ஒருத்தர் இவ்வளவு சீக்கிரமா இறந்துட்டார்ன்னு நான் வருஷக்கணக்கா வருத்தப்பட்டுடே இருக்கேனா அது கவியரசர்தான். 'வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று'.... 'தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும்...' எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு பிடிச்ச வரிகள்....😥
@rawtharseeman37352 жыл бұрын
அப்பாவும் மகளும் பாடி அசத்திவிட்டீர்கள்..கேட்க இனிமை இளமை...
@KaleemKhan-rr5iw2 жыл бұрын
தந்தைக்கும் மகளுக்கும் என்னே அருமையான , இனிமையான குரல் வளம்.! இறைவன் அவா்களுக்கு கொடுத்த வரம்.!
@balajinarainnarain32274 жыл бұрын
Outstanding .மெல்லிசை மன்னர் கேட்டிருந்தா ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார். Wonderful performance.
@seetharameshbabu34 жыл бұрын
I loved how Srinivas and his daughter re-created the song. the slowness actually captures the beauty of the composition better. original is good for the movie, but when you sing to enjoy the rasa of the composition, this is how it can be done...Srinivas in particular was amazing!
@ramyarajagopalan59824 жыл бұрын
Xavier sir’s music captures the introspective nature of this song ans ragam Desh so well
@ramyarajagopalan59824 жыл бұрын
He steals the show for me !
@raashidahamed89253 жыл бұрын
அசல் பாடலை விட நீங்கள் பாடுவதை கேட்க பரவசம் ! பாடலை அதன் அசல் தன்மை மாறாமல் பாடுவது சிறப்பு !!
@ravivijila94693 жыл бұрын
Originalai விட என்பது மிகை படுத்தி கூறுதல் ஆகும், உடனே original பாடலை கேட்டு விட்டு பதில் சொல்லுங்கள்
@raashidahamed89253 жыл бұрын
@@ravivijila9469 சார் அசல் பாடலை விட என்று மிகை படுத்தியது நான் கேட்க மட்டும் தானே தவிர பொதுவில் சொல்லவில்லை ! original பாடலை சிறுவயதில் இருந்தே கணக்கில்லாத தடவை கேட்டிருக்கிறேன் ! நன்றி !!
@sureshsampath95643 жыл бұрын
@@ravivijila9469 yes correct.
@sureshsampath95643 жыл бұрын
@@raashidahamed8925 Thanks .
@pushpavallithayar30292 жыл бұрын
@@ravivijila9469 ⁰lj
@varadharajank76703 жыл бұрын
70 தை 30 ஆக மாற்றும் சக்தி இம்மாதிரி பாடல்களால் மட்டுமே முடியும், இசை தட்டில் கேட்டு ரசித்த பாடல் அல்ல, கவிதை.
@banumathiragupathi58692 жыл бұрын
Entirely fact.
@05197119ful3 жыл бұрын
பாடலை பலமுறை கேட்டு ரசித்திருக்கிறோம். ரசிக்கிறோம். ஆனால் எங்கள் மனதில் ரசிக்கும் விசயங்களை அருமையாய் விவரிக்கும் உங்களுக்கு ஒரு சபாஷ் மேடம்🙏
@soundaravalliveeraraghavan85952 жыл бұрын
7
@naduvakarai2 жыл бұрын
Great God bless u Srini
@hajamohaideen38213 жыл бұрын
இசை பல்கலைக்கழகம் M. S. V அவர்களின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவன் என்பதில் பெருமை அடைகிறேன் -ஹாஜி ஹாஜா கத்தார்
@yamunabalagopalan46884 жыл бұрын
I heard the song today twice. OMG Sreenivas என்னமா அனுபவிச்சு பாடி இருக்கிறார். அப்படியே மயங்கி விட்டேன். Too good. God bless.
