Rahul Speech | ”சீனாவிடம் 4000 சதுர கி.மீ” ராகுல் காந்தி போட்ட அணுகுண்டு! ஆதாரம் கேட்ட ஓம் பிர்லா!

  Рет қаралды 35,250

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

Rahul Gandhi Parliament Speech | ”சீனாவிடம் 4000 சதுர கி.மீ” ராகுல் காந்தி போட்ட அணுகுண்டு! ஆதாரம் கேட்ட ஓம் பிர்லா!
#rahulgandhi #budgetsession2025 #congress #modi #nirmalasitharaman #budget2025 #adani #ambani #bjp #tamilnews #abpnadu
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 185
@prp1653
@prp1653 5 күн бұрын
அருமையான விவாதம்.இப்படி தான் இருக்க வேண்டும்
@jeyakumarnamburajan3975
@jeyakumarnamburajan3975 5 күн бұрын
அருமை விவாதம் சிறந்த விடயம்
@anthonydavidr9615
@anthonydavidr9615 2 күн бұрын
ஓம் பிர்ல நீங்கள் ஆளும் கட்சியினர் பேசும் பொழுதும் இது போலவே நடந்து கொண்டால் மக்கள் வரிப்பணத்தில் நீங்கள் வாங்கும் சம்பளம் உங்கள் உடலில் ஒட்டும்
@Loganathan-v9b
@Loganathan-v9b 11 сағат бұрын
அருமை🎉🎉🎉🎉
@meenakshinathanganapathy8933
@meenakshinathanganapathy8933 5 күн бұрын
இந்திய - சீன எல்லைப் பகுதியில் உள்ள பாங்காங் நதியின் குறுக்கே 400 மீட்டர் பாலத்தை சீனா கட்டி முடித்திருந்த நிலையில், தற்போது அந்தப் பாலம் செயல்பாட்டில் உள்ளது என்பதை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.2021இல் அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 101 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கியிருந்தது நடப்பாண்டில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியிருந்தது பேசுபொருளானது. தவிர, இந்திய எல்லைப் பகுதிகளில் சுரங்கங்கள், ஹெலிபேடுகள், பாலங்கள் மற்றும் பதுங்குக் குழிகளை அதிகளவில் உருவாக்கி வருகிறது. மேலும், இப்பகுதியில் கூடுதல் போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் உளவு விமானங்களையும் சீனா நிறுத்தி வேவு பார்த்து வருகிறது.அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. தார்மீக ரீதியாக இந்தியாவிற்குள் இருக்கும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, புதிய சீனப்பெயர்களையும் சூட்டியிருப்பது. 2017 ல் அருணாச்சலப்பிரதேசத்தின் ஆறு இடங்களின் பெயர்களையும், 2021 ல் 15 இடங்களின் பெயர்களையும், 2023 ல் 11 இடங்களையும் சீன மொழியில் அந்நாடு பெயரிட்டது.
@premraj9938
@premraj9938 5 күн бұрын
இதை தான் ராகுல் சொல்கிறார் பிஜேபி மறுக்கிறது
@SubraMani-p6h
@SubraMani-p6h 5 күн бұрын
சரியாக பேசியிருக்கிறார். உடன்(ஆளும்) இருப்பவர்கள் துணை புரிகிறார்கள்.
@ranjiths7382
@ranjiths7382 5 күн бұрын
காங்கிரஸ் ஆட்சியில ஒப்புதல் கொடுத்துவிட்டு BJP ஆட்சியில் நடைமுறைக்கு வந்தவுடன். பேசுகிறான் இவன்.நரி கூட்டம்தான் காங்கிரஸ்
@johnmanoharan7034
@johnmanoharan7034 5 күн бұрын
SANGIKALUKU.....PANAM....JATHI..MADAM...THAN...MUKEYAM...UNMAYA...SONNAL.....ETRUKOLLA..MATARKAL....
@xaviershanthi5054
@xaviershanthi5054 5 күн бұрын
ஏண்ட இது காங்கிரஸ் இந்திரா காந்தி குடும்பத்தினர் பிரதமராக ஆண்ட போது சீனா ஆக்கிரமித்தது உன் வயது என்ன? அரசியல் தெரிந்து எழுது
@gunavenu9454
@gunavenu9454 5 күн бұрын
🔥🔥🔥🔥🔥👍👍👍👍ராகுல்
@muniswamis1016
@muniswamis1016 5 күн бұрын
எதற்கு இந்த சந்தோஷம்?! அவன் முட்டாள் என்று நிரூபணமானதற்காகவா?!
