இப்ப நான் பார்த்தவரை ஒரு 800 கமெண்ட் இருக்கு எல்லாருமே உங்களுக்கு தான் சப்போர்ட் பண்றாங்க வருத்தப்படாதீங்க தினேஷ்👍 உங்க மனசுக்கு புடிச்ச மாதிரி இன்னொரு பொண்ணு கிடைக்கட்டும்
@yasmeen8328 Жыл бұрын
Even she complained,his speech tells how he excited to see her after 2 yearz. .PURE LOVE. .
@VGRagni Жыл бұрын
ரட்சிதா எப்படின்னு bb லேயே பார்த்துட்டோம்... அவங்கள மறந்துடுட்டு உங்க வாழ்க்கையை பாருங்க dinesh அண்ணா
@Truthful55 Жыл бұрын
@@cinemastars2769unaku pudikalana ethuku pakura ethea velaiya than ni suththitu erukiya.. husband illa house wife nu ellarukum msg pannitu eruka.. enna prove panna pakurenga madam
@isai..tanjai Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு தினேஷ் ரொம்ப நல்ல மனிதர் ரச்சிதா நல்ல வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.. தினேஷ் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது தொடர்ந்து சீரியல் திரைப்படம் என நடிப்பில் முன்னேறுங்கள் நல்ல வாழ்க்கை உங்களைத் தேடி வரும்
@umasmriti Жыл бұрын
Avana vittu vandhu avanga life nallathan irundhuchu..ivan than adhu digest panna mudiyama fans sa thoondi vittan apram avanga close circle oru orutharaya target pannitu irukan .. msg mela msg potu police warn panni apram legally poradhuku advice panni irukanga
@rocketraja9303 Жыл бұрын
தினேஷ் அண்ணா நீங்க ஒரு சிறந்த மனிதர் உங்க மன நிலை புரியுது நம் அன்பை புருஞ்சுக்காதவங்களுக்கு எவ்ளோ புரிய வச்சாலும் அவங்கனால புரிஞ்சுக்க முடியாது உங்கனால இதை கடந்து வர முடியும் கடவுள் மேல் பாரத்தை போட்டுட்டு மத்த வேலை பாருங்க பூவே பூச்சூடவா . நாச்சியார் புரம் வரிசையில் நல்ல சீரியலில் உங்களை எதிர் பார்க்குறோம்
@maragathams9658 Жыл бұрын
போடிணு சொல்லிட்டு உங்களுக்கான வாழ்க்கைய சூப்பரா வாழ்ந்து காட்டுங்க தினேஷ். All the best👍💯
@4080ChandabiChannel Жыл бұрын
Resolve ஆகுற மூடுல இல்லை என்பதை விட நீங்கள் வேண்டாம் என நினைக்கிறார் போலும். விடுங்க சார். உங்களுக்கு இவரை விட ஒரு சிறப்பான வாழ்க்கை துணை தானாக அமையும்..
@shivsaisiddharth5491 Жыл бұрын
குழப்பம் இல்லாமல் இருவர் மனப்பூர்வ சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுவிடுங்கள், இதுவே சிறந்த தீர்வு. பிரச்னையை யாரும் இழுக்க வேண்டாம்.
@rebeccaelizabeth1384 Жыл бұрын
எப்ப freeya இருக்க நினைத்ததோ அப்பவே வாழ விருப்பம் இல்ல கவலை படாதீங்க தினேஷ் உங்களுக்கு நல்ல துணைவி கிடைக்க ப்ரெயர் பண்றோம் கடவுள் கைவிடமாட்டார் 💐🎊🎉❤
@RY.27 Жыл бұрын
காசு இல்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள் தினேஷ். அதுவும் இந்த காலத்து பெண்கள் படு விபரம். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் இருக்கட்டும். இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் மேற்கொண்டு தொழிலில் கவனம் செலுத்தி, முன்னேற வாழ்த்துக்கள்.
@ranithiyagarajan4183 Жыл бұрын
தினேஷ்....தைரியமா... துணிச்சலாக பதில் சொல்கிறீர்கள்....அதில் உண்மை தெரிகிறது.... 👍👍👍👍👍👍
@sureshkumar-ug5jj Жыл бұрын
தினேஷ் அண்ணா தைரியமா இருங்க. வேண்டாம் என்று செல்பவர்களை பிடித்து வைக்க முடியாது.
