QFR | AMUDHE THAMIZHE | KOVIL PURA | REPOST FOR UMA RAMANAN

  Рет қаралды 118,544

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 179
@saravananm864
@saravananm864 6 ай бұрын
1000 Oscar award kodutgalum eedagathu, tamilan vaalga, vaalthukkal only maestro ayya🙏🏻🙏🏻, Thanjavur, naathaswaram isai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mahadevansamrakshana1535
@mahadevansamrakshana1535 3 ай бұрын
வாய்ப்பே இல்ல ப்பா... எவ்ளோ பெருமையா இருக்கு பா.. என்ன ஒரு இசை கலைஞர் களின் கோர்வை..தமிழ் என்றும் வாழும். இன்னைக்குத்தான் நான் இதை பாத்தேன்... மிக நன்று... வாழ்த்துத்துக்கள் 🙏🏼
@lalithamusic2967
@lalithamusic2967 8 ай бұрын
சைந்தவி...வினயா சகோதரிகள்... வாழ்க பல்லாண்டு
@rajeekannan8226
@rajeekannan8226 2 ай бұрын
Salute to all instrumentalists!
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 8 ай бұрын
கண்கள் குளமாகி ரசித்து கேட்கும் பாடல்! நான் தமிழன்!!
@Muthuvlogs793
@Muthuvlogs793 4 күн бұрын
என் கணவும் நினைவும் இசையே இசை இருந்தால் மரணம் ஏது..
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 8 ай бұрын
தமிழனாக பிறந்ததன் சுகம் தனி. அதுவும் இலங்கை போன்ற தீவின் தமிழ்ச்சிதைவை தடுத்த ஆற்றல் இந்த பாடல்களுக்கே இருந்தது. எளிய இசை அழகோ அழகு. மூலவித்தின் கலை கடவுள்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள். காதல் வந்ததடி. பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் கடவுளும் மனிதனும் சந்தித்த நேரம் இருவரும் ஒன்றாக கூறினார்களாம், இந்தோ என்னை படைத்தவன் என்று. கடலட்டையாக இருந்த என் ஆன்மாவில் கலந்தடி தமிழ் காதல். தெய்வீகமே அழகு. நீ இசைபயின்றது மானுட உயர் நிலையில் என் ஆன்மாவை லயிக்க வைக்கவா? ஐயோ பிரபஞ்சம் எத்தனை சிறியது. சுவாசமாய் கலந்துவிட்ட இசையில் மூச்சுக்காற்றாக சப்தம் செவிப்பறை புகுந்து, அதிர்வு மூளைக்குள் பாய்ந்து, ச ரி க ம ......ம்ம்ம்ம் மூளையின் வேலையே இதயத்தை வெறுப்பது தானே என் இசைத்தங்கமே. தான் செயலிழக்க கூடும் என்ற பயத்தால், இதயத்துக்கு இசையை இரத்த ஊடகத்தால் அனுப்ப , அதுவென் சப்த நாடி நரம்பெங்கும் வியாபித்து காதல் வந்ததடி சைந்தவியே. ராகத்தை கூறினேன் தங்கமே.
@aravindkumar3446
@aravindkumar3446 8 ай бұрын
அருமை அருமை
@selvalingam1263
@selvalingam1263 7 ай бұрын
@@aravindkumar3446 அருமையோ அருமை
@chikkaballapur1970
@chikkaballapur1970 7 ай бұрын
மகாராஜனே🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohamedthaha6567
@mohamedthaha6567 6 ай бұрын
அபாரம் ❤❤❤
@sadakathullahn.p4596
@sadakathullahn.p4596 Ай бұрын
நும் தமிழும் எமக்கு அமுதமே! தமிழுக்கு நிகர் தமிழே!
@rohinikumar7173
@rohinikumar7173 8 ай бұрын
உமா ரமணன் அவர்கள் அற்புதமான பாடகி
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 8 ай бұрын
மெய் மறக்கவைக்கும் கவிதை வரிகள்,தமிழின் பெருமை அருமை.
@selvalingam1263
@selvalingam1263 8 ай бұрын
தேன் ஊறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம். ❤
@Jawaharshantharaj
@Jawaharshantharaj 2 ай бұрын
Theivame ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@umavishwanath4396
@umavishwanath4396 8 ай бұрын
Excellent...Excellent....Fabulous rendition....One more classic of Raja Sir....Marvelous Saindhavi,Vinaya,Mylai karthikeyan, Selva,Venkat, Harishma... Shyam and Shiva👌👍👏🏻👏🏻👏🏻
@sivanandam6147
@sivanandam6147 8 ай бұрын
அற்புதம் உமா ரமணன் அவர்களுக்கு சமர்ப்பணம்...
