыл бұрын
Jai sarangapani swamy namaskaram thanks a lot swamy adiyen we are also kumbakonam jai srinivasa
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Жыл бұрын
பதினாறாவது ஒற்றுமை ரொம்பவே பிடித்திருந்தது ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@ranganathnarasimhamurthy1110
@ranganathnarasimhamurthy1110 7 ай бұрын
We are blessed to hear Dr venkatesh upanyasam
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Great Good of success
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 Жыл бұрын
🙏🙏🙏💐
@vasavisridharan5922
@vasavisridharan5922 Жыл бұрын
Thank you swami 🙏🙏
@lakshmank3713
@lakshmank3713 Жыл бұрын
Excellent research & comparison.. thanks swamy 🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@shanthamani9772
@shanthamani9772 Жыл бұрын
Swamikkuu koti pranamangals
@ramachandrantk2059
@ramachandrantk2059 3 ай бұрын
Very fine one cannot forget the lecture given by ventkatesh.
@santhacfccaptaincud6607
@santhacfccaptaincud6607 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏அடியேன் ராமானுஜ தாசி அற்புதம் சுவாமி நன்றி சுவாமி
@bhoomar2046
@bhoomar2046 Жыл бұрын
Namaskaram 🙏🏾
@radhakrishnaprabhu7608
@radhakrishnaprabhu7608 Жыл бұрын
Thanks.
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Wow congratulations
@pushparajagopalan8771
@pushparajagopalan8771 Жыл бұрын
Arpudham . Blessed to hear your Upanyasam. The similarities, Correlation of Divine acts of Venkateswarar and Aravamudhan were beautifully explained by Dr. Venkatesh. 🙏🙏🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thanks
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Жыл бұрын
Adiyen Namaskarangal and Pranams Swamy..... Feel blessed again to listen to ur Pravachanam . We are blessed to know 16 similarities between Aravamudhan and Thirumalai Vasan.👌🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
Gurubhyo Namaha 🙏🙏🙏🙏
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
Adiyen Athi Arputham Swami. Aaravanuthanum, venkatesanum . Ivargal iruvarukkum ulla ottrumaigal. 1. Pidithamana number 7 2. Vedhangalukku piriyamanavargal 3.pirugu munivarukku Romba piriyamanavargal 4. Sivaperuman kkum piriyamanavargal 5. Nammalvarukku Romba pidithamana vargal 6. Devaragalukkum pidithamana argal. 