இன்று இதே முறையில் எந்த மாற்றமும் செய்யாமல் நான் பருப்பு உருண்டை குழம்பு செய்தேன்.நன்றாக வந்திருக்கிறது. இட்லிக்கு வைத்து சாப்பிட்டேன்.அருமை.மதிய சாப்பாட்டிற்கும் இதேதான்.
@radharamarao8334 Жыл бұрын
மிக்க நன்றி மா.இது போல் நீங்கள் செய்து பார்த்து நன்றாக இருந்தது என்று சொல்லும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.தொடர்ந்து என் vedios பாருங்கள்.உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.மிக்க நன்றி.
@mohanpoondii198811 ай бұрын
yes yummy 😋 rasagulla😂 paruppu urundai kuzhambu excellent 👌👌👌👌👌 explanation superb preparation thankyou so much for nice 👍 sharing pranaams
@muthulakshmiadhi37120 күн бұрын
Intha disai nan monthly one times seiven but now ipothu unkal recipe parthen nan kandipaka nalai seiven parkumpothe sapida thontrthu tq very much
@chithraganesan4058 Жыл бұрын
நாங்க எப்போதுமே இப்படி தான் பண்ணுவோம்
@usha62295 ай бұрын
Namaskaram . Arisi puttu seidhen. Super AA irundadhu. உங்கள் வெடியோ எல்லாமே மிகவும் அருமை.
@evs91711 ай бұрын
Nameskarams 🙏 My mother used to follow this method but I recollect and try from your method only mam Thanks
@radharamarao833411 ай бұрын
All the best
@gopalakrishnank8568 Жыл бұрын
Eswari Super. Good receipe I was Remember. Enga amma idu madiri dan pannuva. Thank you
@ramarao139515 күн бұрын
Very nice , teasty mouth watering
@suganthyg88995 ай бұрын
அருமை, நன்றாக சொல்லி குடுத் திங்க, நன்றி
@SriDevi-qe7hu18 күн бұрын
Namaskaram Mami. Today I try this paruppu urundai kuzhambu Super taste. Thank you
@bhagirathiv91612 ай бұрын
Madam the paruppu urundai looks superb
@nasreenkouser2645 Жыл бұрын
Yes, perfect kulambu
@RAMAKRISHNAN-im3mo11 күн бұрын
Super
@dharmavaramjayanthi244410 ай бұрын
Very traditional recipe,can try without onion paste i think,but it wont be such a thickness as u prepared, should add rice for tamarind juice right, thank you for your recipe it mouthwatering.
@kiruthighasekar4 ай бұрын
Tried this kulambu maaami. It was yummy.urundai was soo soft.Thank you maami
@lakshminatarajan83008 ай бұрын
அருமை
@GamingTamil20103 ай бұрын
Arumai
@lalithar7420Ай бұрын
Superb sister thank you very much
@vasanthashivakumar353320 күн бұрын
Madam ur pulikaychal method was came out very nicely
@radharamarao833420 күн бұрын
Thank you so much 😊
@ushasukumaran677 Жыл бұрын
Tasty recipe 👍👌
@radharamarao8334 Жыл бұрын
Thank you so much
@nalinaananth9277 Жыл бұрын
Semma recipe...👌👌👌
@radhikar9632 Жыл бұрын
Excellent mami 👌 today iam try this recipe super mami
வெங்காயம் போடாமல் செய்தால் , பெருங்காயம்,இஞ்சி சேர்க்கலாம்.
@anandavallibalasubramanian6865 Жыл бұрын
I do it direct only without onion and tomato.
@anandhavallianandhavalli6381 Жыл бұрын
❤❤yummi mami❤❤
@NAngayarkanni-tn2xe8 ай бұрын
Supermame
@kamaligopal27985 ай бұрын
Namaskaram mami arumi
@ramakrishnan.mkrishnan7423 Жыл бұрын
😄👌👌👌👍👍
@radharamarao8334 Жыл бұрын
Thanks
@radhavenkataraman8284 Жыл бұрын
அரிசி மாவுல பிரட்டி போட வேண்டாமா?
@radharamarao8334 Жыл бұрын
அதெல்லாம் வேண்டாம்.நான் எப்படி செய்து காண்பித்தேனோ அதே போல் செய்து பாருங்கள்
@sujathamukundan437018 күн бұрын
உருண்டைகளை அரிசி மாவில் லேசாக உருட்டி கோட் செய்து போட்டாலும் கரையும் என்ற பயமே இல்லை.
@radharamarao833418 күн бұрын
அப்படியா.Thanks
@padmar5956 Жыл бұрын
Pendasti🎉
@DurgaG-cg7fv Жыл бұрын
Sapitalampolairuku.
@DurgaG-cg7fv Жыл бұрын
Patunallairuku.
@orkay2022 Жыл бұрын
Paruppu undai kuzhambu enbadhu a pure traditional recepie. Then u all add onion to that. It s aweful to look at it. Humble request is not to mix the recipe with onion.
@radharamarao8334 Жыл бұрын
நான் செய்யும் போதே வெங்காயம் சேர்க்காமல் செய்யலாம் என்று சொன்னேன்.வெங்காயம் சேர்க்காமல் இந்த recipe 3 வருடம் முன் செய்து காண்பித்துள்ளேன்