Time to set the dance floor with #SceneAhSceneAh from #Sivakarthikeyan's #Maaveeran - kzbin.info/www/bejne/fICZkoCZba6nm8U
@revathiashwin4442 Жыл бұрын
L
@Koshigameralio8 ай бұрын
2024 kekravanga like podunga❤
@sriyadharshiniravi62506 ай бұрын
I'm here❤🎉
@ImranKhan-k5z8r6 ай бұрын
Nan kekuranga
@Ganeshs-mt1nj5 ай бұрын
I am
@subashshanmugam74755 ай бұрын
Recent day mad on this song
@sathiyarajbabusuperyayo37904 ай бұрын
All time fav
@Nanthini-mo2pr3 жыл бұрын
Best line ;Aiyyo unpol oru aal edhu manmeedhu, aagayam nee endrey parthen annaandhu 🥰❤️ This is an underrated song
@breaktherules87612 жыл бұрын
Yeah...✌️😍
@badboywhite444ff52 жыл бұрын
My favourite line✌️
@vishnupriyan76262 жыл бұрын
heart melted lines😍
@arcanea9598 Жыл бұрын
theruve unnale at 0:41 is better
@varshasingaravel6254 Жыл бұрын
Yeah My Fav Line😍And Sang By Mah Fav One Sherya Ghoshal Mam☺♥
@suhagnanam64583 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@sindhujavetrivel13433 жыл бұрын
Yup
@sugusiva40283 жыл бұрын
Same pinch
@boobalanboobalan62573 жыл бұрын
உண்மை தான்,,, 🤪🤪🤪🤪🤪
@minusavari62043 жыл бұрын
Ayyo ssssssssss
@devipriya85862 жыл бұрын
Yes
@shwetabala27803 жыл бұрын
One highly underrated melodies of imman!!🎵🎵🌈🌈😍 Y no one appreciates pradeep's singing??🙄very soulful he sounds!!😍
@kameshdamodharan44062 жыл бұрын
Yeah this is an awesome song ... Both were mesmerizing voices by Shreya as well as pradeep .. pradeep sweetens more than Shreya in this particular song ... But people don't value beautiful soulful songs that much .. it's a amazing song
@Aishu41963Ай бұрын
thank god it is underrated ,IYKYK
@venkiganeshvenkiganesh38984 жыл бұрын
What a song....!!!!! Excellent voice of shreya ghoshal... "Ayyyooo unpol oru aal yethu man meethu " semma lyrics.....
@vinothinimaran6 жыл бұрын
ஐயோ உன் போல் ஒரு ஆலேது மண்மீது ஆகாயம் நீ என்று பார்த்தேன் அண்ணாந்து semma song super----- I love this song very much
@rithishkumar68725 жыл бұрын
I am alsooo😙
@naveenanaveena57825 жыл бұрын
My fav lines sis 😘😘😘😘😘😘😘😘😘
@keerthanakeerthana6835 жыл бұрын
I love hero
@malathiannadurai12315 жыл бұрын
I am also😋😋😋😋
@-VAIDEGIB5 жыл бұрын
Sema line ❤super song
@tajbanu6253Ай бұрын
After Rayan movie inthe song kekravainga yarravathu irrkingala
@radhikakalaiselvan86255 жыл бұрын
Song ketukutae🎶🎶🎶Comment👆 pakravunga ethana per like👍 pannuga💕
Pradeep Kumar & Shreya ghoshal's Voice + Yughabharathi's Lyrics + D Imman's Music = Heaven 😍♥️🎶 Some songs are always special, and "Rail Aararo" is one of them...🎶🎧🎙
@s.aturean18299 ай бұрын
How I missed this song for 6 years? Found it in a Reel. Shreya and Pradeep voice>>>>>
@papu31806 жыл бұрын
For the first time my mind is diverting towards pradeep voice when shreya is there...poiya illiya....
@AkashYadav-mx5lr4 жыл бұрын
you suppose to ask like unmaya illiya
@papu31804 жыл бұрын
That is song words....