7. Padhathi kesathi Rendu perukkum padinargal. Thirvadi mutual Thiruvadi varai 8. Rendu Lakshmi yodu udaiyavargal 9. Narayananukku Anugiragam panniyavargal 10. Shri Varaha Shethrathil kudi kondu iruppavargal 11.Rendu peraiyum PADI yerithan sevikkha vendum.Thirumalai - 3600 PADI, Thirukudanthai 9 PADI vazhkkai PADI 12. Vaikunda vasam 13. Rendu perume karunaiye vadivaga kondavargal 14. Rendu perum Sarnga Rajan 15. Rendu perume Srinivasan Thirunamam udaiyavargal 16. Intha ottrumaiyai enakku unithinargal Rendu perum. ithu than 16vathu ottrumai. Itharkana vaigyanam migavum Arputham Swami. Adiyen Davareer Thiruvadigalukku pallandu pallandu endru sevithu Davareer upanyasathai ketkum Bakyathai eppothum tharavendum endru Abisikkiren Swami. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🙌🙌🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 Жыл бұрын
🙏 ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 ஆச்சார்யர் திருவடிகளே சரணம் திருவடிகளே சரணம் 🙏kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Super super super
@vathsalasampath6434
@vathsalasampath6434 Жыл бұрын
Daily hearing your upanyasam is very interesting adiyen bhagyam
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@SurendraBabu-d1n
@SurendraBabu-d1n 14 күн бұрын
Adiyenin🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mythilinarayan1247
@mythilinarayan1247 Жыл бұрын
V good narration & super comparison explained well 🙏🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you so much 🙂
@shanmugavelayudamarumugam8431
@shanmugavelayudamarumugam8431 6 ай бұрын
Excellent dr enjoyed informative
@swaminathan7887
@swaminathan7887 Жыл бұрын
Super information thanks
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Welcome
@sujaraju7369
@sujaraju7369 Жыл бұрын
Nandri ayya 🙏
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 Жыл бұрын
Govinda Govinda Govinda
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
16*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏*16🎆🎇🌷🌹⏲️⏱️🎸🎻🍎🍊🌌🌌🎹🎹🎼🎼🐦🐦🌺🌺🌞🌞🔯🔯💐💐🙏🙏🔊📳🔊📳🔊🌏🌍🌎🌐💯 lakh crore Trillion Vanakkam 🙏🙏 Vanakkam by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
பகுதி - 1 a கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அருமையாய் Dr.ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் சாதித்ததிலிருந்து. 4வது சாம்யம் - சிவப்ரியென - திருமலை அடிவாரத்தில் கபிலேஷ்வரராய் சிவனார் எழுந்தருளி திருவேங்கட வளை எப்போதும் போகமாக அனுபவிக்கிறார். ஸ்கந்த புராணத்தில், வேங்கடேச மஹாத்மியத்தில் குறிப்பிட்டபடி குமாரதாரிகா நீர் வீழ்ச்சியில் முருகன் தவம் செய்ய அவர் தவத்திற்கு மெச்சி பெருமான் சூரபத்மாவை வதைக்க வேல் கொடுக்க அதை முருகன் தன் தாயின் கையில் கொடுத்து பின்வாங்கி சூரபத்மாவை வதம் செய்தார் என்ற சரித்திரத்தை கூறி அத்புதமாய் இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@sujaraju7369
@sujaraju7369 Жыл бұрын
Thank you so much for your reply and mention the sloka of ஆழி எழ பதிகம் sir.