@k2712m
@k2712m 8 ай бұрын
Saindhavi & Vinaya Mdms excellent rendering with Mylai Sir's outstanding Nadaswaram was beautiful.
@srinivasanvasan2447
@srinivasanvasan2447 5 ай бұрын
அருமை இனிமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 எனக்கும் பாட ஒரு வாய்ப்பு கிடைக்குமா அடியேன் கே ஜே ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் ஓரளவு பாடுவேன் 🙂
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 8 ай бұрын
Pulamipithan sir sir lyric... Tamil is my soul... Tamil is Amudu... Our Tamil is beautifu lGods bliss.. Pulamipithan sir is vvey very best friend and associate of MGR... Very best friend of our Greatest Tamilers Leader velupilli Prabakaran... Great poet
@kasiramansundararaghavan1840
@kasiramansundararaghavan1840 8 ай бұрын
Great composition from the genius Madurai srinivasan sir. Great Vidhwan of yester years.
@ManikandanManikandan-zh3nk
@ManikandanManikandan-zh3nk 2 ай бұрын
அருமை அருமை🎉❤❤
@meerasomasundaram-d2l
@meerasomasundaram-d2l 8 ай бұрын
இதயம் தொடும் இனிய பாடல்
@tskmurthy1516
@tskmurthy1516 5 ай бұрын
தயிர் சாதமும், வெய்யிலில் காய்ந்த நார்த்தங்காவும் - இனித்தது, இனிக்கிறது, இனித்துக் கோண்டே இருக்கும் - நன்றி, வருவது தூக்கமா, மயக்கமா தெரியவில்லை
@pmselvampmselvam
@pmselvampmselvam 8 ай бұрын
ஆக..ஆக.. இந்த பாடலைகேட்டு செந்துடேன்.
@sathyamohans5788
@sathyamohans5788 6 ай бұрын
உண்மையை அருமையாக எடுத்து பாடி உள்ளார்கள் அருமை அருமை
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 Ай бұрын
தஞ்சை மாவட்டம திருக்காட்டுபள்ளிக்கு பெருமைசேர்த்த திரைப்படம்
@vasukip3286
@vasukip3286 8 ай бұрын
யாவரும் இனிமையாகவும் அழகாகவும் தமிழிற்கு உயிர் ஊட்டி உள்ளீர்கள்.
@v.haribabu9308
@v.haribabu9308 8 ай бұрын
இன்று தமிழில் சில சொட்டுக்கள் தேன் கலந்தது. முன்னணி பாடகிகளுக்கு ரசிகனாய் ஒரு வணக்கம். பக்குவமாய் கரைத்தன இசைக்கருவிகள். வாழ்க QFR.
@radha001
@radha001 4 ай бұрын
Can someone translate this song in English. Thanks in advance
@v.haribabu9308
@v.haribabu9308 4 ай бұрын
@@radha001 மன்னிக்க தமிழ் மொழி மட்டுமே நான் அறிவேன்.
@balakrishnan66
@balakrishnan66 Ай бұрын
Vinaya just handles whenever she sings this song
@rohinikumar7173
@rohinikumar7173 8 ай бұрын
அருமையாக பாடினார், நாதஸ்வரம் அற்புதம்
@arunvannanmahadeven757
@arunvannanmahadeven757 8 ай бұрын
Excellent performance by everyone to tribute to Uma Ramanan 💐💐💐
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகளே.வாழ்க பல்லாண்டு காலம் நலமாக இறைவன் அருளால்
@ramanathanramu8095
@ramanathanramu8095 8 ай бұрын
உருகி போனேன்!
@gnanab100
@gnanab100 16 күн бұрын
Awesome Song
@kvviswana
@kvviswana 3 ай бұрын
Superb and cute! Well done! Make voice superb. Kids did a terrific job too!
@rameshmadhumitha7965
@rameshmadhumitha7965 3 ай бұрын
Excellent mam- vinaya and saindavi
@nagendranc740
@nagendranc740 8 ай бұрын
🤔🤔🤔🤔🤔🤔 அருமை அருமை. அருமையான பதிவு சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔👌👌👌👌
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 8 ай бұрын
Qfr Team ✋🏻❤❤❤❤👌👌👌
@rajtheo
@rajtheo 8 ай бұрын
Subha madam always mentions this movie and how all the songs in it are her favorites . I think they were all featured on QFR
@noelnalankilli7080
@noelnalankilli7080 8 ай бұрын
Evar vaendu maanaalum paadi irukkalaam.......evar vaendumaanaalum isai compose panni irukkalaam.... but the Lyricist Ayya Pulavar Pulamaippitthan thaan ippadalukku Uyir thantha Uyir moocchu........ Ayya Pulamaip pitthan avargalai Tamil/Tamilar saarbaai Vanangukiraen....... Each and every line he has written is nothing but precious.........