தினேஷ் தம்பி உண்மையிலேயே நல்லவர் நான் அவர் கூட பயணம் செய்து கொண்டிருக்கிறேன் சின்னத்திரையிலும் ஒரு பொறுப்பில் இருக்கிறார் ஞாயம் நீதி நேர்மையோடு பேசுவார் நல்ல மனிதர் பட்ட கணவரை விலகி வந்துவிட்டோம் என்று மனைவிதான் பின் காலத்தில் வருத்தப்பட வேண்டும் தினேஷ் தம்பிக்கு நல்ல மனைவி சீக்கிரம் இறைவன் அமைத்துக் கொடுப்பார் நல்ல வாழ்க்கை அமையும்🙏❤😊🙌
@santhammalm Жыл бұрын
U@@ganesanmedia5616ok
@shravanthi786 Жыл бұрын
Clear speech sir, nenga pesurathulaiye unmai enanu theriuthu, wt a gentleman. Don't wry sir, all is well
@johnsundar1591 Жыл бұрын
தம்பி கவலை வேண்டாம்.உங்களுக்கு இறைவன் நல்ல மனைவி கொடுப்பார். வாழ்த்துக்கள்.இறைவன் ஆகாததுங்களை தள்ளிவிட்டு சிறந்த துணையை கொடுப்பார்.வாழ்த்துக்கள்👍
@thamaraiselvi4038 Жыл бұрын
Don't worry about any thing else bro i will pray for your good future and good wife Jesus bless you, your job, family and i will pray for that bro ❤ don't worry bro
@thamaraiselvi4038 Жыл бұрын
😂
@thamaraiselvi4038 Жыл бұрын
👍🙏👋♥️♥️♥️😭
@prabhug8480 Жыл бұрын
தேவையில்லாத வேலை தினேஷ் அண்ணா அவங்களுக்கு பிடிக்கலன்னா ஒதுங்கி விடுவது தான் மரியாதை👌👌✅✅
@evangelinejulliet6621 Жыл бұрын
Dinesh Anna is absolutely genuine ❤ when he said “US technology kuda kondu vanga .”
@ajithmooses Жыл бұрын
உண்மை பேசுபவன் எப்பவும் நிதானமாக தான் பேசுவான். தவறான துணையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம் சகோதரர்.....
@KalpanaDevi-y5e Жыл бұрын
Brother வேண்டாம் இந்த பொண்ணு அது தலைகனமா இருக்கு நீங்க நல்ல வாழ்க்கை வாழுங்கள் வாழ்த்துக்கள்
@karthika5284 Жыл бұрын
ரக்ஷிதா பிக்பாஸ் உள்ளே இருந்த போதே அவர் நடவடிக்கை வேறொரு வாழ்க்கையை தேடுவது புரிந்தது. யாரையும் வற்புறுத்தி வாழ்க்கை நடத்த முடியாது. முறைப்படி பிரிந்து நல்ல துணையை தேடுங்கள் தினேஷ். அது தான் உங்களுக்கு நல்லது. இந்த காலம் இப்படித்தான். பல பெண்கள் இதுபோல் செய்கின்றனர்.
@ayshaparveenbasheerahmed7983 Жыл бұрын
Dances master
@tamilselvinagarajan1840 Жыл бұрын
Correct
@suganthidavid1339 Жыл бұрын
தினேஷ் அவள் விட்டு விலகி விடுங்கள், அவளுக்கு உங்கள் துணையின் அருமை ஒரு நாள் புரியும்
@premanantheeswaran5994 Жыл бұрын
புரிதல் இல்லாத வாழ்க்கை சுத்த வேஸ்ட்.இவ்வளவு நாட்கள் அவங்களுக்காக காத்திருந்து போதும் தினேஷ்.இனி பெற்றோர் பார்க்கும் ஒரு நல்ல பெண்ணை மணந்து உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள்.வாழ்க்கை வாழ்வதற்கே.don't worry.எல்லாம் நன்மைக்கே.ஒரு நல்ல வாழ்க்கை உங்களுக்கு கதுக்கொண்டிருக்கிறது.
@lakshmikannan1318 Жыл бұрын
தெளிவான பேச்சு தினேஷ் வருத்தம் வேண்டாம் உங்கள் வாழ்க்கை நல்லபடியா அமைய வாழ்த்துகள் நண்பா
@vincevaughan1894 Жыл бұрын
Dinesh seems like a honest person, Rachita appears to stir the pot!
@agnessamson1605 Жыл бұрын
Genuine person...spoke from his heart...god has better plans ..keep going.
@7-MY-divine999 Жыл бұрын
தவறான பாதை நபர்கள் பழக்கம். அவரின் வாழ்வு 🙄🙄 தினேஷ் நீண்ட காலமாக காத்து இருந்தும் கூட ரக்சிதா இவரை உதாசீனம் செய்து இருக்கிறார்🙄🙄🙄
@vijayalvijayal581 Жыл бұрын
SW7.