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
பகுதி - 4 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அருமையாய் Dr.ஸ்ரீ.வெங்கடேஷ் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து - 11 வது ஒற்றுமை சோபான ஸம்ப்ராப்த ஸுகந்தி தானௌ இருஸ்தல பெருமாளையும் சேவிக்க படி ஏறிசெல்ல வேண்டும். திருமலையில் அலப்பிரி வழியாக ஏறினால் 3500 படிகள் ஆகும். கும்பகோணத்தில் 9 படிகள் இவை 9 வாழ்க்கை படிகளை உணர்த்துகிறது என சாதித்தார். ஒரு ஜீவாத்மா வைகுண்டத்தை அடைய 9 படிகளை கடந்து செல்ல வேண்டும். அவைகள் முறையே.. விவேகம் - பகுத்து அறிதல், நிர்வேதம் - உலகியல் வாழ்க்கையில் இப்படி இருக்கிறோமே என்ற வருத்தம் தோன்றும், விரக்தி - விஷயாந்தரங்களில் விருப்பமின்மை பீதிய கா -இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுப்போம் என்ற ஒரு பீதி உருவாகிறது. ப்ரசாத ஹேது - இதனால் பெருமானிடம் சரணாகதி செய்கிறான். உக்ரமண: இந்த சரீரத்திலிருந்து ஜீவாத்மா விடுதலை பெறுவது. பகவான் பார்த்துக் கொள்வார் என்று இருப்பது. அர்ச்ச்ராதி மார்க்கம் - அர்ச்சி ஸு என்ற மார்க்கம் மூலம் வைகுண்டத்திற்கு பயணிப்பது.இதையும் பெருமாளே பார்த்துக் கொள்வார் என வாளா இருப்பது. ப்ரக்ருதி-அதிகிராந்த பக்தியோகம் ப்ராப்தி - நிறைவாய் வைகுண்டத்தில் பெருமானை அடைகிறான். இந்த 9வாழ்க்கை தத்துவமான வழிகளே 9 படிக்கட்டுக்களாய் பரமபத சோபானமாய் சாரங்கபாணி கோயிலில் இருக்கிறது. இப்படிகளை கடந்து பெருமானை அனுபவிக்கனும். அதே போல் திருமலையிலும் மலை ஏறி பெருமானை சேவிக்கனும். 12 ம் ஒற்றுமை - வைகுண்ட வாசௌதிருமலையை கலியுக வைகுண்டம் என கூறுவர். ஸ்ரீரங்கத்தை பூலோக வைகுண்டம் என அழைப்பர். இதன் அடியாய் குலசேகர ஆழ்வாரும் பெருமாளின் பொன்மலையில் ஏதேனும் (கொக்கு மீன செடி பேரன்றவை) ஆவேனே. ஆக படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என திருவேங்கடவனை ப்ரார்த்திக்கிறார். கும்பகோணமும் ஸ்ரீரங்கம் போல் வைகுண்டமாய் போற்றப்படுகிறது. என்றார். இக்கோயிலின் பிரதான வாயிலே வைகுண்டம் ஆகும். கும்பகோணத்தில் உத்திராயண தக்ஷியாயண என தனித்தனி வாசல் இருந்தாலும் இந்த க்ஷேத்திரத்திற்கு என்று தனி மஹரத்மியம் இருக்கிறது. திருமலையில் மலைக்கே ஏற்றம் .அந்ய க்ஷேத்ரம் க்ரு தம் பாபம் புண்ய க்ஷேத்ரே வினஸ்யதி .....என துவங்கும் ஸ்லோகத்தை அனுசந்தித்து அதன் அர்த்த விசேஷமாய் சாதாரண ஊரில் பாவம் செய்தவன் அதை புண்ணிய க்ஷேத்திரத்தில் போக்கிக் கொள்ளலாம். புண்ணிய க்ஷேத்திரத்தில் பாவம் செய்தால் காசியில் போய் பாவத்தை தொலைக்கலாம். காசியில் ஒருவன் பாவம் செய்தால் அதை கும்பகோணத்தில் போக்கிக் கொள்ளலாம். கும்பகோணத்தில் ஒருவன் பாவம் செய்தால் அதை அந்த கும்பகோணத்திலே தான் போக்கிக் கொள்ள வேண்டும் இதுவே இந்த ஊருக்கு உண்டான தனி மகிமை. என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@pushparajagopalan8771
@pushparajagopalan8771 Жыл бұрын
🙏🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
