புரட்சித் தலைவரை கதாநாயகனாக அறிமுகம் ஆனா அறிமுகமான ராஜகுமாரி ஒரு வெற்றிப்படம் புரட்சித் தலைவரும் சின்னப்பா தேவரும் வைட் படு சூப்பர்
@thangapushpam35612 жыл бұрын
தலைவர் முதலில் கதாநாயகனாக நடித்த படம் சூப்பர் தலைவர் நடிப்பு அருமை
@senjivenkatesan984 жыл бұрын
தலைவரின் இந்த காணக்கிடைக்காத அரிய படத்தை நான் முதன் முதலில் பார்க்க ஏதுவாக பதிவேற்றம் செய்த தமிழ் சினிமாவிற்கு நன்றி
@mipicakutt61024 жыл бұрын
B
@edwardjayamohan64003 жыл бұрын
Good picture to watch
@parvathymuthaiyah91063 жыл бұрын
@@mipicakutt6102 中
@rajendrana32303 жыл бұрын
ஒரு மாபெரும் சகலகலா வல்லவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதில் மிக பெருமை கொள்கிறேன்
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
S.M.சுப்பையா நாயுடு அவர்கள் இசையில்.வசன உதவி ஆசிரியராக முத்தமிழ் கவி (கலை)ஞர் " மு.கருணாநிதி " (44:16 & 4431) மல்லிகா:நமது அன்பு. சுகுமார் : வளர்பிறை போல் பெருகட்டும் பிறகு வெண்ணிலா வானமும் போல் வீணையும் அதன் நாதமும் போல் வண்ண மலரும் அதுவும் போல் நாம் வாழலாம். மல்லிகா: இன்பமான வார்த்தைகள்.சுகுமார்: இன்ப லோகம் தான் நமது ராஜ்ஜியம் மல்லிகா. மல்லிகா: சுகுமார். என் நாவில் முனு முனுங்க வைத்த புனிதரின் வாக்கியங்களில் பக்தன்...
@t.sankaragomathianda4212 Жыл бұрын
தாழம்பூவே
@t.k.thillaiyappananda9703 Жыл бұрын
பாசத்தில் தனி பிறவி
@k.srigomathianda3938 Жыл бұрын
காவல்காரன்
@Thalapathisiva.k10 ай бұрын
காவல்காரன்
@K.dhanalakshmianda11 күн бұрын
தேடிவந்த மாப்பிள்ளை
@shanmugavelmuruganshanmiga28903 жыл бұрын
1917.. எம்.ஜி.ஆர் பிறப்பு 1947... கதாநாயகன்..படம் ராஜகுமாரி 1977...தமிழ்நாடு முதலமைச்சர் 1987... மறைவு
@murali31472 жыл бұрын
1927-Boys கம்பனி. |937 முதல் சினிமா அறிமுகம் 1957. நாடோடி மன்னன் Super Star 1967. துப்பாக்கி சூடு|
@shanmugavelmuruganshanmiga28902 жыл бұрын
@@murali3147 1936 சதிலீலாவதி, 1958 நாடோடி மன்னன்
@manickamparasuraman59107 жыл бұрын
உடுமலை நாராயணகவி, சுப்பையா நாயுடு இவர்களின் பாடல்கள் அருமை, இசைக்கு பாராட்டுக்கள் பல... சொற்ப இசை கருவிகளை கொண்டே அற்புதம் படைக்கபட்டுள்ளது. அக்காலத்திலேயே இப்படி ஒரு திரைப்படம் என்பது அபூர்வமே, mgr, valiyaga , maalathi இவர்களின் எதார்த்த நடிப்பு அருமயிலும் அருமை
@sakararamavelsk7354 жыл бұрын
Gu
@sakararamavelsk7354 жыл бұрын
N
@sreesai78016 ай бұрын
ராஜகுலதிலக மன்னாதிமன்னன் சக்ரவர்த்திதிருமகன் ராஜராஜன் புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் மக்கள்திலகம் பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர் புகழ் பல்லாயிரம் கோடி ஆண்டுவாழ்க அவர் உருவாக்கிய மக்கள் இயக்கம் அஇஅதிமுக வெள்க நாளையமக்கள்முதல்வர் இபிஎஸ்ஐயா வாழ்க
@venkitapathirajunaidu21062 жыл бұрын
முதல் படத்திலேயே.....MGR...ஒழுக்கத்தை போதிக்கிறார்.....கருணாநிதி வசனம் எழுத MGR தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தார்....