@nveswar4 жыл бұрын
Subhasree mam what to say... QFR is changing the ilakkanam and is fast becoming a treasured ilakkiyam. Flawless singing by Srinivas Sir & Sharanya and hats off to Xavier and team for giving this evergreen melody with new vibes. MSV, Kaviyarasar & KB created magic and SPB with Vani Jayaram made it so enjoyable... Subhasree mam you have created a virtual Louvre museum for these legends and this song taking the pride of place like the Monalisa as these legends are no less than da Vinci and to me their period was the renaissance period for tamil film music.....Let us cherish our legends....
@antonyrajz1083 жыл бұрын
ஒரிஜினல் போல உள்ளது. கடின உழைப்பின் வெற்றி. பாராட்ட வார்த்தைகள் இல்லை. அனைவரும் வாழ்க வளமுடன்.
@rajagopalan83534 жыл бұрын
அற்புதமான பாடல் தேர்வு. மனப்பூர்வமான பாராட்டுகள்.நன்றி. யார் ஒரிஜனலை மாற்றி பாடினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரிஜனலை அப்படியே,அச்சு அசலாக கொடுக்க முயல்வதுதான் நாம் அந்த கம்போஸர்களுக்கு கொடுக்கும் மரியாதை. ஒரிஜனலை மாற்றிக்கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. பாலு அவர்களே இதை மேடைகளில் செய்து கெட்ட பெயரை சம்பாதித்தார். இன்றைய நிகழ்ச்சியில் தந்தையும்,மகளும் மிக அற்புதமாக தங்கள் பங்கை செய்தனர்.குறிப்பாக மகளின் குரல்வளம் மிக சிறப்பு.பாராட்டுகள்.நன்றி. டெம்போ மாற்றப்பட்டதால்,வெங்கட்டை,தபலா தாளத்தை முழுவதுமாக ரசிக்க இயலவில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல தபலாவின் ஆரம்பம் ஒரிஜனல் டெம்போவில் அசத்தியிருப்பார்கள். மாமன்னரின் ஸிக்னேச்சர் தாளக்கட்டு அது. நன்றி.
@ubisraman4 жыл бұрын
Exactly!
@sadagopanperiyathiruvadi46404 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள். இதைப் பாடிய SPB ம் இப்படி முயன்று வழுக்கியுள்ளார். இசைக்கச்சேரிகளில் MSV , SPB ஐ பாலூ , பாலூ என கூப்பிட்டு கட்டுப்படுத்துவதை நேரில் பார்த்துள்ளோம். படைத்தவனின் இலக்கணத்தை மாற்ற யாருக்கும் உரிமையில்லை.
@venkatv79512 жыл бұрын
Kaviarasar narrated the full story in this song, what a genius 👏 👌
@palavesam3753 жыл бұрын
இசை தெய்வம் MSV. வேற என்ன SOLLA.. வார்த்தைகள் இல்லை
@sreeranjith14 жыл бұрын
அம்மாடி கிறங்கித்தான் போனோம்...♥️♥️♥️
@senthilkumar42802 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்ட பிறகு, ஒரிஜினல் பாடலையும் கேட்டேன். பல கச்சேரி பாடலையும் கேட்டேன். உங்களுடைய பதிவில் உள்ள ஒரு சுவை எதிலும் இல்லை.
@RR-hl8hq3 жыл бұрын
பல பெயர் இன்று "விலக்கி வைய்ப்பாயோ / விளக்கிவைப்பாயோ" உள்ள வேறுபாட்டினை அறியார், உச்சரிக்கருக்கவும் மாட்டார், "கரை ஒன்று கண்டேன்/கறை ஒன்று கண்டேன்" which is even more subtle. Excellently rendered. Kudos
@balasubramaniam4954 жыл бұрын
You don't teach a fish to swim. Sharanya has done justice to MSV sir and Kannadasan sir along with her father Srinivas. Hats off to both and Suba mam for the selection of the song. Congratulations in advance for the 100th episode.
@krananthanarayan10134 жыл бұрын
Srini is a very good singer. Simple and no unnecessary improvisations. This song has been sung in a somewhat unplugged manner. Proves how difficult the original composition is. Well done the entire team. Subashree’s contribution in this series is a watershed event. Hats off Subhashree
@srian6607 Жыл бұрын
இந்தப் பாடலை சிலமுறை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எவ்வித சலனமும் ஏற்படுத்தவில்லை. இப்போது இதை 100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். என்ன ஒரு இனிமை.
