ஐஏஎஸ் அதிகாரி இராதாகிருஸ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சார் மனித பிறந்தவர்கள் நம் வாழ்வில் ஏதாவது நல்லது செய்து விட்டு போகவேண்டும் அதை தான் சார் அவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தத்து எடுத்து அப்பாவாக அவர்களுக்கு இன்று வரை வாழ்ந்து வருகிறார் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று கண்ணதாசன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது நன்றி சார்.