பகுதி - 3 இப்பகுதியை அத்புதமாய் Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து - 7வது ஸாம்யம் - இருஸ்தல பெருமானுக்கும் பாதாதிகேச ஸ்தோத்திரம் பாடப்பட்டுள்ளது திருவேங்கடவனுக்கு ஆதிசங்கர பகவத் பாதாவும்.த ஆறாமுதனுக்கு திருக்குடந்தை தேசிகனும் அபரியாப்தா என்று தொடங்கி சாரங்கபாணிக்கு திருவடியிலிருந்து திரு முடிவரை வர்ணித்து பாடினார்கள். ஆக இருவரும் பாதாதி கேசம் ஸ்தோத்திரம் பெற்றவர்கள். 8வது ஒற்றுமை - த் வேதா வக்ஷ்தபி பரிகரா தெள - இரு லக்ஷ்மி களுடன் சேர்ந்து இருப்பவர். வேதவதியாய் தபஸ் செய்து ஆகாசராஜனின் மகளாக தோன்றி பத்மாவதி என்ற பெயர் பெற்றார். மற்றொருவர் பெருமாளை விட்டு பிரிந்த மஹாலஷ்மி, பெருமானுக்கு இணையாக பெருமையுடன் விளங்குகிறாள். எங்கனம் பெருமான் எந்த மாலை தரித்தாலும்அது துளஸி மாலையாக பாவிக்கிறோமோ அவர் எந்த ஆயுதத்தை பிடித்தாலும் அது ஸுதர்சன சக்கரமாக கருதுகிறோமோ அது போல் இந்த லக்ஷ்மிகளும் திகழ்கிறார்கள் என்றார். திருமங்கை ஆழவார் திரு ஏழு கூற்றிருக்கையில் கூறியபடி இருபுறமும் உபயநாச்சியார்கள் சமேத எழுந்தருளியுள்ளார். 9வது ஒற்றுமை - நாராயணாய செளக்ரு பா பா தெள-திருமலையில் நாராயண ரிஷி தபஸ் செயயும் போது அவரின் அருமை தெரியாமல் ராஜா அவரை சிறையிலிட திருவேங்கடவன் அவரை சிறையிலிருந்து விடுவித்து அனுக்ரஹம் செய்து அவர் நினைவாகவே நாராயணா த்ரி என்று அந்த மலைக்கு பெயரிட்டார் என்றார். சாரங்கபாணியும் லக்ஷ்மி நாராயணன் என்ற பக்தனுக்கு அனுக்ரஹம் செய்தார். ப்ருஹ்ம சாரியான லக்ஷ்மி நாராயணன் ராஜகோபுரம் கட்டி பெரிய கைங்கர்யம் புரிந்தார். அவருக்கு சந்ததி யாரும் இல்லாத போது அவர் இறந்த பின் அவருக்கு யாரும் அந்திமகிரியையை செய்ய முன்வராத போது பெருமானே ஒரு சிறுவன் வடிவில் சென்று அவருக்கு அந்திம ஸம்ஸ்காரத்தை செய்து முடித்தார். இன்றளவும் இந்த சம்பவத்தை ஒட்டி ஐப்பசி அமாவாசை தோறும் லக்ஷ்மி நாராயணனுக்கு பெருமாள் ஸ்ரார்த்தம் செய்கிறார்.தீபாவளி அன்று ராத்திரி 12 மணிக்கு கதவை அடைத்து உள்ளே ஸ்ரார்த்த காரியம் புரிவர். ஆக இரண்டு பேரும் நாராயணனுக்கு அனுக்ரஹம் செய்தவர்கள். 10வது ஒற்றுமை- வராஹ பூமியாம் க்ருத நித்ய வாசௌ - திருமலையும் வராக க்ஷேத்ரம். வராஹர் சீனிவாசனுக்கு 1௦௦௦ Sq. Ft. எழுதிக் கொடுத்து பின் பிற்காலத்தில் சீனிவாசனுக்கு அமோக வரவேற்பு இருக்கும் என்பதை முன்கூட்டியே எதிர்நோக்கி உன்னை சேவிக்க வருபவர்கள் முதலில் என்னை சேவித்து பிரார்த்தனையை செலுத்தி பின் உனக்கு சேவித்து பிரார்த்தனை செலுத்துவார்கள் என பட்டயம் எழுதி வாங்கிக் கொண்டார். அப்போது தான் அவர்களின் யாத்திரை நிறைவு பெறும் என்றார். இது போல் கும்பகோணத்து குளக்கரையில் ஆதிவராஹ க்ஷேத்ரமாய் ஆதிவராஹர் அம்புஜவல்லியுடன் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அவர் தான் முதன்முதலில் தோன்றிய ப்ராசீனமான பெருமாள் என கருத்துரைத்தார். அதன் பின்தான் சாரங்கபாணி பெருமாளை எழுந்தருள பண்ணினார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன் .
