என்னுடைய Personal உங்களுக்கு சொல்கிறேன் 💔 🙏

  Рет қаралды 72,938

Radhan Pandit

Radhan Pandit

Күн бұрын

mail id - alliswellvettrivel@gmail.com
www.radhanpandit.com
radhan pandit,
radhan pandit astrologer,
radhanpandit personal,
radhan pandit new delhi,
radhan pandit life

Пікірлер: 702
@RadhanPandit
@RadhanPandit 9 ай бұрын
This incident happened 4 months ago.. by god grace, Recovering now. Stay with me brothers and Sisters. Nandri Nandri...
@arunshivaraaj7242
@arunshivaraaj7242 9 ай бұрын
நன்றி அப்பா, hope you will get well soon daddy ❤
@sharathKumar-kr6zl
@sharathKumar-kr6zl 9 ай бұрын
Take care sir
@vihaansugesan7826
@vihaansugesan7826 9 ай бұрын
Love you sir ❤🎉
@akashgayathri39
@akashgayathri39 9 ай бұрын
🙏🙏Thank you Sir for sharing .I see all your video (Makaram)and they have given me hope after going through all the difficulty.You are like brother only.Take care🙏🙏🙏
@roni1872
@roni1872 9 ай бұрын
Amma is always with us appa❤ ✨
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny 8 ай бұрын
வாலிபங்கள் மாறும் வயதான போதும் ஆனாலும் அன்பு மாறாதது. மனைவி மறைந்தாலும் அவர் மீது கொண்ட அன்பு மாறாமல் இருப்பது ஒரு சிலர் மட்டுமே. அதில் நீங்கள் மிகவும் முக்கியமானவர். உங்கள் பணி தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்...
@thirumalaie8333
@thirumalaie8333 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா😭 அவர்கள் எப்போதும் உங்களோடு இருப்பார்கள்
@tamildutyt5813
@tamildutyt5813 9 ай бұрын
நீங்களும் உங்கள் மனைவியும் எப்படி பட்ட வாழ்வு வாழ்ந்து இருக்கீங்க 🙏🙏😒😒 ஆதர்ஷ தம்பதிகள் ஐயா நீங்க மனம் கலங்க வேண்டாம் அவர்களின் மறைவு துயரம் மேலும் உங்களை வலுப்படுத்தும் 🙏🤝 நல்லதே நடக்கும்
@louisranivs7130
@louisranivs7130 9 ай бұрын
Be bold sir god gives you strength and courage she is always with you dont worry about her loss take care of your health
@valarmathis2025
@valarmathis2025 8 ай бұрын
சார் நீங்க தைரியம இருங்க மேடம் உங்களுடனே இருக்காங்க என்று இருங்க.நீங்க சாகுற அன்று தான் மேடத்துக்கும் இறப்பு என தைரிமா இருங்க சார்.
@maheshvijay2606
@maheshvijay2606 9 ай бұрын
அப்பா அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தித்து கொள்கிறேன்.. ஓம் நமசிவாய 🙏 அம்மா என்றென்றும் உங்களின் மனதோடும் நினைவோடும் எப்போதும் உங்களிடம் தான் இருப்பாங்க.. அப்பா நீங்கள் நலமுடனும், அன்று போல் ஆரோக்கியமாக என்றென்றும் நீடூழி வாழ வேண்டும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இன்று போல் என்றும் கிடைக்க வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.🙏
@devararajm8860
@devararajm8860 8 ай бұрын
🙏 முருகன் அருள் துணை நிற்பார் 😢
@smdcvel
@smdcvel 9 ай бұрын
நீங்கள் எங்களின் positive vibe. தாங்கள் வலிமையாக மீண்டு வர வாழ்த்துக்கள். உஙகள் மனைவியின் மீதான அன்பும் மரியாதையும். மெயிசிலிர்க்க வைக்கிறது
@selvanayagam
@selvanayagam 9 ай бұрын
எம்பெருமான் உங்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்க பிரார்த்திக்கிறேன். 🙏🏼
@priyabalasubramanian423
@priyabalasubramanian423 8 ай бұрын
A man who celebrates his wife! God bless you and your family sir. You are one in a million!
