Listen to the "Raayan" songs on your favorite music service: orcd.co/raayan
@extremesatisfy3 ай бұрын
I like this guitar 12:37
@PrasanthR-um4kx3 ай бұрын
@PrasanthR-um4kx3 ай бұрын
❤
@PrasanthR-um4kx3 ай бұрын
❤
@PrasanthR-um4kx3 ай бұрын
❤❤❤
@d33nuk4 ай бұрын
எப்போதும் அரைத்த மாவையே அரைக்காமல் ... குறிப்பிட்ட இசை வட்டத்திற்குள் அடங்காமல் அனைத்து வகை இசைகளையும் , எப்போதுமே நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத இசையையும் , மெட்டுகளையும் , கேள்விப்படாத புதிய புதிய இசைக்கருவிகளுடன், புதிய புதிய திறமையான பாடக , பாடகிகளுடன் , மிகத்திறமையான இசைக்கலைஞர்களுடன் , உலகத்தர ஒலிப்பதிவுடன் , புதுசு புதுசா , விதம் விதமா , அதுவும் தமிழில் அள்ளி கொடுக்கும் ரஹ்மான் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் 🥰🥰🥰💐💐💐❤❤❤ பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு விதம் 👌 அனைத்து பாடல்களும் அருமை ! குறிப்பாக "ஓ ராயா" எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி 🥰😍
@VeeraTamil-zq9gj4 ай бұрын
❤
@amaran-ue4xn4 ай бұрын
அவனா நீ ..... அப்போ சரி
@theebaarumugam58713 ай бұрын
So true he is genius who never get settle.. keep exploring and gv us the opportunity to learn new music always
@gopalakirusnansiva23224 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு வித்தியாசமான இசையில் வாழ்த்துக்கள் A.R.R
@manohardayanandan4334 ай бұрын
iyya neenga ARR albums follow pannrathu illa pola :-)
@NandhaKumar-oh6rw4 ай бұрын
Adhu enada neenda naatkaluku piragu apo The goat life Maidaan Amar singh chamkila Lam ena? Like vaangurathukagave comment podurathu edhachum
@pavithravellingiri4 ай бұрын
@@NandhaKumar-oh6rw List'la PS, Lal Salaam um seathukonga sago
@BeastMastah694 ай бұрын
@@pavithravellingiri maamanan too
@AmirudhieenAmirudhieen3 ай бұрын
@@NandhaKumar-oh6rw" .
@Saravanavelu6074 ай бұрын
ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர் ரஹ்மான் தான் எப்பவுமே கெத்து எல்லாம் புகழும் இறைவனுக்கே 🎶🇮🇳👍🎶🎶👌🎤🎵🏆🎖️🏆
@noormohamed-j5t4 ай бұрын
எப்பா 😱 என்ன ஒரு பிரம்மாண்டமான இசை...🥁🎹🪈🪕🎸🎺 இதுவரை கேட்காத இசை🥰🥰🥰 1000 நன்றிகள் ஐயா A.r.Rahman 🙏
@SRIMURUGAN-m8r4 ай бұрын
மீண்டும் A R ரஹ்மான் அவர்களின். இசை ரசிகர்களுக்கு அருமையான இசை விருந்து COME BACK.....A R RAHMAN ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sulaimanmarjuk12974 ай бұрын
No need for come back like AR he always rocks
@neelamegambalasubramaniam35754 ай бұрын
எங்கள் இசையடா....! இசை புயலடா......! எதிரில் நிற்காதீங்கடா...! பறந்து விடுவீங்கடா....! ராயன் வருவாரடா....! ரஹ்மான்... தெறிக்க விடுவாரடா....!