@aravindns6315
@aravindns6315 5 күн бұрын
Enna Rahul Indian army thandi oru step ulla Vara mudiyathu china ....
@pugazenthiboy5585
@pugazenthiboy5585 5 күн бұрын
100 💯💯💯💯
@musicstation9365
@musicstation9365 5 күн бұрын
The great raghul.... 🔥🔥
@HappyTulips-fo8km
@HappyTulips-fo8km 3 күн бұрын
🤮🤮🤮🤮🤮🤮
@sathishkumar-su2gu
@sathishkumar-su2gu 5 күн бұрын
இப்ப தான் ஆக்கா பூர்வமான விவாதம் நடக்கிறது
@jeevaroyale1787
@jeevaroyale1787 5 күн бұрын
💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✅
@nagarajanm7849
@nagarajanm7849 5 күн бұрын
ஆதாரத்தை கொடுத்துவிட்டால். மட்டும் உடனே நடவடிக்கை எடுத்து கிழித்து விடுவீர்கள்.உனக்கு கொடுப்பது மக்கள் வரிப்பணத்தில் இருந்து தன் ட சம்பளம்.
@seetharaman5618
@seetharaman5618 5 күн бұрын
Eanda kenayangala China ku muttu kudukadhane Ammavu. Maganum 200 crore vaangirukanga 60 varuda Congress aatchila thungu moonji congress China ku vittu kuduthurupanga
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 5 күн бұрын
🔥🔥🔥
@ArulWisely
@ArulWisely 5 күн бұрын
Jai Rahul Gandhi 💕
@prakashrb7915
@prakashrb7915 5 күн бұрын
வரி = இந்தியா
@PraveenKumar-qx8rq
@PraveenKumar-qx8rq 5 күн бұрын
உலகத்தின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் போரிட்டு கொள்ள தற்போதைய காலகட்டத்தில் வாய்ப்பு என்பது துளியும் இல்லை... Rahul innum அரசியலில் தேறவில்லை என்பது வருத்தமே😢😢
@vijayaraghavanmuttaih9572
@vijayaraghavanmuttaih9572 5 күн бұрын
டீல் மாமல்லபுரம் மீட்டிங்லேயே தொடங்கிவிட்டது.
@ALIYYILA
@ALIYYILA 5 күн бұрын
Why is speaker's face like this when Rahul speaks? He keeps on smiling when PM Modi speaks. Why?
@srivibe17
@srivibe17 5 күн бұрын
Congras period happened same thing
@ahamedjaffar1965
@ahamedjaffar1965 5 күн бұрын
​@@srivibe17pigs are smiling when they saw shit
@jje6758
@jje6758 5 күн бұрын
speaker is one sided that everyone knows, no.1 Jalra
@mgopalakrishnan8675
@mgopalakrishnan8675 4 күн бұрын
He is number one sychopant.
@syedabthagir8011
@syedabthagir8011 5 күн бұрын
❤❤
@vethapaulsamjia2028
@vethapaulsamjia2028 Күн бұрын
Congratulations to opposition leader! Good argument!!
@sankar1467
@sankar1467 5 күн бұрын
BJP வேஸ்ட்
@aravindns6315
@aravindns6315 5 күн бұрын
Bjp best
@mohammadnowfal2466
@mohammadnowfal2466 5 күн бұрын
We need educated rahul for India PM.... 🔥
@LogicallySoundMM
@LogicallySoundMM 5 күн бұрын
Agreed. But it might be too late for him to read now. Nice guy though.