@swaminathansethu9159
@swaminathansethu9159 8 ай бұрын
ஐயா, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மாவின் அருளால் நீங்கள் மிக உயர்ந்த நிலையை அடைவீர்கள்
@babushankar3169
@babushankar3169 8 ай бұрын
ஐயா. வணங்குகிறேன். உலக மக்களின் நன்மைக்காக பேசும் உங்கள் சோகத்தில், ஒரு சகோதரனாக நானும் பங்கு கொள்கிறேன். கண்டிப்பாக கடவுள் முன்னை விட அதிக மனோபலம் தருவார். வாழ்க வளமுடன்.
@senthusenthu9826
@senthusenthu9826 9 ай бұрын
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்
@senthilmaposi2813
@senthilmaposi2813 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கல், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
@santhis5105
@santhis5105 9 ай бұрын
மீண்டும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் நண்பரே
@kirubananthamkiruba760
@kirubananthamkiruba760 9 ай бұрын
உடல் வளர்த்தார் உயிர் வளர்த்தார். உடல் நலமும் வளமும் பெற்று மீண்டும் வருக ஐயா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 இன்னொரு ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
@gowthamanup
@gowthamanup 9 ай бұрын
அய்யா, எல்லாம் வல்ல இறைவன் தங்களின் மன வலிமையைப் பெருக்கி வழி நடத்த, பாதுகாப்பினை அருள வேண்டுகின்ேன். தங்கள் வாழ்க்கைத் துணை தங்கள் நினைவுகளில் , சூக்கும நிலையில் உடன் இருப்பார் என்று இறைவனை வேண்டுகின்றேன். சிவ சிவ ராம ராம ராம
@ramachandranps499
@ramachandranps499 9 ай бұрын
தியானம் செய்வது எப்படி என்று தெரியவில்லை நீங்கள் குரு ஆக இருந்து எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
@thenmozhi1712
@thenmozhi1712 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அய்யா உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைபிராத்திகின்றோம்
@thirubavan5019
@thirubavan5019 8 ай бұрын
🙏🙏🙏
@rajasekarana6680
@rajasekarana6680 8 ай бұрын
உங்கள் கவலைகள் மறந்து நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அய்யா! வாழ்க வளமூடன்!
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 8 ай бұрын
இறைவன் துணையுடன் தங்களின் வாழ்க்கை நலமுடன் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 😢😢🤲🤲
@GUNASEKARAN-pj8dh
@GUNASEKARAN-pj8dh 9 ай бұрын
நினைவுகளோடு தைரியமாக இருங்கள் 🎉🎉🎉
@balamurgan9442
@balamurgan9442 9 ай бұрын
ஓம் நமசிவாய. உங்கள் துணை ஆத்ம சாந்தி. அடைய இறைவனை பிரார்த்திப்போம். அனைவருக்கும். தைரியம் கொடுப்பவர் நீங்கள். ஓம் நமசிவாய
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 6 ай бұрын
ஐயா நீங்கள் நூறாண்டு காலம் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்❤❤❤❤❤❤
@ramasamysenguttuvan8706
@ramasamysenguttuvan8706 9 ай бұрын
தங்கள் மனையின் அருளால் தாங்கள் நீடூலி வாழ்க மற்றும் அவர்களது ஆன்மா இறைவன் ஆன்மாவிடம் அமைதியாகட்டும் 🙏🙏
@kesavandas1537
@kesavandas1537 9 ай бұрын
இறைவன் உங்களுக்கு மன அமைதியை தரட்டும்.... பிரார்த்தனை செய்கிறேன்....
