ஐயா என் பெயர் சக்திவேல் பரணி நட்சத்திரம்.ராகு திசை எனக்கு 18 வருடம் முடியப்போகிறது. இந்த வருடங்களில் முதல் 9 வருடம் ஏதோ வேலை செய்து என் குடும்பத்தை காப்பாற்றினேன். அடுத்த 9 வருடம் வேலை போய்விட்டது. பிஸினஸ் நஷ்டம். அவமானம் இன்னும் வேலை கிடைக்கவில்லை. இன்னும் 2 மாதத்தில் ராகு திசை முடியப்போகிறது. இப்போது எதுவும் நடக்கவில்லை. இத்தனை வருடங்களில் கஷ்டங்களை தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. நீங்கள் சொல்வது உண்மைதான்.
9years romba கஷ்டப்படணும். Second halfNext superaa இருக்கு.
@devasena07042 жыл бұрын
Enna kastam sir pateenga
@manidhanush9732 жыл бұрын
Avar sonnathu maari thaanga kastapadan. Work problem. love problem. Decree discontinue. Yellarkudaium problem ga bad name esay varum intha ragudasala first 9years romba kastam. 9years mudichuthuku apram life happyaa moveaagum. Business ippo nala poguthu.
@bhuvanashanmugam85008 ай бұрын
Same bro 8 r 8.5 yrs enaku over jobless study also fail several times did exam....rented home only etc Sema nerukadi bro
@pavankirthev2 жыл бұрын
100% true sir , still 3 yrs to go sir
@Kalai-ri9vs2 жыл бұрын
Iyya ragu thisai + 7 1/2 sani enna pannum sir thayavukorthu vedio podunga sir nandri
@punithamm75832 жыл бұрын
தயவுசெய்து சித்தர் கோவிலுக்கு சென்று விடுங்கள்
@King-of-king-67972 жыл бұрын
புதன்திசை....சந்திர புத்தி soluinga
@viruttikaviruttika5862 жыл бұрын
sir enakku ragu tasai ok..but atan piragu guru tasai guru butti..ellatayum elantuden..6viddu guru tasai
@kambanvk11912 жыл бұрын
விருச்சிக லக்கனம் லக்னத்தில் ராகு இருக்கிறது எப்படி இருக்கும்
@manidhanush9732 жыл бұрын
18yearsla 9years apram raghu thasa super aa irrukum.
@prabukous3522 жыл бұрын
Unmaiya va bro enakku ragu thasa guru puthi innum ethana years irukku
@aasaithambim41272 жыл бұрын
@@prabukous352 bro ungaluku guru bukthi epo start aachu bro ?
@manidhanush9732 жыл бұрын
@@prabukous3525years apram nalla இருக்கும்
@manidhanush9732 жыл бұрын
@@prabukous3525years apram nalla இருக்கும்
@musictorelaxandunwind2 жыл бұрын
Can u make video on doshas and Brahma hati dosham sir
@astroworld40402 жыл бұрын
Next I will upload videos about graha dosa
@mullampantri43602 жыл бұрын
Guru thisai video podunga
@svrajendran1157 Жыл бұрын
கடக லக்னம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 11ல் ரிஷபத்தில் குருவுடன் ராகு பெளர்ணமி சந்திரன் பார்வையில் ராகு ராகு சாரம் வாங்கியது ரோகிணி 3ம் பாதம் தற்போது ராகு திசையில் சுக்ரன் புத்தி நடைபெறுகிறது பலன் எப்படி சார ராகு திசை ஆரம்பித்து பத்து வருடம் ஆகப்போகிறது கடன் பிரச்சினை அதிகமாக இருக்கிறது சார் தங்களை பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@ggravigravigravi33942 жыл бұрын
Ayya En magan 19.04.1996,5.12pm,Vellore.raghu thisai eppadi irukum nu sollunga ayya
@shawndanyprakash3752 Жыл бұрын
Ragu thisai oru virunthaliku pirantha thisai
@bhuvanashanmugam85008 ай бұрын
Raghu disai bhudan bhudhi sir
@shankarj29372 жыл бұрын
வணக்கம் ஐயா
@saswinvlogs2360 Жыл бұрын
கன்னி லக்னம் தனுசு பூராடம் துலாம் ராசியில் ராகு ராகு திசை எப்படி இருக்கும்
@subadevi94962 жыл бұрын
S 💯 true 😭 jee 😭😭😭😭😭
@bscmathsk.mangaladeepa26902 жыл бұрын
Tharuvuku tha vathu eruka 26.8.1986piratha ya purusana pirichitichi
@senthilnathan54412 жыл бұрын
Yes 💯 true 👍
@nandhakumar15312 жыл бұрын
ஐயா எனக்கு ராகு தசை கேது புத்தி நடக்கின்றது. இதுவரை கஷ்டம் மட்டும் தான் 😭 அசிங்கம் அவமானம் மட்டும் தான் கிடைத்தது. அடுத்து வரும் சுக்கிர புத்தி யிலாவது நிம்மதி கிடைக்குமா????? 11-03-2001 1:20 pm sholinghur.
@entertiment6.0332 жыл бұрын
Bro eppo ungalukku ragu thisai sukra bukthi entha month la erunthu start agirukkum, eppo epdi pogthu life yethum develop acha
@nandhakumar15312 жыл бұрын
@@entertiment6.033 bro ithuvaraikum endha change um illa 😞😥romba varusama ore marithan poguthu.
@nandhakumar15312 жыл бұрын
@@entertiment6.033birth time accurate ah theriyala.veetla keta 1:20 pm ku nearest ah soldranga. So sukra bukthi epo varumnu theriyala.
ராகு திசை 2வருடத்து கணவர் விட்டு பிரிந்து வாழறேன் சாகலானு இருக்கு குழந்தையும் இல்ல
@subadevi94962 жыл бұрын
Very wost life 😭 8la regu Sani pudhi, my husband was died five years ago.i lose my government job, jewellery 80powen , money 25lacks , helth problem also,i have one son.am 45years old what can I do 😭.
@MSureshKumar-yp9tz2 жыл бұрын
Don't feel mam... God always blessing with you..
@theking-uo3eb2 жыл бұрын
தனுசு ராசி பூராடம் மீனம் லக்கினம். ராகு திசை ராகு புக்தி...😭😭😭 மானம் pochu. gold pochu. job pogapoguthu..onnume illa.... life Eppdi thana sir .mudunjatha Yenga life ...😭😭😭😭
@v.bharathraj73592 жыл бұрын
Ithuvum kadathu pogum👍
@subadevi94962 жыл бұрын
@@MSureshKumar-yp9tz thanks bro 🤝
@subadevi94962 жыл бұрын
@@theking-uo3eb don't feel be strong bro
@lalithav39042 жыл бұрын
கும்ப லக்கினம் மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் தனுசு ராசி கடகத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு. சனி மற்றும் குரு அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசியில்.ராகு திசை 2024ம் ஆண்டு ஆரம்பம்.ஏற்கனவே என் வாழ்க்கையில் அனைத்தையும் இழுந்து விட்டேன்.இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ராகு திசை என்ன செய்ய போகிறது என்று பயமாக இருக்கிறது ஐயா
@astroworld40402 жыл бұрын
Rahu dasa la sollapatta pariharam seinga. Thappithu vidalaam.
@astroworld40402 жыл бұрын
Family ya pirinthu irunthal rahu dasa la problem irukathu. Don't worry.
@karthigavasudevan22132 жыл бұрын
Sir புதன் தசா பலன்கள் சொல்லுங்க
@arunashanmugam85702 жыл бұрын
உயிர் விடக்கூட மனம் தயாராகும். முற்பகுதியில் பிற்பகுதியில் வேறுபாடு இல்லை.15வருடம் கொடுமை.இன்னும் மூன்றாண்டு என்ன செய்யப்போகுதோ.
@jaikrishna16442 жыл бұрын
Entha position entha idam
@bavaruns31692 жыл бұрын
Do you do personal reading
@astroworld40402 жыл бұрын
Yes I am doing
@saswinvlogs2360 Жыл бұрын
குருவிற்கு 12ல் ராகு
@Ashokkumar-uq9gf2 жыл бұрын
தனுசு ராசி ராகு திசை ராகு புத்தி
@Ashokkumar-uq9gf2 жыл бұрын
5-இடத்தில் குரு ராகு இணைந்தால் ராகு திசை ராகு புத்தி எப்படி இருக்கும் ஐயா
@sameemmuno8721 Жыл бұрын
@@Ashokkumar-uq9gf yenakku apdi than erukku sir 5 th la guru ragu sernthu eppo ragu thisai kethu bukthi nadakkuthu
@mathavanmathavan65412 жыл бұрын
ஐய்யா வணக்கம் என் பெயர் செ.மாதவன்(23_03_1991)(தனுசு ராசி) (மூலம் நட்சத்திரம்) திசை எப்படி உள்ளது சொல்லுங்கள் ஐய்யா. மனதில் நிம்மதியில்லை குழப்பமாய் உள்ளது வாழ்வா சாவா என்று மனதில் தோன்றுகிறது
@NivethaPrakash-iu1dh5 ай бұрын
Unmai aya
@sureshkumar-bp9wu Жыл бұрын
வணக்கம் சுரேஷ்குமார் சென்னை 30-10-74, ராசி- மேஷம் லக்னம்-ரிஷிபம் நட்சத்திரம் -அசுவனி. நடப்பில் ராகு திசை ராகு புத்தி . விருச்சிகத்தில் ராகு வக்ர புதன் சாரம். மிகவும் கஷ்டப்படுகிறேன் தெளிவு படுத்துங்கள் நன்றி.
@seethar8430 Жыл бұрын
Me 2
@sureshkumar-bp9wu Жыл бұрын
@@seethar8430 It will be well soon.
@SubashSubash-dz6iz2 жыл бұрын
Ennakku nallathe nadakkula
@Premg862 жыл бұрын
தோனி 18 வருடமும் ராகு தசையில் சொத்து சேர்த்து வாழ்ந்தர்.....
@manidhanush9732 жыл бұрын
Sir dhoni10years appram avaru form out. Captain ship vidudaru. Avarku many problem. Irrunthathu 10years avar vaanguna good name aala avar oda problems avlova theriyala vellila.
@Premg862 жыл бұрын
@@manidhanush973 s correct but நான் சொன்னது நல்லா சொத்து சேர்த்தார் 18 வருடமும்...
@manidhanush9732 жыл бұрын
@@Premg86 oksir yenaku ராகு dhasha 9years ரொம்ப கஷ்ட pattan life வெறுத்து போச்சு. But ippo next part start ஆகி 2years ஆகுது life yellam correct aa poguthu ராகு yogan thaan.9years குடுத்தாலும் 9years சரி இருக்கறது. But starting 9years kastamna next 9years super aa இருக்கும்.