@srikanthvelloreselvaraj3860
@srikanthvelloreselvaraj3860 8 ай бұрын
இசையும் பாடல் வரிகளும் இசைந்து ஒலிக்கிறது!! அற்புதம், ஆனந்தம் தெய்வீகம்... காலங்கள் கடந்து நிற்கும் படைப்பு!!🙏🏻🙏🏻🙏🏻
@avatharamveeraraghavan3001
@avatharamveeraraghavan3001 8 ай бұрын
Wonderful song. I feel proud to be an Indian and particularly from Tamilnadu. This song reminds me of one more melodious song from the film Magudi. Neelakuyile unnodu naan panpaduven.
@natarajanviswanathan6048
@natarajanviswanathan6048 8 ай бұрын
Same raga. Very beautiful melody.
@shivarajd2698
@shivarajd2698 Ай бұрын
Beautiful
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 8 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👏👍👌👏👍👌👏👍
@venkatagiri2838
@venkatagiri2838 8 ай бұрын
Beautiful Combination.
@rahmathullahkn9502
@rahmathullahkn9502 8 ай бұрын
ஆஹா ஆஹா சபாஷ் 🎉
@Sanjeevisrao
@Sanjeevisrao 5 ай бұрын
Superb singing, Venkatraman Sir and Vidhu Ma’am. 👏👏👏
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 8 ай бұрын
All the great singers left us.....they actually don't because of their "soulfull voice" which always reverberates through....
@rgopi5209
@rgopi5209 6 ай бұрын
Lyricist Pulamaipithan great lyrics Maestro Ilayaraja's master composition Both singers voice is just wooowwwww
@GopiVenkataswamy-x2n
@GopiVenkataswamy-x2n 8 ай бұрын
Fitting tribute. Missing Today but her Songs as long as Earth Stays. My pranaams to the two Singers.RIP Om Shanti legendary Uma Ramanan Ma 'am.love from Mysuru 💐🙏❤️
@bamashankar4890
@bamashankar4890 8 ай бұрын
One of my favourite song ❤️♥️❤️. Om Shanti to UMA ramanan Mam 🙏🙏🙏
@kamakshirajagopalan237
@kamakshirajagopalan237 3 ай бұрын
Arumai 🎉🎉
@அரசியல்ஆற்றுப்படை
@அரசியல்ஆற்றுப்படை 2 ай бұрын
வாழ்க நீர்
@suriyan114
@suriyan114 8 ай бұрын
Raja ❤ sir
@subramaniann11
@subramaniann11 7 ай бұрын
இது தெய்வீகம், உங்களது ஆயுளை பல வருடங்கள் நீடிக்கும்.
@lakshmipriya8966
@lakshmipriya8966 8 ай бұрын
Saindhu always so sweet
@rnatarajan3563
@rnatarajan3563 8 ай бұрын
அருமையிலும் அருமை, இனிமையிலும் இனிமை! Very soulful rendition. Hearty thanks for uploading this wonderful song. 🎉🎉🙏🙏
@aravindkumar3446
@aravindkumar3446 8 ай бұрын
தேன் தித்திக்கும் தமிழ்
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 3 ай бұрын
Our real Tamil thai vazthu
@lakshmipriya8966
@lakshmipriya8966 8 ай бұрын
Saindhu, Vinaya singing great
@nattramilselvan1721
@nattramilselvan1721 8 ай бұрын
புலவர்.புலமைப்பித்தன் வரிகள்🎉
@selvarajmahendran87
@selvarajmahendran87 8 ай бұрын
Always my Raja Sir is Great
@lakshmipriya8966
@lakshmipriya8966 8 ай бұрын
Always Saindhu sings with smile. In this song her smile is missing.
@kanagarajb9765
@kanagarajb9765 6 ай бұрын
Divorce
@malarvizhiloganathan637
@malarvizhiloganathan637 8 ай бұрын
மிக மிக அருமையாக உள்ளது.வாழ்க வளர்க ❤
@kalimuthu9922
@kalimuthu9922 6 ай бұрын
அருமை அருமை இடது பக்கம் இருக்கிற பெண்கள் பாடுன பாட்டு போடுங்க
@manianu1670
@manianu1670 8 ай бұрын
சூப்பர் சூப்பர்❤❤❤
@msudhakar5348
@msudhakar5348 8 ай бұрын
One of the beautiful music by Raja sir and sung by Uma Ramanan. Ohm Shanthi to the departed soul.