@shenbagavallithirumavalava8446
@shenbagavallithirumavalava8446 8 ай бұрын
இறைவன் அருளால் நீங்கள் மனநிம்மதியுடன் வாழ பிரபஞ்ச பேராற்றலை வேண்டுகிறேன் 🙏🙏
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 9 ай бұрын
இறையருள் உங்களுக்கு உண்டு. ஓம் நமசிவாய உமை வழிநடத்தட்டும்
@maheswarimaheswari5869
@maheswarimaheswari5869 9 ай бұрын
கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள்... ஆத்மார்த்தமான வாழ்க்கை வாழ்த்துருக்கிறிர்கள்.. அவர்களின் ஆத்மா உங்களை வாழ்த்தியே வாழ்ந்து கொண்டுருக்கும்...
@dailynewfuns
@dailynewfuns 9 ай бұрын
கவலை வேண்டாம் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்❤🙏
@LavanyaDevi-g7b
@LavanyaDevi-g7b 8 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் அய்யா.. உங்கள் மனைவி நீங்கள் வாழும் வாழ்க்கை கண்டு ஆனந்தம் கொள்வார். உங்கள் அருகில் என்றும் இருந்து தெற்றுவார் 😢😔
@krishnamoorthyr3020
@krishnamoorthyr3020 8 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு அய்யா உங்கள் வலிமை மிக்க பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.
@selvamanimettur1170
@selvamanimettur1170 8 ай бұрын
மிகவும் அழகான வாழ்க்கை என்பதை தெளிவாக புரிய வைத்து உள்ளீர்கள்... இது வெறும் ஸ்தூல உடல் உதிர்ந்தாலும், அவரின் சூட்சும உடல் தங்களுடன் தொடர்பு கொண்டு தான் இருக்கும் தாங்கள் தலைசிறந்த தியானி என்பதால் தங்களை போன்றோர்களால் அதனை தெளிவாக உணர முடியும். தங்கள் ஜோதிட பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் அய்யா
@ayyannana7316
@ayyannana7316 7 ай бұрын
ஐயா வருத்தப்பட வேண்டாம்நல்ல மனதிற்குஇறைவன் திருவருள் கிடைக்கும் உங்கள் வாழ்க்கை உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான்
@soundofishasaran1101
@soundofishasaran1101 8 ай бұрын
அம்மா அவர்கள் ஆன்மாவிற்கு இறைவன் சாந்தியையும் உங்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும் இறைவன் ஆன்மபலத்தையும் நல்கட்டும்
@sivarajank1065
@sivarajank1065 9 ай бұрын
ஓம் குரு ராகவேந்திராய நமஹ குரு ராகவேந்திரரும் சரஸ்வதி அம்மா அவர்களைப் போல் ஆத்மார்த்தமாகவாழ்ந்ததைப்போல் வாழ்க... வாழ்க வளமுடன்....
@gopinathgk
@gopinathgk 7 ай бұрын
எல்லாம் வல்ல என் நாராயணனும் எம்பெருமானும், அன்பிற்கினிய முருகனும் உம்முடன் இருந்து உம்மை வழிநடத்தட்டும் ஐயா...💯
@dhanalashmidhanalashmi7894
@dhanalashmidhanalashmi7894 8 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் மனைவியின் ஆன்மா உங்களுக்குள்ளே இருக்கிறது.ஆன்மாவிற்கு அழிவில்லை. வாழ்க வளமுடன் மட்டுமல்ல நீங்கள் வாழ்வீர்கள் வளமுடன்.🙏👍
@positivepraveen9141
@positivepraveen9141 9 ай бұрын
Thanks for calling us your family❤......today even real family members never say the word family.....god Will guide you sir♥️
@rajagopalgg
@rajagopalgg 9 ай бұрын
மனைவியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@venkatsubbu5263
@venkatsubbu5263 8 ай бұрын
தாங்களிடம் பிரச்சனைகளுக்கு விடை தேடி வருபவர்களுக்கு அதிலிருந்து விடுபட வழி சொல்பவர் நீங்கள்.தாங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை.விரைவில் பூரணமாய் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@garuda.07garuda34
@garuda.07garuda34 9 ай бұрын
உங்களுக்கு ஆண்டவன் துனை நிற்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@MangaiKiruthiga
@MangaiKiruthiga 9 ай бұрын
Losing a loving and supporting partner is very heartbreaking Sir , nothing can replace it .. i am happy to hear that you are getting back to normal because of the good people around you .. the real treasure is not the money that you earned , but the good people who are standing by your side during this difficult phase of your life .. 🙏
@sugu771
@sugu771 9 ай бұрын
OMG ippadi oru Indian husband existence la irruka is amazing. I can’t believe. Hats off sir. I wish every wife and husband get each other like you both. God bless!!!
@rameshrajalingamramesh1477
@rameshrajalingamramesh1477 8 ай бұрын
உங்கள் கடமைகள் அனைத்தும் நிறைவேறும்
@sundial_network
@sundial_network 9 ай бұрын
அவர்களின் மறைவு துயரம் மேலும் உங்களை வலுப்படுத்தும் நல்லதே நடக்கும்..
@indiraramesh
@indiraramesh 9 ай бұрын
Oh Narayana. He is there to give his shoulders for your sorrow.
@tamilselvan2491
@tamilselvan2491 8 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயமே 🙏 வாழ்க, வளர்க.. உங்களது நல்எண்ணங்களுக்கு எம்பெருமான் ஆசிர்வாதம் துணை இருக்கும் 🙏
@dhanavelmurugansriram6228
@dhanavelmurugansriram6228 8 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் .ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... ஓம் சாந்தி.... 🙏🙏
@jayashreedossdurairaj5969
@jayashreedossdurairaj5969 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அய்யா
@chandrakasan5018
@chandrakasan5018 8 ай бұрын
ஒரு மனிதன் வாழ்க்கையில் இழக்கக் கூடாத இழப்பு, தனது வாழ்க்கை துணையின் மறைவு! தங்களது அன்பான துணைவியாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். தங்கள் மனைவியின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்பு விலைமதிப்பற்றது! மற்ற அனைத்து ஆண்களுக்கும் தாங்கள் ஒரு முன்னோடியாக திகழ்கிறீர்கள்! தங்களது நலத்துக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!
@m.mageshkumaranm.mageshkum2262
@m.mageshkumaranm.mageshkum2262 9 ай бұрын
அம்மாவின் இழப்பு வருத்தமளிக்கிறது அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வணங்குகிறேன் ஜயா உங்களுக்கான எல்லா சக்திகளும் அப்பன் தில்லை நடராஜர் அருள்புரிவார்
@jdmohan51
@jdmohan51 8 ай бұрын
ஐயா என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஒரு ஜாதக நிபுணர் என்கிற வகையில் நீங்கள் இந்த இழப்பு வரும் என்பதை முன்னமே அறிந்தீரா? நான் சிங்கப்பூரில் உங்களை சந்திக்கிறேன்.
