"ரஞ்சித் பேரணிக்கு போக கூடாதுனு திருமா சொன்னதே ரஞ்சித்கு பெரிய அவ மரியாதை"|Thirumavalan|Pa ranjith

  Рет қаралды 115,415

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

#thirumavalavan #paranjith #amstrong #vck #bsp
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 440
@chinnasamyp5771
@chinnasamyp5771 Ай бұрын
ரஞ்சித் அவர்கள் சேகர் பாபு மீது சந்தேகம் படுகிறார், அதில் உண்மை ஓரளவிற்கு இருக்கும் என்று பலரும் நம்புகின்றனர்
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Ай бұрын
THERE IS SUSPECT ABOUT PA RANJITH
@puththankarthi
@puththankarthi Ай бұрын
அண்ணன் திருமாவும் அண்ணன் ரஞ்சித்தும் ஒருபோதும் யாராலும் பிரிக்கவும் முடியாது, பிரியவும் மாட்டார்கள் 🙏🌹🌹
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Ай бұрын
@@puththankarthi திருமாவின் தம்பி ரஞ்சித் என்று சொல் .
@aravindan.r9482
@aravindan.r9482 Ай бұрын
ஐயா அவர்கள் தெளிவாக விளக்கி உள்ளார்! அரசியல் அரை வேக்காட்டுகளை உணர வைத்தது மகிழ்ச்சி.
@giriraja3807
@giriraja3807 Ай бұрын
ஒரு சரியான journalist...
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 Ай бұрын
பொய் பேசுற
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
இன்று தான் பாண்டியன் ஐயா அவர்கள் பேச்சு தெளிவாக இருந்தது.
@sundararajt8370
@sundararajt8370 Ай бұрын
Thiruma sirukku total chirstiyanitum averukku arasiel atharuvakka ullarkal..aver anaithu alai Aliya makkalukkum araisialvathi....
@elavarasansan2275
@elavarasansan2275 Ай бұрын
ஏதோ ரஞ்சித்தான் திருமாவை தமிழ்மக்களுக்கு அறிமுகம்படுத்தி வைத்தது போல் சில சில்லறைகள் நினைக்கின்றன திருமாவிற்காக உலக நாயகன் கமல் அவர்கள் வாக்கு சேகரித்திருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன் வாக்கு சேகரித்திருக்கிறார் எங்கே அட்டக்கத்தி ரஞ்சித் வாக்கு சேகரித்த நிகழ்வு ஒன்றுகாட்டுப்பார்ப்போம் திருமா அனைத்துமக்களுக்குமான தலைவர் தலித்வீதிகளில் இருந்த அம்பேத்கர் எங்கிற வானுயர்ந்த தேரை சேரிகளில் இருந்து பொதுசமுக தெருக்களில் மூர்க்கமாக இழுத்துச்சென்றவர் திருமா இதை மீண்டும் சேரிவாழ் பகுதிக்கு இழுக்க சில சங்கிபயல்கள் நினைக்கிறார்கள் அது கனவிலும் நடக்காது கலைஞர்,ஜெயலலிதா,விஜயகாந்,வைக்கோ,ராமதாஸ்,தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ,நல்லக்கன்னு,மூப்பனார்,போன்ற பெருந்தலைவர்களோடு முரண்பட்டும் ஒன்றுபட்டும் அரசியல் செய்திருக்கிறார் இவனெல்லாம்....பிரபாகரனை சேரிப்பகுதிக்கு கொண்டு சென்றவர் திருமாடா....
@nigazhbarathi
@nigazhbarathi Ай бұрын
நல்ல பதிவு தோழர்
@balrajp7520
@balrajp7520 Ай бұрын
மிக தெளிவான விளக்கம் தலைவா.
@ponnusamym1797
@ponnusamym1797 Ай бұрын
போராட்டக் களத்திற் கே வராத ரஞ்சித் , ஆருத்ரா நிதி மோசடி ,அண்ணாமலை தொடர்பை பற்றி ரஞ்சித் பேசியதே இல்லை! திமுக கூட்டணிக்கு எதிரான ,பாஜக வுக்கு ஆதரவான நிலையை ரஞ்சித் எடுக்கிறார்.
@ManiMani-pn3ne
@ManiMani-pn3ne Ай бұрын
அதே பிரபாகரன் வீழ்வதற்கு காரணம் இப்போது இவர் கூட்டணி வைத்து இருக்கிற திமுக, காங்கிரஸ்
@senthikumar5580
@senthikumar5580 Ай бұрын
திருமா அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும் ரஞ்சித் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை திராவிட இயக்கம் திமுக எதிர்ப்பு நீல சங்கிகளின் இருக்கிறது இவர்கள் ஒரே நோக்கம் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே...