@ronaldherman9018 Жыл бұрын
That is magic of msv msv msv
@Ramanathanindia7 ай бұрын
Challenging song as said by spb sir in one interview
@palavesam3753 жыл бұрын
My fav. Singer, lover of MSV.. MSV ஐயா வின் மனம் கவர்ந்த பாடகர் திரு. ஸ்ரீ நி வா ஸ் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
@sivalingamlingam36722 жыл бұрын
இப்பாடலை கேட்டு கேட்டு கிரங்கி கிரங்கி போகிறேன்... ஆனாலும் தினமும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்...
@endlessrasigan4 жыл бұрын
Combination of 3 great Legends🍁🍁🍁 Srinivas changed his ilakkanam of singing For M.S.V.🍁 Great singing. It is so beautiful to watch the father and daughter singing with beautiful smile throughout the song. Great music . Venkat you are one of the main reason for the success of this show Sir. Thanks 🍁
@sankarisudha81614 жыл бұрын
Correct. Venkat great.🙏
@ragavendhiranseshan58984 жыл бұрын
Perfect blend of legendary lyrics & mesmerising music. Kaviarasar & Mellisai mannar , an unbeatable combination..
@rashaanya7 ай бұрын
வாணிஜெயராம் அவர்கள் பாடும் போது "கரை" க்கும் "கறை" க்கும் அழகான வித்தியாசம் காட்டியிருப்பார். மற்றபடி மிக அழகாக பாடியிருக்கிறார்கள். அருமை!!!!
@seshadrinathans36303 жыл бұрын
Wow.... new dimension to Kamal' s famous Ilakkanam marutho by Srinivas Ji with his sweet daughter 🌷🌷🌹🌹🌺🌺
@revathir25492 жыл бұрын
I love SubhaSree very much அட்டகாசமான விவரிப்பு.👋👋👋👋
What a song 👌🏼and beauty of lyrics . Srinivas & his daughter recreated the magic. This channel is a latest addiction for the music lovers . Keep going and best wishes to all who made it possible
@rajut12733 жыл бұрын
true
@parthavt4 жыл бұрын
By a slightly slower pacing and introducing newer musical notes, the original masterpiece is indeed transformed into a "ghazal" . genius creativity at its best
@ganeshsubramanian20933 жыл бұрын
To sing at the original pace is difficult. Such a brilliant and difficult composition to sing.
@adikesavanadikesavan95233 жыл бұрын
Nice Interpretation ! I Wish Some Of My MSV Favourites Were Endowed With This Kinda Ethereal Tonal Quality !
@jayakumarj49624 жыл бұрын
திரை இசைக்கு புதிய இலக்கணம்,இலக்கியம் வகுத்த மாமேதைகள் கவியரசரும்,மெல்லிசை மன்னரும். அவர்களது பாடல்களும், இசையும் என்றென்றும் நம் அனைவரையும் உயிர்ப்போடும் மகிழ்வோடும் வைத்திருக்கும், இன்றைய பாடலில் திரு ஸ்ரீனிவாஸ், சரண்யா ஸ்ரீனிவாஸ், வெங்கட்,சேவியர் என அனைவரது பங்களிப்பும் அருமை 👌 அற்புதமான பாடல் தேர்வு !! வாழ்த்துகள்!!
@vijayasriviswanathan34233 жыл бұрын
பாடலின் இனிமையும் பாடியவரின் நினைவும் கவிதையின் தேன்இனிமையும்... ஆன்மாவைக் கரைக்கும் பாடலிது. நன்றி.
@riswanshaheed2 жыл бұрын
Humble Srinivas and his daughter recreated the magic .. it’s a treat wow ❤️
@krishnaprasaathv.krishnapr20782 жыл бұрын
வாணியம்மாவின் குரல் குழைவு தீபசிகாவின் குரலில் எதிரொலிக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க. வளர்க. அருமையான பதிவு.
