Bag repair செய்யும் இடங்களில் கிடைக்கும்.நான் அப்படி தான் வாங்கினேன்.
@manjulasivakumar7402 жыл бұрын
Daniya how to roast plse tell me mam
@radharamarao83342 жыл бұрын
தனியாவை வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். ரொம்பவும் கலர் மாறக்கூடாது. ஆறிய பிறகு மிக்ஸியில் பொடி செய்யவும்.
@PrasannaMahesh Жыл бұрын
When i make curd for first two days, the starter is good. After that it smells. What is wrong
@radharamarao8334 Жыл бұрын
முதல் இரண்டு நாட்கள் நன்றாக இருந்து பிறகு smell வரக்காரணம் முறையாக fridge ல் வைக்காமல் இருந்திருப்பீர்கள்.பால் சரியில்லை என்றால் தயிர் உறைந்த உடன் smell வரும்
@rajeekumari-y2x Жыл бұрын
Super
@radharamarao8334 Жыл бұрын
Thanks
@parimalaanand6552 Жыл бұрын
Netlon Enga ketaikum
@radharamarao8334 Жыл бұрын
Bag தைக்கும் இடங்களில் கிடைக்கும்.
@merabalaji6665 Жыл бұрын
சாமான் காயவைக பயன் படும் நெட்லான் எங்கு கிடைக்கும்??
@radharamarao8334 Жыл бұрын
Bag repair செய்யும் கடைகளில் கிடைக்கும்.நான் அப்படி தான் வாங்கினேன்.
@manjulasivakumar7402 жыл бұрын
Mam daniya podi podunga plse
@radharamarao83342 жыл бұрын
Daniya பொடி ரொம்ப சுலபம். மல்லியை வாணலியில் வறுத்து பொடி செய்தால் தனியா பொடி ரெடி
@manjulasivakumar7402 жыл бұрын
Mam nienga reply. Panaradhay ellai enaku. Iam also you r subscriber. Vatha kyzhanbu linkla reply all but enaku no reoly. Iam upset.
@radharamarao83342 жыл бұрын
என்னுடைய video தொடர்ந்து பார்ப்பதற்கு மிக்க நன்றி.
@manjulasivakumar7402 жыл бұрын
Mam netlon lunk thanfo
@radharamarao83342 жыл бұрын
நீங்க டைப் பண்ணது எனக்கு புரியல. திரும்பவும் டைப் செய்யவும்.