@redrosebueaty2021
@redrosebueaty2021 9 ай бұрын
வணக்கம் அப்பா அம்மா அம்மா உங்களோடன் இருக்காங்க எதற்கும் கலங்காத நெஞ்சம் உங்களுக்கு இருக்கின்றது அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை அடைய parithkuran அப்பா
@saistoriesbyvithu3440
@saistoriesbyvithu3440 9 ай бұрын
உங்களை போல ஒருத்தர நான் பார்த்ததில்லை உங்கள் இழப்பில் இருந்து மேல் வேற நான் கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன் உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்😊 நீங்கள் மேலும் நிறைய நண்பர்களுக்கு உங்கள் நோக்கங்களை செலுத்த வேண்டும்
@Yogithashorts
@Yogithashorts 9 ай бұрын
மனைவியை அவளவு நேசித்து நீங்கள் வாழ்ந்தது தெரிகின்றது ஐயா . வார்த்தைகள் வரவில்லை.உஙகள் மனைவியின் ஆசியும் கடவுளின் ஆசியும் உங்கள் கூடவே இருக்கும்.🙏🙏🙏🙏
@VanithamalarM
@VanithamalarM 9 ай бұрын
தாத்தா திருப்பதி மலையில் இருந்து வரும் போது வழி தெரியாமல் போய் இன்றோடு 209நாட்கள்அவர் வயது 77 ராசி துலாம் விசாகம் 1 பாகம் லக்னம் கும்பம் நீங்கள் சொல்வது போல் தாத்தாவால் அம்மா மிகவும் கவலையுடன் தோற்றமே மாரி போய் விட்டது அவர் நலமுடன் கிடைக்க வேண்டும் ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி 🙏🙏🙏🙏💙💙
@p.thandavarayantvcabel2721
@p.thandavarayantvcabel2721 9 ай бұрын
ஆலோசனை குரு நீங்கள் வருத்தமான நிகழ்வு ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@shobiniaesthetics
@shobiniaesthetics 8 ай бұрын
Aiyya, kodi kodi namaskaram!Solvatharkku varyhaigal illai.Ungal audio files kalai thaan thinamum kettukondirukiraen.Nandri nandri nandri!🙏🙏🙏
@parvathavarthanik5364
@parvathavarthanik5364 9 ай бұрын
கவலைப்படாதீங்க சார் நான் இருக்கேன் உங்களுக்கு
@dr.m.karthickmanimaran6165
@dr.m.karthickmanimaran6165 8 ай бұрын
துன்பத்திலிருந்து மீண்டு திடமோடு பயணிக்க ஈசன் ஆசி வழங்கட்டும் உங்களுக்கு
@thiruvalluvan4304
@thiruvalluvan4304 9 ай бұрын
Loss of your better half is indeed a great loss to you.. A real tribute to the departed noble soul.. Happy to see that you have regained the courage to face the new life in her absence..
@natarajan2474
@natarajan2474 8 ай бұрын
நண்பரே, ஆழ்ந்த இரங்கல்கள்! அம்மாவின் ஆத்மா சாந்தியடையவும், உங்களது பணி சிறப்பாக தொடரவும் இறைவனை பிராத்திக்கிறேன்!!🙏🙏
@karthikrishnan6445
@karthikrishnan6445 9 ай бұрын
My sincere condolences.. You look great and young... Best wishes for your future 👍🙏
@pooranishruthi9170
@pooranishruthi9170 8 ай бұрын
உங்கள் மனைவி உங்க கூடவே இருக்காங்க சார் உங்கள் வாழ்க்கை எங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு நன்றி சார்
@kannanr6153
@kannanr6153 9 ай бұрын
பரிபூர்ண அன்பு உங்களுடையது
@cryptomic1985
@cryptomic1985 8 ай бұрын
அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுக்கொள்கிறேன் அண்ணா🙏
@MinervaMolly
@MinervaMolly 9 ай бұрын
உலகில் அனைவருமே உலகை விட்டு பிரிய பிறந்தவர்கள் தான் .நிச்சயம் உங்கள் மனைவி உங்களோடு இருப்பார்கள் . கவலை படாமல் உங்கள் தியானத்தை தொடருங்கள் .உங்கள் இலட்சியம் நிறைவேரும். கவலை கொள்ளாதீர்கள்.