@vigneshj97034 ай бұрын
🔥
@syedvck69234 ай бұрын
Therii
@boopathi71462 ай бұрын
tharperumai vendaam
@Saravanavelu6074 ай бұрын
இசை புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் நடிப்பு அசுரன் தனுஷ் நடித்த ராயன் பாடல்கள் வேற லெவல் தெறிக்க மாஸ் யா ❤❤❤❤❤❤❤❤❤
@Ibrahim111Ibrahim114 ай бұрын
ஏ ஆர் ரகுமான் இசை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஏ ஆர் ரஹ்மான் அவருக்கு எப்போதும் முதல் இடம் தான்❤
@Aswin7784 ай бұрын
யாரெல்லாம் தமிழ் சினிமாவில் ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருந்தாலும் என்றும் முதலிடம் ஏ ஆர் ரஹ்மான் சார்க்கு தான் என்று சொல்கிறீர்கள் 💖💯👍👌🔥
Are u doing this as social media job...am too his fan only since 1992
@thalapradeep97344 ай бұрын
Yow ennaya paatu ithelam😂😂konjam summa iruya yow
@kingmaker57094 ай бұрын
True 100%%%
@Munees28914 ай бұрын
Nee Inna bro Ella video layum ore Mari comment panra😂
@AnilKumar-jq3tv4 ай бұрын
ஐந்து பாடல்கள் ஐந்து (விதம் )விரல்கள் போல் உள்ளது நெத்தியடி that's AR Rahman superb 🎉🎉🎉😊
@kaderkovoor11604 ай бұрын
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
@ZmactdEmpire-wv1gv4 ай бұрын
OH RAAYA ❤️🩹🥰 ARR edathula evanum pakkathula kooda nikka mudiyadhu . Namma Annan music la vera endha music albums layum kedaikkadha oru pure aana something irukku definite-ah
@barkathali62094 ай бұрын
இந்தியா.. பல இசை ராஜாக்களை கண்டுள்ளது & கொண்டுள்ளது.. ஆனால் ஒரே ஒரு இசை சக்கரவர்த்தி.. Ar Rahman மட்டுமே 🌹🌹♥️♥️
@parthasarathy.chakravarthy30024 ай бұрын
@@barkathali6209 32 வருஷமா இசை இசைக்கிறாரு இல்லையா உங்க இசை சக்ரவர்த்தி . 32 மெலடி பாடல்கள் சொல்லுங்க பாக்கலாம், தொய்வே இல்லாத டியூனா இருக்கணும். நான் எடுத்து கொடுக்கறேன். 1. காதல் ரோஜாவே ௨. மார்கழி பூவே 3. சஹானா சாரல் 4. சந்திரனை தொட்டது யார் , 5. ….. ஸ்லோ பாட்டா இருக்க கூடாது. உதாரணம் : என் மேல் விழுந்த பனி துளியே,
@SambathSambathas3 ай бұрын
Only ilayaraja sir
@mdkresources48023 ай бұрын
@@SambathSambathas😂😂😂😂😂😂
@kumarworld10433 ай бұрын
Raja isai uire sambantha pattathu ..rehman isai udal sambantha pattathu
@jaani654324 ай бұрын
ஓ ராயா 🔥அடங்காத அசுரன் 🔥வாட்டர் பாக்கெட் 🔥... Good job by AR ரஹ்மான் for North madras story ❤️
@3roses31214 ай бұрын
It's not Dhanush Raayan. It's an ARR Raayan rumble. The theater will be on fire at the BGM sound
@helloflove99224 ай бұрын
Visuals um dhanush bgm ku yetha Mari kuduthuruntha movie mass❤️🔥
@hanifa2054 ай бұрын
😂😂 BGM na Aniruddh da Antha elevation evan vanthalum mudiyadhu
@zulfi19844 ай бұрын
@@hanifa205Ya...just download some loops from Hollywood movies...that's what anirudh does
@tamilsdiscover.49164 ай бұрын
@@hanifa205 Meanwhile Ani be like six apram seven days arr apram Evan da
@fishart2544 ай бұрын
@@hanifa205 Just finished watching Indian 2 😂
@d33nuk4 ай бұрын
கடந்த தலைமுறை (80ஸ் 90ஸ்,2000,2010) இந்த தலைமுறை ( 2020ஸ் ,2024!) அடுத்த தலைமுறை (2030,2040!) அனைவருக்கும் இந்த ஆல்பத்தில் ஒரு பாடலாவது பிடிக்கும் !❤ செம ஆல்பம் 👌👌
@ohmyshingdey47004 ай бұрын
ARR sir is 8th wonder of the world imo, frankly speaking. Delivering every spectrum of music 💥🇮🇳
@human75794 ай бұрын
Yes really he was a real wonder🎉
@digitaldiyes4 ай бұрын
well said
@Sudarshansridhar4 ай бұрын
very well said. That concluding song of this album "oh Raayan" tells the story.
@arunkk0044 ай бұрын
What makes a song a great song. 1. Emotion over Sensation. 2. Blend of real music with the help of technology over stand alone technology. 3. Real, trained singers over voice sensations. 4. Uniqueness in chord selection, beats and the flow. No one does these better than ARR in the past 100 years and in next 100 years. Oruthan porandhu varanum!