@andykaruppiah6100
@andykaruppiah6100 5 күн бұрын
The great idiot prime minister of India Was nehru
@Indian-xs9rj
@Indian-xs9rj 5 күн бұрын
​@@LogicallySoundMMசனாதன பயங்கர வாதிகளான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் அமைப்பான இந்து தீவிரவாத மோடி மற்றும் மோடிமுட்டி குஞ்சான்கள் அரசியலில் இருந்தும் அதிகாரத்திலிருந்தும் முற்றும் முழுதாக கருவறுக்கப்பட வேண்டும் இல்லையென்றால் பாதிக்கப்பட போவது சிறுபான்மை இஸ்லாமியர்களின் வருங்கால சிறுபான்மை சந்ததிகள் என்பதைவிட பெரும்பான்மை இந்துக்களின் பெரும்பான்மை சந்ததிகளை சோத்துக்கு ச***** ஊம்ப உடுவதற்கான அனைத்து வேலைகளையும் 90 சதவீதம் செய்து முடித்து விட்டார்கள் 2014ல் இருந்து 2024க்குள் நான் சொல்வது தமிழ்நாட்டுக்கு பொருந்தாவிட்டாலும் மற்ற பகுதியில் உள்ள இந்தியாவில் வாழும் இந்துக்கள் தனிமனித மத நம்பிக்கையை தங்களது வீட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் போனால் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் என அனைவரையும் ஊர்கம் எதிர்வரும் காலத்தில் என்பதை மட்டும் நினைவில் வைத்து ஓட்டு செலுத்துங்கள்
@LogicallySoundMM
@LogicallySoundMM 5 күн бұрын
@@Indian-xs9rj what language is that in ?
@Indian-xs9rj
@Indian-xs9rj 5 күн бұрын
@@LogicallySoundMM unblocked hindi🤣
@selvarayar1
@selvarayar1 5 күн бұрын
👍 Rahul Gandhi
@marianesan9196
@marianesan9196 5 күн бұрын
Rahul ❤️❤️❤️❤️
@devakumarmuniswamy3297
@devakumarmuniswamy3297 5 күн бұрын
Yes you are correct Rahul Sir, we are having big industry like ITI ie Indian Telephone Industry but we are buying Cell phone from China.
@IyappasamyNachimuthu
@IyappasamyNachimuthu 5 күн бұрын
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கையில் சீனாவும் காங்கிரஸ் கட்சியும் போட்டஒப்பந்தம் என்ன என்று அப்படியே பார்லிமெண்டில் சொன்னீர்கள் ஆனால் நன்றாக இருக்கும்
@v.r.chandrasekaran4936
@v.r.chandrasekaran4936 5 күн бұрын
தாத்தா நேரு சீனாவிற்கு தானமாக கொடுத்த இடம்.
@shagulhammed7682
@shagulhammed7682 5 күн бұрын
Nalla vela LIC railway airport kudukkala bh hahahaha
@pnr7156
@pnr7156 3 күн бұрын
Yes
@kadharkadhar9923
@kadharkadhar9923 5 күн бұрын
மக்கள் தெரியும் படி தமிழ் விளக்கம் அழித்த APP க்கு நன்றி
@gheethakrish2838
@gheethakrish2838 5 күн бұрын
சீனாவை இவரே அழைத்து வந்திருப்பார்.
@srinivasanvenkataraman839
@srinivasanvenkataraman839 4 күн бұрын
பொய் பேசுவதில் வல்லவன்.
@faro9595
@faro9595 5 күн бұрын
பரம எதிரி சீனா பல சதுர கிலோ மீட்டர் நமது நாட்டின் பகுதிகளை அநியாயமாக ஆக்கிரமித்து வந்தாலும் மோடியின் மத்திய அரசாங்கம் இதுவரை சிறிதும் எதிர்ப்பு காட்டாமல் அந்த நாட்டுடன் தொடர்ந்து வர்த்தகம் கொண்டிருப்பது மிகவும் கண்டணத்துக்குரியது!
@BahurudeenAhd
@BahurudeenAhd 5 күн бұрын
சீனா இஸ்லாமிய நாடக இல்லாமல்இந்துமதத்தின் ஒரு அங்கமாக இனைத்துக்கொள்ளப்பட்டபௌத்த நாடாக இருப்பதால் இந்துத்துவா வாதிகளுக்கு அது பரம எதிரிகிடையாது இன்னும் பல ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை அபகரித்தாலும் நாட்டு மக்களைதிசைதிருப்ப இங்குள்ள சிறுபாண்மையினருக்கெதிரான தேசவிரோத சட்டங்களை இயற்றி தங்களை தேசபக்த்தர்களாக காட்டி நடிபபார்கள்
@shagulhammed7682
@shagulhammed7682 5 күн бұрын
@@faro9595 popa nanga LIC railway airport sale panniychu balance Enna irukku pathutu irukom nee Vera china minanue
@sanjithashwin2005
@sanjithashwin2005 5 күн бұрын
Congress having strong economists .all illiterates in bjp including nirmala seetharaman.no points for reducing inflation.