@dhanadhana9120
@dhanadhana9120 8 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் சார் 😞
@RuthraRiya
@RuthraRiya 8 ай бұрын
மரணம் ஒன்று தான் மனிதனை நொறுக்கி விடுகிறது. மீண்டு வாருங்கள் ஆதிபராசக்தி சக்தியை தாருவாள்
@charanyam9809
@charanyam9809 8 ай бұрын
நீங்கள் மீண்டு வர வாழ்துகள் ஐயா 🙏
@kaanchananallasivam1641
@kaanchananallasivam1641 8 ай бұрын
Sir தங்கள் மனைவியின் பேரிழப்பிற்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் 😢
@kowsalyakanagaraj5175
@kowsalyakanagaraj5175 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா மனம் வருத்தமாக உள்ளது
@csrajkumar9673
@csrajkumar9673 6 ай бұрын
Unmai Kaadhal. Guru ve saranam
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 9 ай бұрын
உங்களுக்கு பின்னால் இவ்வளவு சோகம் இருப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.தங்கள் மனைவியின் இனிய தெய்வீக களை பிரமிக்கத்தக்கது.இவ்வளவு வசதி வாய்ப்புகள் உள்ள‌ உங்களால் நவீன மருத்துவ வசதிகள் இருந்தும் தங்கள் மனைவியை காப்பாற்ற முடியாமல் போனது மேலும் வருத்தம் அளிக்கிறது.விதி நம் கையில் இல்லை.தங்கள் மனைவி ஆத்மா சாந்தி அடைய பிராத்தனைகள்.தங்கள் மனோ பலம் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பில் இருந்து மீட்டு கொடுக்கும்.தங்கள் பணி தொடரட்டும்.தங்கள் குடும்பம் சிறப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.🎉
@ramachandranps499
@ramachandranps499 9 ай бұрын
உடல், மனம் உறுதியுடன் வாழ்க வளமுடன்.
@samibernatshabernatsha4036
@samibernatshabernatsha4036 7 ай бұрын
Nanga irukom don't feel madam pakkyam senjavanga neenga romba nallavar madam nalla type rip
@manjulasaravanan4572
@manjulasaravanan4572 8 ай бұрын
ஆழ்ந்த வருத்தங்கள் ஐயா உங்கள் மனைவி மீது எவ்வளவு அன்பு , மரியாதை வைத்துள்ளீர்கள் என்று தெரிகிறது. அவர்கள் என்றும் உங்களுடன் இருப்பார்கள் கவலை ப்படவேண்டாம்.🙏
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 8 ай бұрын
ஐயா பல காலம் வாழ வாத்து கிறேன் என்று வராகி துணைபுரிவாஉங்கள்பணிதொடர்க❤❤❤
@hamsaniyaz7280
@hamsaniyaz7280 9 ай бұрын
இப்படி ஓர் அருமையான வாழ்க்கை நீங்கள் வாழ்ந்தது நல்ல குணம் உள்ள ஆண்மகன் Radhan pandit ஒருவரே....,🎉
@jeyabharathi3301
@jeyabharathi3301 8 ай бұрын
பாஸிடிவ் என்கிற வார்த்தையின் உச்சம் நீங்கள் இனிமேல் இந்த சமுதாயத்திற்கான ரோல்மாடலாக நீங்கள் இருப்பீர்கள் இது நிச்சயம் உங்களை என் குரு என்று சொல்லிக்கொள்வதில் பெருமைபடுகிறேன்❤🙏
@ushausha8125
@ushausha8125 8 ай бұрын
கோடி கணக்கில் சொத்து இருப்பதால் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் அய்யா.!
@devakumarkrishnan8949
@devakumarkrishnan8949 9 ай бұрын
கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.காரணம்.நீங்கள் எங்களுக்கு வழி காட்டி வரும் குரு.உங்களுக்கு தைரியம் ஆதரவு,கொடுத்து .மீண்டும் எங்கள் முன் நிறுத்தி இருக்கிறார்.நீங்கள் எங்களுக்கு.பெரும் நம்பிக்கை கொடுத்து வருகிறீர்கள்.உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு வழி காட்டுகிறது. நன்றி சொல்லுகிறோம்.
