குசேலர் சரித்திரம் மிக அருமை. நான் பிராமணர் இல்லை. அய்யா அவர்களின் உபன்யாசம் அனைத்தும் கேட்டு விடுவேன். எங்கள் குல தெய்வதிருக்கு சிவன் ராத்திரி அன்று அய்யாவின் உபன்யாசம் வைக்க வேண்டும் என்று ஆசை.
@ganeshraamp.m.27759 ай бұрын
உபன்யாசம் கேட்க பிராமினாக இருக்கு வேண்டும் என்பது இல்லை..... நல்ல விஷயம் கேட்பவர்களும், பேசுபவர்கள், தன் வாழ்வில் கடைபிடிப்பவர்கள் அனைவரும் பிராமினர்கள் தான்
@rajiseethapathy57799 ай бұрын
Namaskarangal . Ungaloda Ella upanyasamum keppen. Excellent
@kaleengharayanp.r.32959 ай бұрын
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ சநாதன தர்மத்தில் நமக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷம் கலைமாமணி உ.வே.கல்யாணராமன் ஸ்வாமிகள் என்ன புலமை ?என்ன குரல்வளம்? என்ன ஞாபக சக்தி? புராண இதிகாசங்களை பிழையற சாதிக்கும் திறமை நகைச்சுவை எனும் தேனுடன் கலந்து சம்பிரதாயங்களை வர்ணிக்கும் சகல கலா வல்லமை அவர் காலத்தில் ஸ்வாமிகளின் உபந்யாஸம் நாம் கேட்பது பெரும் பேறு அடியேன் தாஸன்
@drjagan039 ай бұрын
Very practical philosophy. Such proud bharatiyaa. Loka samastha sukino bavanthu. Hari Om.
@JayaKumar-vu7ws9 ай бұрын
ஐயா, உங்க நல்ல மனதுக்கு நோய் நொடி இல்லாமல் 100 வயதுக்கு மேல் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@ramamanichakravarthi99559 ай бұрын
Namaskaram 🙏 Thankyouverymuch 🎉🙏
@Super111119638 ай бұрын
நமஸ்காரம்... எப்பொழுதும் போல் ஶ்ரீ திருச்சி கல்யாணராமன் அவர்களின் இந்த உபன்யாசம் அருமை அருமை....இந்த உபன்யாசத்தில் அவர் ஶ்ரீ Right Honourable Sreenivasa Sastrigal ஐ பற்றி சில துளிகளை பகிர்ந்து கொண்டார்....நான் கல்யாணராம பாகதவர்வாள் அவர்களுக்கு எனது கோடானு கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ஏன் என்றால் ஶ்ரீ Right Honourable Sreenivasa Sastrigal எனது தாயாரின் தாய் வழி தாத்தா ஆவார்.... எங்களது குடும்பங்கள் மிகவும் ஆச்சார அனுஷ்டானங்களை நம்பி வந்தன. காலத்தின் கொடுமை குடும்பங்கள் பிரிந்து தகர்ந்து போயின என்பதை மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.