@pushparajagopalan8771
@pushparajagopalan8771 Жыл бұрын
Summarisation is very good. 🙏🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
@@pushparajagopalan8771 நன்றி. ஸ்வாமிகளின் உபன்யாஸ ப்ரொவத்திற்கு நன்றி
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@rajs8189
@rajs8189 Жыл бұрын
Namaskarams swami. Blessed to hear the beautiful similarities between Sarangapani and thieuvengadamudaiyan. Two more similarities came to my mind and would like to share with you. Both the perumals have special affinity towards chakarathalwar. There is a separate temple for chakrapani at kumbakonam and he accompanies with amudhan during brahmotsavam as mentioned by you in another upanyasam. In tirumalai , perumal sends Chakarathalwar as his pradinidhi for avabrutha snanam at the end of brahmotsavam. Another similarity is that both the perumals can be easily controlled by immense bhakti. Amudhan accepted the orders of thirumzahisai alwar to remain in ardha sayanam and similar incident happend for Srinivasa perumal with Tirumalai Anathaalwar. Endho sitrariviruku etiyadhai pakirndhu konden. Pizhai irupin kshamikavum.
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
💯
@manivannanchokkalingam8251
@manivannanchokkalingam8251 Жыл бұрын
👌 Jai Sri Ram!!!
@sridevimohanaraman25
@sridevimohanaraman25 Жыл бұрын
Namaskaram swamigal
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
பகுதி-௨ கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் நான் காவது ஒற்றுமையின் அடியாய் கும் பேஸ்வரனான சிவன் ஆறாமுதனின் பின்னழகை அனுபவிப்பதற்கென்றே கும் பேஸ்வரராய் கோயில் கொண்டுளனார் என்றும் தேவர்கள் பாற்கடல் கடையுமுன் குடத்தில் கும்பேஸ்வரனை ஆவாஹனம் செய்து வழிபட்டனர் என்றும் (அவர் தலையில் கங்கை சுரந்து கொண்டு இருப்பதால் பவித்ரமாய் தோன்றுவதால்) தன் 3கண்களால் ஆறாமுதனை பருகிக் கொண்டு ஆறாமுதனுக்கு ப்ரியமானவராய் விளங்குகிறார் என்று கூறி 4ம் ஒற்றுமையை நிறைவு செய்தார். 5 ம் ஒற்றுமை - ப்ரியளெ சடாரே ஹே- நம்மாழ்வாரின் அன்பிற்கு பாத்திரமானவரான வேங்கடவனிடத்தில் சரணாகதி செய்யும் போது த்வயா அர்த்தங்களை விசேஷித்தார் என்றார். த்வயத்தின் முதல்வரி பிராட்டி பெருமாள் இருவரிடத்திலும் தஞ்சம் என்றும், அந்த 2ம் வரியில் பிராட்டி பெருமாள் இருவருக்குமாய் சேர்ந்து கைங்கர்யம் பிரார்த்திப்பது என சாதித்து, அகலகில்லேன...என்ற பாசுரத்தால் பெருமான் திருவடிகளை சரண் புகுவதும், ஒழிவின் காலமெல்லாம் பாசுரத்தால் இருவருக்குமாய் சேர்ந்து கைங்கர்யம் பிரார்த்திப்பதும் என்றும் இப்பாசுரத்தில் தென் குழலருவி என்று மங்களாசாசனம் செய்ததால் இதை ஆழ்வார் தீர்த்தம் என்றே கருதுவார்கள் என்றார். அது போல் திருவாய்மொழி ப்ரதம சதஹே-கண்ணார் வா... என்று முதன்முதலில் திருமலை திவ்ய தேசத்தையே ஆழ்வார் குறிப்பட்டதாக அறுதியிட்டு அங்கனமே ஆறா முதனுக்கும் ஆறாத முதே...என்ற பாசுரத்தை சேவித்து அவர் தனக்கே ஆறா முதனாய் திகழ்கிறார் தன்னை பல கோணத்தில் ரஸிக்கவே கருடனாய் அவதரித்து முன் அழகை அனுபவித்து பக்கவாட்டு அழகை ரசிக்க ஸ்ரீதேவி பூதேவி ரூபத்தில் வந்ததாகவும், உத்சவரின் பின்ன ழகை ரசிக்க பெருமான் மூலவராய் ஆதிசேஷன் மீது சயனித்து ரசித்ததாகவும் அத்தருணத்தில் திருமழிசை பிரான் வந்து நடந்த கால்கள் நொந்தவோ ... எனக் கூற உத்தாயணசயனத்தில் பெருமான் சயனித்தார் என்.