@ajanantonyraj20634 жыл бұрын
ஶ்ரீநிவாஸ் சாரும் அவரின் மகளும் சுப்பராக பாடினார்கள், அவர்கள் இன்னும் பாடவேண்டும். யாழ்ப்பாணத்திலிந்து நன்றி.
@georgethandayutham85053 жыл бұрын
The same request from Calgary, Canada but Jaffna home town fan 🙏
@rameshs66572 жыл бұрын
What a great song! Flute interludes squeeze the heart. Those were the golden days when songs gelled with the storyline. Thanks to the QFR team for the Magnum Opus👏👏
@radhakrishnansubramanian62794 жыл бұрын
What a brilliant composition in Rag Kapi. MSV and Kannadasan combinations were undoubtedly superb combo.
@vbalaji23053 жыл бұрын
Suddha saranga.. Not kaapi
@radhakrishnansubramanian62793 жыл бұрын
@@vbalaji2305 Thanks. I realized it latter. I always confused Suddha saranga with kaapi and hamir kalyaani. I didn't learn carnatic but learned through cine songs. 40 - 45 years before, Cylon radio broad cast a program in the name of திரை தந்த இசை. I learned ragas through that and developed later on. We can also enumerate a few other songs in raag suddha saranga. சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ. கேட்டதெல்லாம் நான் தருவேன். இரவும் நிலவும் மலரட்டுமே. கொஞ்சநேரம் என்னை மறந்தேன்.
@Devgopal20243 жыл бұрын
@@radhakrishnansubramanian6279 sir but there are lot of difference between kaapi and sudha saaranga ..and konja neram is also not full lenght sudha saaranga.. kalyani is also there..but i appreciate ur inetrest
@radhakrishnansubramanian62793 жыл бұрын
@@Devgopal2024 Thanks
@nalsJu4 жыл бұрын
Wonderful! Srinivas Sir! Happy to see you here! அமர்க்களம்! 👌🏻👌🏻👏👏👏😀😀😀😀😇😇😇😇😇😇
@rameshrajaram46573 жыл бұрын
திறமை திறமை Excellent We know sreenivaas expert Now see his daughter வாணி அம்மாவை மிஞ்சியது God Bless them
@geethamani964 жыл бұрын
Msv is a legend.no one can replace him also our kaviyarasar.they were all God's gift to us.
@kousalyas99884 жыл бұрын
Exactly.
@pranavvenkatakrishnan73694 жыл бұрын
Just imagine if there are no composers. We would have not lived the life to its fullest. Great people always do great things. This song is an example. Sharanya has won the race. Beautiful voice. Kudos to the team.
@kandaswamy72074 жыл бұрын
திரு ஸ்ரீநிவாஷ் மகளுக்கு கரை கறை இரண்டுக்கும் உள்ள உச்சரிப்பை அறிந்து பாடனும் இருவரும் மிக மிக இனிமையாகப் பாடினீர்கள் மனம் மகிழ்ந்தோம் நன்றியும் வாழ்த்துக்களை உங்கள் இருவருக்கும் உரித்தாக்குகின்றோம்
@umaramesh46214 жыл бұрын
தொடர்ந்து நூறாவது பதிவைக் காணப் போகிறது QFR ... அருமை... இக்கட்டான சூழ்நிலையைக் கூட வாய்ப்பாக மாற்றி, இவ்வளவு உழைப்பைத்தந்து எடுத்த முயற்சி. படைப்பாளிகளுக்கும் இரசிகர்களுக்கும் விருந்து... தொடரட்டும் ஆவலுடன் உமா...
@prasannar37894 жыл бұрын
Mam.... I have no words to thank you for presenting this song today. What more proof can one give for the genius of MSV and kaviarasar Pppaah.... We cannot stop our tears if we feel the lyrics and listen to the song. Today the newer version of the song... Is absolutely soothing softer and melodious. It's just so beautiful. Excellent rendition by Srinivas ji and sharanya Srinivas No words it just melted my heart. Pranamams to the whole team. Excellent 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@sriramgopalan9384 жыл бұрын
Mesmerizing! One of the best of MSV.