@vijaykumarvijaykumar85533 жыл бұрын
07/08/2021தலைவர்கலைஞர் நினைவு நாளில் இந்த படம் சமர்ப்பனம்
@smrma16405 жыл бұрын
நம்பியார் நடிப்பு அருமை - பாலையா நடிப்பு அருமை - எம் ஜி ஆர் நடிப்பு அருமை - காலத்தின் கருணை அவரின் கடின உழைப்பு எம்ஜிஆரை தூக்கி நிறுத்தியுள்ளது .
@ramaiahmandhiradoss23774 жыл бұрын
p
@rajamkrishnan89683 жыл бұрын
7 @@ramaiahmandhiradoss2377 i
@alagirisamyn4 жыл бұрын
72 ஆண்டுகள் கடந்த பிறகும் இப்படம் பார்க்க முடிகிறது.
@mahadevankrishnan14944 жыл бұрын
Excellent movie. What a screen play..!!! MGR, Nambiyar and Balaiyah.. Super acting..!! Great direction..!! If this movie is released now(2020) also... It will surely run for 100 days...!!! Parakkum kambalam, Maaya kol, Maaya mothiram, Maaya vilakku...!! Lot of twist and turns...!! Must watch movie..!!
@baradwajputhran42604 жыл бұрын
This film will definitely enchant everyone with magician his disciple devils dark caves etc it will be a delight of everybody irrespective of age, . certainly this type of pictures are more entertaining than horror and ghost films which create revulsion repugnance and sense of revenge in watchers' minds.
@amirthalingam46674 жыл бұрын
M.g.r. his endless victory started from this success movie.story going very smooth and very interest. Nambiar role nice.thankyousir.
@edwardjayamohan64003 жыл бұрын
Nambiar saying is commedy
@mylswamym88615 жыл бұрын
1946 -ல் நடித்த முதல் படத்திலிருந்து 1972 ' ( நினனவில்லை) மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை அம்சமான உடல் கட்டு, நடை அழகு, வாள்வீச்சு, மயக்கும் மதியழகு, வசீகரம், கனீர் என்ற வசன உச்சரிப்பு, (ஏறக்குறைய 30 ஆண்டுகளாக) தமிழ் திரையுலகில் கோலோச்சியது எம்.ஜி.ஆர். மட்டுமே.
@mohanjothi87084 жыл бұрын
Madurimedasundarabandeyan
@loganathanshankar54744 жыл бұрын
Mudhal padam 1936 sadhileelavathi
@s.senthilmurugan3824 жыл бұрын
1936 first movie
@SyedHussain-jh9mi3 жыл бұрын
1947 முதல் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் 1977 வரை ராமச்சந்திரன் உதயம் ஆரம்பித்துவிட்டது
@rajendranp98644 ай бұрын
மதுரையைமீட்ட சுந்தரபாண்டியன் வெளியிட்ட நாள்: 14.01: 1978
@SathyaMuthu-q2b4 ай бұрын
Very Nice!🙏 Movie!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
@subramaniank11213 жыл бұрын
கதை வசனம் A. S சாமி தான். கருணாநிதி வெறும் உதவியாளர் தான்.
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
நன்றி
@ahamed8022 жыл бұрын
This film is released before independence its amazing watching after 75 years
@karthimj5 жыл бұрын
'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆரே 1940களில் பாகவதர் கிராஃப் ஹேர் ஸ்டைலில் தான் இருந்து இருக்கிறார்!
@pravinmurthy4 жыл бұрын
MGR's first Hit movie as a Hero!!.. Rajakumari (1947)..
@manokaran85503 жыл бұрын
Ll
@manokaran85503 жыл бұрын
Ll
@t.sankaragomathianda4212 Жыл бұрын
நன்றி 30.9.2023
@t.k.thillaiyappananda9703 Жыл бұрын
நன்றி
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
நன்றி
@rajant.g.50712 жыл бұрын
Excellent
@kernailsinghsandhukensandh75725 жыл бұрын
M. N. Nambiiar and T. S. Baliah outshine in the cast. M. N. Nambiiar is very impressive in Positive roles. As usual M. G. R. is the best swordsman ever.