றும் சீரார் செந்நெல் கவரி வீசும் - சாமரசம் பெருமானுக்கு வீசி கைங்கர்யம் செய்வதுபோல் தோற்றமளிப்பதாய் இந்த ப்ரபஞ்சத்திற்கே ஆறா முதனாய் விளங்கின பெருமான் என கருத்துரைத்தார். 6வது ஒற்றுமை - திரிசத் ப்ரியளெ - தேவர்கள் இறங்கி சேவிக்கும்படியும் மனிதர்கள் ஏறிசேவிக்கும்படியாய் மத்யமத்தில் ஏளிநிலை நிற்கிறார். தேவர்கள் அசுரர்களிடத்தில் தோற்க தேவர்கள் வெல்ல பாற்கடல் கடைய கோர அந்த பாற்கட.ல் கடையும் படலத்தை அத்புதமாய் ஸ்வாமிகள் எடுத்துரைத்து அதன் முடிவில் வந்த அமுதம் உப்புக்கரைசலாய் கரிக்க, பெருமானே ஆறா அமுதனாய் இருக்கும் போது இந்த உப்பான அமுதம் எதற்கு என தேவர்கள் தொழ இதன் அ டியாக கர்ப்பகிரஹத்தில் முப்பத்து மூக்கோடி தேவர்களும் ஆறாமுதனை தொழும் வண்ணம் அமைந்ததை தெரியப்படுத்தி, இங்கனம் தேவர்களின் அன்புக்கு பாத்திரமாய் திருவேங்கடவனும் ஆறா முதனும் திகழ்ந்தார்கள் என்று கூறி இந்த 6ம் ஒற்றுமையையை அருமையாய் நிறைவு செய்தார். பாசுரங்களின் அணிவகுப்பு அருமை. அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@pushparajagopalan8771
@pushparajagopalan8771 Жыл бұрын
🙏🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
@@pushparajagopalan8771 அடியேனின் நமஸ்காரம்
@vasavisridharan5922
@vasavisridharan5922 Жыл бұрын
🙏🙏
@SrSrk98
@SrSrk98 Жыл бұрын
Sree Gurubhyo namaha
@srinivasanrama6008
@srinivasanrama6008 Жыл бұрын
Namaskaram
@manivannanchokkalingam8251
@manivannanchokkalingam8251 Жыл бұрын
doctor for the soul in the house
@sudharsandg9289
@sudharsandg9289 Жыл бұрын
Swami may monthla ungala kana avagasam kedaikuma Swami 🙏
@sudharsandg9289
@sudharsandg9289 Жыл бұрын
Date sollunga Swami thangalai kana vendum Swami 🙏 kudandhaiyil thangal illathin address sollunga Swami may or April date sollunga Swami
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Pl call admin 9488207667
@sudharsandg9289
@sudharsandg9289 Жыл бұрын
@@DrVenkateshUpanyasams Swami neenga freeya irukakulla time sollunga swami adiyen phone call seiyiren
@rukmanigopalakrishnan5969
@rukmanigopalakrishnan5969 Жыл бұрын
you can compose slokams on any topic swamy. 16 comparison. significance of seven, explanation is awesome. Can you post your compositions in your site..Your name itself is venakatesan so swamy has vaak vanmai and saraswathi is in your waalk
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thanks
@chitraparthasarathy4082
@chitraparthasarathy4082 Жыл бұрын
🙏🙏🙏🙏
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Okk
@subhalakshmivenkatraman5168
@subhalakshmivenkatraman5168 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
16*, lakh crore Trillion Vanakkam 🙏🙏 Vanakkam 🌹🌷 by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣
@padmaaravamudhan4350
@padmaaravamudhan4350 Жыл бұрын
Llllllllll
@padmaaravamudhan4350
@padmaaravamudhan4350 Жыл бұрын
Ll
@padmaaravamudhan4350
@padmaaravamudhan4350 Жыл бұрын
.