@AkashYadav-mx5lr4 жыл бұрын
Yeah got it that is poiyee illai... good one though
@kameshdamodharan44062 жыл бұрын
Yes pradeep sweetens more than shreya
@indescribable585418 күн бұрын
❤
@visalakshiviji83Ай бұрын
0:41 semma ❤❤
@puni8243 жыл бұрын
பொய்யே இல்லை உன்னை சேர்ந்தேனே இப்போது கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து நித்தமுமே பித்து பிடித்து எங்கும் என்னை குத்தி எடுத்து சுத்தி அடிக்கிறதே காதல் காத்து
@Sara-qw7lc10 ай бұрын
Never heard Shreya sing like this!! Wow! Can’t believe I’m only hearing this song only now in 2023!!
@harinisrinivas3956Ай бұрын
12th padikara apo release aana movie adikadi fm la poduvaanga night time la indha songa
@harishharish-nn2fy2 жыл бұрын
இந்த பாட்டு நேந்து TV ல கேட்டு ரொம்ப பிடிச்சிரிச்சி..!! 🥰 ஆன காலை மறந்துட்டேன் 😅இன்னைக்கி எப்படியோ கண்டுபிடிச்சிட்டேன் 😊💯
@sathyakamaraj29Ай бұрын
3.27 soul melting❤
@AriyanAradhana3 жыл бұрын
ஐயோ உன்னை போல ஒரு ஆள் ஏது மண் மீது......♥️
@lavanyaammu7096 жыл бұрын
Woooooow.. Hero semma.. Aiyyo unpol aalethu mann meedhu.. 😘😘😘
@ravindran79846 жыл бұрын
Vera level song .. shreya goshal voice thaaru maaru
@suryaarockia68785 жыл бұрын
Indha song eavalo time kaytalum kaytute irukalam🎵🎵🎵🎧🎧🎧🎸🎸🎹🎹eangay eandru sila nalaga nan eannai kanamal thaydithayn vandhayn unnullay
@sathyakamal30684 жыл бұрын
Yes I am also this mood
@gopalgopal-my8ks4 жыл бұрын
Mmmm
@elangovan.r60164 жыл бұрын
Yes mam
@elangovan.r60164 жыл бұрын
True ❤️💯
@rengalakshmi54769 ай бұрын
One day intha song trend agum kandipa what ah song aiooo ❤❤❤❤
@AstherRajarathnamАй бұрын
Shreya mam+pradeep sir combo kagaye 100 vatti kooda indha song kekalam❤
@merachottieebk21635 жыл бұрын
Rail Aaraaroo Rail Aaraaroo Ena Koovaadho Un Peyarai Sonnaal Rail Aaraaroo Rail Aaraaroo Isai Paadatho Un Kaadhal Sonnaal Nee Pesinaal Thoosiyum Thongum Thottame Oor Aayiram Vaanoli Ulle Ketkume Theruve Unnaale Moongil Thottilaa Urumaari Poche Oonjal Kattilaa Adanga Un Paarvai Oosi Kuththalaa Manam Kaayuthe Aasayil Vaththalaa Rail Aaraaroo Rail Aaraaroo Ena Koovaadho Un Peyarai Sonnaal Rail Aaraaroo Rail Aaraaroo Isai Paadatho Un Kaadhal Sonnaal Vazhayal Kolusu Sinungidudhe Athile Idhayam Pithungidudhe Ezhidhaana Devadhai Ariyaayo Nee Adhai Kanavil Imaigal Kasangidudhe Athile Urakkam Nasungidudhe Azhagaaga Novathai Ezhudhaayo Oor Kadhai Enge Endru Sila Naalaaga Naan Ennai Kaanamal Thedithaan Vandhen Unnulle Ulle Vandhum Unai Thedaamal Nee Ennai Aaraayap Pogathaan Vetkam Ennulle Entha Idam Unnil Azhagau Sollida Neeyum Innum Pazhagu Pongi Vazhigiradhe Aasai Paagu Rail Aaraaroo Rail Aaraaroo Isai Paadatho Un Kaadhal Sonnaal Iravum Pagalun Kurumbugale Enai Nee Thodarum Nodigalile Iragaaga Nenjame Suzhalaadho Engume Mazhaiyum Veyilum Ulaginile Inaindhae Varum Un Mozhagalile Kadalaagum Sangumae Paniyaadho Singamae Aiyo Unpol Oru Aal Yedhu Man Meedhu Aagayam Neeyendre Paarthen Annaarndhu Poiye Illai Unai Serndhaene Ippodhu Kanne Nee Illaamal Poven Mallaandhu Nithamume Pithu Pidithu Engum Enai Kuthi Eduthu Suthi Adikkiradhe Kaadhal Kaaththu Rail Aaraaroo Rail Aaraaroo Ena Koovaadho Un Peyarai Sonnaal Nee Pesinaal Thoosiyum Thongum Thottame Oor Aayiram Vaanoli Ulle Ketkume Theruve Unnaale Moongil Thottilaa Urumaari Poche Oonjal Kattilaa Adanga Un Paarvai Oosi Kuththalaa Manam Kaayuthe Aasayil Vaththalaa Rail Aaraaroo Rail Aaraaroo Ena Koovaadho Un Peyarai Sonnaal
@maziahtulmaziahtul3254 жыл бұрын
Thanks for iyris
@vinayagmuruga93443 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@_AN_creators_11 Жыл бұрын
ரயில் ஆராரோ ரயில் ஆராரோ என கூவாதோ உன் பெயரை சொன்னால் ரயில் ஆராரோ சிக்கு சிக்கு சிக்குகு ரயில் ஆராரோ சிக்கு சிக்கு சிக்குகு இசை பாடாதோ சிக்கு சிக்கு சிக்குகு உன் காதல் சொன்னால் சிக்கு சிக்கு சிக்குகு நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா மனம் காயுதே ஆசையில் வத்தலா ரயில் ஆராரோ ஆஆஆ ரயில் ஆராரோ ஆஆஆ என கூவாதோ உன் பெயரை சொன்னால் ஓஹோ ஓஓ ரயில் ஆராரோ சிக்கு சிக்கு சிக்குகு ரயில் ஆராரோ சிக்கு சிக்கு சிக்குகு இசை பாடாதோ சிக்கு சிக்கு சிக்குகு உன் காதல் சொன்னால் சிக்கு சிக்கு சிக்குகு வளையல் கொலுசு சினுங்கிடுதே அதிலே இதயம் பிதுங்கிடுதே எழிலான தேவதை அறியாயோ நீ அதை ஓ கனவில் இமைகள் கசங்கிடுதே அதிலே உறக்கம் நசுங்கிடுதே அழகாக நோவதை எழுதாயோ ஓர் கதை எங்கே என்று சில நாளாக நான் என்னை காணாமல் தேடி தான் வந்தேன் உன்னுள்ளே உள்ளே வந்தும் உன்னை தேடாமல் நீ என்னை ஆராய போக தான் வெட்கம் என்னுள்ளே எந்த இடம் உன்னில் அழகு சொல்லிட நீயும் இன்னும் பழகு பொங்கி வழிகிறதே ஆசை பாகு ரயில் ஆராரோ ஹ்ம்ம் ம்ம்ம் ரயில் ஆராரோ ஹ்ம்ம் ம்ம்ம் இசை பாடாதோ உன் காதல் சொன்னால் ஹ்ம்ம் ம்ம்ம் இரவும் பகலும் குறும்புகளே என்னை நீ தொடரும் நொடிகளிலே இறகாக நெஞ்சமே சுழலாதோ எங்குமே ஓ மழையும் வெயிலும் உலகினிலே இணைந்தே வரும் உன் மொழிகளிலே கடலாகும் சங்குமே பணியாதோ சிங்கமே அய்யோ உன் போல் ஒரு ஆள் ஏது மண் மீது ஆகாயம் நீயென்றே பார்த்தேன் அண்ணார்ந்து பொய்யே இல்லை உன்னை சேர்ந்தேனே இப்போது கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து நித்தமுமே பித்து பிடித்து எங்கும் என்னை குத்தி எடுத்து சுத்தி அடிக்கிறதே காதல் காத்து ரயில் ஆராரோ ரயில் ஆராரோ என கூவாதோ உன் பெயரை சொன்னால்
@magudeespalanichamy68792 ай бұрын
Semaaaaaaaaaà
@nandhinipandiaraj93184 жыл бұрын
Sundeep ...sema manly yana hero.....his look , his smile...his expression......damn good...love u baby....enaku romba romba romba pudicha hero....na...athu sundeep vera yaarum illa....happy ya solluven always...😘😘😘😘
@Kkhoney126 жыл бұрын
Wow Pradeep voice is melting
@Priyadharshini-zn8tu4 жыл бұрын
Aiyoo un pol oru aalethu manmeethu 😍❤️ aagaayam nee endre paarthen annanthu 😘 beautiful lines
@uma_shai3 ай бұрын
That ayyyo un pol oru all ilai manmidhu😍😻🙈❤
@kuselarb87725 жыл бұрын
Semma pa what a song I play this song minimum 10 times in a day pradeep and shreya Voice is melting 😍😍😍😘
Madly addicted to this sngzz... 😍😍Aiyo un pool oru aal ethu maan meethu aagayam Nee endre parthen aanathu... 💝ozm lyricz....
@mohammediqbal93176 жыл бұрын
Ringtone set panniyaachu....Semma combination voices...Awesome
@jannathparveenmydeen7679 Жыл бұрын
My favourite lines... தெருவே உன்னாலே முங்கில் தொட்டிலா... உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா.... அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா.... மனம் காயுதே ஆசையில் வத்தலா... துள்ளலான இசை....
@Shelantony6 жыл бұрын
imman and shreya ghoshal never disappoints
@yvonnehina2513 ай бұрын
ரயில் ஆராரோ ரயில் ஆராரோ என கூவாதோ உன் பெயரை சொன்னால் பெண் : ரயில் ஆராரோ குழு : சிக்கு சிக்கு சிக்குகு பெண் : ரயில் ஆராரோ குழு : சிக்கு சிக்கு சிக்குகு பெண் : இசை பாடாதோ குழு : சிக்கு சிக்கு சிக்குகு பெண் : உன் காதல் சொன்னால் குழு : சிக்கு சிக்கு சிக்குகு ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா பெண் : அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா மனம் காயுதே ஆசையில் வத்தலா ஆண் : ரயில் ஆராரோ பெண் : ஆஆஆ ஆண் : ரயில் ஆராரோ பெண் : ஆஆஆ ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால் பெண் : ஓஹோ ஓஓ பெண் : ரயில் ஆராரோ குழு : சிக்கு சிக்கு சிக்குகு பெண் : ரயில் ஆராரோ குழு : சிக்கு சிக்கு சிக்குகு பெண் : இசை பாடாதோ குழு : சிக்கு சிக்கு சிக்குகு பெண் : உன் காதல் சொன்னால் குழு : சிக்கு சிக்கு சிக்குகு பெண் : …………………………………. ஆண் : வளையல் கொலுசு சினுங்கிடுதே அதிலே இதயம் பிதுங்கிடுதே எழிலான தேவதை அறியாயோ நீ அதை பெண் : ஓ கனவில் இமைகள் கசங்கிடுதே அதிலே உறக்கம் நசுங்கிடுதே அழகாக நோவதை எழுதாயோ ஓர் கதை ஆண் : எங்கே என்று சில நாளாக நான் என்னை காணாமல் தேடி தான் வந்தேன் உன்னுள்ளே பெண் : உள்ளே வந்தும் உன்னை தேடாமல் நீ என்னை ஆராய போக தான் வெட்கம் என்னுள்ளே ஆண் : எந்த இடம் உன்னில் அழகு சொல்லிட நீயும் இன்னும் பழகு பொங்கி வழிகிறதே ஆசை பாகு பெண் : ரயில் ஆராரோ ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : ரயில் ஆராரோ ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : இசை பாடாதோ உன் காதல் சொன்னால் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் இரவும் பகலும் குறும்புகளே என்னை நீ தொடரும் நொடிகளிலே இறகாக நெஞ்சமே சுழலாதோ எங்குமே ஆண் : ஓ மழையும் வெயிலும் உலகினிலே இணைந்தே வரும் உன் மொழிகளிலே கடலாகும் சங்குமே பணியாதோ சிங்கமே பெண் : அய்யோ உன் போல் ஒரு ஆள் ஏது மண் மீது ஆகாயம் நீயென்றே பார்த்தேன் அண்ணார்ந்து ஆண் : பொய்யே இல்லை உன்னை சேர்ந்தேனே இப்போது கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து குழு : நித்தமுமே பித்து பிடித்து எங்கும் என்னை குத்தி எடுத்து பெண் : சுத்தி அடிக்கிறதே காதல் காத்து ஆண் : ரயில் ஆராரோ பெண் : ரயில் ஆராரோ ஆண் : என கூவாதோ உன் பெண் : பெயரை சொன்னால் ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா பெண் : அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா மனம் காயுதே ஆசையில் வத்தலா ஆண் : ரயில் ஆராரோ பெண் : ஹ்ம்ம் ரயில் ஆராரோ ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்