@kamalanthankrishnamoorthy79902 жыл бұрын
Today Pavithra Chari stole the show..... 👌👌👌👌👌👌👌👌👌👌👌 What a beautiful, sweet, soothing and professional vocal.......adi poli.....
@nandhiniraj45842 жыл бұрын
My all time favorite Sreeni sir. He has something in his voice.
@psmurali36244 жыл бұрын
You are right Subhashree madam. Both Srinivas sir & Sharanya gave different but very nice flavour to the song. Soothing to the ears.
@tsmuthu2003 жыл бұрын
Absolute bliss.. another beauty from Kavi arasar. வெண்மேகம் அன்று கார் மேகம் இன்று fits beautifully for Shobha character also implying the pregnancy changes... Kavi arasar in full flow
@krishnanseshadri183 Жыл бұрын
Listening to the song brings golden memories, and silver tears (of course due to joy). I think it is in Saranga, which ragam has the ability to evoke emotions. Created by legendary masters and rendered here by .... LEGENDS.
@sheilarajan74314 жыл бұрын
Illakanum marum ,illakyam maarum with this father daughter duo. Srini sir Qudos to u to take this song to a different level
@shivathebliss4 жыл бұрын
My god what a song ...Please release this as track ....such a beautiful signing by srini sir ... I love the background score ... high quality altogether...
@guhe64683 жыл бұрын
May be,I have heard it 100 times.Still not able to come out of the song which is lingering in my ears. பாடல் கேட்கும் இலக்கணத்தை மாற்றிய பாடல். The recording is so well done,I wish MSV ஐயா had these facilities then. Great presentation by all. Hearing this song since its creation, நிழல் நிஜமான தருணமிது !!
@sitas86704 жыл бұрын
Awesome awesome well rendered by Srini sir,and his daughter.
@rajkumargovindrao7774 жыл бұрын
New Grammar has been written👏👏👌Gem of a Song and composition by MSV the Great...Excellent Show
@bhuvanaganesan53733 жыл бұрын
உங்கள் தீவிர ரசிகை நான். இசை என்பது இசைய வைப்பது.spb சாரின் ஒரிஜினல் மாறாத குரல் வளம். நீடூழி வாழ்க
@remeshmahadevaiyer42448 ай бұрын
Oh what a song … lyrics , Music director, Singers , Orchestra….I listen to this song to change and charge my moods..to a blissful situation…congrats congrats congrats …heavenly gift to each one of them
@spiceleo3 жыл бұрын
Tears in eyes listening to this song, so nostalgic. Srinivas sir is really enjoying singing! Sharanya also has excelled. Thank you Subhasree madam for bringing this to us!
@chellaashok52584 жыл бұрын
One of my favourite song. Sung beautifully by father and daughter today.
Excellent selection of song, Madam.Excellent rendition by Srinivas n his daughter. Fantastic singing. As you said, they have given different dimension to the song by their singing. கரை ஒன்று, கறை ஒன்று, விலக்கி வைப்பாயோ, விளக்கி வைப்பாயோ..வாணிஜெயராமின் உச்சரிப்பு பற்றி சொல்லியேயாக வேண்டும். அதுசரி, வரப்போகும் பாட்டைவிட, தங்கள் பேச்சு, முக ந்யாசங்கள் ரொம்ப சுவாரஸ்யமாயிருக்கு. நன்றி.தங்கள் பணி தொடரட்டும்.
@chitrashree25203 жыл бұрын
I just got tears on hearing dis piece.. U ppl r fantabulous guys... Thanks a lot🙏🙏🙏🙏🙏
@prs70013 жыл бұрын
Father and daughter more action than singing...orchestration was absolutely amazing...keep rolling
@raveesella60524 жыл бұрын
அருமையான பாடல், பாடிய கவிஞர்கள் மற்றும் இசை ,,, இப்படி அற்புதமான நிகழ்ச்சியை படைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு என்றென்றும் பாராட்டுகளும், வாழ்த்துகளும், ;
@Osho552 жыл бұрын
It was very pleasant to hear this song in new voices!!! Kaviyararukku inai kaviyarasar nu kooda sollak koodadhu... Wow!!! Very nice Madam!!!