@Raju98109
@Raju98109 Ай бұрын
ஐயா பாண்டியன் மிக அழகாக சொல்கிறார் சில தெளிவான வார்த்தைகள் உள்ளது ஆனால் சில பத்திரிகையாளர்கள் என்று சொல்லி கதை ஆசிரியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் youtube
@sakthijesus
@sakthijesus Ай бұрын
Congratulations sir ❤❤❤❤ thiruma ❤❤❤
@kuwaitali8777
@kuwaitali8777 Ай бұрын
என்றும் தியாக தலைவர் வழியில் தலைவர் திருமா பல 100 ஆண்டுகாலம் வாழவேண்டும் 🙏🙏🙏🙏
@AWCMinistriesTv
@AWCMinistriesTv Ай бұрын
தொல்.திருமா அவர்கள் நல்ல அறிவாற்றல் மிக்க அரசியல் அறிந்த தலைவர்
@PrabuKayalvzhi.P-sf1mu
@PrabuKayalvzhi.P-sf1mu Ай бұрын
அறிவார்ந்த தலைவர் அண்ணன் திருமாவுக்கு தெரியும் எந்தப் பாதையை எப்படி கடக்க வேண்டும் என்று அவர் நன்கு அறிவார்
@ananth8426
@ananth8426 Ай бұрын
Vengaivayal la kadantha mathiri ya..
@maheshrajan1604
@maheshrajan1604 Ай бұрын
Exllent explanation sir.....
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Ай бұрын
​@@ananth8426வேங்கை வயல் கிராமத்திற்கு நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்தது உனக்கு தெரியுமா ? நான் சொல்கிறேன் ஆட்டுக்குட்டி அண்ணாமலை தான் அந்த இழிவான செயலைச் செய்தது. சாதிக் கலவரத்தை ஏற்படுத்தி தமிழ் நாட்டில் அமைதியை கெடுக்க பாஜக செய்த சூழ்ச்சி.
@princejerry9696
@princejerry9696 Ай бұрын
​@@ananth8426dei paitheyam ranjith la oru alunu avanuku muttu kuduthuyu
@anandadv5201
@anandadv5201 Ай бұрын
அறிவுப்பூர்வமாக எப்போதும் பேசுகிற திருமா நிலை தடுமாறி பேசிய பேச்சுக்கள் கைக்கூலி அற்பர்கள் அரசியல் அறிவற்றவர்கள் என்பது உணர்வுள்ள எந்த பட்டியல் சமூகத்தினராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. தன் சொந்த சமூகத்தையே வசைபாடுவாரா இத்தனை செல்வாக்கை திருமாவுக்கு கொடுத்தவர்கள் மாற்று சமூகத்தினரா. அவரின் முறையற்ற பேச்சு அவரை அகல பாதாளத்திற்கு அழைத்துச்செல்கிறது என்பதுதான் உண்மை. ரஞ்சித் என்றோ அரசியலுக்கு வந்துவிட்டார். இதை புரிந்துக்கொள்ளாதவரை நீங்கள்தான் அறிவிலிகள்.
@steephans4048
@steephans4048 Ай бұрын
பாண்டியன் சார் நீங்கள் சொல்வது உண்மை நன்றி
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 Ай бұрын
பொய் பேசுற நீ
@scrsatheesh5224
@scrsatheesh5224 Ай бұрын
Admk dmk வேனாம், தனித்து நின்றால் மற்ற சமூகம் வாக்கு வராது, இது என்ன அரசியல் ரஞ்சித் அவர்களே
@Dhanapal1960
@Dhanapal1960 Ай бұрын
Ppl to the😊😊
@KarthikeyanRajaguru
@KarthikeyanRajaguru Ай бұрын
Avar unarchivasapatu feeling la pesitaru bro
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 Ай бұрын
காவல்துறை எப்போதோ கண்டுபிடித்து விட்டது. இப்போது என்னவென்றால் பின்னணியில் உள்ள அரசியல் தலைவர் யார் என்று சொல்லிவிட கூடாது. அடுத்து சம்போ செந்தில் பிடி பட்டாலும் கொல்லப்பட்டு வழக்கு முடிக்க வாய்ப்பு உள்ளதே தவிர பின்னணியில் யார் என்பது இறுதி வரை கேள்வி குறி தான்
@bestmani6501
@bestmani6501 Ай бұрын
Thiruma best leader
@murugesann5005
@murugesann5005 Ай бұрын
அன்பு உறவுகளே அண்ணண் திருமா அவர்கள் ஒரு சாதியத்தலைவன் அல்ல சாதிக்கபிறந்த ஒரு பச்சைத்தமிழன் உண்மையான ஒரு தமிழ் தேசியத்தின் அடையாளம் அவரை குறைசொல்ல எந்த நாயிக்கும் அருகதை இல்லை இது சத்தியமான உண்மை
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j Ай бұрын
யாரும் நம்ப முடியாது வேங்கை வயல் முதல் எல்லா பிரச்சனைக்கும் எதற்கும் நீங்கள் எண்ண தீர்வு கண்டீர்கள்
@DeviLakhshmanan
@DeviLakhshmanan Ай бұрын
தனியாக நின்று சாதிக்கப் சொல்லு இல்லனா ஒட்டுண்ணியாக அரசியல் செய்யட்டும்.
