ஆண்களை பொறாமைப்படும் அளவுக்கு பேரழகன் எங்களுக்கு கேப்டன் கருப்பழகன் கண்ணழகன் சிரிப்பழகன் ஸ்டைல் யாருக்கும் வராது பார்வையே ஒரு ஈர்ப்பு❤️❤️❤️❤️❤️❤️❤️ அழகு அழகு முத்தத்தில் பேரழகு எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பெயரை ஒரு காந்த அழகு ❤️❤️❤️❤️
@ajinsivaji50842 ай бұрын
விஜயகாந்த் என்ற பெயரை கேப்டனுக்கு ஒரு அழகு அவர் ஸ்டைல் நடையும் உடையும் சிரிப்பும் முக அழகும் யாருக்கும் வராது வசீகரமான முகம் ❤️❤️👌👌👌👌👌
@கார்த்திசெல்வன்-கே7 күн бұрын
🙏🌹❤️என் தலைவர்🙏 கேப்டன் 🙏🌹❤️அழகே பேரழகு இயற்கை 🌹❤️ஆணழகன்🌹❤️👌👌👍👍
@sureshbabubabu24511 ай бұрын
ராதிகா ராதா கேப்டன் விஜயகாந்துக்கு இருவரும் ஜோடி சூப்பர் பொருத்தம் ❤❤❤
@sakthidevi13627 ай бұрын
Yes ofcourse
@henryjames6215 Жыл бұрын
அருமையான மனிதர். மறுபிறவி எடுத்து வர வேண்டும்.அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
@ChandrikaA-h1k10 ай бұрын
Captain 's dress suuuuper
@jayem4626 ай бұрын
Prapakaran anna irukaru
@srinithiyanjd31444 ай бұрын
ஓம் நமசிவாய
@ragragul6102 Жыл бұрын
ராதிகா நல்லாதான் பார்த்திருந்திருப்பார் என்று தோன்றுகிறது
@mailvaganam7663 Жыл бұрын
எல்லோரும் விரும்பும் அந்த விஜயகாந்த் வரவேண்டும்
@bamaganapathi5558 Жыл бұрын
My favorite evergreen song. விஜயகாந்த் சாருக்கு எல்லா பாடல்களும் சூப்பரா அமைஞ்சு இருக்கும்❤❤❤
@ajinsivaji50842 ай бұрын
👌👌👌👍
@bamaganapathi5558 Жыл бұрын
சங்கத்தில் பாடாத கவிதை காலை நேர பூங்குயில் மாலைக் கருக்கலில் இன்றைக்கு ஏனிந்த ஒரு புல்லைக் கூட பாட வைத்த ஏதோ நினைவுகள்.... இப்படி போய் கொண்டே இருக்கும்... அழகான பாடல்கள்... Miss you vijaikanth sir❤❤❤
@ajinsivaji50842 ай бұрын
👌👌❤❤❤❤
@SankarGomathi-z2zАй бұрын
Super Jodi Tamil cenima......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SMuthu-d2j11 ай бұрын
அம்மா உங்களை போல் பாட உலகில் ஆளில்லை.வாழ்க உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்
@varshika-u2g Жыл бұрын
Miss you vijayakanth sir my favorite song ❤❤
@kalavathiravi9388 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த. பாடல் ❤
@karuppasamyks19603 ай бұрын
கேப்டன் ஸ்டைல் இனி யாருக்கும் வராது❤
@ajinsivaji50842 ай бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை ❤️👌
@venkateshadvocate1779 Жыл бұрын
After long time I am hearing this song beautiful pair captain and Radhika mam. Thanks for playing this song sir
@gs93292 жыл бұрын
எஸ்.ஜானகிஅம்மா👌👌👌👌
@rajasekaranp6749 Жыл бұрын
🌹ஊடலெனும் நாடகம் ஏன் தேவையா ? வா கட் டி கொள்ள ! நீ தொட்டு கொள்ள ! மின்னலிடை மோகம் ! கன்னியிவள் தேகம் ! மன்னனுக்கு யோகம் ! மன்மதனின் யாகம் ! பாரம் தீர ! தோ ளோடு தோளாய் சேர !💐😝🤗😎😘🙏
@dr.y.sasikumar65819 ай бұрын
Mesmerizing Voice of S. Janaki🎉🎉🎉
@elayarajahbalu Жыл бұрын
String sections are awesome.. only RAJA the KING can do such compositions
@sumathik-px6xy Жыл бұрын
Nice song Really Vijaykanth Radhika 👌👌👌👌
@englishforallbysrikanth1997 Жыл бұрын
Good chemistry between both
@vaidyanathanr611 Жыл бұрын
S.Janaki amma voice ❤❤
@Noorukavi Жыл бұрын
அழகு தலைவர்
@matheswarimatheswari-ph3geАй бұрын
Vijiyakanthu. Very Nice manithar
@kkn.venkatramanan603911 ай бұрын
Rathika vijaykanth padam ellam super
@ganapathyelumalai983211 ай бұрын
If Vijayakanth had married Radhika, then he would be alive now
@abishiva4673 Жыл бұрын
My favourite song 😍😍😍 Recent addict....❤
@muralid6682Ай бұрын
Miss you thalavare❤❤❤❤
@Hariharan-of9dc4 ай бұрын
Yethaiichiyaha intha padalai kekkiren, Janaki voice arumai , amarar Vijaykanth’s sir action without singing in this video is nice..en ninaivugal 90’s ku selhirathu😊 arumaiyana manitharai ezhanthu Vittom😢
@tvmalairaja660 Жыл бұрын
அருமையான பாடல்....