@1990rash4 жыл бұрын
Absolutely lovely srinivas n sharnya . Kannai moody kondu ketaal kamalum sumithravum than kanden . Sharyanya what a beautiful voice u hav . All the best angel
@ramachandranr82544 жыл бұрын
Presentation of this beautiful song by Srinivas and his daughter Saranya is simply superb,No words can explain the beauty of this concerted effortHats off to you Subashree madam,thank you
@maniraja1542 жыл бұрын
எவ்வளவு அருமையான பாட்டை எப்படியெல்லாம் பாடக் கூடாது என்பதற்கு இந்த ஆண் பாடகர் பாடுவது ஓர் உதாரணம்.
@kaverinarayanan28854 жыл бұрын
சுபாம்மா தெய்வங்கள் எல்லாம் உமக்காககப் பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும். Advanced wishes to the 100 th episode. God bless your entire team.
@RR-ur9no4 жыл бұрын
Magic. Pure magic. Lovely lyrics and great singing.
@gowrishankarparamasivam23244 жыл бұрын
Srinivas and Saranya have sung extremely well. 👍👍👏👏 Fantastic work Subashree !! I’m now addicted to this programme. Keep up the excellent work. God bless all
@mangaithiru92023 жыл бұрын
Superb rendition by both.👍 However if you close your eyes and listen it's only SPB s voice that keeps coming back.The Original is still the most soulful to-date.Hats off to the legend. 🙏
@balasubrammanian45013 жыл бұрын
Excellent singing both Mesmerized everyone Congrats
@ilavennila34962 жыл бұрын
Venkat n Xavier - Excellent. Prashanth n Ishid - Superb.
@sureshsampath95643 жыл бұрын
Both hv done justice to the song. When I listen sing at any tome I will get tear my eyes. What a comoosition by MSV sir.
@satheeshjanakiraman79974 жыл бұрын
This song brings tears..Nostalgic. MSV Kannadasan combo ..an unbeatable one
@vidyavijaykumar76294 жыл бұрын
Mam,we want you to continue even after the lockdown.so many good young singers very nice thank you so much
@balasivasankaran3 жыл бұрын
அற்புதமான படைப்பு. குறை சொல்லும் எண்ணத்தில் அல்லாது தமிழ் மீதுள்ள அக்கறையில் இரண்டு குறிப்புகள்: திரை போட்ட போதும் "அணை" போட்டதில்லை. மனை போட்டதில்லை என்று பாடியுள்ளார். நிஜமாக வந்து எனைக் காக்கக் கண்டேன். இந்த இடத்திலும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.
@mangaikanagalingam45034 жыл бұрын
Well done Srini sir .. amazing .. full justice to the song..what a feel.. 🙏🏻🙏🏻 Missing SPB sir 😭😭😘😘
@muralidaransourirajan41634 жыл бұрын
Fantastic Rendering . Iam a big fan of both Spb and Kamal and also srinivas . hearing in his voice is amazing wow
@meenakshi123414 жыл бұрын
Such a superb song..the way you bring about the meaning of the song is lovely.. Inda song la ivallavu irukka nu you take us to a different level.. It is a lovely romantic song.. Srinivas sir sollave vendam... He will just melt your heart.. Well supported by his daughter... Thank you so much mam..
@seshan65793 жыл бұрын
Spellbound, Sharanya voice is so sweet. She can choose singing as career
@ramalingamshanmugam87493 жыл бұрын
Both voice are very good
@saranyagokul2713 жыл бұрын
She is indeed a playback singer
@sulomohan5434 жыл бұрын
What a musical treat for all of us, during this difficult time. Thanks to all of you. Really divine, All of our Love to every one of you❤️💕💗😍
@ramalaxmiprabakaran78474 жыл бұрын
Beautiful song,dressed up beautifully,with lovely colourfull flowers by Srinivasan sir n his daughter
@durgaramakrishnan61893 жыл бұрын
Srinivasa sir super emotions I could see Kamal sir on screen, hear SPB sir and see M SV sir,s stamp. Super
@palaniappansubbiah16443 жыл бұрын
பாட்டிலுள்ள சங்கதிகளை தெளிவாக அறியும் வண்ணம் மிதமான tempo வில் பாடியிருக்கிறார். சங்கீதம் அறியாதவர் களுக்கும் அதன் நுணுக்கங்கள் புரியும் வகையில் பாடியிருக்கிறார். Mejestic voice.