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j Ай бұрын
இதுவரை நீங்கள் எந்த போராட்டம் கோரிக்கை விடுத்து வெற்றி கண்டீர்கள் உங்கள் கூட்டணி கட்சி தலைமை உங்களை ஒரு பொருட்டாக கருதவில்லை
@Jai-bhim_1891
@Jai-bhim_1891 Ай бұрын
ஏண்டா நீங்க வாழ நாங்க அடி உதை வாங்கி ஓட்டு போடனும். நீங்க வெற்றி பெற்றவுடன் நான் பொதுத் தலைவர்னு சொல்லிகிட்டு SC இட ஒதுக்கீடு உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்ட, பல நூறு வன்கொடுமைகள் நடக்கும் அதுக்கு தோழமை சுட்டுதல் என்ற ஒரு பேருக்கு ஒரு ஆர்பாட்டம் பண்ணுவ அது குறித்து நாங்க கேள்வி கேட்ட நீல சங்கி, இல்லன BJPயின் B Teamனு பேரு வப்பிங்க....
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Ай бұрын
8:17 இந்த சில்லறை பயல் ரஞ்சித் யார் தலைவர் தொல் திருமாவளவனை விட்டு கொடுக்க ?
@annaduraidurai-fl9ov
@annaduraidurai-fl9ov Ай бұрын
ரஞ்சித்ஒரு சினிமாக்காரன் சமுக விழ்ச்சிக்கு சினிமாவும் ஒரு காரணம், சீமான் ரஞ்சித் இன்னும் பலர் இருக்கின்றனர் சினிமாக்காரன் பின்னால் இளஞ்சர்கள்செல்வது வருத்தத்திற்கு உரியது. நன்றி.
@Himalaya-x7s
@Himalaya-x7s Ай бұрын
Cinema mattume kaaranam
@chennaihomes1829
@chennaihomes1829 Ай бұрын
அவர் இத்தனை படம் எடுக்கும் போது என்ன மயிரை புடுங்கி கொண்டு இருந்தாய் இப்போது அவரை தப்பாக பேச வந்து விட்டாய் மூடனே
@chennaihomes1829
@chennaihomes1829 Ай бұрын
அப்படி பார்த்தால் நான் தொல் திருமாவளவன் அண்ணன் அவர்களும் ஒரு படத்தின் நடித்துள்ளார் அதுக்காக அவரை தரகுறைவாக பேச முடியும் பேச முடியுமா
@shanmugavelk3050
@shanmugavelk3050 Ай бұрын
தம்பிகளே‌....விசிக கொடியை கூட , இந்த திராவிடம் கவுரமாக ஏற்ற விடுவதில்லை‌... தலித்துக்கு எவ்வளவு அவமானங்கள்‌ இந்த ஆட்சியில்‌...அதை தெரியாத மாதிரி , நடிக்கிறார்கள் ...பதவிக்காகவா‌... ஒண்ணும் புரியல ப்ரோ....
@Himalaya-x7s
@Himalaya-x7s Ай бұрын
@@chennaihomes1829 purithal illaatha kelvi....
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 Ай бұрын
மாண்புமிகு திருமா அவர்கள் தமிழகத்தின் எதிர்காலம் பச்சை தமிழர் அவரை ஒவ்வொரு தமிழர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்
@user-uh9uv7hw2i
@user-uh9uv7hw2i Ай бұрын
@@mgrkumarkumar4231 வாய்ப்பு இல்ல ராஜா
@user-te5cj2tw2f
@user-te5cj2tw2f Ай бұрын
Tirumala always great leader I love thruma❤💐🌷🌹🥀🌻🌼🌸🌺
@user-uk4db3tg4f
@user-uk4db3tg4f Ай бұрын
We stand with Ranjith brother
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Ай бұрын
24:34 மிகவும் தெளிவான சரியான கணிப்பு. தலைவர் தொல் திருமாவளவன் அனைத்து சாதியினருக்கும் பொதுவான தலைவர்.
