அருமையான உலக அரசியல் ஆராய்ச்சி பதிவு மிகவும் அருமை..👏👏
@k.sureshbharathi1214 Жыл бұрын
தம்பி விக்கி உங்களுடைய ஆய்வுகள் வேற லெவல்❤
@raghavanraghavan8343 Жыл бұрын
விக்கியின்! ஆர்வம், சூப்பர்! நன்றிகள் பல விக்கி! ❤❤❤
@surendrarajani Жыл бұрын
அமெரிக்கா இல்லாத உலகம் அருமை.வாழ்த்துக்கள் விக்கி....
@threatwarning334 Жыл бұрын
அப்படியே இந்தியாவையும் சேர்த்துக்க
@Kattumaram339 Жыл бұрын
ஏன் பாயி சவூதியும் பாகிஸ்தான் மட்டும் இருந்தா போதுமா தின்ற நாட்டுக்கு முதல்ல விசுவாசமா இருங்கடா
@abishekap9179 Жыл бұрын
america poi Europe varumpothu miga periya abathu vara pothu athan atchi Kalam verum 7 varudam than ellam nanmai tharuvathu pola irukkum but ethuvum nallatha irukkathu America irukkura vara than intha alavu peace full but adutha atchi boomila people illatha alavu robots ku mukiyathuvam kodukkappadum ellarukkum chip 666 podappadum entha god um antichrist namba mattan avan thana god vananga solluvan one religion, one government nu konduvaruvanga but peaceful la irukkathu. manithan savai thaedium kanan nilamai varum.
@subramanianperumalndr2937 Жыл бұрын
வாழ்த்துக்கள் விக்கி ♥️🇮🇳
@APKk4587 Жыл бұрын
யுக்ரைன் மக்கள் போலந்துக்கு அதிக அளவில் செல்ல காரணம் :: மொழி மற்றும் தூரம் - ஆகியவையே முக்கிய காரணம் - ஜெர்மனியிலும் பிரான்ஸிலும் மொழி பிரச்சனை அதிகம் - அதுவே காரணம் - மேலும் பக்கத்தில் இருக்கும் வசதியை விட்டு ஏன் மக்கள் மற்றநாடுகளுக்கு செல்லவேண்டும் - ஆப்கானிஸ்தான் போருக்கு பிறகு பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமை தான் போலந்துக்கும் -
@ABalanABalan-ir8dn Жыл бұрын
அருமை விக்கி. சரியான கணக்கு. சபாஷ் 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@sidhu.c748 Жыл бұрын
❤இருவரும் போரை நிறுத்துவது தான் சிறப்பானது புத்திசாலித்தனமானது❤
சகோ தகவலுக்கு நன்றி .... அந்த 3rd part இன்னும் வரவே இல்லை தகவலுக்காக ( waiting ) காத்திருக்கிறேன்
@gouthamsolomon6296 Жыл бұрын
Love your research in Geo politics❤...keep up brother..pls don't Give up
@thakan150 Жыл бұрын
He won’t as he is making money here😂
@gouthamsolomon6296 Жыл бұрын
True; But, Money doest make every other youtuber to give a quality content like he does..atleast He is working his best to do such a deliberate research on a global topic before presenting to us..(which even many movie ppl who earns in crores fail to do)
@ajaymuthiah9426 Жыл бұрын
Bro You are better than other news channel👍.
@saravananzoya58 Жыл бұрын
நன்றி... நல்ல ஒரு பதிவு...சிறப்பான விளக்கமாக பதிவு
@kamalnathan0101 Жыл бұрын
நன்றி சகோ 🙏🏽
@v.m95047 ай бұрын
அருமையான பதிவு. ஜதார்த்தமான படைப்பு.