@sujaitha3271 Жыл бұрын
தப்பு யாரு மேலனு தெரியவில்லை ஆனால் எனக்கு இவரை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு அடுத்த கட்ட நகர்வாவது இருவருக்கும் நல்லபடியாக அமையட்டும்
@lakshmikannan1318 Жыл бұрын
Yes
@Kathikumaru Жыл бұрын
Paavama pesuna elarume paavama than mam therivanga. Rachitha side story keta than avanga evlo Paavam nu theriyum.
@aakifath Жыл бұрын
@@Kathikumaru rachitha fan a
@ganesanmedia5616 Жыл бұрын
தினேஷ் தம்பி நல்ல மனிதர் நல்ல பொறுப்பான மனிதர் நேர்மையான மனிதர் ஏனென்றால் நாங்கள் அவ்வப்போது சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் மரியாதையோடு பேசுவார் தெரியாத நல்ல விஷயங்களை சொல்லித் தருவார்🙏❤😊🙌
@veraraman7674 Жыл бұрын
@@Kathikumaruavala oru ...
@thanjasiv4993 Жыл бұрын
Answering questions thoughtfully and very calmly. He is very respectful. Not 100% blaming any1.
@PriyaR-df3xi Жыл бұрын
He is not blaming 😂😂😂😂😂😂 after bb
@sunithanandakumar875 Жыл бұрын
I think he should just move on and get married to someone good
@selvakumaribaskaran7953 Жыл бұрын
தினேஷ் விருப்பம் இல்லாதவருடன் வருத்தி இணைவது பெரிய கொடுமை. சந்தோஷமாக விலகி விடுங்கள். நன்றாக இருப்பீர்கள். நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார். ரக்ஷிதா இனி வரும் காலங்களில் மிகவும் வருத்தமும் வேதனையும் அடைவார். கெட்ட கர்ம வினைகளை பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் நல்ல கணவரை விட்டுப் பிரிந்த மனைவி தான் வருத்தப்பட வேண்டாம் தம்பி நல்ல மனிதர் தவறு நடப்பதற்கு முன் சரி செய்யும் நல்ல குணம் உடையவர் நல்ல தைரியமானவர் நேர்மையானவர் நல்ல மனிதர் அவருக்கு இறைவன் நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காகத்தான் இந்த சோதனையை கொடுத்திருக்கிறார்🙏❤😊🙌
@ranjithvijay3654 Жыл бұрын
அவளுக்கு கொடுத்த நாட்கள் வீணானது. நீங்கள் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் அவர்கள் வருத்தப்படுவார்கள்
@vasisaravana6172 Жыл бұрын
தினேஷின் நிதானமான பேச்சு அவர் எப்படி பட்டவர் என்பதை உணர முடிகிறது. இனி வரும் காலம் உங்களின் வசந்த காலமாக இருக்கும் என நம்புகிறேன்.
@beautiful5256 Жыл бұрын
BB7 could be a good pair for him. She will dominate him.
@sokkan_sokki_8196 Жыл бұрын
Rendu varusam apram police station la pakuree avaru evolo pain la sollraru parunga 💔😓😓😓😓😓💔
@priyalakshmi7657 Жыл бұрын
Very clear and decent speech in public.
@narayananbalachandran4960 Жыл бұрын
Yes absolutely 👍 Correct Priya Lakshmi Aunty
@msmaniammaniam1687 Жыл бұрын
Alway woman right..men bad...all only supports woman only..
@YhreaBnkm Жыл бұрын
Private la ena panan nu yaruku theriyum.
@user-oh9pc6rz6f Жыл бұрын
@@YhreaBnkmcrct
@banuumashankar8371 Жыл бұрын
only such inocent men r blamed for no fault
@shanmugammugam6213 Жыл бұрын
ரக்ஷிதா சீரியல் நினைவிலேயே உங்களோடு: வாழ்ந்து இருக்காங்க கவளை வேண்டாம் உங்களுக்கு அன்பான நல்ல மனைவி கிடைப்பாங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@JayaLakshmi-hn4xe Жыл бұрын
வாழ்க்கைநன்றாகாஇருக்கபிரத்தனைசெய்கிறேன்
@malinipadmanabhan Жыл бұрын
He is speaking openly
@cinemavadaitv Жыл бұрын
இந்த கமெண்ட் நீங்க படிப்பீங்காளானு தெரியல ஆனா படிச்சா. தயவுசெய்து அந்த பெண்னை மறந்துடுங்க அவங்க உங்கள மதிக்கல மதிப்பு இல்லாத உறவு எதுக்கு?