@balakimars8566
@balakimars8566 Ай бұрын
Appadippattavar een indru varai thanithu oru thokuthi kuda vetri pera mudiya villai
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Ай бұрын
@@balakimars8566 தலைவர் தொல் திருமாவளவனே பலமுறை சொல்லி இருக்கிறார் தனியாக தனித்து இருக்கக் கூடாது. நாம் அனைவருடனும் சமமாக இருக்க வேண்டும் என்று. எவனுமே தனித்து நின்று வெற்றி பெற முடியாது. சங்கி சீமான் நின்றால் டெபாசிட் வாங்குவானா ? ஏன் ராமதாஸ் தனியாக நின்று வெற்றி பெற்று காட்டச் சொல். மாங்காய் மணியும் தான்.
@veeramani3906
@veeramani3906 Ай бұрын
திருமாவை பற்றிய புரிதல் பாண்டியன் ஐயாவுக்கு நிறையவே உள்ளன என்று இந்த காணோலி பார்க்கும் போது தெரிகின்றது வாழ்த்துக்கள் 🎉
@sekharnvpm464
@sekharnvpm464 Ай бұрын
நான் ஒரு விசிக. ஆனால் தற்சமயம் பா.ரஞ்சித் பக்கம் இருக்கிறேன்
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 Ай бұрын
மதிப்பிற்குரிய திருமா பொதுவான தலைவர் அவர் எழுச்சி தமிழக திற்கு தேவை
@tamilarasu9495
@tamilarasu9495 Ай бұрын
ரஞ்சித் தின் சில்லறை தனமான உரை
@suganyan6720
@suganyan6720 Ай бұрын
அருமையான விளக்கங்கள்..
@ChristyRomeo
@ChristyRomeo Ай бұрын
சென்னையின் மண்ணின் மைந்தர்களான பூர்வீக Madras தலித்துகளுக்கு விசிகவில் திருமா முக்கியத்துவம் தருவதில்லை,ஆகையால் எங்களுக்கு அண்ணன் பூவை ஜெகன் மூர்த்தி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இயக்குனர் ரஞ்சித்போன்ற எங்கள் சென்னையின் தலைவர்கள்தான் எங்களை புரிந்துகொண்டு எங்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முடியும்,மற்ற ஊரைச்சேர்ந்த தலித் தலைவர்களால் சென்னையின் பூர்வீக மைந்தர்களான Madras-ன் தலித்துகளை வழிநடத்தி ஆள முடியாது என்பதே யதார்த்த உண்மை!😡
@chenbakamd3823
@chenbakamd3823 Ай бұрын
திருவள்ளூர் ஏரியாவை பேசறீங்க. நாங்களும் சென்னை தான். இங்கு தலித் மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு திருமா அண்ணா மிகுந்த அக்கறையுடன் பணியாற்றுகிறார்.
@ChristyRomeo
@ChristyRomeo Ай бұрын
@@chenbakamd3823முக்கியத்துவம் என்று நான் குறிப்பிடுவது MLA or MP சீட் வாய்ப்புகள்,
@PalanimPalanim-oh4xn
@PalanimPalanim-oh4xn Ай бұрын
அண்ணன் Dr. தொல். திருமாஅவர்களை ஒரு இடத்தில் கூட அண்ணனை விமர்சனம் செய்யவில்லை பிறகு ஏன். ப. ரஞ்சித் அவர்களை vck விமர்சனம் செய்கிறது
@arularul5697
@arularul5697 Ай бұрын
It's true
@sriramrajan2430
@sriramrajan2430 Ай бұрын
வேற என்ன பயம்
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Ай бұрын
அண்ணன் என்னடா தலைவர் தொல் திருமாவளவனை விட பெரியவனா ?
@PalanimPalanim-oh4xn
@PalanimPalanim-oh4xn Ай бұрын
@@Adhavan-ni7fw மரியாதை மனித மான்போடு பேசுங்கள் நாங்கள் பூவையார் வளர்ப்பு 😡
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Ай бұрын
@@PalanimPalanim-oh4xn முதலில் தலைவர் தொல் திருமாவளவனுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள் .
@padmashreer2659
@padmashreer2659 Ай бұрын
Just like Dr Thiruma Ranjith is the upcoming Leader
@user-eo5wu3vx4h
@user-eo5wu3vx4h Ай бұрын
அருமை! அற்புதமான ேபச்சு
@sekarsekar559
@sekarsekar559 Ай бұрын
திருமா ஓர் அறிவுக்களஞ்சியம்.