@PalaniSamy-jn1ey Жыл бұрын
Wonderful 👍 Vicky
@ஆ.குமார்ஆ.குமார் Жыл бұрын
உலக அரசியல் நன்றாக புரியவைக்கிறீர்கள்வாழ்த்துக்கள்
@michaelmathuranayagam9449 Жыл бұрын
தம்பி நல்ல செய்தி சொன்னீர் அண்ணன் தான் தம்பிக்கு படிப்பிப்பான் அது உலகவளக்கம் ஆனால் கன அண்ணன் மா௫க்கு நீர் ஒ௫ கலைக்கூடம் நீர் ஒ௫ மினி செய்திக்கூடம் நீர் வாழ்க நலத்துடன்❤❤🎉🎉
@murugankmk1044 Жыл бұрын
நன்றி.
@thamizh6461 Жыл бұрын
*arumaiyana pathivu* 😊
@shivaram1363 Жыл бұрын
அருமை அருமையான பதிவு விக்கி🎉🎉🎉🎉🎉
@sudhagarsudha4305 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@vaitheeswaran7417 Жыл бұрын
உங்கள் பதிவுகள் மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் விக்கி
@gsrgsr4394 Жыл бұрын
நன்றி
@ashvin_rg7058 Жыл бұрын
அருமையான பதிவு விக்கி வாழ்த்துக்கள்
@muralidhar.gmurali.g9149 Жыл бұрын
Very nice your message 😘 Thank you so much for your message 🇮🇳🇷🇺💯👍🌹👌
@hariprasathramalingam7464 Жыл бұрын
What you had told is absolutely true bro...Even I had doubt that why Poland is helping Ukraine that much ..now I'm well cleared
@user-SDeepan Жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு Pollard பற்றி தெரிந்துகொள்ள விரும்பினேன் தக்க நேரத்தில் கிடைத்த புத்தகம் விக்கி சகோதரா நன்றிகள்,,,சிங்கபூரில் ஓர் நிர்வாக உயர் அதிகாரியிடம் உலக அரசியல் பற்றி பேசும் போது இந்தியா, Poland பற்றி பேசினார் அங்கு என்ன சிறப்பு இருக்கிறது என தெரிந்துகொள்ள விரும்பினேன் மிக்க நன்றி
@rssureshbabu7637 Жыл бұрын
A great explanation about Russia and Neto countries, Poland too. Thank you ❤
@karthikeyanips2995 Жыл бұрын
Nato
@vijavija8988 Жыл бұрын
அருமை விக்கி 🌹👌👍👍👍
@sukumarbalan7002 Жыл бұрын
One of unavoidable channel for world news
@settucsettu5021 Жыл бұрын
நன்றி அண்ணா
@poornavelu545 Жыл бұрын
மிக நீணட விரிவான விளக்கமான நல்ல புரியும்படியான பதிவு. நன்றி.
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா மிக சிறப்பான பதிவு நான் இது வரை இந்த போரை பார்க்காத கோணத்தில் நான் பார்த்தேன் மிக்க நன்றி அண்ணா 2050 இல் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு விளக்கமான காணொளி தாருங்கள் அண்ணா
@muralisam2082 Жыл бұрын
Great information Vicky thanks
@arunkumars9543 Жыл бұрын
Watching this video from Poland❤ Great content!! Nandri Vicky bro
@kugarubanparansothy9704 Жыл бұрын
சிறப்பு வாழ்க ❤👍💯நன்றி விக்கி
@rajeshrs2109 Жыл бұрын
Super daily night unga video ah pathuto dha thunga poren because lot and lots of message are there. Really worth subscribing to your channel.
@vrbnathan.7854 Жыл бұрын
உலகச் செய்தி அவசியம் வேண்டும் ஆனால் அதற்குப் பொருத்தமான பெயர் வைத்துக் கொள்வது சிறப்பு 👍👍
Hats off Vikky. A best analysis. But America and EU are not allowed the Poland to raise it's level.