@travelsiteeswari4725 Жыл бұрын
exactly
@chandramarimuthu8221 Жыл бұрын
Kittathaayin vettana mara
@GreenSilentvalley Жыл бұрын
அருமையான பதிவு
@sunithanandakumar875 Жыл бұрын
True bro
@samson535711 ай бұрын
😅😊😊😊
@latharajendran1253 Жыл бұрын
யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் ஊமை கோட்டானை மட்டும் நம்ப முடியாது. இதை நாம் big boss லே பார்த்துவிட்டோம்
@raj8716 Жыл бұрын
U r right
@ummulmazahira8791 Жыл бұрын
😂😂😂😂 you are right 👏
@persismoses8633 Жыл бұрын
Correct name for her
@deadpoolgamingtamil Жыл бұрын
Yes 😅
@karthikalakshmi1263 Жыл бұрын
Very genuine person.I can feel the pain in his eyes.God bless you with all happiness
@gracyfrancis1473 Жыл бұрын
தங்கமே❤❤❤❤உன்னை போல் ஒரு Gentleman கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்❤❤❤❤ ரச்சிதா எங்கு தேடினாலும் தினேஷை போல் உண்மையான அன்பு கொடுப்பவர் கிடைக்க மாட்டான்.போய் sorry கேட்டு சேர்ந்துடு.....please ...Dinesh you are Very good person ❤❤❤❤❤
@anbarasianbarasi1227 Жыл бұрын
கடவுள் நல்ல துணையை அமைத்துக் கொடுப்பார்
@margueriteashok4050 Жыл бұрын
இந்த மனுஷன் பேசுறது ஒன்னு கூட பொய்யா தோணல. நல்ல ஒரு வாழ்க்கை துணையை அந்த பொண்ணு நழுவ விட்டுடுச்சு 🤷🏻
@cilantrocila5657 Жыл бұрын
இரண்டு வருஷமா வெயிட் பண்றீங்களா? பாவம். மீண்டும் ஒரு நல்ல குடும்பம் குழந்தையோடு வாழலாம்னு நினச்சிருக்காரு.. கவலைப்படாதீர்கள். கடவுள் உங்களுக்கு நல்ல வழி காட்டுவார்..
@shanmugammugam6213 Жыл бұрын
அந்த பொன்னு 8;வருஷமும் தினேஷ்சோட பொய் பாசம் காட்டி வாழ்ந்தது நல்லாவே தெரிந்தது தினேஷ். நீங்கள் தான் உண்மை யாய் இருந்து மனகஸ்டம் படுரிங்க அது பேசும் போது புரிந்தது
@VijayVijay-uj4zd Жыл бұрын
8 varusam poi. Ya nadikka mudiyadu
@amsavenigopalsamy3757 Жыл бұрын
Tanmay Yadav
@umasankarib3941 Жыл бұрын
ரச்சிதாக்கு சுயபுத்தி இல்லை. நல்ல ஜோடி பிரிந்துவிட்டது. தினேஷ் நல்ல மனிதர்
@IndrajithAm-gk6mj Жыл бұрын
ரக்ஷிதா வந்து தெலுங்குல உன் சீரியலை கொஞ்சம் கிளாமரா நடிச்சாங்க அதுதான் பிரச்சனையாச்சி நினைக்கிறேன்
@Mabhu91 Жыл бұрын
@@IndrajithAm-gk6mj money problem nachiyarpuram serial nala in corona time. Baby problem
@DineshDafin Жыл бұрын
Vidu machi .. she is unlucky to have you in your life . Keep smiling and enjoy your life. Don’t get too emotional Macha .
@sjsbr Жыл бұрын
தெளிவான, நாகரிகமான பேச்சு 👍
@bhuvaneswari9568 Жыл бұрын
Dinesh correcta pesirikinga ungamel entha thappum illanu theliva theriyuthu rachithakepar pechu kettu valkaiyai kethuka poguthu ellame mayam than suya puthi illaya athu etho wrongana desionala valkai illanthu santhosamilla ma poga poguthu rompa attakutathu pompalai Dinesh unga stright forwarding theriyuthu rachithavai kappathamumnu ninaikiringa nalla puriyuthu vantha varattum varati pogattum patta than theriyum enna manasu ungalukku maramattenkuthu wife anathala kappathamumnu ninaigiringa athu aadanumnu ninaikuthe ketta neram pottu aaduthu life nu athu ninaigala serialnu ninaikum pola sari vidunga unga manasuku neenga nall erupernga pompalaiku avlo thimirna enna padrathu kandippa pothu rachitha rompa feel pannum ungalidam varum pothu neenga edrukollatha nilaiyil erupeenga
@manim3413 Жыл бұрын
So many couples fighting in youtube and damage their personal life . But you are really a gentle man and handling the issues politely.. Good
@vijayanathome Жыл бұрын
Shivin kuda serumpodhe theiryum, neenga rendu perum reunion aaga maatinga nu... My best wishes for your future Dinesh bro... you seems kind hearted person.. All the best !
@kanijeya8940 Жыл бұрын
ரச்சிதா விற்கு தலைக்கனம் கூட தினேஷ் நல்லா இருங்க
@Malar_rangoli Жыл бұрын
Don't worry தினேஷ் very genuinely person
@komalaramesh4517 Жыл бұрын
Anchor அவரை முழுமையாக பேச விடுங்கள் அவரை முழுமையாக பேச விடாமல் இடையில் தலையிடுகிறீர்கள்.
@lakshmisriram2135 Жыл бұрын
Yes
@vidhyaannadurai8792 Жыл бұрын
Yes....
@SudhamathiR Жыл бұрын
கரெக்ட்.. அவர் பேசுவதை முழுமையாக புரிந்து கொள்ளாமலும் அவரது உணர்வை மதிக்காமலும் குறுக்கே குறுக்கே பேசுகிறார்
@nithyak7781 Жыл бұрын
Rachu ungala purinjikave illa...ellam nanmaikey..don't worry dinesh sir..love you so much sir...❤
@yacoobmohamed6623 Жыл бұрын
Ss music le vanthu sollu va en soothu le adichan en koothy le adichan nu jolly aa irrukum
@ilakkiyakarthikeyan1191 Жыл бұрын
Very cut and crystal clear speech..... Don't feel na... She is not worth of ur love....
@vijayaambitious7267 Жыл бұрын
Dinesh, good luck. She is full of extreme attitude. She thinks she is the best actor. But very fake inside. Don't strive to reunite with bad character. It's better to be single and have your freedom
@vt9195 Жыл бұрын
Yeah correct.thaikilavi vayasu akuthunu theriyama ipa than heroine secene poduthu
@charmtantra Жыл бұрын
Rachitha dummy infront of Dinesh,Eva kita ena irukunu vilunthano
@Jayantan846 Жыл бұрын
How can u judge a girl ? Without knowing her
@Kathikumaru Жыл бұрын
Ofcourse she is best actress... He is no one infront of her. He survived only bcoz of rachitha all these days.
@sreekirthanna2808 Жыл бұрын
Dinesh is a good actor ராகவேந்திரா நாடகத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்திருந்தார்/ good soul also
4 days munnadi I saw him outside a mechanic shop(I live around the same area and have seen him a few times) He was sitting on a bike and hanging his head, looking sad. It's high time he moves on with his life. Weird fact- He looks better in real life than on screen🙃
@sarithaarasan9864 Жыл бұрын
Which area?
@Revasen11 Жыл бұрын
@@sarithaarasan9864 Iyyappanthangal
@revs_revs Жыл бұрын
He used to look very handsome in pirivom sandhipom serial
@sunithanandakumar875 Жыл бұрын
Poor thing
@nazlakitchen383 Жыл бұрын
தினேஷ் தம்பி இதுவும் கடந்து போகும். எல்லாம் நல்லதுக்கே என்று நினைத்து வாழுங்கள்.. உங்களுக்கு இனி வரும் காலம் நல்லதாவே நடக்கும் 🙏
@renukadevi6418 Жыл бұрын
Hi Dinesh, I'm from Malaysia n my name is Renuka, currently I watching your Eeramana Rojave superb acting. Don't worry about what you have been through currently. Let's say Ratchitha wanna leaves you just let her go, and focus on your career meanwhile, I'm waiting to watch you on the big screen and be positive all the best.
@mirumirusa2934 Жыл бұрын
நான் ரச்சிதா ட பெரிய fan ஆனா இப்ப எனக்கு ரச்சிதா ட நடவடிக்கை சுத்தமா பிடிக்கேல தினேஷ் அண்ணா நீங்க ரொம்ப பீல் பண்ணுவீங்க 😔but All is well அண்ணா God bless you😕🥹😇
@vasanthimohan8225 Жыл бұрын
Clear speech. Dinesh will have bright future for sure . God bless.
@jesintharani2881 Жыл бұрын
புதிய வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கட்டும் தினேஷ் ரொம்ப நிதானமாபேசுறீங்க ரச்சிதாவிற்கு உங்களோடுவாழகொடுத்துவைக்கல
@ragragul6102 Жыл бұрын
ஒரு சில பெண்கள் தன்னுடைய உழைப்பில் நல்ல குடும்பம் நடதியக்கொண்டிடுக்கிறார்கள். குடும்ப கௌரவம் வெளியே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையால் கணவன் வருமானம் இல்லாத பொழுது ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போகலாமே இதில் என்ன தவறு இருக்கிறது. வாழ்க்கையில் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
@lalithabalakrishna1254 Жыл бұрын
Super super interview Dinesh U R soooooooooo good n sweet please U have taken a very good decision God will definitely help you n our blessings to you
@sasikumarp242 Жыл бұрын
தினேஷ் சார் நீங்க தயவு செய்து வேறொரு திருமணம் செய்து கொள்வது மிக நல்லது....
@dhanyasankarashwa6702 Жыл бұрын
Superb sir...very matured speech for every word....
@SV_1594 Жыл бұрын
U seem to be so good person anna ... Don't disturb her.. move on with ur life❤
@vasanthir9685 Жыл бұрын
ரட்சிதா ஒரு நடிகை நிஜத்திலும் மறந்துட்டு வேலையை பாருங்க தினேஷ் ரட்சிதா இப்ப சேர்ந்திருக்க கூடிய கூட்டாளிகளும் செம நடிகர்கள்...
@devithiru1348 Жыл бұрын
Don't worry Sir🎉🎉❤, she does not deserve you💪
@amirthakalathangaraj4766 Жыл бұрын
தினேஷ் உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் நல்லா வைப்பார் நீங்க இனிமேல் எந்த சேனலுக்கு ம் பேட்டி தர வேண்டாம் போய் நீங்கள் முன்னேறும் வழியை மட்டும் பாருங்கள் இந்த மீடியாக்காரனுகள் உரலுக்குச் சேலை கட்டி உருவிப் பாத்துவிடுவானுக பாத்து பத்தரம் மனசப் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது ஆகவேண்டியதை மட்டும் பாருங்க உங்க மனைவியே உங்களப்பத்தித் தப்பாப் பேட்டி கொடுத்தாலும் கண்டுக்காம பதில் பேட்டி தராமல் தைரியமா உழைத்து மேல வாங்க அந்தப் பொண்ணு ஏன்டா இவரை விட்டுப்பிரிஞ்சோமுன்னு வருத்தப்படற மாதிரி அவ முன்னாடி வாழ்ந்து காட்டுங்கள் கடவுள் நிச்சயம் உங்க கூட இருப்பார் மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைத் தருவார் அவள் உங்களை விட்டு ஒருநாளும் நீங்காமல் இருப்பாள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@jayanthirajagopal6162 Жыл бұрын
As a husband wife they may have difference..but Dinesh seems to be gentle..in fight we will loose words ..it doesn't mean he is wrong...rachitha needs to understand and live with him
@vasanthiravi7239 Жыл бұрын
Rachita wants very rich guy. This is understood by Dinesh I think
@charmtantra Жыл бұрын
Rachitha dummy infront of Dinesh,Eva kita ena irukunu vilunthano
@Jayantan846 Жыл бұрын
@@vasanthiravi7239 so what ? It's Rakshita life she can enjoy with Anyone !!!!
@thirumalairaghavan Жыл бұрын
@@Jayantan846then y she catch dinesh. Nalla paathu decide panna vendiyathu thaane. Y she spoiled ine guys life?
@Jayantan846 Жыл бұрын
@@thirumalairaghavan it's her wish She can choose anybody or kick any body....
What is wrong in husband and wife sharing expenses? I am a working woman and pay for half the house expenses and on top of that I do savings for our family as well. My husband uses my savings too as and when required but he will usually inform me that he is going to transfer the money to his account as he knows all my password etc. To date I don’t even know his bank details or password. When you are married you need to work as a team and not expect only husband to pay for everything!
@user-fastwifi Жыл бұрын
He is talking with matured and honest, Don't worry bro, everything will be fine
@yesumary7723 Жыл бұрын
Dinesh ungaluku Nalla manasu. God bless you
@LoveMakesLifeBeautiful-R25C6 Жыл бұрын
He is such a Genuine person ❤️
@veeramanimurugesan1003 Жыл бұрын
தினேஷ் உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும்.. உங்களை செங்குன்றம் கேலக்ஸி மாலில் நேரில் பார்த்திருக்கிறேன்..