@balayaki-jt7dx
@balayaki-jt7dx 3 күн бұрын
Rahul a real hero looks like a matured lion.
@Ha-Ha-Ha-a
@Ha-Ha-Ha-a 5 күн бұрын
ராகுல் வைக்கும் அத்தனை குண்டும் புஸ்ஸாத்தான் போகும்...... முதலில் வெளிநாடு சென்று இந்தியாவை விமர்சிப்பதையும் .... வெளிநாட்டு விமர்சனங்களை நம்பி இந்தியர்களையே இகழ்வதை ராகுல் நிறுத்தினால் உருப்படலாம்...... மக்கள் மடையர்கள் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்....
@madeshmaster6897
@madeshmaster6897 5 күн бұрын
Neyye madaiyan jallra madaiyan
@mgopalakrishnan8675
@mgopalakrishnan8675 4 күн бұрын
Ask the defence minister.
@Voice-of-tha-movie
@Voice-of-tha-movie 3 күн бұрын
Antyindian 😂😂😂 இங்கிலாந்து காரன் சீனா கிட்ட நாட்டை அடகுவச்சுருப்பான் இவன் பிரதமர் ஆனால். பேரம் பேசி இருக்கான் என்னை வெற்றி பெற வைத்தால் இந்தியாவை எழுதிதருகிறேன் என்று
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 5 күн бұрын
நல்ல பாருங்க நம்ப நேரு மாமா கொடுத்த இடமாக இருக்க போகுது
@shagulhammed7682
@shagulhammed7682 5 күн бұрын
LIC Air port railway aduvum neru Mama adanikku sales pannittaru 😂😂😂
@balajip7709
@balajip7709 5 күн бұрын
இருக்காதா குண்டு போடுற கூட்டத்தை சேர்ந்தவன் இல்லையா, இவன் தாத்தன், பாட்டி, அப்பன், பொம்மைகளை பிரதமரா இவங்க ஆட்சியில் எவ்வளவு சீனாவுக்கு தாரை வார்த்தாங்க அதையும் கொஞ்சம் சொல்லுறது
@ragukumar2383
@ragukumar2383 5 күн бұрын
Rahul pesida anaikum POI
@udayakumariyer8202
@udayakumariyer8202 5 күн бұрын
Yeah. We have to give some credit to Rahul when he said there are Chinese inside India! One in the parliament. The one who betrays India. Video above!
@kumarsrinivasan8101
@kumarsrinivasan8101 5 күн бұрын
Pappu ozigha 😢😢😢
@gop1962
@gop1962 5 күн бұрын
There no Ragaa type of politicians in China That is main advantage for them compared to India.
@EzhilChristy-m3d
@EzhilChristy-m3d 4 сағат бұрын
And chineese p.m
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 5 күн бұрын
RAGUL GANDHI IS LIKE FOOL SPEAKING WE CANNOT ACHIVE MAKE IN INDIA OVER NIGHT GRADUALLY WE ARE MOVING TOWARDS MAKE IN INDIA// CHINA INDIA BORDER ISSUE IS VERY CRITICAL ONE WE SHOULD NOT SPEAK AS WE LIKE IN BORDER ISSUES//
@jjprakashjbakthipadal5384
@jjprakashjbakthipadal5384 5 күн бұрын
அவரை பார்டருக்கு காவலாக அனுப்பவும்
@BahurudeenAhd
@BahurudeenAhd 5 күн бұрын
நம்மிடம் கோமியமும் பசு சாணமும் உள்ளது இதைவைத்து உலகையே உளுக்கிவிடலாம் ஏன்சைனாவிடம் மின்சார வாகனம் வாங்க வேண்டும் நம்மிடம்தான் எமனின் வாகணம் எருமை உள்ளது நாம் ஏன் அமெரிக்காவிடம் பீரங்கி வாங்க வேண்டும் நம்மிடம்தான் ராமபிராணின் வில் அம்புள்ளதே நாம் ஏன் பிரண்ஸ் நாட்டில் ரஃபேல் விமாணம் வாங்கவேண்டும் நம்மிடம்தான் புஸ்ப்பவிமானமுள்ளதே இப்படி நிறைய சூலாயுதம் முதல் வெட்டறுவாள் போன்றஆயுதங்கள் நம்தேசத்தின் கடவுள்களிடம் இருக்கும்பொழுது நாம் ஏன் சீனாவைப்பார்த்து பாக்கிஸ்த்தானைப்பார்த்து பங்களாதேஷைப்பர்த்து ஏன் அமெரிக்காவைப்பார்த்து பயப்படவேண்டும் கவலை கொள்ளவேண்டும்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 күн бұрын
வெளியிலிருந்து பீரங்கி மட்டும் வாங்கினால் போதும். குண்டு உன்னிடம் நிறைய இருக்கும்.
@shagulhammed7682
@shagulhammed7682 5 күн бұрын
​@@IndhiyaThamizhanilla gundu vecha Amma mp ayttaga bu hahahaha 😂😂😂😂
@sakthiprakash5380
@sakthiprakash5380 5 күн бұрын
He don't even know international politics,rahul is a babay..
@ALIYYILA
@ALIYYILA 5 күн бұрын
Why is PM not even pronouncing the word China in his speeches? That amount of respect or fear?
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 күн бұрын
Is Xi pronouncing "India" every hour? Have some sense. International relationships are not like our house neighborhood relationship.
@justindavis8950
@justindavis8950 5 күн бұрын
Om Birla kasappu marunthu sappitathu pola erukkirar
@s.p.6207
@s.p.6207 4 күн бұрын
Rahul Gandhi should answer if he becomes prime minister in future is it possible for him to retreat and recover the lands lost to china & Pakistan since Nehru govt of1947 and other govts led by somany prime ministers as alleged by him without losing a single soldier's Life?
@ravikumarramprasad
@ravikumarramprasad 5 күн бұрын
Rahul can get the land from China with his good will😅
@mahamanthralayambirdspark2181
@mahamanthralayambirdspark2181 5 күн бұрын
பொய் பொய் பேசும் ராகுல் பதவி வேண்டும்
@kannakanna9212
@kannakanna9212 5 күн бұрын
அவுத்து போட்டு ஆடிய பார் டான்சர் மகன் பப்பு பயல் ஜீரோ.
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 4 күн бұрын
The honourable speaker asked a evidence for occupied Chinese in our land,, Please call Arunachal Pradesh chief minister and Manipur chief minister for clarification of the question
@vgsmaniann3452
@vgsmaniann3452 5 күн бұрын
He cannot prove anything with substantial data. Congress for all the sins committed by them, they have got useless leader like this.
@SaiRam-tv4fy
@SaiRam-tv4fy 5 күн бұрын
Poi pesuvathil number one international lyer Rahul ,he may master of cook but politicalwise zero , Rahul master of lyer 😅
@sankar1467
@sankar1467 5 күн бұрын
Rss எவன் காலையும் பிடிக்கும்
@esivaramaniyer
@esivaramaniyer 5 күн бұрын
Rahul can do anything and escape. But benefits from.
@rps3182
@rps3182 4 күн бұрын
None can be as ignorant as RG..Where is 4000 Sq.km to give?Even a school boy will ask
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 5 күн бұрын
What he says?He says Chinese are ahead of us in technology and we are just buying ALL our electronic equipments and accessories from China and our Army has confirmed this or something like that.That is our make in India is a failure.But inthe same breath he says America can not produce sophisticated equipments without India’s support via Indian scientists.He seems to say that our scientists are not properly involved in Make in India programmes.Hope the Government gives a suitable reply.