@ezhilenoch9518 Жыл бұрын
Ovvoru video kum wait panna vendiyatha irukku! Wait panni pakkurathulayum oru kikku irukku pa thanks❤🙏
@TamilPokkisham Жыл бұрын
Nanri nanba
@LASUAJ Жыл бұрын
Tnpsc பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா
@mayeeravikumar6822 Жыл бұрын
2050 ல உலகம் இருக்குமா இருக்காதா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது தம்பி 😂😂😂
@MM_01376 Жыл бұрын
Ulagam irukum sila uyiranangal poidum
@abishekap9179 Жыл бұрын
3 world war start ayi eppo mudingi Europe vallarasa Mari oruvanai thalaivana thaernthu eduthu avan thana god arivippan avanoda atchi mothama 7 varudam kalithu 1000 varudam (Jesus atchi )kooda intha ulagam irukkum athukka appuram world alium. athuvum yean aliumna appavum Jesus yarum yeathukkama alien nu solli 5world war ku varuvanga so god boomiya alichiruvanga.
@abishekap9179 Жыл бұрын
ithu nadakkuratha patha theringikkonga unga pillingalukkum solli kodunga illatti antichrist easy ya alien na alippom nu oru katha ketti avangalaum alichiruvan
@sivalingam6729 Жыл бұрын
உங்களின் ஆய்வு சிறந்த பதிவு. 💞💞💞❤️
@devsanjay7063 Жыл бұрын
நன்றி வீக்கி ப்ரோ 🙏 எப்போதுமே உங்கள் காணொலிக்கு காத்திருப்பேன்
@rajmugam1 Жыл бұрын
அருமையான பதிவு. பகுப்பாய்வுல் நீங்கள் சிறந்த கில்லாடி விக்கி. வாழ்த்துக்கள்.👍👍
@sekersethuraman1269 Жыл бұрын
சூப்பர் சூப்பர் ❤❤❤
@prem.s4736 Жыл бұрын
I'm one of the daily viewer of your tp channel. Thank you for providing us with lots of information about the world politics everyday and keep up the great work
@pselvakumar4747 Жыл бұрын
இதுவரை இருபதாம் நூற்றாண்டு என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். நன்றி
@jaichandran8233 Жыл бұрын
Thanks for the information
@k.arputharaj4612 Жыл бұрын
சூப்பர் பதிவு
@jvij-bv8vp Жыл бұрын
Super thampi 👏👏👌👌👌👌👌💐💐
@devabalar12 Жыл бұрын
I from MALAYSIA but i get allot of information's from your video. Keep doing more thanks god bless you brother and ur team...
@johnkennedy165 Жыл бұрын
கலக்குற தம்பி👌👍👏👏👏
@Spartacusspicy1 Жыл бұрын
Best speech . Good &correct match . It is very useful to me. thala neenga good way to communicate. 👌 I feel you are the future leader of unvervise.
@nagaranim3338 Жыл бұрын
அருமையான பதிவு
@lucifersecrets2946 Жыл бұрын
Vicky anna ..... suppose oru velai India Russia ku support panna America and Europe union ku varu pinvelaivu enna nu oru video podunga na ...adhe madhiri India backstab Russia ku panna enna enna negative varum India ku nu sollunga anna ....from bangalore
@vigneshrajaa3854 Жыл бұрын
Sirapppu...
@balajiprasad4753 Жыл бұрын
Vicky Bro SUPER . My God Best updates. No one do or does. But u done it. GOD bless.
@akashakashhasitha2310 Жыл бұрын
Very nice explanation bro super❤❤
@rahmansajath5994 Жыл бұрын
நல்ல ஒரு தெளிவான விளக்கம்
@gopaljameez9665 Жыл бұрын
Welcome Vicki.Nice for the details Thanks Wish u all the BESTIES❤
@anthonyraj3701 Жыл бұрын
Very well explained bro 👍👍👏👏. Your follower from Singapore 🇸🇬
@jothiparam Жыл бұрын
Poland vachirukira F-16s la oru 10 nos. kodukka sollunga.. paapom..
@ManiKandan-ni3jr Жыл бұрын
சூப்பர்
@thamaraimanalanm.d9101 Жыл бұрын
அருமை அருமை
@kumarvelu6500 Жыл бұрын
Threadbare analysis.what you said is exactly correct
@sengodiramu8155 Жыл бұрын
போலந்து அந்த அளவுக்கு ஒர்த் இல்லை ! ரஷ்யா போலந்தையும் பதம் பார்க்காம விடாது !
@adkvelu Жыл бұрын
சூப்பர்..
@k.vijay.1927 Жыл бұрын
Comment போட்டால் அதை திட்டி பதில் comment போடும் ரசிகர்கள் சார்பாக விக்கியோட இந்த விடியோ வைரல்லாக வாழ்த்துகிறோம் ❤️❤️❤️
@srirams6580 Жыл бұрын
இந்த comment க்கு comment போடும் ரசிகர்கள் சார்பாக.......
@muthalnanban Жыл бұрын
Comment ku comment ku comment ku reply podum rasikargal sarbaga
@jayashreedamodaran4581 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@thakan150 Жыл бұрын
Amada kamunaati😂
@thakan150 Жыл бұрын
@@jayashreedamodaran4581 🎉
@emptydial6047 Жыл бұрын
Sema Anna.. nalla speech 😉😉
@Napsava Жыл бұрын
Kindly share the Tamil Vyugam link where you have spoken about poland's farmers protest due to Ukraine's export plans. Thanks for all your vedios. Its really informative.
@இயற்கையோடுஇணைந்திருப்போம் Жыл бұрын
போலந்து நாட்டில் தயாரிக்கபடும் பீர் வகைகள் பற்றி வீடியோ போடுங்கள் விக்கி
@nbalaji6049 Жыл бұрын
நன்று
@TheHearttoucher Жыл бұрын
You giving short and best international news much-appreciated thanks to your team and vicky
@balamuruganv8592 Жыл бұрын
போலந்து வளர்சி ஜெர்மனி யை சற்று ஆட்டம் காண வைக்கும் பச்சத்தில் ,,,ஜெர்மனி இதை விரும்பாது அதனால் ஜெர்மனி யின் அடுத்த பிளான் என்னவாக இருக்கும் அண்ணா
@shalini1270 Жыл бұрын
Quality content delivered.. the way of your explanation is so admirable!
@sugid8293 Жыл бұрын
Hii
@ramrchand5617 Жыл бұрын
This really new to think in another line of war's results. Congratulations vicky 💐
@parthibandevan5871 Жыл бұрын
அருமையான வீடியோ நண்பனே
@raamakrushnans1466 Жыл бұрын
Brilliant analysis. Out of box thinking
@VivekRaj-wl5cd Жыл бұрын
Great content vicky bro..
@thatchanamoorthi5012 Жыл бұрын
Thanks
@dharmarajselvakumar856 Жыл бұрын
thanku bro
@velu191 Жыл бұрын
Super Anna Nalla News..
@racheljeba-cm2qg Жыл бұрын
vaalthukal viki🎉
@megademongod2747 Жыл бұрын
Wow amazing information video bro make more video like this is i am waiting for your next video's 💙💙💙💙💙💙💙💙
@shivavibin8417 Жыл бұрын
Vicky Vera level observation. You are becoming a person who can lead a country
@arun_saga Жыл бұрын
Arambichidunga
@abcsenthil Жыл бұрын
TP ரசிகர்கள் சார்பில் oncloud tamil லின் வாழ்த்துக்கள் விக்கி
@sbalachandran5183 Жыл бұрын
Different topics.good
@sristhambithurai8012 Жыл бұрын
போரின் பின்னால் பற்றிய அசலில் குறிப்பாக போலந்தை பற்றி குறிப்பிட்டவை அனைவரின் கவனத்திற்குள்ளாகிறது பொறுமையுடன் அவதானிப்போம் நன்றி
@thamaraikannanarumugam Жыл бұрын
You are the first one to say this, brave prediction and announcement. Great job.