கருணாநிதிக்கும் சின்னப்பா தேவருக்கும் சினிமா வாய்ப்பு வாங்கி கொடுத்தது MGR அவர்கள் தான்.
@t.sankaragomathianda4212 Жыл бұрын
முத்தமிழ் கவி (கலை)ஞர்
@venkitapathirajunaidu21062 жыл бұрын
நல்ல படம் ..
@dillirajanjothinager21893 жыл бұрын
அந்த கால கைலாசாவை கண்டேன். மந்திரவாதி மூலம்.
@saravananecc4244 жыл бұрын
இந்த ராஜ குமாரி திரைப்படத்தில் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது நண்பரான கருணாநிதியை இயக்குனர் a s.a சாமி அவர்களிடம் வசன உதவியாளராக சிபாரிசு செய்து சினிமா உலகிற்கு அறிமுகம் செய்தார். இந்த படத்தில் தான் உதவி ஆசிரியர் கருணாநிதி என்று பெயர் வரும்.
@periyamuniamperiyamunian99384 жыл бұрын
8i 7
@venkitapathirajunaidu2106 Жыл бұрын
Goodfilm
@ramasundaramkarupaswamy66683 жыл бұрын
எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே பெண்ணையும் போற்றுபவராகவும் கற்புக்கரசராகவும் நடிப்பு இயல்பாக இருக்கிறது
@t.sankaragomathianda4212 Жыл бұрын
நன்றி
@t.k.thillaiyappananda9703 Жыл бұрын
நன்றி
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
நன்றி
@brainersenquiry91744 жыл бұрын
Makkal Thilagam Nambiyaar samy Cute Movie 👌👌👏👏
@murthydorairaj22113 жыл бұрын
The good old film is still lives because of MGR. Patriotism, Indian tradition and culture of moral values are focused in this film
@t.sankaragomathianda4212 Жыл бұрын
Thanks
@t.k.thillaiyappananda9703 Жыл бұрын
நன்றி (30.9.2023)
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
நன்றி
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R MALATHI INAITHU NADITHA MANTHIRI KUMARI THIRAIP PADAM SUPPER 27 02 2021 MY FAVOURITE FILM
@t.sankaragomathianda4212 Жыл бұрын
Nandri (30.9.2023)
@t.k.thillaiyappananda9703 Жыл бұрын
நன்றி
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
நன்றி
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R T R RAJAKUMARI MALATHI INAITHU NADITHA RAJA KUMARI THIRAIP PADAM SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 17 10 2021
@t.sankaragomathianda4212 Жыл бұрын
நன்றி (30.9.2023)
@vijaykumarvijaykumar85534 жыл бұрын
ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ராஜகுமாரி படம் இதற்கு தலவர் கலைஞர் அவர்கள் துனை ஆசிரியர் அப்போது வயது 22அவருக்கு இதில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதன் முதலில் கதாநாயகனா நடித்த படம் ஜோடியாக கே.மாலதி எம்.என் நம்பியார் எஸ்.வி.சுப்பையா புளி மூட்டை ராமசாமி ஐயர் எம் எஸ் எஸ் பாக்கியம் கே.பி.காமாட்சி மற்றும் பலர் நடித்தது இந்த படம் வெளிவந்த ஆண்டு1947ம் வருடம் இவ்வன் து. விஜயகுமார் சென்னை 600021 02 02 2021
@t.sankaragomathianda4212 Жыл бұрын
வெளியீடு 11.4.1947
@t.k.thillaiyappananda9703 Жыл бұрын
11.4.1947 ல் வெளிவந்த
@சுதேசமித்ரன்2 жыл бұрын
கலைஞர் முதன்முதலில் வசனம் எழுதிய திரைப்படம்.
@t.sankaragomathianda4212 Жыл бұрын
தவறான கருத்து உதவி ஆசிரியராக
@t.k.thillaiyappananda9703 Жыл бұрын
தவறான கருத்து. உதவி ஆசிரியராக புனிதரின் அன்புக்காக
@collector21223 жыл бұрын
Nice
@ramasundaramkarupaswamy66683 жыл бұрын
பெண்மையை போற்றுகிறார்
@kalidoss.jayaraman.jayaram9322 Жыл бұрын
MGR nkaviya kaviyam.
