அனைவர் வீட்டிலும் தற்போது பொறி இருக்கும் அல்லவா அருமையான செய்முறை நன்றி சகோதரி❤❤❤❤
@kanishkameenu3474Ай бұрын
👌 சூப்பர் மேடம் மிகவும் நன்றி சரியான நேரத்தில் தான் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறீர்கள் சரஸ்வதி பூஜைக்கு வந்த பொரியை எப்படி காலி செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அருமையான ஐடியா கொடுத்திருக்கிறீர்கள்
Super Mam Its Very Easy And Healthy Also Mam👍 Thank You Mam🙏
@gopalakrishnanjanardhanan1176Ай бұрын
Today my son birthday (16/10). This "பொரி கத்லி" ஸ்வீட் செய்தேன். அருமையாக இருந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் பல, Mam. 🌹🙏🤝
@Ramyab2408Ай бұрын
Semaa innovative naan nalaike try panren. All the best and thank you❤
@suseelaponnusamy1079Ай бұрын
Highly innovative 👌👌👌😍
@rpsaravanan7546Ай бұрын
மேடம் நிறைய Dish பார்ப்பேன் புதுசு புதுசா நிறைய பொருட்கள் புது புது பொருட்கள் சொல்லி குழம்பி பாத்துட்டு உங்க கிட்ட வந்தா அதை எப்படி சுலபமா செய்யரது சுப்பரா சொல்லி இருப்பிங்க உங்கள் தனித்துவமே அதான் எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் குரல் வாழ்த்துக்கள் சகோதரி
@umasanthanakrishnan3614Ай бұрын
புதிய ஐடியா. அருமை.
@esthergrace1992Ай бұрын
Nanum inaiku try pane mam super ah iruku veetla yallarum nallarku sonnanga
@ragaskitchen1701Ай бұрын
Thank you sis
@ssp853Ай бұрын
Nanum try panna 👌👌👌vanthuchu 🥰
@ragaskitchen1701Ай бұрын
Thanks sis
@YuvaNanthu00Ай бұрын
Today I tried this recipe wow amazing rich taste ❤ thank u for share this recipe
@Anu-m6jАй бұрын
Sister ipatha try panni paathen super ah irunthuchi enoda baby's romba like panni saptanga ❤
@M.Nirmala745Ай бұрын
சூப்பர் சிஸ்டர் 👏 பொரியில் செஞ்சதுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க 👍❤
சூப்பராக.இருந்தது.ராகாஸ்காச்சன்மகளே.குடும்பத்தோடுபல்லாண்டுவாழ்க நான் விரதம்.இதைசெய்துஎன்கணவரூக்குழவைத்துவிட்டூநான் சா பபிட்டேன்.மிக்கநன்றி.மா.என்வயது66100%நன்றாக.உள்ளது😊❤
@kalaimathibalasubramanian270Ай бұрын
மாம் வெல்லம் அல்லது நாட்டுசக்கரை சேர்த்து செய்யலாமா.