@brindhakumar588 Жыл бұрын
Dinesh is very genuine...truthful speech..He tried a lot to resolve his issue... pls dinesh..public will undersrand...no need to give interview hereafter...All the best...god bless u
@vidhya9128 Жыл бұрын
Dinesh is a good person 👍
@divyasam4 Жыл бұрын
She is overacting and rombho periya al nu nenachutu irukanga u don't worry sir u r genuine
Rachitha dummy infront of Dinesh,Eva kita ena irukunu vilunthano
@anukutty3189 Жыл бұрын
@@Truthful55apdiya nenga soli tha theriyudhu😅
@taeggukieily Жыл бұрын
@@Truthful55 oh periya al ah?manasu alavula periya al ah irundha podhum serial la periya allu agi ena pana poranga?oru independent ah irukanum!avanagh avangah friends soldradha apdiye panitu irukanga idhulaye avanga latchanam theridhu
@divyasam4 Жыл бұрын
@@Truthful55 irunthutu potum....athuku enna....ne oooru vaya adaka mudiyuma mudiyathula apo inga pesatha....ne rachitha ku support panre na Dinesh sir ku panre.... ok...enkau acting nallave therium ne solatha
@ClassicCharm_2324 Жыл бұрын
கவலைப்பட வேண்டாம் அண்ணா..நல்ல வாழ்க்கை துணைய அமையும்..அவள் வேண்டாம் உங்களுக்கு 😟
@jaanuvlogs9417 Жыл бұрын
Dinesh is good husband.... she will miss him... he waited for her for 2 years... some ppl could never understand true love
@vrindababupalghat8492 Жыл бұрын
In these two years he only met her in the police station,.. then how he will become a good husband.
@naomis7808 Жыл бұрын
@vrindababupalghat8492 nonsense when she totally ignores him, why he have to? She doesn't even respect her own parents and family? What sort of attitude is that? BULLSHIT
@RanjithSelva-if3wt Жыл бұрын
Why he waited for 2 yrs? Why he didn't make an attempt to meet her in person and sort out the issue
@அம்மாவின்காரைக்குடிசமையல் Жыл бұрын
கவலை வேண்டாம்❤❤❤
@GopalTamilvillagelifestyle Жыл бұрын
Sir.u r speech nice.நல்ல பெருமையான மனிதர்.இந்த மாதிரி கணவர் யாருக்கு அமையும். Rachitha unlucky person sir.
தயவு பண்ணி யாரும் ரட்சித்தவ தப்பா சொல்லாதீங்க அது தினேஷுக்கு கஷ்டமா இருக்கும் அது போக இது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது நம்ம குடும்ப Story இத விட 100 மடங்கு பிரச்சனையில தான் போகும்… இணையும் போது எவ்வளவு நிறைவா இணைஞ்சங்களோ அதே போல பிரிவும் அவங்க நிறைவா நிறைவு பண்ணிக்கட்டும்.. நாம யாரு இல்லனா நமக்கு என்ன தகுதி இருக்கு ஒரு பெண்ணையோ பையனையோ தப்பா சொல்ல, தினேஷ் நல்ல மனுஷன் அவர் அவர் அன்ப அவருக்கு தெரின்ச விதத்தில கட்டினாரு அவங்க திரும்பி கிடைக்கணும்னு ஆச பட்டர், அந்த அன்பு ஒரு பொண்ணுக்கு வேணாம்னு தோணுற பட்சத்தில அந்த பொண்ணு அவரை விட்டு போறது அவளுடைய முழு சுதந்திரம் ❤ happy future life for him and her 🖤 டேய் Anchor: மத்தவங்க mesg ah பார்க்கிறதே தப்பு அதுல அவங்க privacy mesg ah படிச்சு வேர காட்டவனு கேட்கிற மண்டைல ஏதாச்சும் இருக்க இல்லையா லூசு, வந்துட்டாரு பெரிய சாலமன் பாப்பையா தமிழ் தாய் வாழ்த்த படிச்சு கட்டுறதுக்கு….
@cinemastars2769 Жыл бұрын
Im housewife husband ila nanum Rachitha maari thaniya vaaldren aana Rachitha ku suport panamaten.Rachitha venune pandra divorce pana, ava bigboss la nadanthukitathu oorukey therium.ipo cinema chance kaga model dres elm potutu suthura
@thangamthangam7839 Жыл бұрын
ரச்சிதா சம்யுதா மாதிரி பொண்ணுங்களுக்குதான் விஷ்னுகாந்த் தினேஷ் மாதிரி பசங்க கிடைப்பாங்க போல கடைசியா கூட ரச்சிதா வுக்காக ப்ரே பன்னவங்களுக்கு நன்றி சொல்றார் சம்யுதா விஷ்னு கூட ஒருத்தர ஒருத்தர் அசிங்கபடுத்திக்கிட்டாங்க ஆனா தினேஷ் ரியலி கிரேட் வாழ்க்கைல எவ்வளவோ இருக்கு ஒன்னும் இல்லாத விஷயத்த பெரிசு படுத்தாம பொறுமையா இருந்து வார்த்தைய விடாம பேசி சரிபன்னிக்கனும்
@cinemastars2769 Жыл бұрын
Pavam ena maari husband ilathavanga rachitha.ava nala irukanum
@mirrorlife9121 Жыл бұрын
@@cinemastars2769 unaku purushan illaiya
@thangamthangam7839 Жыл бұрын
@@cinemastars2769 neenga enna solla varinga
@nandhinibhupathi Жыл бұрын
Sometimes even two good souls can't lead a life together.. Neenga rendu perum happy huh iruntha pothum..Either together or apart..It's your life and ur decision.. Wishing good carrier and happiness for both of u.. And felt extremely happy for Dinesh as he didn't shame rachitha at any cost in this public forum... Loads of love and support both of u! Stay strong
@marymercy8167 Жыл бұрын
இவ எப்ப big boss ல இருந்து வெளிய வந்தாளோ அப்பவே இவள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுருச்சு. இவளை தலை முழுகிருங்க.