@shyamalakarthi3327
@shyamalakarthi3327 8 ай бұрын
அருமை❤
@geethamurugesan9929
@geethamurugesan9929 8 ай бұрын
Old song vinaya sis saidhavi kurlil keka amiradhama errudhudhu arumai yana padal
@Sanjeevisrao
@Sanjeevisrao 8 ай бұрын
A soulful tribute to a gem of a singer. Om Shanthi, Uma Ramanan ji
@shivarajd2698
@shivarajd2698 8 ай бұрын
Nectar, nectar, I have no words to say
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 8 ай бұрын
அருமை.அருமை.‌
@shanthignanakumar
@shanthignanakumar 8 ай бұрын
Arumayaana paadal, kudos to the entire team.
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 8 ай бұрын
Enna oru azhagu paadal ...sugama irukku...evalu nithanamana tune athuvum carnatic song ..
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 8 ай бұрын
அருமையான Recreation. பாடியவர்கள் இசை அமைத்தவர்களுக்கு பாராட்டுகள்
@keyares56
@keyares56 8 ай бұрын
Excellent rendition.👍 First view and first post.
@RAMESHMADHUMITHA
@RAMESHMADHUMITHA 8 ай бұрын
Excellent Vinaya Mam And Saindavi Mam
@velmaster2010
@velmaster2010 8 ай бұрын
This is an excellent composition of Isai Gnani. Saindhavi and Vinaya excellent singing. Venkat, Selva, Mailai Karthikeyan, Hari and Harishma did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@balasubramanianramaswamy9438
@balasubramanianramaswamy9438 8 ай бұрын
Very well done, with all instrumental music beautifully accompanying, excellent singing by VS
@umasekhar2629
@umasekhar2629 8 ай бұрын
Excellent tribute to Uma Ramanan.
@bamashankar4890
@bamashankar4890 8 ай бұрын
Beautiful ❤️ singing Vinaya &சைந்தவி❤
@arumugamsenthilkumar132
@arumugamsenthilkumar132 8 ай бұрын
A great tribute to Uma Ramanan Madam. Thanks to team QFR
@sundar4641
@sundar4641 8 ай бұрын
அற்புதம் அந்த நாட்களுக்கு சென்று விட்டேன்
@Vidhyachu
@Vidhyachu 8 ай бұрын
❤❤❤ஆஹா
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 8 ай бұрын
A very pleasant song. Nicely rendered by qfr team. A fitting tribute to UMA madam.
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 8 ай бұрын
Vazhthukkal anbu v
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 8 ай бұрын
Wonderful fantabulous rendering by Vinaya and Saindavi with fantastic support by Mylai Kartikeyan Nadaswaram. Hari did a great job Shyam amazing. Last but least how is Subha madam
@magicsreen4067
@magicsreen4067 8 ай бұрын
அருமை
@balakrishnan66
@balakrishnan66 8 ай бұрын
Vinaya will do full justice to the song what a song and stay blessed
@umaarunasalam6982
@umaarunasalam6982 8 ай бұрын
Aanandama irukku Saidhavi. We love you heaps
@DB-tl3uk
@DB-tl3uk 8 ай бұрын
Fantastic music 🎉🎉🎉🎉 wishes to the entire team
@rscreation8194
@rscreation8194 8 ай бұрын
Om shanthi.. great tribute
@DrSRMohamed
@DrSRMohamed 8 ай бұрын
தமிழ் மொழியின் சிறப்பு சொல்ல சொல்ல அழகே
@valarmathi2505
@valarmathi2505 8 ай бұрын
Excellent🎉
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 8 ай бұрын
Vinaya mam and Saindhavi mam awesome
@thirut.vmanoharan9586
@thirut.vmanoharan9586 8 ай бұрын
மிகவும் அருமை. மேடம் சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி
@muthumary4216
@muthumary4216 8 ай бұрын
அருமை அருமை
@ramachdrenak914
@ramachdrenak914 8 ай бұрын
Super
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 8 ай бұрын
Excellent 👌
@revathimurali1694
@revathimurali1694 8 ай бұрын
Excellent rendition by all the artists 🎉
@vaidhehipasupathi714
@vaidhehipasupathi714 8 ай бұрын
INDHA PAATTU ETHANAI VAATI KETTALUM ALUKKADHU. AVVALAVU ARUMAI. ❤🙏💐👍💯👌
@meeraramanan4054
@meeraramanan4054 8 ай бұрын
Loss for words. Beautiful ❤❤
@sagarwelcometoys4441
@sagarwelcometoys4441 5 ай бұрын
தமிழ் தமிழ் வாழ்க
QFR 700 CELEBRATIONS | TOP 10 COUNT DOWN
16:24
RagamalikaTV
Рет қаралды 49 М.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
Quarantine from Reality | Vedham Nee | Kovil Pura | Episode 75
9:17
NATHAMENUM KOVILILE - BY ALKA AJITH
5:49
M. P. Ajith Kumar
Рет қаралды 87 М.
QFR | KANNALE KAADHAL KAVIDHAI | AATHMA | Episode 682
11:00
RagamalikaTV
Рет қаралды 44 М.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН