பூஜைக்கு உகந்த வெல்லம் சேர்த்து செய்த பால் பாயசம் /Simple and Tasty Jaggery Paal Payasam

  Рет қаралды 9,854

Radha Ramarao

Radha Ramarao

Күн бұрын

#payasamrecipe
Instant rice, coconut payasam
• 5 நிமிடத்தில் அரிசி, ப...
Akkara Atisal
• பாலில் வேகவைத்து செய்ய...
Variety neivathaya payasam recipe playlist
• Naivadhya Recipe

Пікірлер: 63
@bskcnathan1450
@bskcnathan1450 Ай бұрын
Radha Ramarao ma is very great...... I know its very tough for you to balance your day to day routine and also to post videos but plz plz plz dont ever stop or slow down your energy..... Because i love ur receipeis and the way you present..... Kindly post more and more madwas food dishes like udupi, mangalaroe style....... And also without onion and garlic items....... We love you so much ma..... My husband always says to me...... போய் ராதா அம்மா வீடியோ பாத்துட்டு decide பண்ணு என்ன பண்ணலாம்னு சொல்லுவார்...... அவர் உங்கள அவளோ உரிமையா பேசுவார்.....
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Thank you so much.என்னால் முடிந்த வரை செய்கிறேன்.
@sumithranarasimhan367
@sumithranarasimhan367 Ай бұрын
Hi Mam Superb superb and very super this paal payasam.Hats off to you Mam.I will prepare this very soon.On seeing itself very tempting.
@ushasukumaran677
@ushasukumaran677 Ай бұрын
Super tasty vella arisi payasam 👌👌👌👍👍
@girijaraviiyer4513
@girijaraviiyer4513 Ай бұрын
Nice preparation radhaji, instead of broking the rice u can use the basmati rice kani,(nooi)taste will be superb.
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Thanks for the tip
@ChitraPali
@ChitraPali Ай бұрын
Very mice madam superb
@srividyamahalingam3950
@srividyamahalingam3950 Ай бұрын
Super mam.payasam looks very tempting.will surely try.
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
All the best
@yash_7_13_TVO
@yash_7_13_TVO Ай бұрын
Wow tempting payasam..seeraga samba la payasam new ah iruku athoda yevlo alavu athigama kedaichirukku two spoon rice ku wow...super ma❤❤❤❤
@radhikar9632
@radhikar9632 Ай бұрын
Excellent mami super tasty recipe
@naliniganesh1806
@naliniganesh1806 Ай бұрын
Namaskaram Mami. அற்புதமான சுவையான வெல்லம் சேர்த்த பால் பாயசம். 👌👏👍😋🙏. சுலபமான முறையில் பதிவு செய்த உங்களுக்கு ரொம்ப நன்றி.❤️🫶🌹🎁
@radhaanantharamkrishnan4683
@radhaanantharamkrishnan4683 Ай бұрын
Mami Today I made Bhatavi payasam Excellent taste Thank u so much வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
@ramyamurali4013
@ramyamurali4013 Ай бұрын
Mami jaggery pal payasam today pannen supera vanthathu Thank you mami
@ushavenkatakrishnan4845
@ushavenkatakrishnan4845 Ай бұрын
செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது.என் மகன் மாஸ் என்று சொன்னான் நன்றி ராதா❤
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Thank you so much
@jayagopalakrishnan6088
@jayagopalakrishnan6088 Ай бұрын
Namskaram Jaya gopalakrishnan myali chennai romba nalla ketakanum eruthen thuvarum paruppu nalla cook Panna enna tips sollungo what brand paruppu buying cooker cook panninalam cook akathlii pls reply
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Ok.I will upload soon
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Ай бұрын
Romba nalla irukku
@muralidharanb6250
@muralidharanb6250 Ай бұрын
Great the method you taught how to break soaked rice coarsely is useful. As usual you describe each and every step with utmost clarity without omitting a single step and whatever doubt arises you pre monitored and clarified then and there. Good it's like a tutorial very helpful thanks
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Thank you so much
@UmaPranevvijay
@UmaPranevvijay Ай бұрын
சூப்பர் மாமி நான் செய்து பார்க்கிறேன்
@padmajana626
@padmajana626 Ай бұрын
Paal kooda vellam serthal enaku thirinji pogudhu , any suggestions please mam
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
அரிசி வெந்ததும் பால் சேர்த்து கொதித்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு இரண்டு நிமிடம் கழித்து கரைத்து வைத்துள்ள வெல்ல கரைசலை சேர்த்து நன்றாக கிளறி விட்டால் போதும்.பால் திரியாது.திரும்பவும் அடுப்பில் வைத்து கிளறி வேண்டாம்.
@gayathrikrishnaswamy9270
@gayathrikrishnaswamy9270 Ай бұрын
Super mam.
@ushavenkatakrishnan4845
@ushavenkatakrishnan4845 Ай бұрын
Super maa definitely I will try
@mythrangu4812
@mythrangu4812 Ай бұрын
மிக அருமை 😊
@gopalakrishnang6629
@gopalakrishnang6629 Ай бұрын
Namskaram neenga sonna pal paysam very nice discription boxeserment poduko vellam enna madri buying some times white eruku some times pagu madri eruku enna vakai vallam asking plsreply
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
பாகு வெல்லம் என்று கேட்டு வாங்குவேன்.அவ்வளவு தான்.
@guruprasad1140
@guruprasad1140 Ай бұрын
Super payasam
@saranyakothai8044
@saranyakothai8044 Ай бұрын
Super Super payasam. Will try.
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
All the best
@chandrachandra5498
@chandrachandra5498 Ай бұрын
Wow yummy 😋😋💖
@tripurakumar748
@tripurakumar748 Ай бұрын
Yummy jaggery pal payasam.God Bless You.
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Thank you so much
@santhis7681
@santhis7681 Ай бұрын
நமஸ்காரம் மாமி.வெல்லபாயாசம் super.
@ramamanishanker3024
@ramamanishanker3024 Ай бұрын
Superpay😊asam Super Madam ❤❤❤❤❤❤❤
@chitrascookingfeast9978
@chitrascookingfeast9978 Ай бұрын
Healthy recipe mam from banglore
@savithrik46
@savithrik46 Ай бұрын
Super 🎉
@sridevis
@sridevis Ай бұрын
SUPER
@arashokkumar8816
@arashokkumar8816 Ай бұрын
thank you mami ! 🙏
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Welcome!!
@santhiganapathy8895
@santhiganapathy8895 Ай бұрын
Arumai Mami 👌
@ganeshtup633
@ganeshtup633 Ай бұрын
அருமைங்க மாமி
@sairam239
@sairam239 Ай бұрын
நல்ல ரெசிபி.ஒரே ஒரு சந்தேகம். பால் சூடாக இருக்கும்போது வெல்லம் சேர்த்தால் திரியாதா?
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
நான் வீடியோவில் பால் சேர்த்து ரொம்ப நேரம் கொதிக்க விட வேண்டாம் என சொன்னேன்.நீங்கள் அடுப்பை நிறுத்தி விட்டு இரண்டு நிமிடம் கழித்து வெல்ல கரைசலை சேர்த்தால் போதும்.
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
நான் வீடியோவில் வெல்லம் சேர்த்து ரொம்ப நேரம் கொதிக்க விட வேண்டாம் என சொன்னேன்.நீங்கள் அடுப்பை நிறுத்தி விட்டு இரண்டு நிமிடம் கழித்து வெல்ல கரைசலை சேர்த்தால் போதும்.
@sujathamukundan4370
@sujathamukundan4370 Ай бұрын
Wonfertul அரிசி ,வெல்ல பால் பாயசம்.❤❤
@umasubramanian326
@umasubramanian326 Ай бұрын
Why no cashews added?
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
பால் பாயசம்,அக்கார அடிசல் செய்யும் போது பாலின் சுவையே பிரதானமாக இருக்க முந்திரி சேர்ப்பதில்லை.உங்களுக்கு விருப்பம் என்றால் தாராளமாக சேர்க்கலாம்.
@AnuRadha-c4s
@AnuRadha-c4s Ай бұрын
அக்கா சாதுர் மாச நெய்வேத்தியங்கள். சொல்லிதாருங்கள்.(கோபத்ம பூஜை தானங்கள் 33என்ற வகையில் வரும் 5வருடத்திற்கிமான நெய்வேத்தியங்கள்.)
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Sorry.நான் போடும் வீடியோ எல்லாரும் பார்ப்பதால் குறிப்பிட்ட சில பூஜைகள்,ரெசிபிகள் போட்டால் எல்லாரும் பார்க்க மாட்டார்கள்.பத்மினி நரசிம்மன் அவர்கள் எழுதிய புத்தகம் வாங்கி கொண்டாலே உங்களுக்கு எல்லா விஷயமும் கிடைக்கும்.என்னுடைய Pooja room vedio description box ல் அவர்கள் no கொடுத்துள்ளேன்.
@venkataramanr4307
@venkataramanr4307 Ай бұрын
நமஸ்காரங்கள்
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
மிக்க நன்றி
@rpadma8810
@rpadma8810 Ай бұрын
பச்சரிசி நொய்யில் பண்ணலாமா
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
செய்யலாம்
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
À கிளாஸ் மாமி பாயசம்
@MIDRaju
@MIDRaju Ай бұрын
What are you saying romba pramadama about adding camphor? Reply in english please.
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Taste will be amazing.
@pushpav3931
@pushpav3931 Ай бұрын
👌👌👌🫰👌
@sankakrish
@sankakrish Ай бұрын
சீரக சம்பா அரிசி என்றால் பாஸ்மதி அரிசியா
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
இல்லை.இது ஒரு பராம்பரிய அரிசி.பிரியாணி இதில் தான் செய்வார்கள்.பெருமாள் கோவிலில் பிரசாதம் இந்த அரிசியில் தான் செய்வார்கள்.
@pushpamani3068
@pushpamani3068 Ай бұрын
Super mam
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 6 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 16 МЛН
Paal Payasam - பால் பாயாசம்
16:56
Agrahara Recipes
Рет қаралды 193 М.
Venkatesh Bhat makes CHETTINAD PAAL KOZHUKATTAI
16:38
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 471 М.
Vegetable Omelette | Evening time snacks | Durga lunch home special dish | Chef Venkatesh Bhat
17:11
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 181 М.
தேங்காய் பால்/Thengaipal/kovai special Healthy drink thengaipaal/Thengaipal payasam/coconut kheer
8:32
Kavitha Samayalarai கவிதா சமையலறை
Рет қаралды 90 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 6 МЛН