@venkateshsabari6780
@venkateshsabari6780 Ай бұрын
டேய் அவன் திமுக வின் கொத்தடிமைடா
@jamunababu2378
@jamunababu2378 Ай бұрын
ரஞ்சித் , ரஜனி படம் இயக்கியதன் பின்னணியில் பிஜேபி இருந்தது. ராஜனியை, தேர்தல் அரசியலுக்குள் கொண்டுவர செய்த முயற்சிகளில் ஒன்று அந்த படங்கள்...ரஞ்சித், பிஜேபி - அடிவருடி தான்.
@venkateshdammam8328
@venkateshdammam8328 Ай бұрын
Why lie spreading
@elayakanthavel6756
@elayakanthavel6756 Ай бұрын
சமூகநீதிகாவலர் முனைவர் தொல்.திருமாவளவன்
@Kaizo_Solos
@Kaizo_Solos Ай бұрын
Correct sir u feel strong hearted by seeing that child.touch your heart and say how many children left without father because of Armstrong?
@oxfordenglishinstitutevenu854
@oxfordenglishinstitutevenu854 Ай бұрын
Wonderful speech Pandian sir.❤
@ishanabdullah9045
@ishanabdullah9045 Ай бұрын
இவன் படம் தயாரிப்பு என நினைத்துவிட்டான். Dr. Thiruma, இன் நூற்றாண்டின் சிறந்த தலைவர்
@aliyappa8435
@aliyappa8435 Ай бұрын
பான்டியன் அவர்கள் உயர் நீதிமன்றம் உச்ச நீதி மன்ற நீதிபதியாக. இருந்திருந்தால் இந்தநாடு செழித்து இருந்திருக்கும் அவர் கூறும் அனைத்தும் உன்மையே உன்மையை தவிர வேறு எதுவும் இல்லை
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies Ай бұрын
கரடு முரடான பாதை திருமாவின் வழி, அவருக்கு நிகர் அவர்தான். மாபெரும் ஆளுமை திருமா 💪🏻
@sivakumar.v7281
@sivakumar.v7281 Ай бұрын
Great leader Dr Thirumavalavan MP,
@boscovincent8520
@boscovincent8520 Ай бұрын
பாண்டியன் சார் சிறப்பாக விவரித்தீர்கள்
@krishnaragu327
@krishnaragu327 Ай бұрын
எங்களுக்கு Thirumavum venum Rangithum வேணும்.
@RajRaj-xi6ne
@RajRaj-xi6ne Ай бұрын
அதெல்லாம் போராடமாட்டார் மக்களை காப்பாற்ற பதவி இருக்காது.
@veerappan498
@veerappan498 Ай бұрын
Very nice 👌👌
@sethuramans1602
@sethuramans1602 Ай бұрын
ஐயா பாண்டியன் அவர்களுக்கு
@mdavid9233
@mdavid9233 Ай бұрын
Sir you told100% true
@selvarajm9767
@selvarajm9767 Ай бұрын
Nice speech brother
@baskarsp9150
@baskarsp9150 Ай бұрын
Intectual leader THOL. TIRUMA
@vskm737
@vskm737 Ай бұрын
தியாக தலைவர் 💙
@chandrumanind6134
@chandrumanind6134 Ай бұрын
நான் இதுவரை திருமா வை நேசித்தேன்..ஆனா பா.ரஞ்சித் பிரச்சனையில் திருமா(விசிக) வின் செயல்பாடுகள் அருவருக்க வைக்கிறது. பா.ரஞ்சித்தை அன்புமணியைவிட மோசமாக விமர்சிக்கிற போக்கு மிகவும் வேதனைக்குரியது..