@thamilselvirathinam4900
@thamilselvirathinam4900 9 ай бұрын
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்..கவலை வேண்டாம் ஐயா
@natarajanv3685
@natarajanv3685 9 ай бұрын
ஐயா; இறைவன் தங்களுக்கு மன ஆறுதல் தரட்டும். மேலும் தாங்கள் கூறியது போல் அவர்கள் ஆன்மா உங்களுடன்தான் இருப்பார்கள். உங்களுடன் சேர்ந்து எங்களையும் வழி நடத்துவார்கள். 🙏🙏🙏🙏🙏
@somasundaramsomu9454
@somasundaramsomu9454 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் நீண்ட நாள் ஜோதிட சேவை செய்ய விரும்புகிறேன்
@BalaMurugan-zn9zf
@BalaMurugan-zn9zf 8 ай бұрын
கவலைப்படாதீங்க சார் மேடம் ஒரு ஆத்மா உங்க கூட தான் இருப்பாங்க
@amsabala9967
@amsabala9967 8 ай бұрын
ஐயா இது எங்களுக்கு கூறும் மன ஆறுதல் மாதிரி தெரிகிறது😢😢 இருந்தாலும் காலம் உங்களை தேற்றம் செய்யும் இது போல தான் என் அம்மா மறைவு ம்
@kecsrinivas50
@kecsrinivas50 9 ай бұрын
ஆழ்ந்த வருத்தங்கள். தைரியமாக இருங்கள். இதுவும் கடந்து போகும்
@manisivakadaksham5574
@manisivakadaksham5574 9 ай бұрын
😮😢மிகுந்த வருத்தமடைந்தேன்...தங்களுக்கு இப்பிரிவுத்துயரை தாங்கும் சக்தி யை இறைவ‌ன் அருள்வாராக
@charlessanthanam8886
@charlessanthanam8886 9 ай бұрын
Vanakkam 🙏 Ayya Thirusendur murugan Dhunay Neekkatum Nanry Nanry Nanry 🙏🙏🙏
@varalatchumivaralatchumi8157
@varalatchumivaralatchumi8157 8 ай бұрын
Nallathe aiya. Kadayul ungalukke thunai aiya.ungal manaivi unge kudathan yirupange
@vanieJ333
@vanieJ333 9 ай бұрын
May God give you more strength. Take care sir ❤
@sureshjanakiraman1654
@sureshjanakiraman1654 9 ай бұрын
பிரிவு மிகவும் துயரமானது. சாய் ஆறுதல் தருவார்
@rockeybhai2182
@rockeybhai2182 8 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா😢
@nanthakumarnanthakumar2039
@nanthakumarnanthakumar2039 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் தங்களது துயரத்திற்கு வருந்துகிறோம்
@chitradeviashok2726
@chitradeviashok2726 9 ай бұрын
வணக்கம் ஐயா என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா
@rajumurugan2715
@rajumurugan2715 9 ай бұрын
ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன்😢
@Vicky12274
@Vicky12274 9 ай бұрын
This is heartbeaking! May god give you the strength to overcome this tragedy. As an expert astrologer did you expect this to happen? God bless you sir❤🙏
@somasundaramsomu9454
@somasundaramsomu9454 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.நீண்ட
@gooseberggaming9961
@gooseberggaming9961 9 ай бұрын
உங்களுடைய வாழ்கைய பகிர்ந்துக்க நன்றிங்க ஜயா உங்களுடைய மனைவி கடவுளாக இருந்து வழிநடத்தினர் ஜயா
Meenam Rasi - Rahu Ketu Peyarchi 2023 in Tamil
33:02
Radhan Pandit
Рет қаралды 50 М.
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 12 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,4 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН
HASTHAM NATCHATHIRAM KANNI RASI - ASTROPSYCHOLOGY TAMIL
34:43
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 78 М.
Meenam  Rasi | November month Raasipalan 2024
9:37
Radhan Pandit
Рет қаралды 18 М.
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 12 МЛН