@padmaaravamudhan4350
@padmaaravamudhan4350 Жыл бұрын
.
@padmaaravamudhan4350
@padmaaravamudhan4350 Жыл бұрын
O
@chudamanisrinivasan
@chudamanisrinivasan Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnanstandardflowandtem1363
@krishnanstandardflowandtem1363 Ай бұрын
திருமலையப்பனே பாதாள ஸ்ரீனிவாசனாக வந்ததால் தானோ என்னவோ திருமழிசை பிரான் தனது திருச்சந்த விருத்தத்தில் ( செழும் கொழும் பெரும்பனி பாசுரம் 60) இந்த சரித்திரத்தை விளக்கியுள்ளாரோ!. மற்ற எல்லா பாசுரங்களிலும் பெருமாளின் அவதார பெருமைகளை அளித்து இந்த பாசுரத்தில் மட்டும் வேங்கடத்தில் நின்று குடந்தையுள் கிடந்த மால் என்று தனிப்பாசுரமாக அருளியுள்ளதால் இந்த பாசுரம் பாதாள ஸ்ரீனிவாசனை மங்களாசாசனம் செய்து அருளியதாக தோன்றுகிறது. ஏனெனில் அடுத்த பாசுரத்தில் குறிப்பாக உத்தானஸாயி பெருமானை பார்த்து கிடந்தவாறு எழுந்திருந்து பேசு என்று அருளியுள்ளதால் பாசுரம் 60 திருமலை பாதாள ஸ்ரீனிவாசனுக்கு என்று ஆயிற்று போலும்...... கிருஷ்ணார்ப்பணமஸ்து
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 Жыл бұрын
🌺🌺Beautiful comparison and explanation. Can you PLEASE give us the slOkams in sanskrit that you composed and explained on arAvamudhan AzhvAn and sree vaenkataesan in the description box? Thank you. 🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you. Will try to put it soon
@sudharsandg9289
@sudharsandg9289 Жыл бұрын
Swamy adiyen sudharsana ramanuja dhasan adiyen thangalidam thangal anumadhi irundhal thangal phone number kedaithal thangalidam pesa aavalai vullen endrum thangalidam pesa aavalai munayum sudharsanaramanuja dhansanagiya adiyen Swami 🙏🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Admin 9488207667
@kothaisampath3807
@kothaisampath3807 Жыл бұрын
Always comparison than super. Acharyan anugraham
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you so much 🙂
@indiraviswanathan8255
@indiraviswanathan8255 Жыл бұрын
ஆராவமுதப் பெருமாளை ஆராவமதாழ்வான் என்று ஏன் தாங்கள் கூறுகிறீர்கள் ஸ்வாமிஜி
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
அப்படித்தான் சொல்ல வேண்டும்... மரபு! ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வழி. காரணம் கவசம் கனெக்ட் எபிசோட் 120-ல் காண்க
@ramansankaralingam4775
@ramansankaralingam4775 Жыл бұрын
Nalla paguthie prasangam kidaikkum nichayam motcham
@raghuramankannan7362
@raghuramankannan7362 Жыл бұрын
Adiyen Ramanuja Dasan Thendan Samarpikiren
@ptgudi
@ptgudi Жыл бұрын
❤❤❤❤❤😂
@gururajmr2004
@gururajmr2004 Жыл бұрын
🙏🙏
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 66 МЛН
Sundara Kandam by Velukkudi Shri. U. Ve. Krishnan Swamy
1:03:33
Sarathy Spiritual Services
Рет қаралды 5 М.
மகாபாரத சாரம் | MAHABHARATHA SAARAM | Dr Venkatesh Upanyasam
1:49:27
Stotra Ratnam | ஸ்தோத்ர ரத்னம் | Dr Venkatesh Upanyasam
1:55:47
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 66 МЛН