@venkatanathans26434 жыл бұрын
Beautifully sung by Shrinivas and Sharanya Shrinivas. Total involvement. They enjoyed singing. Excellent support from Keyboard artist Xavier and percussion artist Venkat. Very good presentation. 👌👍
@vigneswarankanthavanam39854 жыл бұрын
One of my favourite song, beautiful singers daughter and dad. Excellent!!!! 🙏
@krishnakumar-xe1yi4 жыл бұрын
நல்ல முயற்சி! பிரபலங்கள் பாடினால் இப்படிதான் ஆகும்! MSc கேட்டால் வருத்தம் அடைந்து இருப்பார்! வாழ்த்துகள் மேடம்!
@ravisundaram34313 жыл бұрын
Quality of the sound is so much better here. I have heard this song in expensive sound equipment, and speakers, from LP record. But even there the line "விலக்கி வைப்பாயோ? விளக்கி வைப்பாயோ?" ல ள difference did not come out this clearly. And I am listening on a simple lap top speaker. புரியாததாலே திரை போட்டு வைத்தேன், ... மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ விளக்கி வைப்பாயோ " ...very nice.
@sukanthin42024 жыл бұрын
Excellent singing by Srinivas and his daughter. We eagerly wait for your program.Beautiful explanation of each and every song.Looking forward for yet another classic song at the 100th episode
@nathanl31604 жыл бұрын
எப்போ கேட்டாலும் நல்லா இருக்க சில சினிமா பாடல்களில் இதுவும் ஒன்று...
@raajialagappan63104 жыл бұрын
OMG! I love the way you describe the story behind each song. You explain each song like a poem. This makes me fall in love them all over again. Good work Subhashree! I look forward to your episode everyday.
@1109prasad4 жыл бұрын
WoW. It’s different. Subashree’s intro is always special. Good choice n well done team
@mogan22224 жыл бұрын
வணக்கம் சுபஸ்ரீ அம்மா, மிகவும் அருமை உங்களுடைய பணி,, தேனை உண்பதற்கு என்ன கஷ்டம், ,,உங்களுக்கு இசையின் மேல் உள்ள காதல் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது பாடல்கள் அனைத்தும் அருமையாக இசையமைத்து அருமையாக பாடுகிறார்கள்,, உங்களுடைய நிர்வாகம் மிகவும் அருமை, மேலும் பல பாடல்களுக்காக காத்திருக்கிறோம்,,, தேன் குடித்த நரி போல நான் கோவையில் இருந்து ஆனந்த் தாங்களும் கோவையைச் சேர்ந்தவரா.
@SV-wu2my12 күн бұрын
Great. Voice dominates like SPB and VJ did in the original. And the music in the background is not noisy and musical. Melliflous.
@senthilkumar-ih2ck2 жыл бұрын
உங்க பாடல்கள் மனதை வருடுகின்றன இந்த பாடலை ஸ்டீரியோ எபக்டில் கேட்க ரொம்ப நாள் ஆசை உங்க மூலமா கண்டிப்பா கிறங்கிட்டேன்
@kandhavelm30122 жыл бұрын
Mind touch song, excellent & sweetest. Best team work.
@umamuralidharan17804 жыл бұрын
Superb singing by Father and daughter. Very melodious and clear diction. Enjoyed thoroughly.
@karthikeyan72113 жыл бұрын
மிகவும் இனிமையான அனுபவம்.. ஆனால் கரை மற்றும் கறை வார்த்தைகளில் தெளிவாக உச்சரிக்க வேண்டும் 👍🏻