@pullaiahgannamani58763 жыл бұрын
Mgr first movie as a hero
@lokjanfive6 жыл бұрын
The movie is a blockbuster because of the screenplay wright.
@saravananecc4243 жыл бұрын
Screenplay writer a.s.a. சாமி அவர்கள். உதவி ஆசிரியர் கருணாநிதி.
@VijayakumarT-o2y7 ай бұрын
23/06/2024/து.வி இதில் எம்.ஜி.ஆர் கதாநாயகன் உதவி ஆசிரியர் மு.கருனாநிதி இயக்கம் எ எஸ் ஏ சாமி
SUPER HERO MGR MEGA HITT MOVIE 1947 ADHIGA VASOOL SEIDHA PADAM
@chinnaduraibala32834 жыл бұрын
Patikatuponaia Move
@saravananecc4244 жыл бұрын
d raju _ முற்றிலும் உண்மை
@rajakannanrajakannan6055 жыл бұрын
REALLY SUPER movie i like
@ellamathysinnathaby37294 жыл бұрын
Movie 1947🇪🇬✌👌
@vaidhyanathan30285 жыл бұрын
SUPER FILM.
@vijaykumarvijaykumar8553 Жыл бұрын
29/01/2024
@selvarajl4102 жыл бұрын
Í 🙏
@bharathrajenvj68726 жыл бұрын
MGR'S SWORDFIGHTING MARKS WERE VERY HIGH NO OTHER ACTOR AT TIME CAN FIGHT LIKE MGR THE SWORD FIGHT BETWEEN MGR AND CHINNAPPA DEVAR WAS SCINTILLATING BY V.J.BHARATHRAJEN
@tiruvallurechambadiaravind69302 жыл бұрын
Please don't forget the inimitable legendary RANJAN
@AASUSID3 жыл бұрын
🙏
@msbawa34686 жыл бұрын
Superhiro.m.g.r
@devarajp5445 жыл бұрын
Old is glod
@o.s.saranyaerajkumar31483 жыл бұрын
கலைஞர் கதை
@santhi36583 жыл бұрын
திருட்டுப் பய கலைஞர்?
@saravananecc4243 жыл бұрын
A.s.a சாமி யின் கதை வசனம். வசன உதவி ஆசிரியர் மட்டுமே கருணாநிதி.
@t.k.thillaiyappananda9703 Жыл бұрын
தவறான கருத்து
@aravinthkannan43994 жыл бұрын
Last ah m.g.r mother and nallan wife... 2perum eh varala?
@shanthaekambaram95724 жыл бұрын
Not bad
@saisruthib48373 жыл бұрын
இதில் பாலையா தான் கதாநாயகன். ஆனால் பாலையா எம்ஜிஆர் காக விட்டு கொடுத்து வில்லனாக நடித்தார். அதன் விளைவு சசிகலா தமிழ் நாட்டை கொள்ளை அடித்தார்.
@mathanraj45643 жыл бұрын
கருணாநிதி இதில் அறிமுமாகி நாடடையே கொள்ளை அடித்ததும் இதனாலோ
@muturwaseem5394 жыл бұрын
Not hd👎👎👎
@bharathrajenvj68726 жыл бұрын
THINK BEFORE ACT
@felixmani23404 жыл бұрын
,
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R MALATHI INAITHU NADITHA RAJAKUMARI THIRAIP PADAM SUPPER 04 06 2021
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R NADITHA RAJA KUMARI THIRAIP PADAM SUPPER 19 05 2020
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R T R RAJAKUMARI INAITHU NADITHA RAJA KUMARI THIRAIP PADAM SUPPER 29 05 2020
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R MALATHI BALAIYA INAITHU NADITHA RAJA KUMARI THIRAIP PADAM SUPPER 15 09 2020
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R MALATHI INAITHU NADITHA RAJA KUMARI THIRAIP PADAM SUPPER 06 08 2020
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R MALATHI INAITHU NADITHA RAJAKUMARI THIRAIP PADAM SUPPER 15 12 2020
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R MALATHI BALAIYA INAITHU NADITHA RAJA KUMARI THIRAIP PADAM SUPPER 25 09 2020
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R MALATHI INAITHU NADITHA RAJA KUMARI THIRAIP PADAM SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 27 06 2021