Raayan Public Review | Raayan Review | Dhanush fans review🥳💥| Raayan Movie public review | Raayan #RaayanPublicReview #RaayanReview #Dhanushfansreview #RaayanMoviepublicreview #Raayan #chennaitime #moviereviewtamil
Пікірлер: 59
@S.INDIRANI74332 ай бұрын
தனுஷ் ப்ளீஸ் ஐஸ்வர்யா கூட சேர்ந்து வாழுங்க.. ப்ளீஸ் உங்க பிள்ளைகளுக்காக வாழுங்க..உங்களுக்காகவோ யாருக்காகவோ வேண்டாம்.. அருமையான அழகான பிள்ளைகள்.. தங்கள்.. மனதில் ஆயிரம் இருந்தாலும்..உங்களுடனும் ஐஸ்வர்யாவுடனும் எப்படி மரியாதையுடன் வர்றாங்க.. பார்க்கும்போதே கண் கலங்குது.. ரஜினி சார்வுடைய பேரன்கள் என்பதை...நிரூபித்து விட்டார்கள்... ப்ளீஸ் நீங்க ஒன்னு சேர்ந்து வாழ அந்த சர்வ வல்லமை படைத்த ஈசனை வேண்டுகிறேன்...😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...
@NarmathaSri-f5q2 ай бұрын
Danush, sister character vera level acting
@Arunkumar-zl5vo2 ай бұрын
வேலைக்கு போறானுங்களோ இல்லையோ, இதுக்குலாம் நேரம் இருக்கு 😔
@ezikelraja36012 ай бұрын
Padam yapdi erunthalum papom. Because of Dhanush & AR❤❤
@strjai94932 ай бұрын
💥STR சிம்பு ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் தனுஷ் 💐
@RajendranRajkumar-fn1cj2 ай бұрын
I am very sad of these kind of youngsters. Please brother watch film and enjoy. Don’t be crazy about actors. They are only heroes in films but in real life they are zero. Please think about your own life which is how to succeed and look after your family. Please brothers think creatively and move on with success life. God bless you guys
@suresnaidu33612 ай бұрын
The only actor in kollywood to advise dis kind of fanatic morons is our AK only!
@suvinmicheal2 ай бұрын
0.25 intha ponnu yaar sir...romba nala theditturukku...she will make a good actress
@hellboy-of1od2 ай бұрын
AO 2 waiting 💥💥💥💥💥⚡
@balsinghsbn44122 ай бұрын
ஒவ்வொருத்தரும் பேசுவதை பார்த்தால், நாடு குட்டிச்சுவரா போய் விட்டது என்று மட்டும் தெரிகிறது. மிகவும் வருத்தம் அளிக்கிறது.
@gurucharan42382 ай бұрын
Ippa adhuku ennapanlam
@themosethemose19502 ай бұрын
Just like how ravanan stood up against everyone for his sister raayan did it for Durga,this is the main reason behind presenting him as ravanan
@topVine142 ай бұрын
History created again . World class
@techwolf20062 ай бұрын
Padam Nala iruka bro
@raviramk8452 ай бұрын
block buster
@mouli_7_msd2 ай бұрын
Dai neenga la eppo da poi padam pathinga
@DB-hz1gu2 ай бұрын
Actors became Multi Millionaire பைதியம் increasing in தமிழ்நாடு Government giving all free studies, work People going behind movies like பைதியம் and making actors Millionaire
அண்ணன், தம்பிகளா உங்களை பார்த்தால் வருத்தம் அளிக்கிறது. வாழ்க்கையோட அருமை புரியாமல் இருப்பது. நீங்கள் வீணான காரியங்களுக்கு உங்களது நேரத்தை, பணத்தை வீணடித்து வருகிறீர்கள். அப்படி உச்சத்தை எட்டிய இவர்கலே தங்கள் சொந்த வாழ்க்கையே சரியா வாழ தெரியாதவர்கள். குறைகூரவில்லை அது அவர்கள் பிரச்சினை. இவர்கள் பின்னால் போகாதீர்கள். இதெல்லாம் வெறும் மாயை. நிஜத்தில் மனிதர்கள் வேறு. எமாந்துவிடாதீர்கள்.
@nkeerthikan83112 ай бұрын
41thane 50 vajthilaye mass thalapathi
@mohamedrizvi61452 ай бұрын
Selva ragavan always best❤❤❤😊
@SURENDHIRAN3692 ай бұрын
Raayan ❤
@KatmatThiers2 ай бұрын
Dhanush he is great ❤❤❤🎉
@DippuSaud-j7i2 ай бұрын
😮😮😮
@manivasakan21152 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vikassankari72492 ай бұрын
❤❤
@Muniappan.mMuniappan.m2 ай бұрын
டேய் கொஞ்சமாவது நடிகனை நடிகனாக பாருங்கள் பிறகு நமக்கு என்ன வேளையோ அதைச் செய்யுங்கள்
இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குன்னு பார்த்து பாக்குறீங்க புதுசா ஒன்னும் இல்ல வேஸ்ட்
@shajahansyed45692 ай бұрын
சங்கர் இந்தியன் படம் மாதிரி இல்லையே
@caravinthancaravinthan92452 ай бұрын
,😂😂😂😂😂😂
@shamalaramesh21132 ай бұрын
Waste of money, worst, it shows lots of violence, thuu 👎
@DB-hz1gu2 ай бұрын
பைதியம் increasing in தமிழ்நாடு Government giving all free studies, work People going behind movies like பைதியம் and making actors Millionaire
@karuppu4682 ай бұрын
crct ah sonninga 😊
@Kurunji-Nilam2 ай бұрын
Vela vettikku pongada
@GopalapillaiSelvamohan2 ай бұрын
ஆமாய்யா காசை மிச்சம் பிடியுங்கடா
@karthickraja19942 ай бұрын
Odatha padathuku Payasam othuna katha rasikarkal
@YashuuChellam12 ай бұрын
rainbow 😂🌈
@KarthiKarthi-n8n2 ай бұрын
Da neega munartha parugada
@DB-hz1gu2 ай бұрын
Actors became Multi Millionaire பைதியம் increasing in தமிழ்நாடு Government giving all free studies, work People going behind movies like பைதியம் and making actors Millionaire
@DB-hz1gu2 ай бұрын
Actors became Multi Millionaire பைதியம் increasing in தமிழ்நாடு Government giving all free studies, work People going behind movies like பைதியம் and making actors Millionaire
@DB-hz1gu2 ай бұрын
Actors became Multi Millionaire பைதியம் increasing in தமிழ்நாடு Government giving all free studies, work People going behind movies like பைதியம் and making actors Millionaire