@srirajchintu2292 Жыл бұрын
Dinesh gud character and pesum podhe theriyudhu thelivana person neenga. Neenga happy ah irupinga yeppavum
@padmaja7032 Жыл бұрын
I feel so sorry for this guy, 😢 but God has different and better plans
@roslinnadar8482 Жыл бұрын
தம்பி கவலைப்படாதே அவளை மாதிரி பொம்பள உனக்கு தேவை இல்லை உனக்கு நல்ல அன்பான மனைவி கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்
@kannannadar8443 Жыл бұрын
ரச்சிதாவை விட்டு விலகுவதே,உங்களுக்கு நல்லது..நாளை ஒரு காலத்தில் இந்த தவறுகளுக்காக ரச்சிதா வருந்துவாள். நடிகையை இரண்டாவதாக மணக்க வேண்டாம்.. இனி சந்தோஷமா ஜாலியா இருங்க..ஒழிந்தது துன்பமென..
@Thinkoutofbox Жыл бұрын
Correct ahh soneenga
@persismoses8633 Жыл бұрын
Yes correct
@browniebrownie4878 Жыл бұрын
Yes Dinesh, ivar pechil porumaiyum, manam Shantium kolvai maganeh. Rachitha oru useless female. Kudumbam enbathu medum pallamum than. Eduthom kavuthom endru piriya koodaathu. Unaku nala valkai amaiyum maganeh. Nee solvathellam unmaiyaga iruthal, nee nitchayam jaipai. Oru nadigaiyainmaru manam seiyatheh. Amah apah parkum oru saatharena penai parthu manam seithukol. Un valvu palasuvaikondathaga manakum. Rachi tahvuku koduthu vaikavillai endru than solavendum. Pala naigalum Narigalum Rachithavai suthalam, athil big bossil, oru nai mopam kondu alaithathai parthom inum pala nai nari ellam undu, athu Ratchithavukum teriyum. Illamai sella kaalameh endru avalu ku puriyutha illaiya endru teriyavllai. Well u will have a gud life later. I wish u a brighter and prosprous future Thamby Dinesh. Dont worry. All the best. மலேஷியா ஆண்ட்டி. 👍🏻👍🏻🙌🏻🙌🏻😊
@priyankasri9946 Жыл бұрын
selva .. neengale avanga rendu pera lasta interview panni irukkeenga.. poor dinesh. he doesnt deserve this .. even if he msged her or flirted avar wife dhana.. court irukku lawyer irukkanga.. parents irukkanga.. badava gopi madiri well wishers irukkanga.. mumtaz brother a koopitu poi complaint panni irukkanga.. romba worst rachitha.
@radhikapalani7638 Жыл бұрын
Don't worry bro you are the honest person you will get the good life
@MadanikaMuppidathi Жыл бұрын
Be strong Dinesh..very genuine speech..Never degrade ratchitha..she will surely realise..
@brilliantteacher2211 Жыл бұрын
அழகான, அன்பா, தன்மையான மனுஷன்...... நல்ல பொண்ணுகூட குழந்தைகளோட வாழ்வீங்க
@NagajothiSuresh-j9i Жыл бұрын
Dinesh Anna are you right, rakshitha overa panuva Ava eillam oru allu😡
@saleenasaleem1494 Жыл бұрын
நல்ல துணை கிடைக்கும்...கண்டிப்பாக....நல்ல மனிதர்....தினேஷ்....
@Daks-v2z Жыл бұрын
So sorry Dinesh....u r such a humble and TRUE person
@dheeraakeerthika8760 Жыл бұрын
Evlo plan iruppanga ungala divorce pandrathuku yethum set aagalanu ipadi oru situation plan panni divorce pannitanga feel pannathinga anna avanga innoru life ku ready aaitanga ur character almost beautiful 💞always god with you anna
@balajianu6244 Жыл бұрын
நல்ல மனிதனை விட்டு விலகுவது அவர்களுக்கு தான் இழப்பு. உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்