@BritishMoralHQ
@BritishMoralHQ Ай бұрын
தமிழர் கண்ணீர் கண்ணீரும் துடிக்குதே, எங்கள் சோகம் துடிக்குதே விடுதலைக்கே கேட்கிறோம், முருகப்பா அடிப்பட்ட மண்ணில், உயிர்கள் சிதைந்ததே போராடி நாங்கள், நீதிக்கே கேட்கிறோம் அடியேனே, எங்கடா போகலாம்? தீ எரியும், நாங்கள் துடிக்கிறோம் நீதிக்கே கேட்கிறோம், எங்களை காப்பாய் கண்ணீரும் துடிக்குதே, எங்கள் சோகம் துடிக்குதே விடுதலைக்கே கேட்கிறோம், முருகப்பா காட்டிலே போரில், எங்கள் குருதி பொங்குதே வீறோடு நெஞ்சம், சிதறி போய்விட்டது கண்ணீரும் துடிக்குதே, எங்கள் சோகம் துடிக்குதே விடுதலைக்கே கேட்கிறோம், முருகப்பா உயிர்கள் துடிக்குது, தாய்மார்கள் அழுதிட நீதிக்கே கேட்கிறோம், நாங்கள் வாழவே அடியேனே, எங்கடா போகலாம்? தீ எரியும், நாங்கள் துடிக்கிறோம் நீதிக்கே கேட்கிறோம், எங்களை காப்பாய் கண்ணீரும் துடிக்குதே, எங்கள் சோகம் துடிக்குதே விடுதலைக்கே கேட்கிறோம், முருகப்பா மண்ணின் சுகம் கேட்டு, எங்கள் வலி சொல்லுகிறோம் முருகப்பா காத்தாய், எங்களை வாழ்த்திடவே அடியேனே, எங்கடா போகலாம்? தீ எரியும், நாங்கள் துடிக்கிறோம் நீதிக்கே கேட்கிறோம், எங்களை காப்பாய் கண்ணீரும் துடிக்குதே, எங்கள் சோகம் துடிக்குதே விடுதலைக்கே கேட்கிறோம், முருகப்பா
@ChandraChandra-zz6fm
@ChandraChandra-zz6fm Ай бұрын
ranjith ku இனிமேல் படவாய்ப்பு இல்லை சோலி முடிஞ்சி போச்சு
@krishnakr2996
@krishnakr2996 Ай бұрын
அப்படியா சொல்லவே இல்ல
@PushparaniPandian-ty5kk
@PushparaniPandian-ty5kk Ай бұрын
10 years DMK not in rule... Now it's ruling... Future is unpredictable....
@ChandraChandra-zz6fm
@ChandraChandra-zz6fm Ай бұрын
@@krishnakr2996 அரசியல் விளையாட்டு தெரியாம பேசுறிங்கா Bro
@user-dd3kl1ub6y
@user-dd3kl1ub6y Ай бұрын
எங்களின் அச்சாணி எழுச்சித்தமிழர் இல்லாமல் நீங்க ரஞ்சித் அவர்களே தேர் இழுத்தது என்னவாகும் தெரியுமா, தேர் ஊரு சேருமா, அதுதான் உங்க போராட்டமும் என்பதை நீங்க மறந்து விடக்கூடாது, இனிமேல் இது போல் நிகழ்வு நடக்கக்கூடாது.
@somasundaram.k8979
@somasundaram.k8979 Ай бұрын
Nobody will be equaliser to Thiru Thirumavalavan Southern States Dr. B. R. AMBEDKAR!!! Even so many Brahmans are *FANS* Including LADIES🙏 APPRECIATES DR. THIRUMAVALAVAN!!! SUCH A SPEECHES IN ANY TOPICS IN POLITICS OR UNIVERSITIES!!! kss/-
@somasundaram.k8979
@somasundaram.k8979 Ай бұрын
Why this ❓ knowledgeable! Mr.Rannit *not understanding the *REAL FACTORS* NO BODY IS THERE TO BE *ENLIGHTENED* MR. RANJIT SIR. PATHETIC CONDITIONS OF PEOPLE'S OF RANJIT FOLLOWERS' !!! ... kss/-
@user-in1ox3dd3q
@user-in1ox3dd3q Ай бұрын
திருமாவின் உணர்ச்சி போலியாது
@elumalaic3128
@elumalaic3128 Ай бұрын
இருவருக்கும் எந்த பிரச்சநையும் இல்லை ...அவரவர் அவர் வழியில் செல்கிறார்கள்.
@NehruKottam-fb4bm
@NehruKottam-fb4bm Ай бұрын
👍👍🙏🙏🙏
@gsvmal7144
@gsvmal7144 Ай бұрын
இப்படித்தான் வன்னியர்களுக்கு நான் தான் தலைவர் என்று கட்சி தொடங்கியவர் ராமதாஸ், அதேபோல் இப்போ ரஞ்சிதும் பேசுகிறார், யாரும் ஏமாற வேண்டாம்
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 Ай бұрын
Thiruma’vum Athai thaan seigirar, illai endral how can one pattiyal Bhuddhist can be killed in day light in parachery. He is been baited by huge money, to buy and sell pattiyal votes.
@sundararajang2329
@sundararajang2329 Ай бұрын
Unmai iyya
@sekarsekar559
@sekarsekar559 Ай бұрын
திருமா ஓர் அறிவுசூரியன்!-ரஞ்சித் அரைவேக்காடு..
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Ай бұрын
திருமா.தீவிரவாதி.ரஞ்சித் ஒரு முட்டாள் பையன்.அரசால் அரசு நிர்வாகத்தால் அகற்றும் படுவார்கள்.சத்தமில்லாமல் அகற்றப்படுவார்கள்..
@zamboulingameselva2338
@zamboulingameselva2338 Ай бұрын
😮
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd Ай бұрын
திருமா வாழ்க
@sivakumar.v7281
@sivakumar.v7281 Ай бұрын
Super speech Pandian,
@RameshRamesh-pk5iw
@RameshRamesh-pk5iw Ай бұрын
மக்களுக்கான தலைவர், அண்ணன் திருமா அவர்கள்.
@sakthivelanp8902
@sakthivelanp8902 Ай бұрын
திருமாவை பற்றி சொன்னது உண்மை நெஞ்சை நிமிர்த்தி❤
@user-br5nk1fz4r
@user-br5nk1fz4r Ай бұрын
Despite all the effort the interviewer made to distort and provoke, Mr Pandian kept his balance to give an excellent analytical view of the current situation and presented the near correct view and stand of Mr Thiruma. Vaazthukkal iyyah..👍
@sethuramans1602
@sethuramans1602 Ай бұрын
ஐயா பாண்டியன் அவர்கள் சரியான விளக்கத்தை முன்மொழிந்தார்
@rajan9046
@rajan9046 Ай бұрын
தலித் மக்களுக்கு மட்டும் தலைவர் இல்லை திருமா. அனைத்து மக்களுக்கும் தலைவர்
@rammoorthy6172
@rammoorthy6172 Ай бұрын
வாயை வைத்து வயிறு வளர்ப்பது எப்படி ...டுமிலா டுமிலா பாண்டியன் சிறப்பு பேட்டி
@goodMbadM
@goodMbadM Ай бұрын
ellarum vaaiya vachu than vaitha valarpanga.. nee enna sootha vachu vaalarpaya..
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 Ай бұрын
எல்லாம் சரிதான் அண்ணன் திருமாவை மேடைஏற்றி மற்றவர்களுக்கு 3 நிமிடம் வழங்கியபோது ... திருமாவிற்கு மட்டும் 15 நிமிடம் பேச வாய்ப்பளித்து அடையாளம் அளித்த மருத்துவர் ஐயா..மற்றும் திருமா உறவை பிரித்தது யார்.
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im Ай бұрын
ரஞ்சித் அவர்களுக்கு சரியான புரிதல் இல்லை! திருமாவோடு ரஞ்சித் பயணிக்க வேண்டும்!
@PushparaniPandian-ty5kk
@PushparaniPandian-ty5kk Ай бұрын
Thiruma behave like DMK slave, door mat he lives...
@mahendranm9365
@mahendranm9365 Ай бұрын
Ranjit may be right 100%, but the way he expresses is emotionally heightened and unstable.
@How_is..It9
@How_is..It9 Ай бұрын
Can you say anything action to the Social/Political ways before his Cinema by Ranjith. If so you may tell the truth 100% 😊👍💐👌
@RAJESHS-df8io
@RAJESHS-df8io Ай бұрын
Only Ranjit Anna can get the guts to ask questions DMK party leader Stalin. Tamilnadu CM seat 🪑 for Dalit
@peace3552
@peace3552 Ай бұрын
❤❤ dalit na ?. Tamilan theriyum dalit na thali itavar
@user-qq6ky4ln1t
@user-qq6ky4ln1t Ай бұрын
திருமா🔥🔥🔥🔥
@manideiva45
@manideiva45 Ай бұрын
திருமா தலித் தலைவர் இல்லை தமிழக தலைவர்.
@sridharSridhar-lb6np
@sridharSridhar-lb6np Ай бұрын
தலைவர் கடந்து பாதை தன்னுடைய வாழ்க்கையே இந்த மக்களுக்கா அர்பனித்தவர் அவர்க்கு தெரியும் எது சரியான பாதை என்று
@balakimars8566
@balakimars8566 Ай бұрын
Thiruma avarukkana sariyana pathayai thedikkolvar aanal thalithukkal than thernthedikka mudiyavillai
@user-xc7tc9gl8r
@user-xc7tc9gl8r Ай бұрын
என் தலைவன் திருமா மட்டும்தான் எங்கள் குலசாமி
@munusamy.p6049
@munusamy.p6049 Ай бұрын
திரு.பாண்டியணார்தெளிவானவிளக்கத்திற்குவாழ்த்துக்கள்.