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 5 күн бұрын
Ragul bey bey endru muzippan
@Iyengar54
@Iyengar54 5 күн бұрын
That is due to nikkamna congress government
@rramalingam2309
@rramalingam2309 5 күн бұрын
Respected opposition leader Mr Rahulji should únderstand most of our land was seized by China during Jawaharlal nehru was Pm of india ,and this capture by chína due to then defénce minister Mr V.K krishna menon's careless.He failed to arrange defence needs and he did not mind the request of Lt gen Mr T.N .kaul .Kaul explained in detail about the dire consequences in case government failed to achive defénce needs .Defence minister one word reply was "economy"was poor .No further discussion and regrettable matter ín this respect was Mr Nehru followed the path of Mr VK Menon.Huge loss of land and líves of defene personnel resulted.Mr Rahul should study the book ""untold story" written by Lt Gen T.N.Kaul.full of conflict between indía and china .without having profound knowledge in sensitive subject 'arguement in parliament 'may cause public to be foolished .little knowledge too dangerous .jaihind .Bharat matha ki jai añd protect nation and nationalas.
@vgsmaniann3452
@vgsmaniann3452 5 күн бұрын
Why are u not revealing what Agreement was signed by congress with chinese govt,without the knowledge of the govt.
@manoharand4119
@manoharand4119 5 күн бұрын
L S Comedian's Acting / bluffing performance. 😅
@vimalrajs9290
@vimalrajs9290 4 күн бұрын
bjp leader's back burning 😂😂
@kandhasamy1002
@kandhasamy1002 5 күн бұрын
42000 ச. கிமீ நேரு காலத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்தது.
@user-Ananth
@user-Ananth 5 күн бұрын
அப்போது ஆங்கிலேயர்கள் நம்மை நிராயுதபாணிகளாக விட்டுச் சென்றிருந்த காலம்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 күн бұрын
​@@user-Ananthசும்மா. விடுதலை பெற்ற பின்னும், நேரு நம் வீரர்கள்/ அதிகாரிகள் மீது நம்பிக்கை வைக்காமல், வெள்ளைக்காரி மீதிருந்த முறையற்ற மோகத்தால், வெள்ளைக்கார அதிகாரிகளையே 1957 வரை வான், கடற்படை களுக்கு தலைவராக வைத்திருந்தார். அவர்கள் யாருக்கு விசுவாசமாக இருப்பார்கள்? 1950-களில் சீனாவும் நம் நிலையில்தான் இருந்தது. எவ்வளவோ சொல்லியும் வான் படையை பயன்படுத்த ஒப்புதல் கொடுக்காமல் கழுத்தை அறுத்தது நேரு.
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 4 күн бұрын
Pappu don't know anything. No chance for Italy family.
@skmsarbudeen1274
@skmsarbudeen1274 5 күн бұрын
Moodi veeram bakisthan kattuvaar chaina kitta adankuvar
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 күн бұрын
அந்த பாகிஸ்தானிடம் 60 ஆண்டுகள் பம்மிக் கிடந்து, கஷ்மீரில் பாதியை தாரை வார்த்தது காங். நம்மிடம் வாலாட்டிக் கொண்டிருந்த பாகிஸ்தானை தொடர்ந்த நடவடிக்கை மூலம் திவால் ஆக்கியது மோடி. திருட்டு ஒப்பந்தம் போட்டு சீனாவுக்கு இந்தியாவை அடிமையாக வைத்தது காங். கொஞ்சம் கொஞ்சமாக அதை மாற்றியது மோடி. பல பத்தாண்டு சீரழிவுகளை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது. அதுவும், காங் போன்ற தேசவிரோதிகளை வைத்துக்கொண்டு.
@HappyTulips-fo8km
@HappyTulips-fo8km 3 күн бұрын
Rahul dont forget the 2 singhs sitting left and right at one time their clan has killed your grandmother and today you are with them fighting against india? Shame on you
@shafi.j
@shafi.j 3 күн бұрын
Yes china has occupied our land but how much i dont know
@Cizbuvax
@Cizbuvax 2 күн бұрын
First talk about millions of illegeal Bangladesh sitting in India, Vote banks of congress
@user-jasmi
@user-jasmi 3 күн бұрын
Pakistan ta mattum thiramai Katta mudiyum modi ji
@bhuvaneswarigandhi5590
@bhuvaneswarigandhi5590 3 күн бұрын
Om Birla komavil erukirar pola arunachal pradesh engalutayathu endru china kokkaripathu theriyathathu pola
@thilagavathilaxman9244
@thilagavathilaxman9244 5 күн бұрын
Rahul Gandhi should say that Rajiv memorial also built by Chinese fund got by selling 4000sq km land sold to china
@vgsmaniann3452
@vgsmaniann3452 5 күн бұрын
He is a failed/ frustrated /venemous/useless politician.