@Ranjith-z4j2 жыл бұрын
Enaku romba pudicha padal
@raajac2720 Жыл бұрын
Few are no haters,shri Abdul kalam ji,shri late vijayakhant, because both are very generous and open hearted persons. Beyond politics,capatain will remember forever. Very deeply saddened your loss.RIP.
@umakarthi7600 Жыл бұрын
Only alagu vijyakanth sir 🥰🥰😭😭😭😭😭😭😭🖤🖤🖤
@malakiruba7936 Жыл бұрын
Beautyful excellent song nice voice janagi Amma voice 👌👌💓Raja sir music honey Dan ethanai varusam analum meendum meendum keka thoondum raja sir fan nan small baby la irundu♥️👌👌♥️
@venkateshglobal370 Жыл бұрын
Super music 🎵
@santhoshkumart.v.3454 Жыл бұрын
Radhika par excellence
@dr.s.karthik3194 Жыл бұрын
Miss you captain Vijayakanth sir❤
@SaranyaGokul-o4w Жыл бұрын
அருமையான pattu,❤
@baskaranr5541 Жыл бұрын
Super
@Zoyasoffical Жыл бұрын
Vijima love u thangam❤❤❤❤❤❤
@kumaresanl164 Жыл бұрын
இந்த படம். செகன்ட்ரீலிஸ்ஷங்சன்கீர்த்தனாமாளிகையில்வந்தது.முதல் வகுப்பு டிக்கெட் ரேட். வெரும்3.ருபாய்தான்எத்தனைமுறைபார்தேன்என.எனக்கே தெரியவில்லை.
Raja ayya isai amaithe song naa summava 👌👍👏.... Rajathi Raja enghal ilayaraja ayya
@vijayarani9810 Жыл бұрын
Unga idathukku yaaralum varave mudiyathunga
@thenimozhithenu Жыл бұрын
Cute expression renduparum ❤
@selvam.r5866 Жыл бұрын
Thanga magan vijayaganth
@gomathibalaraman1340 Жыл бұрын
Super pair
@malar_seenu8 ай бұрын
My favourite Song and Actor Vijaykanth. Thank You Sir
@chandrak4300 Жыл бұрын
Super jodi❤❤
@sureshgraham1744 Жыл бұрын
Superb lyrics and mellifluous music ❤❤❤
@sudhag21442 жыл бұрын
அருமையான பாடல் 🤗🤗🤗🤗🤗🤗
@amudha640 Жыл бұрын
Captain great..miss you thalaiva..❤😢😢😢
@AnvarnizarNizar-yb6yn Жыл бұрын
Rip vijayakanth
@SaranyaSaranya-bt5jz Жыл бұрын
Beautiful actress
@stanley6920051 Жыл бұрын
sweet song❤
@shanthykumary8152 Жыл бұрын
Captain sir come back
@srtextilestailor37282 жыл бұрын
சூப்பர் song
@rajensurensurendar6616 Жыл бұрын
RIP#CAPTION VIJAYAKANTH
@DavamaniDavamani-q9g Жыл бұрын
Super song janaki voice super 2023 August
@ayyandurairettanai2317 Жыл бұрын
Sema pair
@vijiselvakumar45455 ай бұрын
Nice pair.. made for each other...
@kishenkumar9697 Жыл бұрын
R. I. P captain great man😭😭😭🙏
@Shalimohamed-y9v Жыл бұрын
Ever green
@simrahsimrah27911 ай бұрын
ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் வேளையாக ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே பூ மல்லிகையேஎன் புன்னகையே பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே பூ மல்லிகையேஎன் புன்னகையே மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வாவா மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் வேளையாக உன்னை ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள் ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள மின்னல் இடை பாகம் கன்னி இவள் தேகம் மன்னனுக்கு யோகம் மன்மதனின் யாகம் பாரம் தீர தோளோடு தோளும் சேர ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் வேளையாக உன்னை ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா ராதா ராதா