வணக்கம் ஐயா... நான் தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறேன் எனக்கு உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் தயவு செய்து எங்கள் தமிழ்நாட்டை காக்கவும் கேரளா மாநிலம் துறைமுகம் கட்ட எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை வெட்டி அதை கடத்தி கொண்டு செல்கிறார்கள்.... தயவுசெய்து உங்களால் முடிந்த உதவியை தமிழ்நாட்டிற்கு செய்யவும்#savekanyakumari