@sreechendursilksreechendur4914
@sreechendursilksreechendur4914 5 күн бұрын
பப். புளு குக்கு chinna battery venuma
@elancheran7447
@elancheran7447 5 күн бұрын
பப்லுக்கு எல்லாம் விளையாட்டா தெரியுது.😂
@premraj9938
@premraj9938 5 күн бұрын
ராகுல் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டார்
@rajasekar2804
@rajasekar2804 5 күн бұрын
​@@premraj9938don't make joke on Rahul😂😂😂😂
@sivanendransubramaniam1714
@sivanendransubramaniam1714 4 күн бұрын
Keep amusing us always Rafool kandi.Your lies are unlimited. Greatest clown of all time.
@selvarajchellamuthu9890
@selvarajchellamuthu9890 2 күн бұрын
Joker, what they have done during their period. For7 days they don't have weapon to fight against enemy. He is a stupid giving advice 😭
@kumarpattabi
@kumarpattabi 5 күн бұрын
He is a liar.
@johngeevarghese1354
@johngeevarghese1354 5 күн бұрын
Go and ask SUBRAMANIAM SWAMY bjp cowards
@sibi2k4
@sibi2k4 5 күн бұрын
Congress did nothing during there tenure of last 60 years.
@srinivasansubramaniana9075
@srinivasansubramaniana9075 5 күн бұрын
confessing for the last 70 year progress report till 2014 excl in between 10 years like 1991 to 1996 etc.,
@mrparamasivanvellala1875
@mrparamasivanvellala1875 3 күн бұрын
As per your great knowledge Indian Army Indian Airforce Indian Navy ISRO IIM IIT SC IT EC RBI SBI Mumbai City and 750 plus Indian cities and towns- all came up after 2014😂😂😂😂. Great. May God bless you😂😂😂😂😂
@sibi2k4
@sibi2k4 2 күн бұрын
@mrparamasivanvellala1875 They don't even allot fund for Rafeal, No infrastructure in the border, given aksai chin for free, corrupted nation building, pakistan Kashmir, Given NSG offer for free to chinese 2 of times, all these issue all are the big achievements of Congress.
@rajendiranvasu9908
@rajendiranvasu9908 5 күн бұрын
Useless persons baseless speech.😅😅😅
@marioansalan6039
@marioansalan6039 5 күн бұрын
Sangis can't understand the meaning of patriotism & national security 😮😮😮,
@ArunKumar-m6r
@ArunKumar-m6r 5 күн бұрын
காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் இந்தியாவை சீரழித்துவிட்டார்கள். 😂🤣😅😄🤭
@dsffdsfdsfdsfdfd
@dsffdsfdsfdsfdfd 5 күн бұрын
How cheaply he talks about india....its really shame..m..
@ALIYYILA
@ALIYYILA 5 күн бұрын
Can sangis understand these facts?
@sekarv634
@sekarv634 5 күн бұрын
Congresukku nalla thalivara podungaiya
@shagulhammed7682
@shagulhammed7682 5 күн бұрын
Epdi railway airport LIC sales panra madriya 😅😅😅
@45911112
@45911112 4 күн бұрын
Yes, Mr.Rahul is right. We have miserably failed in making Gold from potatoes! If Mr.Rahul comes to power he will capture asteroid that will have 1000 times more fresh water than what we have and bring it down on India! A few crore people may die but india will never be deprived of water! Jai Rahul😂😂😂😂😂😂
@kandhasamy1002
@kandhasamy1002 5 күн бұрын
ராவுல் வின்ஸி சீனா வுடன் போட்ட ஒப்பந்தம் என்ன❓❓❓❓ இதை இன்டி கூட்டணி சொல்லுமா ❓❓❓
@ALIYYILA
@ALIYYILA 5 күн бұрын
மாமல்லபுரம் சந்திப்புக்கு பின்தான் கொரோனா வந்தது. ஏன்?
@rajasekar2804
@rajasekar2804 5 күн бұрын
​@@ALIYYILAavana da née. Rs. 200 vanthiduchaaa?
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН