ரெயின் கோட்டு வாங்கும் பொழுது டபுள் லேயர் உள்ள ரெயின் கோட்டின் தையல் பகுதியில் கண்ணாடி போல் உள்ள ஒரு டேப்பை கொண்டு ஒட்டப்பட்டுள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும் இல்லையென்றால் தையல் பகுதியில் வழியாக நாம் உள்ளே அணிந்திருக்கும் துணிகள் நனைய வாய்ப்புள்ளது
@mohamedmusthafa53052 жыл бұрын
மூணு நாள் கிளம்பி திரிஞ்சுட்டு இருந்தேன் என்ன ரைன் கோட் வாங்களாம்னு... இப்போ இந்த வீடியோ கிடசுருக்கு. .அருமை....
@sharptwisttamil11052 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உங்களின் வீடியோக்கள் உள்ளது. மிகவும் நன்றி எனக்கு இருக்கும் சந்தேகம் மொபைல் டெம்பர் கிளாஸ் வகை மற்றும் பயன்கள் சொன்னால் உதவியாக இருக்கும்
@pandiyan1242 жыл бұрын
மழை காலத்துக்கு தகுந்த பதிவு தான் இது..
@karthickr18932 жыл бұрын
பயனுள்ள தகவல்
@vetri31162 жыл бұрын
Apdiya.. Theriyadhu 🤦♂️
@LOKESHKUMAR-lw6jc2 жыл бұрын
Before start watching video, I liked it because of trust and information of theneer idaivelai
@theneeridaivelai2 жыл бұрын
Thanks for your kind support brother😊
@Ramesh-lt6gt2 жыл бұрын
@@theneeridaivelai dream 11, MPL lam school students neraya per vilayadranga, so avanga mentally study's la concentrate pana mudiyama irukanga,so athuku oru video podunga
@Ramesh-lt6gt2 жыл бұрын
Am waiting
@prabhusubramanyam34752 жыл бұрын
இவ்வளவு சொன்னியே தம்பி அப்படியே நல்ல ரெயின் கோட் எங்கே கிடைக்கும்ன்னு சொல்லி இருக்கலாம்
@sathisathish52492 жыл бұрын
குடை நனைத்துயில்ல அத்த காருல வந்துருக்கனில்ல செம லாஸ்ட் பஞ்ச்
@baladineshbabu2 жыл бұрын
End is ultimately thug bro 🔥🔥🔥🔥🔥
@saiprashanthssec26052 жыл бұрын
Apo car nenanja paravalaya????????
@babyshalinip6608 Жыл бұрын
Romba confused a erunthen.. Yearly one vaangittu erunthen.. Ippo than clear aachu bro
@villageboygowtham72142 жыл бұрын
Ellaam ok dhan andha shop number kuduthu irundha vaanradhukku nalla use fulla irundhu irukkum
@yuvarajmurphy5292 жыл бұрын
நன்றி... Ending super
@தமிழ்சங்கம்2 жыл бұрын
நான் 1 வருடமாக யூஸ் பண்றேன் Tropical 2ble layer. ஒரு சொட்டு கூட தண்ணி போகாது.
@sakthisathya90382 жыл бұрын
Praice evlo
@தமிழ்சங்கம்2 жыл бұрын
@@sakthisathya9038 1000 ரூபாய் சகோ!!!! நான் food deleivery வேலை பார்க்கிறேன். எவ்வளவு பெரிய மழை வந்தாலும் தண்ணி உள்ள போகாது. ஒருவேளை அப்படியே தண்ணீர் உள்ள போனாலும் உடனே தண்ணீர் வடிந்துவிடும் . அந்த மாதிரி தயாரிப்பு
@Mc_Raja5422 жыл бұрын
Online la iruka bro
@தமிழ்சங்கம்2 жыл бұрын
@@Mc_Raja542 நேரடியா போய் வாங்குங்க சகோ. முடிஞ்ச அளவு 2ble LAYER உள்ளதா வாங்கிருங்க அதான் ரொம்ப நல்லது.
@arunbrucelees3442 жыл бұрын
Super Anna ஆனால் மழைக்காலத்தில் ரெயின் கோட் வாங்க சென்றாள் மலையை சாதகமாக வைத்து வியாபாரிகள் விலை ஏற்றி சொல்வார்கள்
@AbdulRahman-ix6ne2 жыл бұрын
மழைகாலத்திற்க்கு சற்று முன்னதாக வாங்கி விடுங்கள் முடிந்தால் நல்ல வெயில் காலத்தில் வாங்கிவிடுங்கள் .பல கடைகளில்வெயில் காலத்திலும் ரெயின்கோட் கிடைக்கும்.
@saraswathyeaswaramoorthy36822 жыл бұрын
Ha ha ha ha...🤠🤠🤠🤠 எப்பவுமே பைனல் டச் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
@Habibulla.M2 жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு
@ramyasri03262 жыл бұрын
Super bro very useful information to all tq
@rudhrasivamk69342 жыл бұрын
😂😂Andha thambi ku comedy nalla varudhu keepit up 👍
@mohamedmoosam29692 жыл бұрын
Raincoat la irukku pocket, thakkal la ketaikkum ticket 😂
@wasimakramtd2 жыл бұрын
Thanks for information
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👌👌👌
@videofever9972 жыл бұрын
Ada gommala
@nskrishna45182 жыл бұрын
Dai funday movannne
@barathkumarg96992 жыл бұрын
Evanaa tha thedittu erunthaaa....
@rjsree28822 жыл бұрын
@@barathkumarg9699 😄😄😄😄😄
@sumathies20672 жыл бұрын
Super brother. You cleared all the doubts
@கவிபாரதி-ல8ட2 жыл бұрын
Finishing super bro
@tomboy42202 жыл бұрын
மாடலிங்க பத்தி சொல்லுங்க ப்ளீஸ் 😉😉😉😉
@fearlesswarrior07692 жыл бұрын
Congratulations to reach this channel in 1M
@mohamedtaxi2 жыл бұрын
Finally ultimate comedy kalakittiga bro...👌👌👌
@buvaneshv18002 жыл бұрын
End ultimate ya.. 😀
@seyedkasim2 жыл бұрын
அடே மாப்ல நல்ல மெசெஜ கடைசில காமெடியா ஆக்கிட்டீயே மாப்ல...🤗🤗
@nageswaranravi15552 жыл бұрын
Kalakkal ending.
@govind85162 жыл бұрын
Vera level thalaiva
@aseefsh3002 Жыл бұрын
Affiliate link - கொடுத்தால் எங்களுக்கும் useful லா இருக்கும். உங்களுக்கும் profit கிடைக்கும்.
@srisudhakar90802 жыл бұрын
அரை மணிநேரம் உக்காந்து கதையா சொல்லிருக்கேன் ஒரே ஒரு ஊத்தப்பம் னுட்டு போயிடானே 😬😁😁😁😁
@RAMANIBRO2 жыл бұрын
Ending for 👏 amazing
@buvaneshv18002 жыл бұрын
ஒரு ஒரு மாதத்திற்கு முன்னாடி வீடியோ போட்டு இருந்தா இது போல பாத்து வாங்கிருக்கலாம்.
@chakravarthyrao64732 жыл бұрын
last few secs are highlight :)
@nivasmanjula7096 ай бұрын
Rain coat wash pannrathapathium oru video podunga anna
@jacksparrow17792 жыл бұрын
Leather, pathi oru vdo podunga bro..
@kumarprasath88712 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு
@arunbrucelees3442 жыл бұрын
அதனால் மழை காலம் வருவதற்கு முன்பே மலைக்கவசத்தை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்
@dineshsimon44752 жыл бұрын
End semma🤣🤣🤣
@remorajkumar41012 жыл бұрын
Finishing touch....
@vijaysaran23852 жыл бұрын
nice information bro
@pixelmacro2 жыл бұрын
bro decathlon la rain coat 5years Before purchase panna worthy for buying in that sport shop rain Pant 799 rain coat 699 still super
theliva rukuravungalum kolaprathukunnu video podringa
@firewaves2182 жыл бұрын
shoe rain cover pathi poduga video
@msenthilkumar33162 жыл бұрын
👍🏼🙏🏼
@tanushacademy2 жыл бұрын
Hello boss its very old information in Mumbai 90's and 80' s kids we already used this technique and all at market at that time ly this type of raincoats were available
@nandhinidhanasekar41952 жыл бұрын
Super anna
@NacsonJohn Жыл бұрын
Best buy links share panunga pa
@08basheer4 ай бұрын
Which brand is best
@ndserieshub84642 жыл бұрын
ethu kandanchavadi la eruka bai kadaiyachey.....🙄🙄🙄
@daviddavid-lh9vl3 ай бұрын
Best raincoat under 1k?
@chitrasekar37322 жыл бұрын
First view❤️❤️
@THALADA0072 жыл бұрын
Kadaciya entha kadaila vanrathu sollave illa
@mohangamingandvlog49442 жыл бұрын
Mala kaalathula thana kulirkalam varum
@Kancheeban2 жыл бұрын
Appo car ninainja paravaillaya?
@வினோத்குமார்-த2ங2 жыл бұрын
Appo car 🚗🌧️ nanayadha
@Nobita_thexplorer6 ай бұрын
Adhanalathan car ah shedlaye vittutu vandhutan 😂
@sridharan-d1l3 ай бұрын
Any one 2024 October 😅😂
@balaji.cbalaji.c3392 жыл бұрын
Entha rain coat vangunalum bike la pogum pothu ulla thanni poguthu