@rammani28774 ай бұрын
V true
@Itsme112234 ай бұрын
Literally I am crying for the last song “oh raaaya “ ❤ Periya Bhai periya Bhai thanya ❤
@ArunVenture4 ай бұрын
எப்பவுமே இசைப்புயலை Levelukku 1992 to 2024 Music....Podamudiyathuda ........A.R.R தீ டா
@KarthiksriSanjanasri4 ай бұрын
தலைவன் தலைவன் தான் that is AR Rahman sir all song super👌👍💓
@noufalbinzainudheen56334 ай бұрын
i can't explain what genre is this album . he is mixing different genres together in his songs. such an international sounds. truely ARR magic!
@digitaldiyes4 ай бұрын
well said
@thirumurugan67464 ай бұрын
இந்தியன் 2 புறக்கணிக்க பட்டார்.. அதற்கு செருப்படி..ராயன்..AR Rahman.. Always... Heart beat.. congratulations to whole team ..
@pooarasan51504 ай бұрын
Oh raaya ..... Awesome...🔥🔥🔥
@raamchandru69784 ай бұрын
தலைவா ரகுமானே எல்லா பாட்டும் வேற மாறி தலைவா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@adkrapper4 ай бұрын
Thank you for the biggest opportunity rahman sir and dhanush brother and it was such a pleasure working with both of you. We were in the studio brainstorming and Odatha Da Odatha Da was one of the most difficult song that I wrote. The brief was so simple but crafting it and writing was such a hard crafting job. When Dhanush brother and Sir heard it and the expression they gave was fantastic. Thank you.
@maheshkaliaperumal36634 ай бұрын
Nice Brother👏👏👏
@mimraann41324 ай бұрын
On loop bro…make more songs
@sivaprems4 ай бұрын
Odathada is fire 🔥
@sivaprems4 ай бұрын
Came here searching for this song lyrics.. please post somewhere 🙏🏾
@vinothanbliss4 ай бұрын
Greetings from Kotahena, Col-13 .. well-done Bro
@man_at_arms_chronicles4 ай бұрын
"Oh Raaya" Banged🔥
@thalapathyhaj56344 ай бұрын
ARR எனும் இசை அரக்கன்❤😍🔥
@kaderkovoor11604 ай бұрын
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
@maalgemeen4 ай бұрын
இசைப்புயலின் மிரட்டல் இசைக்கு அடிபணிந்தது இசை உலகம்
@RkbP-d4o4 ай бұрын
ഇതാണ് ഇതാണ് മ്യൂസിക്കിൽ പൂണ്ടു വിളയാട്ടം ഹെൻ്റമ്മോ ഹെഡ് ഫോണിൽ ഇങ്ങനെയെങ്കിൽ റിയൽ തീയേറ്റർ തീ തുപ്പും മരണ മാസ്സ് AR sir
@RanjithKumar-rh7nm3 ай бұрын
❤
@SARANBENISHIA264 ай бұрын
Oh raya going to be viral...❤
@ashinfinitemiles4 ай бұрын
A R Rahman 🔥🔥🔥 Nothing but pure magic with all original compositions!
@kaderkovoor11604 ай бұрын
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
@vinesh234 ай бұрын
08:13 - Raayan Rumble --> Arivu man of Many Voices.. What a Treat 💕💕 Nandri Arivu & ARR4Ever 💕💕
@jawahirali68674 ай бұрын
இசைக்கான பொக்கிஷம் எல்லா காலத்திலும் இவர் மட்டும் தான்
@zatam90574 ай бұрын
Oh raaya ARR trade mark❤
@TheAlavudeen4 ай бұрын
திரை அரங்கம் தெறிக்க போகும் சம்பவம் நிச்சயம்....ரஹ்மான் சம்பவம்
@ARMundra4 ай бұрын
Album packs a punch for sure. ARR's versatility on full display. Not of the same soulful, elaborated and melodious qualities as Goat Life, Maidaan and Chamkilla, but this album features ARR composing in a way he does less often, very local urban and modern edgy. We did see some of this in Maamannan and Lal Salaam, but this album takes it up a notch, especially in tracks Rumble and Odatha. Insane stuff! Oh Raaya is my favorite of the lot, very hypnotic and based on raaga Megh.
@rushdyraheem81444 ай бұрын
30 years in the same profession… but every song is innovative… this is not easy .. how is this possible? When we do our profession.. in months we feel monotonous . ARR is genius.. no question!
@noufalbinzainudheen56334 ай бұрын
yes sir he is always a student in his subject.
@d33nuk4 ай бұрын
He always says he's still learning! That's his secret of success!❤ He never keeps any fame on his head ! That’s his another secret of success!
@sarojinimumscookingsmc70934 ай бұрын
Yes Sir ...we must ask ourselves how to perform excellent in our profession
@sarojinimumscookingsmc70934 ай бұрын
@@noufalbinzainudheen5633 ....Yes, he always keeps learning that's why he always come-out with new ideas
@syedalaudeen34684 ай бұрын
Rahman sir body is built with musical cells.. a different genre MUSICAL ALIEN 🎹🛸 which all accepts this mark your likes ya
@srikanthsuresh86544 ай бұрын
Oh Raaya is the instant pick of the album for me. ARR explores a more "rustic" tune with a fresh voice that works wonders for the overall melody. And then, just like only HE can switch the mood of a song mid way and bring it back to it's roots, ARR sweeps the floor with the Oh Raaya bit. It's a small reminder of how his songs are independent journeys. You tread new roads taking unexpected turns not knowing where to go, but the ride is always memorable
@fawwakutty46264 ай бұрын
Ovvoru song um different sema super ithutha arr talent ❤
@moorthymoorthy9813 ай бұрын
உண்மையிலேயே தனுஷ் சாருக்குத்தான் நன்றி சொல்லணும்.நல்ல திரைக்கதையோடு போனால் ARR கைவிடமாட்டார் என நம்பினார்.தனுஷ் சார் நம்பியதற்கு ஏற்ப,ஏ.ஆர்.ரகுமான் சார் தனது அரக்கத்தனமான இசையையும்,மனதை உருக்கும் இசையையும் கொடுத்து தான் என்றுமே மியூசிக்ல ட்ரெண்டர் தான்னு காட்டியுள்ளார்...❤💥💐🌹
@blackwings37494 ай бұрын
ஆல்பம் ஹிட் அப்டினா இதான் ❤ ARR
@skproductions24614 ай бұрын
Theatre blast confirm 🔥🔥🔥🔥 A r rahman fire 🎉📛
@shainofficial79673 ай бұрын
Blast agiruchi 🎉
@Saipandees4 ай бұрын
Oh Raaya in the best of album
@karjun82284 ай бұрын
Yes
@prasathjr63604 ай бұрын
yes sir
@Amal-jillions4 ай бұрын
Correct 👍🏻👍🏻
@ajaysakthivelchandrasekaran4 ай бұрын
This Raayan Album has everything The overall album is good
@piusbenroy9474 ай бұрын
After Aadangatha Asuran & Water Packet now my Favorite is OH RAAYA 😍
@Vj_Purushoth4 ай бұрын
Thalaivana evanum nerunga mudiyathu💯🔥🔥🔥🔥
@aravindlovely__4 ай бұрын
Oh raaya thalaivan arr style iruku song ❤️🔥
@Nithirithivel4 ай бұрын
OH raaya ❤🎉மயங்ங்கிட்டேன்
@user-mp5we6uc8o4 ай бұрын
Oh raaya❤
@suryabalu53944 ай бұрын
what a emotion song oh raayan 😢❤
@muthukumarmuthukumar95194 ай бұрын
Moke song
@voiceover3054 ай бұрын
A music director with no zone and genre , only music is his limit AR❤🎉 Love from 2k Anirudh fams❤🎉
@shaneethan5234 ай бұрын
Love your comment from 2k ARR fans.
@shaneethan5234 ай бұрын
Anirudh is also good but I don't like some of his fans. Your comment shows that you are different from them.
@Karthi-k9j4 ай бұрын
1st matured anirudh fan I see
@arjunnair8394 ай бұрын
@@Karthi-k9j 💯
@mohammedmariyam92864 ай бұрын
Love you brother, true words
@SwararajanSR-gf4yl3 ай бұрын
All songs superhit with uniqueness 😍 BGM score rocked 👌✨💪 Summa therikka vitrukkaARR 💥
@greensingapore4 ай бұрын
14:50 Oh raaya❤
@vijayshangan4 ай бұрын
What an album ThalaivARReyy!! ❤️❤️❤️🥹🥹🥹 ARR era forever
@vinothanbliss4 ай бұрын
OH RAYA... is not a slow poison but an immediate one! Such a folkish captivating melody. Sound loosely like of Madyamavathi Raag , and obviously soothing and addictive! I cant get Rahman's " OH RAYA" singing out of my head.. its running in a loop.
@lancedsouza15473 ай бұрын
I think it’s closer to Raag Megh in Hindustani classical music
@jdkingstudio4 ай бұрын
Oh raaya song semma
@n_r_28344 ай бұрын
Odatha da odatha da unexpected song 💥💥💥 ARR × ADK
@hariharanp8914 ай бұрын
Bigg Boss adk
@Koushik__Rajveer4 ай бұрын
Nalla iruka?
@outrytelk4 ай бұрын
Super
@pasupathystr17524 ай бұрын
Unamayave Nalla Iruka Bro...??
@vinithvinithkumar39164 ай бұрын
Nalla irku🎉
@Pradeep2-t1v4 ай бұрын
Ithu than complete album❤ ARR always No 1
@ard74644 ай бұрын
Best Album By Thalivar Ar Rahman ❤️🔥🔥🔥
@sumeshraveendran7654 ай бұрын
അനിരുദ്ധ് ഒക്കെ ഒത്തിരി കണ്ടും കേട്ടും പഠിക്കാൻ ചെയ്ത് വെച്ചിട്ടുണ്ട്... ഇപ്പോഴും എപ്പോഴും കാലത്തിനൊത്ത് സഞ്ചരിക്കുന്ന മ്യൂസിക് ഡയറക്റ്റർ one and only AR Rahman 🔥🔥🔥
@mtboominathan4 ай бұрын
இசைப் புயலின் அழகிய இசையில் பிரம்மாண்டமும் புதுமையும் மிளிர்கிறது...... தலைவணங்குகிறேன்.... தமிழ் மொழியில் வார்த்தைகளுக்குத்தான் பஞ்சம் தோன்றியுள்ளது போன்று உணருகிறேன்.....
@shaun_raja4 ай бұрын
வார்த்தை என்பதே தமிழுக்கு பஞ்சம்தான் நண்பரே. சொல் என்று கூறி பழகுங்கள். வார்த்தை, அர்த்தம், சாதம், பிரயோசனம், உபயோகம், உதாரணம், ஜன்னல், சம்பந்தம், ஆயுதம், கருணை, ந்தி, நிதி, சாதாரனம், அவசியம், பரிட்சை, சூரியன், சந்திரன் என்று பல ஆரிய மொழிச்சொற்களை தமிழ் என்று நினைத்து பயன்படுத்துகிறோம். இவற்றுக்கு பதில், சொல், பொருள், சோறு, பயன், பயன்பாடு, எடுத்துக்காட்டு, சாளரம், தொடர்பு, கருவி, அருள், ஆறு, செல்வம், எளிது, தேவை, தேர்வு, கதிரவன், திங்கள் என்று கூறிப்பழகலாமே?
@risedhanush73884 ай бұрын
Actor Mr.D 💥 Lyrics Mr.D 💥 Singer Mr.D 💥 Story by Mr.D 💥 Director Mr.D 💥
@kannadhanush9264 ай бұрын
Actor Mr.D
@prasanthkumar_Cool4 ай бұрын
Oh raaya... What a soulful track. That's the versatility of ThalaivARR❤ That was tha song we ARR fans waiting for. Just amazing ❤❤
@VigneshvipYT4 ай бұрын
Podunga da vediya...💥💥💥👑👿💨💨💨💨💨💨👏👏👏👏💯💯💯💥💥 Asuran is back... Bgm is pure Goosebumps 👑👏💥💥💥👿💨💯💯💯💯
@karthikeyan77314 ай бұрын
இசையின் பிரம்மாண்டமே, உமது இசை எல்லோருக்கும் கொண்டாட்டமே, என்றும் உமது இசைக்கு இல்லை திண்டாட்டமே, உமது இசை என்ற தேனை பகிர வருவோம் வண்டாட்டமே. வாழ்க நூற்றாண்டு உமது இசை பயனம், இசைக்காகவே உருவெடுத்தது உமது ஜனனம், இனி உம்மை மிஞ்சுவதர்கு இல்லை எவனும். ❤❤❤❤🔥🔥🔥🔥
@khalssafety4 ай бұрын
OH RAAYA Vera Mari .... Vera Mari...
@ashram-kb3ek4 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் one and only AR
@84Dhinesh4 ай бұрын
Versatile Album from Isaipuyal A.R.Rahman. All songs are in Loop Raayan 🔥🔥🔥☄️☄️☄️ Adamgaadha Asura - Intense Mode Water Packet - Fun Mode Raayan Rumble - Racy Mode Odatha da - Experimental Mode Oh Raaya - Heaven Mode
@nizamnafeel36314 ай бұрын
இசை தான் கட்டுண்ட ஆதிக்கத்தை வீட்டு சுதந்திரமானது ❤❤❤❤. 😊 வாழ்த்துக்கள் இசையே நீ மொழிக்கு மேலாக உயந்துவிட்டதை அறியட்டும் உலகம்😊❤
@Great_clips34 ай бұрын
Odatha da odatha da 🫣🔥🔥🔥👀😍 Bgm 👌👌🔥
@HariHarandhoni4 ай бұрын
Sounds like puthupettai tune set
@HariHarandhoni4 ай бұрын
Pakka 🔥
@Great_clips34 ай бұрын
@@HariHarandhoni Ama bro 🔥🔥
@MrAnime-cy9tc4 ай бұрын
@@HariHarandhoni 2024 new joke😂😂😂😂😂
@ZubairZub-qv8yo3 ай бұрын
One Filmfare award for best music director waiting for A.R.Rahman 👍👍👍🔥🔥🔥
@HMLVIEW4 ай бұрын
ஓ ராயா பாடல் மயிலிறகின் வருடல். அடங்காத அசுரன் பாடல் பருந்தும், குயிலும் குரலின் வருடல். வாட்டர் பாக்கெட் பாடல் மைனா வின் வருடல். ராயன் ரம்பல் பாடல் ராஜாளியின் பாய்ச்சல். ஓடாதே பாடல் சண்டைக்கோழி யின் வேகம். இந்த ஆண்டின் பக்கா மாஸ் ஆல்பம் ❤❤❤❤❤
@blossoms4434 ай бұрын
❤❤❤❤❤❤
@ismailsalavudeen82134 ай бұрын
ப்பா.வெளுத்து வாங்கிருக்காங்கப்பா,,,செம்ம,,,,arrரோட வேலை செய்த அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்,,,
@RaghavanbirdeaeesonOccult-lear4 ай бұрын
Se odatha odatha song is haunting my ears .. ayooo epdi ipdi ..intha prabanjathula intha maari isaiya kettathu illa😳😳😳😳😳😳😳😳😳😳😳
Last 2 new songs fireyyyy 🔥❤️🔥 ARR composition in Goat mode 🔥🔥🔥🔥🔥🔥🥵🥵🥵
@Radha-c3h7d2 ай бұрын
Yes. It's true AR Rahman is truly. The. Man we have to give kudos. For his music. BUT. I wont forget. Dhanush too. He had super voice and good expressions. Keep. Up. Rahman Sir. And. Dhanush Bro so as give us More songs ❤❤💋💋🙏🙏 from us your Spore fans❤❤❤
@mdkresources48023 ай бұрын
1992... I were 19 years old... Now 2024 51 years old... Haven't see any other potential Composers to out throw ARR.. no words.. no words... Proud of India... I am unlucky to not born in India..
@monkysonky3 ай бұрын
born in 1973 ...I think you were deaf until 92...poor boy.. born in 1981 ... even I understood that rahman sarakku theenthu poochu in late 90s ... still old name vachu vandi sumaaraa oditu irukku.
@sivasankaris88963 ай бұрын
@@monkysonkytypical msv and Ilaiyaraja fan and ARR hater 😂😂 cry more
@sivasankaris88963 ай бұрын
Jus thank God that u born as a human being to enjoy the music..
@mdkresources48023 ай бұрын
@@monkysonky you born in 1981 in India? I am born and brought up in overseas listening to non Indian songs till 1992.. I started to listen Tamil songs only after Roja.. prior to that, whenever we play illayaraja Tamil songs in our school functions will turn out to be an embarrassing moment, the foreigner students and teachers will start laughing at me and my other tamil friends. Can you imagine it? We always became a laughing stock till 1992 .. the only Musician from India changed our lives overseas and kept upgrading his music quality up to international standards till now is only ARR.. yes agree his style has changed from 1990s.. but it's an evolution following the latest highest quality of international music. He needs to grow, can't get stuck in his 90's fame.. I understand your feelings, you Indians like to buy a tumbler which will last for 50 years..
@monkysonky3 ай бұрын
@@sivasankaris8896 typical ARR fan.. I guess ..born after 1985.. hearing only ARR songs thinking and praising themselves as the best Music Enthusiast 😂😂 feel more and more and get self pleasure.
@RaghuvaranB-ye5nb4 ай бұрын
Arr kalakkittaarrrr 🔥 All rounder D😌🔥
@common_man63073 ай бұрын
Odatha da odatha da hearing in headphone is pure bliss.. Goosebumps 🔥🔥🔥🔥🔥
@marthal14033 ай бұрын
💯
@mehroof4 ай бұрын
Interesting album! A different vibe, but not sure it'll catch on with everyone. "Oh Raaya" totally stole the show for all Rahmaniacs;
@infozulfik14 ай бұрын
What an Album❤. Masterpiece crafted 🎉
@hanifa2054 ай бұрын
Hey unaku manasachi illaiya 😂😂
@pavithravellingiri4 ай бұрын
@@hanifa205Poi Indian 2 album kealunga, ungaluku adhu than sari pattu varum
@asmataj7863 ай бұрын
Really painful and melodious to listen ❤to
@abhishek50254 ай бұрын
This album is totally different from the usual ARR music. Rahman has beautifully done the magic... yet again ❤
@BibinBalakrishnan-nd1dr4 ай бұрын
Oh raaya song very fantastic song
@KitKat-uw2nn4 ай бұрын
Water Packet, Oh Raaya repeat mode Pure goosebumps ARR Magical
@MrVimal54 ай бұрын
THE EVERGREEN GREAT LEGEND AR RAHMAN 👑 THE KING 👑 FOREVER AND EVER 👑
@buttercakeluv4 ай бұрын
odatha da odatha da is fire. The best of this album!
@yourfriend43854 ай бұрын
Ufff especially at end, thuraik pinnal irai.. Ith.uku unavu ath... 💥💥💥💥fire music 💥💥
@balasundarammathan65594 ай бұрын
Unique take and very innovative. Thinking outside of the box. Mind blowing soundtrack with very unique singers. Hats off to ARR sir. All the very best to Raayan team
@stephenkumar5554 ай бұрын
"Oh Raaya" Ganavya Duraisamy vocals❤❤❤
@rohithkrishna-zg4gi4 ай бұрын
Ganavya in her style ❤️
@saibu1114 ай бұрын
Oh raaya melting ❤ Total album excellent and variety of music AR rahman sir on fire
@tamilversion84064 ай бұрын
பிரிச்சி மேயுது புயல் 🔥🔥🔥
@masschennai4 ай бұрын
உசுரே நீதானே பாடல் வரியை வெச்சு தனியா ஒரு பாடல் போடுங்க ThalaivAAR & Dhanush sir
@babubabus83774 ай бұрын
OH RAYA song vera level ❤❤❤
@jaleelmohammed16572 ай бұрын
Outstanding music 🎧 Rahman sir outstanding acting 🎭 and lyric writer ✍️ director sir Mr Dhanush sir 🫡
@marribalaji32304 ай бұрын
Audio launch poitu vantu marubadium kekuren ❤
@d33nuk4 ай бұрын
"வாட்டர் பாக்கெட்டை" கைல கொடுத்து நமது (இசை) தாகம் தீர்த்து , ஓடாதடா ஓடாதடா , ராயன் ரம்பிள் பாடல்களில் "அடங்காத அசுரனாய்" கொலை வெறி தாக்குதல் செஞ்சு, "ஓ ராயா" என நம்மை தாலாட்டிய இசைப்புயல் ! "ஓ ராயா" பாடல் திரும்ப திரும்ப கேட்கும் போது நமக்குள் என்னென்னவோ செய்கிறது !🥰 ப்பா ... புத்தம் புதிய அறிமுகமில்லா இசைக்கருவிகளுடன், ஆர்ப்பாட்டமில்லாமல் , கொஞ்சும் மெட்டுகளுடன் அருமையாக நம்மை வருடிக்கொடுக்கும் பாடல் !❤🥰
@farisrahmaniac60934 ай бұрын
Quality Versatile Power packed Emotions Consistency all this blend ARR is not usual, he is miracle ❤❤🙏