@punidhapriya3377
@punidhapriya3377 Ай бұрын
Super message Ayaan vazhthukkal
@rajaramp9008
@rajaramp9008 Ай бұрын
ரஞ்சித் எதுவும் செய்ய முடியாது. தி மு கா வை விமர்சனம் செய்யலாம் ஆனால் திருமா வை எதிர்ப்பு சரியில்லை
@Kamal-qv3jw
@Kamal-qv3jw Ай бұрын
❤💙🖤
@billakalai6400
@billakalai6400 Ай бұрын
முட்டுக் குடுத்தே பழகிருச்சு என்ன பன்றது பாவம்🤣
@lingaagroup9268
@lingaagroup9268 Ай бұрын
இன்று மிக நிதானம் மகா பேசுகிறார்
@krishnanedipalli8243
@krishnanedipalli8243 Ай бұрын
ரஞ்சித் அவர்களே திருமா என்ற ஆளுமையை நீ தீர்மானிப்பிய? நீயெல்லம் தலைவர் அவர்களுக்கு தேவை இல்ல
@GunasekarG-fs8bl
@GunasekarG-fs8bl Ай бұрын
எங்கள் தலைவன் திருமா❤❤❤❤
@velraj5325
@velraj5325 Ай бұрын
I support thituma
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl Ай бұрын
சூப்பர் அண்ணா
@Munusamy.m-nt1bm
@Munusamy.m-nt1bm Ай бұрын
நம்மா இன்னும் ஒன்னு சேரமா சகனும்😢 ams சொன்னாரு ஒன்னு செருங்க
@sekarsekar559
@sekarsekar559 Ай бұрын
அட போங்கய்யா கூத்தாடிப் பற்றி பேசிநேரத்தை வீணடிக்கவேண்டாமே..
@ssiva2281
@ssiva2281 Ай бұрын
koothadi thiruma va ?
@newbird_official3569
@newbird_official3569 Ай бұрын
ஆர்ம்ஸ்ட்ராங் மக்களுக்காக இதுவரை எத்தனை போராட்டம் நடத்தியிருக்கிறார்..???
@muthukkannanmuthiahdeivana6287
@muthukkannanmuthiahdeivana6287 Ай бұрын
Excellent &true knowledge discussion, Hat's off host👍, Hope the downtrodden youths unit with a real ambatkarist National dalit leader Dr.Thiruma MP as understood by our Brother Ranjith 👍.Jai Bhim 🙏
@om-en4uy
@om-en4uy Ай бұрын
திருமாவளவனின் அடுத்த தலைவர் ரஞ்சித்
@sathishvelu7714
@sathishvelu7714 Ай бұрын
Unmaiku nanri Mr Pandian
@Mathiyazhagan-rb7mc
@Mathiyazhagan-rb7mc Ай бұрын
திருமா ஓர் அரசியல் ஆசான்
@GUNASHENBA
@GUNASHENBA Ай бұрын
இது தன் குடும்ப குழப்பம் சரி செய்து விடலாம். யாரும் குழப்பாதீர்கள்.
@breezean
@breezean Ай бұрын
ஓபிசி க்கு அண்ணல் எதுவும் பண்ணலியா சார் ? இப்படி திரிபு வாதம் செய்யலாமா ?
@rajaanbarasan5281
@rajaanbarasan5281 Ай бұрын
எதார்த்தமான நேர்காணல் பாண்டியன் அய்யா அவர்கள் திருமா அவர்களை நன்றாக புரிந்துள்ளார்...
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
ரஞ்சித் அரசியல்வாதியல்ல . ஆனா குருமா 100% கட்டும‌‌ர‌ குரூப்பின் அஃமார்க் tyrenakki 🤣🤣
@subramaniank763
@subramaniank763 Ай бұрын
🙏
@packiaraja6687
@packiaraja6687 Ай бұрын
ஏன் யா.... வேங்கை வயலில் தீர்வு வரவில்லை...
@kumarraj4023
@kumarraj4023 Ай бұрын
100 உண்மை
@sivakumar.v7281
@sivakumar.v7281 Ай бұрын
Great Director pa.Ranjith
@user-lb1cu1ev8z
@user-lb1cu1ev8z Ай бұрын
ரஞ்சித்சார், கன்னுமா நீங்க திருமாவை நம்பூறீங்க?
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 17 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 15 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
продлил срок службы
0:59
RusRoflTime
Рет қаралды 3,4 МЛН
ХИТРОСТЬ (смешное видео, юмор, приколы, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 2,8 МЛН
Номер 16) Нашид с смыслом #нашид #топ#cneᴅɪᴛᴢ
0:58
Красивые Нашиды
Рет қаралды 3 МЛН
Tony ja best fight sences #bodystuts #actor #motivation
0:52
Shukla ft
Рет қаралды 11 МЛН
Стащила рыбку для дочки
1:00
fradzers
Рет қаралды 1,6 МЛН